The Largest Galaxy In The Universe IC1101 | பிரபஞ்சத்தின் மிகப்பெரிய Galaxy | Vaan Veli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 194

  • @VaanVeli
    @VaanVeli  11 หลายเดือนก่อน +48

    @2:00 Minutes 1 lakh light years not 1 year ... sorry for the mistake 🙏

    • @pragashselva7281
      @pragashselva7281 11 หลายเดือนก่อน +3

      Yes

    • @Boson_particle
      @Boson_particle 11 หลายเดือนก่อน +2

      Yes,,,,
      Ok... 👍

    • @mohamedismailsahulhameed2904
      @mohamedismailsahulhameed2904 11 หลายเดือนก่อน +1

      Yeah , but not a problem bro you mentioned in comments 👍👍👍👍👍👍 ,

    • @kannakanna-mq1en
      @kannakanna-mq1en 8 หลายเดือนก่อน

      😊p

    • @mahendiranp950
      @mahendiranp950 6 หลายเดือนก่อน

      Admitting the mistake, is one of the qualities of great personlities. No doubt, you are one such great personality. Congratulations, Please continue with your informative videos about the space and celestial bodies.

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 6 หลายเดือนก่อน +43

    நீங்க சொன்னது எல்லாம் சரிதான் ஆனால் ஒளியின் வேகத்தில் பயணித்தால் ஒரு வருடத்தில் நமது பாலண்டத்தை ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு கடந்து விடலாம் என்று கூறியது தவறு நாம் ஒளியின் வேகத்தில் பயணித்தாலும் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனையை அடைய குறைந்தது 65000 ஆண்டுகளில் இருந்து ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்

  • @VijayaEzhil-xz3sg
    @VijayaEzhil-xz3sg 11 หลายเดือนก่อน +40

    இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நிச்சயம் நாம் மட்டும் தனியாக இல்லை மிகவும் சிறப்பான காணொளி

  • @rubanshiva1991
    @rubanshiva1991 11 หลายเดือนก่อน +91

    பேய் படத்த விட பிரபஞ்சத்த பாத்தால் தான் பயமா இருக்கு 😮😊

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 11 หลายเดือนก่อน +19

    குறைந்த நேரத்தில்
    நிறைய சிறப்பான தகவல்கள்.
    நன்றி! ❤❤❤

  • @kumarangoval8116
    @kumarangoval8116 7 หลายเดือนก่อน +22

    கண்டிப்பாக மற்ற அண்டங்களிலும் உயிர்கள் வாழலாம். நமக்கு அவர்கள் ஏலியன். அவர்களுக்கு நாம் ஏலியன். அவ்வளவு தான்

    • @saravanaraj866
      @saravanaraj866 3 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்ல..

  • @mahendiranp950
    @mahendiranp950 6 หลายเดือนก่อน +9

    ஒளியின் வேகம், ஒரு நொடிக்கு 1,86,000 கிமீ ஆகும்.
    அப்படியென்றால் ஒரு நிமிடத்திற்கு (1,11,60,000 கிமீ)
    ஒரு கோடியே 12 லட்சம் கிமீ.
    ஒரு மணி நேரத்திற்கு (66,96,00,000 கிமீ)
    66 கோடியே 96 லட்சம் கிமீ.
    ஒரு நாளைக்கு (16,07,04,04,00,000 கிமீ)
    1607 லட்சம் கோடிக்கும் மேல்.
    அதாவது,
    ஒளியானது, இடைவிடாது, அதே வேகத்தில், ஒரு வருடம் முழுதும் பயணித்தால், அது ஒரு ஒளிவருடம் எனப்படும்.
    அப்படியென்றால், ஒரு லட்சம் ஒளிவருட தூரம் என்பதை எளிதில் கணக்கிடுவது கூட முடியாது

  • @mariajohn1978
    @mariajohn1978 11 หลายเดือนก่อน +7

    Nice upload .... I love it

  • @hitheshyogi3630
    @hitheshyogi3630 11 หลายเดือนก่อน +7

    Nalla class, puthu knowledge

  • @gopuraghu3450
    @gopuraghu3450 5 หลายเดือนก่อน +2

    Your voice is very relaxing :) Thanks for the video

  • @msmechfire
    @msmechfire 11 หลายเดือนก่อน +4

    Very bold & crystal clear voice...

  • @rajalakshmi-if8fn
    @rajalakshmi-if8fn 11 หลายเดือนก่อน +4

    So amazing universe mind boggling massive indeed
    great informative sir and keep posting ...

  • @srinivasannarayanan763
    @srinivasannarayanan763 8 หลายเดือนก่อน +6

    எந்த ஒரு கணித தத்துவதிற்கும் அப்பாற்பட்டவர் இறைவன்.
    பிரமிப்பு என்பது ஒரு அளவுகோல் இல்லை.
    அரியை அறிவது அவன் சித்தத்தால் அன்றோ.
    ❤❤❤❤

  • @MudinjaPudichuko
    @MudinjaPudichuko 11 หลายเดือนก่อน +5

    Nenga solla koodiya ovvoru vishayamum vithiyaasamaanadha namba mudiyadha vishayangala iruku, unga voice and explain very nice ☺☺☺

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 10 หลายเดือนก่อน +1

    1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
    ஆதியாகமம் 1:1
    14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
    ஆதியாகமம் 1:14
    16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    ஆதியாகமம் 1:16
    17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
    ஆதியாகமம் 1:17
    18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
    ஆதியாகமம் 1:18

