Hanuman Jayanti Vadai Malai, Vetrilai Malai Margazhi Thiruppavai Pasuram 15
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025
- எல்லே - பகவானை பற்றி யார் பேசினாலும் வியப்போடு, ஈடுபாட்டோடு கேட்கவேண்டும்
இன்னும் உறங்குதியோ - உறவினர்கள், பக்தர்கள் நம்ம இடத்துக்கு வந்தா உபச்சாரம் பண்ணனும், உறங்கக்கூடாது
சில்லென்று அழையேன் - ஒருவர் பக்தியில் ஈடுபட்டு இருக்கும்போது இடையூறு பண்ணக்கூடாது
நங்கைமீர் - மற்றவர்களை மரியாதையோடு அழைக்கவேண்டும்
வல்லை உன் கட்டுரைகள் - பெரியோர்கள் திட்டினாலும் நம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்
நானேதான் ஆயிடுக - பழி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும்
ஒல்லைநீ போதாய் - பக்தர்களுடன் விரைந்து சென்று சேரவேண்டும்.
உனக்கென்ன வேறுடையை - பெருமாளை தனியே சென்று செவிப்பதைவிட பக்தர்களுடன் சேர்ந்து செவிப்பதே சிறந்தது
எல்லோரும் போந்தாரோ - பகவத் அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க முயற்சி செய்யவேண்டும்
மாயனை பாடேலோர் - எல்லோரும் சேர்ந்து பகைவனைப் பாட வேண்டும்
6வது பாசுரம் - புல்லும் சிலம்பின் காண் - பெரியாழ்வார்
7வது பாசுரம் - கீசு கீசு என்றெங்கும் - திருமழிசை ஆழ்வார்
8வது பாசுரம் - கீழ்வானம் வெள்ளென்று - பொய்கையாழ்வார்
9வது பாசுரம் - தூமணி மாடத்து - பூதத்தாழ்வார்
10வது பாசுரம் - நோற்றுச் சுவர்க்கம் - பேயாழ்வார்
11வது பாசுரம் - கற்றுக் கறவை - நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார்
12வது பாசுரம் - கனைத்திளங் - குலசேகர ஆழ்வார்
13வது பாசுரம் - புள்ளின்வாய் - தொண்டரடிப்பொடி ஆழ்வார்
14வது பாசுரம் - உங்கள் புழக்கடை - திருப்பாணாழ்வார்
15வது பாசுரம் - எல்லே - திருமங்கை ஆழ்வார்
Margazhi Thiruppavai Videos of 2024
Preparing for Margazhi Part 1 - • Preparing for Margazhi...
Margazhi Part 2 திருப்பாவையில் ஆயர்பாடி - • Preparing for Margazhi...
Thiruppavai Pasuram 01 - • திருப்பாவை பாசுரம் 1 V...
Thiruppavai Pasuram 02 - • Thiruppavai Pasuram 2 ...
Thiruppavai Pasuram 03 - • Margazhi First Wednesd...
Thiruppavai Pasuram 04 - • Thiruppavai Pasuram 4 ...
Thiruppavai Pasuram 05 - • Thiruppavai 5 Margazhi...
Thiruppavai Pasuram 06 - • Garudalwar Special Thi...
Thiruppavai Pasuram 07 - • Margazhi Thiruppavai P...
Thiruppavai Pasuram 08 - • Margazhi Thiruppavai P...
Thiruppavai Pasuram 09 - • Thiruppavai 9 - Sriran...
Thiruppavai Pasuram 10 - • Margazhi Thiruppavai P...
Thiruppavai Pasuram 11 - • மார்கழி ஏகாதசி - Thiru...
Thiruppavai Pasuram 12 - • மார்கழி 12 பால் கொழுக்...
Thiruppavai Pasuram 13 - • Margazhi Thiruppavai P...
Thiruppavai Pasuram 14 - • கோதுமை ரவைப்பொங்கல் Ma...
Margazhi Videos of 2023
Margazhi Magimaigal - • Margazhi Magimaigal - ...
