OOSIMANI PASSIMANI | KIDS VBS 2024 | OPEN BIBLE CHURCH OF GOD - INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2024
  • Song : Oosimani Passimani
    Lyrics & Tune : Bro. Jason Victor
    Singer : Bro. Jason Victor
    Lyrics
    ஊசிமணி பாசிமணி விக்கும் கூட்டம் நாங்க
    ஊருஊரா போய் கதை சொல்லி வருவோங்க
    டியாலோ டிங்கிரி டியாலோ போடு
    டியாலோ டிங்கிரி டியாலோ
    எங்க போனாலும் என்ன வந்தாலும்
    நாங்க பாடுவோம் டிங்கிரி டியாலோ
    கானாவூரில் ஒரு கல்யாணங்க
    கர்த்தர் இயேசு கூட நாங்க போனோமுங்க
    திராட்சரசம் இல்லனு சொன்னோமுங்க
    தண்ணீரை ரசமாக மாத்தினாருங்க
    செஞ்சாரே அற்புதம் செஞ்சாரே -இயேசு
    தந்தாரே சந்தோஷம் தந்தாரே
    டியாலோ டிங்கிரி டியாலோ போடு
    டியாலோ டிங்கிரி டியாலோ
    பீட்டரும் நைட் எல்லாம் மீனில்லாம
    காலியான Boat ஆலே Tired ஆனாரு
    வந்தாரு இயேசு நாதர் பீட்டரு கிட்ட
    தந்தாரு Boat ல மீன் நிரம்பத்தக்க - செஞ்சாரே

ความคิดเห็น •