En Bommukutty Ammavukku Full Movie HD
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Subscribe & Stay connected : / @rajtelevision
En Bommukutty Ammavuku (Tamil: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) is a 1988 Indian film starring Sathyaraj, Suhasini, Geetu Mohandas and Raghuvaran is remake of Malayalam blockbuster Ente Mamattikkuttiyammakku by Fazil. The film was received well in the Tamil box office as well. The film went on screens and passed the 100-day mark. It was the second victorious project for Fazil-Sathyaraj duo.
.....................
For More Videos Visit : www.rajtvnet.in/
Subscribe & Stay connected : / @rajtelevision
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.co...
Category : Film & Animation
License : Standard TH-cam License
Category
People & Blogs
License
Standard TH-cam License
No Villan, No negative character. Nobody can make this type of film without Fazil sir. Equal weightages given to all character. What a film this. No one can beat this movie. Every scenes are classical. 100/100
Jey jey movie pathurukiya thambi
காட்சிக்கு காட்சிக்கு படத்தின் பின்இசை கண்ணீரை வரவைக்கும் 🎼🎼 படத்தை பல முறை பார்த்தாலும் இதே நிலைமை தான்... இளையராஜா👌👌👌 😍
உண்மை தான்
👍💯
Super Sir
@@pothiraj1507 ... .....
Illa family bro
மதுரை அமிர்தம்A/c திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
Padam vanthu 32 varusham agirukku... Nan intha padatha ithoda oru 5 vathu thadava pakuren, apavum athe feel and emotional.. Fazil sir you are great sir.. and "RAJA" sir Epovum raja than..😍
அழாமல் இந்த காவியத்தை பார்க்க இயலாது. 90s கிட்ஸ்க்கு பிடித்த படம். உண்மையில் திரு. ஃபாஸில் எப்படி வடிவாக அமைத்திருக்கிறார். கல் நெஞ்சமும் கரையும்.
கண்ணீர் வர காரணம்
கண்ணே நவமணியே.. song! ♥️
!00% true 😭
Suhasini should have got best actress award for this film.
இந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கலாமே ரகுவரனை தவிர அனைவரும் இருக்கிறார்கள் தமிழ் இயக்குனர்களே ட்ரை பன்னுங்க
It resembles Lord Shri Krishnas story where he is born to a other mother and raised by another mother. The only difference is that Mata Yashoda was not ready tompart with her son Krishna but here Suhasini is ready to sacrifice her daughter
@@dushyantlyf3125aparam enna modi ku votu podanuma😂😂😂😂
@@allen7632Dei paavada hindu nale bjp nu mudivu panta pola.Idhe Jesus ammala pathi comment panirntha muditu irupa British karanuku porandha pavada
இன்று சினிமா உலகம் முறை திரிந்து விட்டதால் இது போன்ற கருத்தாழமிக்க படங்கள் ஓடுமா?அன்றைய படைப்பாளிகள் புண்ணியவான்கள் என்பது நிலைநிறுத்த காலம் கட்டியங்கூறும்
@@dushyantlyf3125.c.c.cb,cf fhhhhhhhhhhhflfffcrrffrfhrfffhlc-hhffrfhfhhfrfrfhrrflrrrfhlthrrhhfffrlhlfr-hrhfhl-rhhfhlhfhflhtfhfhhffffhfffflflflhlffrffffhfrhrclhfhfffflhrffrfhfrhhlffhhfthhfhffhhrhfhffffflfflcrrffhhrhhrrhfrrfflffhhfthhfhffhhrhfhffffflfflcrrffhhrhhrrh
இந்த படம் வெளியான 80 களில் தான் நான் பிறந்தேன். ஆனால் 2010 கால கட்டத்தில் தான் படத்தை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. கலகலப்பான பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தொடங்கும் படம் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் அழ வைத்து நிறைவடையும் போது கணத்த மனதோடு இருக்க வைக்கும் . கணிக்க முடியாத முடிவு. வலுவான கதை களம். ராசாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை உச்சத்தை அடைய வைக்கும். ஆயிரம் விருதுகள் கொடுத்தாலும் தகும்.இது போல் பன்முக தன்மை கொண்ட படம் இது வரை நான் தமிழ் படத்தில் பார்த்ததில்லை. மலையாள இயக்குநர் பாசில் மற்றும் இசை ஞானி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Scene by scene this movie is ruled by ilaiyarajas music and what a beautiful movie by Fazil.