Thiruppavai Pasuram 01 - • Ven Pongal, Moong Dal ...
Thiruppavai Pasuram 02 - • Margazhi - Ven Pongal,...
Thiruppavai Pasuram 03 - • பாசுரம் 3 சொல்லிக் கொட...
Thiruppavai Pasuram 04 - • Trivandrum Padmanabha ...
Thiruppavai Pasuram 05 - • Radhe Krishna Philosop...
Thiruppavai Pasuram 06 - • கருடாழ்வார் பாசுரம் ...
Thiruppavai Pasuram 07 - • திருமலையில் குலசேகரப்ப...
Thiruppavai Pasuram 08 - • Dwadasi Paranai - Marg...
Thiruppavai Pasuram 09 - • தூமணி மாடத்துச் சுற்று...
Thiruppavai Pasuram 10 - • Tuesday Pournami Wheat...
Thiruppavai Pasuram 11 - • Triplicane Parthasarat...
Thiruppavai Pasuram 12 - • Thoothuvalai Thuvayal ...
Thiruppavai Pasuram 13 - • Kumbakonam Saarngapani...
Thiruppavai Pasuram 14 - • Simple Pitlai Idea - M...
Thiruppavai Pasuram 15 - • 10 Rules in 8 lines - ...
Thiruppavai Pasuram 16 - • Suprabhatam, Stories, ...
Thiruppavai Pasuram 17 - • Auspicious Day to Dona...
Thiruppavai Pasuram 18 - • Why Vilakku Pooja for ...
Thiruppavai Pasuram 20 - • Kalyana Pasuram- Srira...
Thiruppavai Pasuram 22 - • அகங்காரம் அகற்றும் பாச...
Thiruppavai Pasuram 23 - • நரசிம்மர் பாசுரம் - N...
Thiruppavai Pasuram 25 - • What is the uniqueness...
Thiruppavai Pasuram 26 - • Margazhi Amavasai Thir...
Thiruppavai Pasuram 27 - • Akkaravadisal கூடாரவல...
Thiruppavai Pasuram 29 - • Decoding Pasuram 29 Wh...
#thiruppavaipasurams #thiruppavaipasuram #margazhi #thiruppavai #andalnachiar #andal #kothainachiar #andalthiruppavai #ayyangarkitchen #cookingchannel #foodnetwork #cooking #foodie #food
இந்த ஒரு பாசுரத்தில் மட்டும் இத்தனை கதைகளா 😍 அருமை மாமா👌
இனிய வணக்கம் அப்பா அம்மா இருவருக்கும் நமஸ்காரம் அற்புதம் அற்புதம் எல்லே இளம் கிளியே பாசுரம் நன்றிகள் பிரசாதம் அருமை அருமை அருமை அம்மா ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீ ரெங்கமன்னார் ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Arumai 🎉🎉🎉🎉
Namaskarangal vilakkam super
Very nice narration of the pasuram. Thanks for sharing
Grateful to you for enumerating the Alwars in the Pasurams- 6 to 15 - Alwar thirupalliezhuchi🙏
Arumai
Respected Sir n Mam, prasadam n pasuram explanation, the stories behind it fantastic. Deserve great applause. Thank you so much 👍👌👏🙏💐
Super explanation 👌🏻 🙏🏻 thank you both of you🙏🏻🙏🏻anjeneyer prasadam 👌🏻
Arputham 🎉🎉🎉🎉
Good afternoon and Namaskaaram. I would like to start off with anointing and naming this as the WOW Pasuram. The contents , the exponential explanation, the crowning glory of the person listening to this on all our behalves… Both of you make it tough for me each day .. making me struggle for adjectives, expressing what supernally pure thoughts the proceedings evoke … All of spirituality is redefined with successive Pasurams So Elle - WOW to both of you,!!!! Andal has already said it- WOW !!! The monologues happening in the erstwhile Pasurams slides into the phase of dialogue. Splendidly done , exceptional dramatic skill in reading out 👏🏻👏🏻👏🏻👏🏻The explanation of every word thence I prefer to listen many times before convincing myself about my understanding…. Naanethaan Ayiduga- You have orally dictated a synopsis of the thesis on the subject- the inspection of three situations where it can be seen- Again a WOW . This is a key in daily existential reality you have chosen to bring out - slashing the ego . The dreaded enemy each one of us have to deal with at every turn… Wonderful 👏🏻👏🏻👏🏻Each layer to be crystallized and comprehended . WOW again for teaching- very tacitly underlining the import ! 🙏👏🏻👏🏻👏🏻I was amazed when you picked up etiopathogenesis and therapeutics of our everyday ailments like DM and HTN so effortlessly into context .,. This is SUPER. 👌The ability to accept errors oneself requires immense courage as you have told us … I couldn’t avoid sitting back with absolute joy as you described Dasaratha- how Perumal Himself carefully designing the benediction 🙏Vasishta performing his celestial offices with precision. Raman enra peyarai Eendhaan , memorobalia from Kamban’s work is very enticing!!! Param Porul- marvelous piece there . 