ரொம்ப ரொம்ப நன்றி சகோ இதெல்லாம் காமிச்சதுக்கு, my fav moovie characters, I just love them, Harry porter star wars, Buzz எல்லாமே சூப்பர் சூப்பர் சூப்பர் harry ஓட கண்ணாடியை எவ்ளோ நாள் தேடி அலைஞ்சிருக்கேன் தெரிமா சகோ...... Ola dr..... ஐயோ எதை சொல்ல எதை விட..... u rocked it...... Its our day..... ஜாலி......😍....🙏
என்னை பொம்மைகள் உலகத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.வயது தான் அதிகமே தவிர மனது குழந்தை.மென் பொம்மைகளை பார்க்கவே உள்ளம் குதுகலம் அடைகிறது.கரடி,குதிரை,பன்றி,திரைப்பட கதாபாத்திரங்களின் உருவங்கள்,மதி நுட்பத்தை கூர்மையாக்க விளையாட்டு,குட்டி விமான நிலையம்,மகிழுந்து,ஆடை வகைகள்,வாயிற் காவலராக நிற்கும் பதுமை ,புத்தகங்கள் என அனைத்தும் அழகு.எதை விட எதைச் சொல்ல.கைப் பாவை உருவங்களான பறவை,விலங்கு என அனைத்தும் பார்த்து ரசித்தேன்.

Thanks for watching bro...Will get that for you when I come India dont worry...keep supporting
@@RevathyBharath நன்றி சகோ...
@@subashbose1011 👍
Wow, what a beautiful toyshop...Thanks for letting us to know about this place...
Best wishes
Thanks for watching dear...keep supporting
Pony supera eruku. Puppets also cute
Thanks for watching...yeah all the toys were so beautiful and don't know which toy to buy or leave in that shop..
Super saho
Thanks for watching and keep supporting bro..
Super dear.. Enjoyed
Thanks for watching ma...
என்னை பொம்மைகள் உலகத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.வயது தான் அதிகமே தவிர மனது குழந்தை.மென் பொம்மைகளை பார்க்கவே உள்ளம் குதுகலம் அடைகிறது.கரடி,குதிரை,பன்றி,திரைப்பட கதாபாத்திரங்களின் உருவங்கள்,மதி நுட்பத்தை கூர்மையாக்க விளையாட்டு,குட்டி விமான நிலையம்,மகிழுந்து,ஆடை வகைகள்,வாயிற் காவலராக நிற்கும் பதுமை ,புத்தகங்கள் என அனைத்தும் அழகு.எதை விட எதைச் சொல்ல.கைப் பாவை உருவங்களான பறவை,விலங்கு என அனைத்தும் பார்த்து ரசித்தேன்.
மிக்க நன்றி சகோதரி🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி..
Hi sis.. Super.. Eagerly waiting to explore
Thanks for watching Malini keep supporting dear..
வணக்கம் சகோதரி
வணக்கம் சகோதரி...
Sis ipo allow panuragala
Thanks for watching...not yet ma...it was taken before lockdown..
@@RevathyBharath ok sis thanq
Hi akka you fian
Thanks for watching bro...keep supporting