All the feelings ilaiyaraja gives by his music is unparalleled.
This is what you call a family movie.
நான் இன்று வரைக்கும் இந்த திரைப்படம் பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வரும் 😭😭
மிக அருமையான படம். பல முறை பார்த்தும் பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படல. ஃபாசில் சார் அற்புதமா கதை, திரைக்கதை அமைச்சு இயக்கிருக்காரு. மிகக் குறைந்த கதாபாத்திரங்கள் வச்சு மிகச்சிறந்த படத்தை ஃபாசில் சாரால மட்டும் தான் கொடுக்க முடியும். நடிக்கர்களை அருமையா தேர்வு பண்ணியிருக்கார். சாதாரண ஒரு கதைய அற்புதமா ரசிக்கும்படியா ஒரு படமா வழங்கியிருக்கார். எல்லா நடிகர்களுமே, குழந்தை நட்சத்திரம் முதற்கொண்டு அற்புதமா நடிச்சிருக்காங்க, நடிக்க வச்சிருக்கார் ஃபாசில் சார். இளையராஜா அய்யாவோட இசை மனதை வருடுகிறது. அவரது இசை படத்திற்கு மேலும் கிரீடம் வைத்தது போல் இருக்கிறது. பாடல்கள் மிக அருமை, அற்புதம். கேட்கக் கேட்க, கேட்க தூண்டும் இசை. கமர்சியல் இல்லாமல் இயல்பான கதைகலம் வைத்து சிறந்த படத்தை படைத்திருக்கிறார் ஃபாசில் சார். எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காமல், ஒரு நிமிடம் கூட போர் அடிக்காத படம். நன்றி ஃபாசில் சார், இராஜா சார், மிக்க நன்றி.
Bommukutty amma...this film has no glamorous scenes...no fights no chaos no romantic songs...full enriched with love for the daughter neither it's own or never...i love this film
அழாமல் படத்தை பார்க்கமுடியவில்லை!
உண்மை😣
Yes
கண்டிப்பாக அழாமல் பார்க்க முடியாது
நிஜம்
Very true..
இப்படி ஒருபடம் ஒரு கதை.அழகு.நன்றிங்க
Who watching in 2024
I bet you can't watch this movie without a single tear drop...
True
💯
This is My life time favourite movie ❤❤❤❤❤ Special thanks to Fazil Sir & Ilayaraja Sir
தமிழ் சினிமாவில் காவிய தன்மை கொண்ட படங்கள் அவ்வப் போது வரும்....அந்த வரிசையில் தெளிவான ஆனால் கனத்த கதையம்சம் கொண்ட ஒரு அற்புத ஓவியம்...சத்யராஜ் சுகாசினி உறவு எவ்வளவு உண்மையானது ..எவ்வளவு புரிதல் உள்ளது....கணவன் மனைவி வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது.....ரகுவரன் சார்..அந்த பாத்திரத்திற்கு அப்படி ஒரு பொருத்தம்....ராக தேவன் இசையில் கண்கள் குளமாகிறது..இது போன்ற அற்புத காவியங்கள் தொடர வேண்டும்.....
இந்த படம் பாடல்கள் மறக்க முடியாது படம் பார்தால் கண்ணீர் வருது இளையராஜா இசையில் பொம்மு குட்டி அம்மாவுக்கு பாடல் கண்ணே நவமணியே பாடல்
சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm தேவிகலாA/c அன்னைஅபிராமிA/c கமலாA/c பாண்டியன் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
Did someone observe raghuvaran dressing sense....so handsome.
Raghuvaran is a legendary actor... especially his dressing style in every movie should be notified.
I love it
Yes he did psychology in coimbatore govt arts and science clg
I am a my role model
Avar eppavume handsome. Bro
This is Commercial movie.. as long as we watch everytime this movie gets paid.... One of the best movies of Fazil sir...