🙏With Bharathan you have synchronized the entire epic - another WOW. What an immortal and priceless Personge Bharathan is you have reiterated. Thank you. The story of Thirumangai Alwar in whose honor this Pasuram is, another moment of beauty. Literally loved the description of the 4 Rajas - Perumal , Thirumangai Alwar, Arasa maram, Ashtakshari- again a WOW 👏🏻👏🏻👏🏻Not to forget Kanagam, Vanagam , Panagam, really the language Tamizh commands and places itself on the podium of the highest 👏🏻👏🏻👏🏻👏🏻Truly the 10 rules Andal has given in this Pasuram I have to listen again to get it firmly within. Bringing in Koorathu Alwar and Ramananujar in perspective- again you have taken in a plume of Bhakti into the conversation- definitely a WOW .Let me confess I’m learning the basics of Panivu- humility from both of you .,. Unabashedly accepting, if this great quality is added to any person- reciting the Rama namam becomes complete.🙏So on this sacred sacrosanct Hanuman jayanthi I place my words as tulasi dalams at His lotus feet - THE FEET that accepts Saranagati 🙏🙏🙏Please both of you accept my deepest thanks . Mrs Jayashree, will try to complete making as many Prasadams as you have guided us to place for Hanuman the greatest Bhaktha and most humble… His excellences I have been privileged to listen to here … Thanks again….
Nandri. 🙏
Thank you so much
Thank you so much, not only for the story (narration) also that you have noted all the points in the description. Thank you for your time (in your busy schedule.
Glad it was helpful!
Thank you very much.
🙏🙏🙏💖💖💖💐💐💐
🙏🌺🌺🙏
நான்தான் first👍🙏
🎉🎉🎉🎉🎉
Happy to tell you I was able to place , Vadamalai, curd Annam , butter , Aval Pazham, could manage only one set vetrilai.. Thanking you sincerely Mrs Jayashree. Your contribution to elevate the mind by simple tenets is easy to follow. We are able to practically do it. Thank you..
Thank you very much.
*திருப்பாவையில் திவ்ய தேசங்கள்*
1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை தருவான் - பரமபதம்.
2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.
3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.
4. ஆழிமழை - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .
5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .
6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.
7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.
8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.
9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.
10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.
11. கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.
12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.
13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.
14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.
15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.
16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.
17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.
18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.
19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.
20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.
21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.
22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.
23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.
24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.
25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.
26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.
27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).
28 கறவைகள் பின் சென்று - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)
29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)
30)வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).
Super story
🙏mami, unga video paartha than thirupthiya iruku நன்றி
Pranams both of u .. please answer me about lemon malai... and then murungai keerai use pannalama
Maama, namaskaram. Can u please share information about பெரியவாச்சான் பிள்ளை. I don't know whether have u told about that periavaa earlier
Sure...we have not done it earlier. We will do it soon.
@AyyangarKitchen thanks swami