ENNAI THARUGIREN | VBS 2023 | OPEN BIBLE CHURCH OF GOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Song : ENNAI THARUGIREN
    Lyrics & Tune : Pastor. S. HENRY JOHNSON
    Singer : Bro. SUDHAKAR
    Music : Bro. B. VINCENT SATHISH
    Lyrics :
    என்னைத் தருகிறேன் இயேசுவே
    என்னைத் தருகிறேன்
    எனக்காக ஜீவன் தந்தவரே - 2
    உமக்கு என்னைத் தருகிறேன்
    தருகிறேன் இயேசுவே தருகிறேன்
    தருகிறேன் எனனைத் தருகிறேன்
    தருகிறேன் இயேசுவே தருகிறேன்
    தருகிறேன் உமக்கேத் தருகிறேன்
    உமக்காய் ஓட எந்தன் கால்கள் தருகிறேன்
    உந்தன் வேலை செய்ய - 2
    என் கைகள் தருகிறேன்
    உந்தன் வார்த்தை சொல்ல
    என் நாவைத் தருகிறேன் - 2
    நீர் வாழ என்றும்
    எந்தன் இதயம் தருகிறேன் - 2

ความคิดเห็น • 2

  • @manomano4607
    @manomano4607 8 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @jmadasamy6060
    @jmadasamy6060 ปีที่แล้ว

    Super dance boys God bless you