Background Score ku oru 100 Oscar Award thranum
I love this movie from my small age to till now
சொல்ல முடியாத வார்த்தைகள் நிறைந்த உணர்ச்சி காவியம்.. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு... 👋👋👋
One of the best acting Sathiyaraj sir and one & only Illayaraja sir RR❤
25th time i watching this movie
sathayaraj and raghuvaran enna nadipu semma
1:20:18 - 1:24:16 This is my favorite scene, I don't know why, but this scene has so much soul to it. It feels like somewhere in my mind I could see me in raghuvaren's character. I love it. The Gentle nature of raghuvaren is awesome. He is gentle but brave and patient as well. I love it. The way he could wait for the whole day shows how much he need that child. I love it. I love it. I love it. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semmma, excellent comment about that scene 👌
பொய்யான வாழ்க்கை எதுவும் புரியாத அனுபவம் அழகான மனைவி அர்த்தமற்ற வாழ்க்கை இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை இதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் அவளும் நானும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத கடவுள் ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை அவளுக்கு நான் குழந்தையாக எனக்கு அவள் குழந்தையாக
Both Tamil and Malayala versions are heart touching.
Suhasini is such a powerful performer & sathayraj sir, what ar ole of a lfietime. another dimenon for Raguvaran sir. Thank you for this amazing movie Fazil sir ^_^
இது பலமுறை பார்த்தாலும் பார்க்கத்தான் சொல்லும் இதை பார்த்தால்😢😢😢😢😢கண்ணீர் வரும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 12:14 12:14 12:14 12:14
പൊതുവേ മലയാള സിനിമ തമിഴില് remake ചെയ്യുമ്പോൾ അത് ഒട്ടു ശരിയാവില്ല, പക്ഷെ ഈ സിനിമാ കണ്ടപ്പോ ഏതാണ് നല്ലത് എന്ന് പറയാന് പറ്റുന്നില്ല
பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு தான்.தெரியும்.பாசம்.ஏங்கிதவிக்கும்அந்தமனம்.கடவுள்வாழும்கோயில்
Heart break panra pola iruku.. Antha box raguvaran thookumpothu
Yes really I feel that same....😢
En boomukutti amma movie a 1004 time iam watching
😀😀😀 po pa po pa 100000004 Inga poitu iruku
Sathyaraj sir fans
இந்தமாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்🙏🙏🙏🙏🙏
இந்தப் படம் பார்த்தவங்க சிவாஜி கணேசன் நடித்த "பேசும் தெய்வம்" படம் பாருங்க அதனுடைய climax superah இருக்கும்😍😍😍
1st time watching this movie. ..was like boring. .highlight here is Raguvaran & sathiyaraj song. .miss Raguvaran. ..long life sathiyaraj 💕💕😍😍😍
Ada paavame
1:40:47... My most emotional scene... It is the dream of every man...
True ❤❤❤
Raghuvaran is an actor par excellence.
At 1.12 hrs,"petha thai kitta thaa kolantha irukkanum Vinoth, athuthaa dharmam"
Enna seen,enna performance ,....
1000 thadava paarthaalum touching...
Anyone seeing this film on 2024😊
Yov fazil uh, ennaya panni vechruka, ennala intha movie ah marakave mudiyala especially climax, ennala ethukave mudiyala..
Same to Anna ... Vera Level movie ...
Yes bro all his movies are legendary
Crying a lot make me emotional music still this film content is good 😍 💕 ❤ watched many times
First day fist show Colombo.. Rio cinema..Marakka mudiyaatha Anubawam..
Beautiful movie 🎬 I cried at every music goosebumps of Ilaiyarajah sir. Just amazing. He killed the audience with his music. This movie is something very close to my heart. I didn't expect this movie would end this way. I watched this movie after watching 'Poove Poochudava' of the same Director Fazil. And those two stories are entirely different from each. But the movie was splendid. Just amazing and worth watching.
28th May 2022
Perfect direction with two main villains of Tamil cinema.... What a character by Suhasini hatsaoff!!!!
I don't know Tamil but enjoying
2:13:26 Illayaraja killed me at here...
Correct bro..
🙏🙏🙏
Really i agree with you bro...that bommukutty amma bgm made me tears..
My favourite also ❤❤❤
SATHYARAJ NADITHA ALL MOVIES SUPER ❤❤❤❤❤❤❤❤❤
Sri Raguvaranji extrimly wonderful handsome man in world.He is my role model in my life.
Super.movie.sathiyaraj.and..............sugashni.acting.super.movie...........blockbuster.sentimate.claimaxse...scene.supar
Raguvaran. Reka both acting fantastic
Wat a bgm man that 44.1 and kanney navamaniye song its only enough Raja sir always a legend 😩😩😩😩😩
Raghuvaran sir is so handsome....He does any character given to him with utmost perfection.
