M SAND மணலில் வீடு கட்டுவது நல்லதா? - உடைக்கும் செல்ல ராசாமணி | கொடி பறக்குது | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 18

  • @CeciliaCroos
    @CeciliaCroos หลายเดือนก่อน +4

    இதற்கான விலையை இயற்கை மனிதரிடமிருந்து தானாக பெற்றுக் கொள்ளும்!

  • @sureshkumarraman9757
    @sureshkumarraman9757 หลายเดือนก่อน +8

    இந்த காணொளியை யாராவது ஒரு தமிழக நீதியரசர் பார்த்தீர்கள் என்றால் தாமாக முன்வந்து தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்தால் நல்லது. இல்லை என்றால் யாராவது ஒரு நீதி அரசருக்கு இந்த காணொளியை காண்பித்து வழகு்கு தொடர அரசியல் கட்சியினர் முன்வர வேண்டுகிறோம்.

  • @bkumartnj
    @bkumartnj หลายเดือนก่อน +4

    MLA எலகஷன் க்கு அப்புறம் ...ரிசல்ட்ட வந்த அந்த நாளே மணல் எடுங்க ன சொன்னராம்...

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o หลายเดือนก่อน +1

    எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வாழமுடியுமா?

  • @100acre
    @100acre หลายเดือนก่อน +2

    Biriyani voters model selection ❤

  • @theman6096
    @theman6096 หลายเดือนก่อน +2

    திராவிடயன் ஸ்டாக்ஸ் எல்லாம்............😂
    தமிழகம் சுடுகாடா ஆக்கிவிட்டட்கள்........... இவர்களுக்கு ஓசி சாராயம், பிராணி க்கு ஒட்டு போட்ட மக்கள் வாழ்க........😂😂😂😂😂😂

  • @narenrock3917
    @narenrock3917 หลายเดือนก่อน

    மணல் கொள்ளையடிப்பதற்கான ராஜதந்திர பேச்சாக இதை பார்க்கிறேன்

  • @novatiom
    @novatiom หลายเดือนก่อน +1

    எது எதுக்கோ வழக்கு தொடர்கிறார்கள், இதற்கு மட்டும் செய்ய மாட்டார்கள்

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      நீங்க போடுங்க 😂

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi หลายเดือนก่อน +1

      வழக்கு தொடர்ந்தாலும் அ.., அ......ள் எனக்கு ஒன்றுமே தெரியாது.அங்கு மலை யே இல்லை.நான் குழந்தை .என்னை மிரட்டி விட்டார் களீ.ஒரு லட்சம் சம்பளம் கிம்பளம் வேண்டும் என சத்தியம் செய்து விடுவார்கள்.எனக்கு தெரியும்.ஊழல் உண்மைதான் என்று எந்த அதிகாரியும் சொல்ல மாட்டார்.வழக்கு நீர்த்து போய் குற்ற வாளி விடுதலை ஆகி விடுவார்

  • @godlyman6589
    @godlyman6589 หลายเดือนก่อน

    Is all illegal activities easily hide in the back ground or pocket.

  • @nithianandhan8204
    @nithianandhan8204 หลายเดือนก่อน

    நீங்கள் ஏன் ஒரு பொது நல வழக்கு தொடர கூடாது

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      ஏன் நீங்க போடுங்க......😂