The child is known as Geethu mohandass...now a reputed director in Malayalam cinema...happns to be wife of Rajiv Ravi.....one ammong the grtst cinematographers India has evr producecd
title pgm and kanne navamaniye song,eppa aluga thanga mudila raja sir and fasil
Both ( Raguvaran& Sathyaraj ) legends are studies at coimbatore Govt arts college
இந்த படம் இரண்டாம் பாகம் எடுத்து முடிவு இன்னும் பாசிட்டிவாக இருந்தால் நன்றாக இருக்கும்
ஆமாங்க சுஹாசினி சொல்வதில் இருந்தே 2ம் பாகம் எடுக்கலாம் என்றாவது என்னை பார்க்க அவள் அம்மாவோடு வருவாள் என்று அதையே கருவாக வைத்து எடுக்கலாம் 👍
Beautiful movie ... great director and am crying and saying what a music... illaiyaraja sir music god
I miss you my child. Nan en kolanthaiya pirichi eruken... I miss you appu papa 😢😢😢😢😢😢😢😢😢😢
Why?????? What happened
@@anitalakshmi6417 Enna vittu pirinji erukan sis....i am diverse. Avan appa kitta erukan..😢😢😢😢
@@sujiajay9757i am understand your fellings
Why
@@sujiajay9757 sis petha thai ungaluku thana urimai....yaen vangama erukinga😭😭😭
What a Background Score, Songs and Story - Fazil and Raja sir combo is excellent....
1:26:52
Actor Sathyan 💥
Fantastic film. Great music. Great screemplay. Great acting. Great direction.
2023 idhuku nigar family movie edhum illai .climax and raja sir bgm and songs
That cute little girl Geethu Mohandas Malayalam movie actress. She acted Thamayanthi flim also.
Super....awesome movie........
This movie last ending music 🎶 was so so nice 🎉❤ !!!
It's make me more emotional 😮😢!!!
Vera level, superb,nice,fantastic,good
So cute the married couple reaction. very natural.
39:40 heart touching lyricz
Semma movie 💝💝💝💝💝
Super movie 💝💝💝💝💝
I miss my son John Thomas 😌
very good and ever green film, soul touch film
Tears while watching this movie as always
இந்த படத்தின் 2பாகம் எடுக்கலாமே சத்தியராஜ்.சுஹாசினி. ரேகா .ரகுவரனை தவிற அனைவரும் இருக்காங்க
எங்கிட்ட பிரிக்க பிடியாக உணர்வுகளோடு போகனும்
I love you this movie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super movie great actor Sathyaraj
I love this bommakutty amma movie
This kutti ponnu is now a wonderous director
whats her name?
@@kishoreahmed Geethu Mohandas (she is also an actress, notable movie - nala dhamayandhi)
Excellent Movie
Without 😭 y can't watch this movie
what a lyrics alugai than varuthu overu songu um enna music illayaraja sir wonder full music director
9:41 Mym Mom's Mother and My Mom's 4th Yonger Brother is featured there that My Mom's Mother was wearing Blue Saree and My Mom's 4th Yonger Brother was wearing Brown Shirt.
Anybody in 2021
கண்ணேகண்ணேநவமணியே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
I love pomu kutti amma🌼🌻❤💚💙💗💖💕💓💛🧡💜💌
Simple plan for moving 😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😅😮😅😂🎉😢😮😅😊❤🎉❤❤😂🎉😢😢😮😮😊😅😮😢😢🎉😂❤❤❤😂🎉😢😮😮😅😅😊🎉😂❤😂😢😮😅😊😮😢🎉😂 1:31:43 1:31:45 1:31:46
Nice movie
I love this movie 🌹🌻🌼
இந்த படம் பார்த்து குறைந்தது 20 முறை கண்ணீர் வந்தது குட் சூப்பர் படம்
Nee Anupunathu Nalaawe illai
എന്റെ മാമാട്ടിക്കുട്ടിയമ്മയ്ക്ക് 😇😇😇
Heart touching Movie❤️
Rahuvaran taller than satyaraj 🔥🔥🔥
Super movie 🍿🍿🍿
Very nice movie 👌
Arumai
2/2/25 ippo thaan paarthen
❤my love song ❤️