    • @selwynkumar7699
      @selwynkumar7699 10 หลายเดือนก่อน

      ஆதியாகமம் நான்காவது வசனத்தில் தவறு உள்ளது பகலில் ஆள ஒரு சுடர் சரி இரவை ஆள ஒரு சுடர் என குறிக்கப்பட்டுள்ளது நிலவு ஒரு சுடர் அல்ல மற்றும் வேதத்தை அநேகர் அதில் எழுதியுள்ளது போல் தான் இருக்கும் என மாம்சீக பிரகாரமாகவே வாசிக்கின்றனர் பரிதாபம அவர்கள் வேத ரகசியங்களை அறிய முடியாத அறிவிலிகள ஒரு நாள் என்பது பூமிக்கு மட்டும்தான 24 மணி நேரம் அப்படியெனில் தேவன் ஆறுநாட்களுக்குள் எல்லாவற்றையும் படைத்து ஓய்வும் எடுத்து ஒரு பழத்தை சாப்பிட்டதற்காக பூமியை சபித்து விட்டு பரலோகத் தில் போய் உட்கார்ந்து கொண்டாரா? ஏன் அவருக்கு தெரியாதா மனிதன் தவறு செய்வான் என்று அந்த அளவுக்கு மட்டமாகவா தேவனை நீங்கள நினைக்கிறீர்கள் வேதத்திற்கு திருமறை என்ற ஒரு பெயர் உண்டு அதாவது மறைபொருள என்று அர்த்தம எனவே இரண்டு வேத வசனத்தை படித்து விட்டு எல்லாம் தெரிந்தது போல் நினைப்பது மாகா மூடத்தனம்

  • @ramesh.p4687
    @ramesh.p4687 11 หลายเดือนก่อน +3

    Waiting for next video

  • @vinoamal2617
    @vinoamal2617 2 หลายเดือนก่อน

    26 தொடக்கத்தில் ஆண்டவர் தம் படைப்புகளை உண்டாக்கியபோது, பின்னர் அவற்றின் எல்லைகளை வரையறுத்தபோது,
    சீராக்கின் ஞானம் 16:26
    27 தம் படைப்புகளை என்றென்றைக்கும் ஒழுங்கோடு அமைத்தார்; அவற்றின் செயற்களங்களை எல்லாத் தலைமுறைகளுக்கும் வகுத்தார். அவற்றுக்குப் பசியுமில்லை, சோர்வுமில்லை; தங்கள் பணியிலிருந்து அவை தவறுவதுமில்லை.
    சீராக்கின் ஞானம் 16:27

  • @pragashselva7281
    @pragashselva7281 11 หลายเดือนก่อน +14

    2:00 ஒரு லட்சம் வருடம்...

    • @rajurams4
      @rajurams4 11 หลายเดือนก่อน

      Wrong...1 lakh light years..

    • @ANTISANGI406
      @ANTISANGI406 4 หลายเดือนก่อน

      Yes correct...one lakh years to cross the milky way galaxy even if we travel at the speed of light

    • @Sivaprakash2003
      @Sivaprakash2003 4 หลายเดือนก่อน

      கிட்ட தட்ட 90000ஆயிரம் கோடி ஆண்டுகள்

  • @mr.2k405
    @mr.2k405 10 หลายเดือนก่อน +5

    நம்ம கண்டுபிடிச்சமா??
    கண்டுபிடிக்கல... தெரிஞ்சுகிட்டோம்... அம்புட்டுதான்..🎉🎉🎉😂😂😂😂❤

  • @jasminbellajo3546
    @jasminbellajo3546 9 หลายเดือนก่อน

    Its very interesting topic.. you done a good job.. please bring more new information for us..

  • @Siva_KS16
    @Siva_KS16 5 หลายเดือนก่อน +1

    Semmmmmma...

  • @sathishsumii
    @sathishsumii 11 หลายเดือนก่อน +1

    Sup bro vera level semma shocking 👌👌

  • @parameswarid5149
    @parameswarid5149 10 หลายเดือนก่อน +1

    Amazing ❤🎉

  • @ravigovind9587
    @ravigovind9587 10 หลายเดือนก่อน

    What a mind boggling presentation. Our earth is so tiny when compared to our galaxy, the distance, numbers of the stars and galaxies are beyond our understanding. We are a grain of sand in the ocean, in this some of our fellows are thinking they are very big and can do anything. Nature is so big and enormous.

  • @DynamicChaos-oe9je
    @DynamicChaos-oe9je 11 หลายเดือนก่อน +1

    Informative video! ❤

    • @VaanVeli
      @VaanVeli  10 หลายเดือนก่อน

      Glad you think so!

  • @mrprodigy1451
    @mrprodigy1451 4 หลายเดือนก่อน

    பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்க

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @Krishna94824
    @Krishna94824 11 หลายเดือนก่อน +3

    ஆச்சரியானமான தகவல்

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal 2 หลายเดือนก่อน

    Super video sir.....

  • @mrdr7338
    @mrdr7338 11 หลายเดือนก่อน +3

    Nice content ❤❤❤

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @sriramr7765
    @sriramr7765 7 หลายเดือนก่อน

    At 6:30
    There are two possibilities
    1. The light what is received today from that Galaxy was 100 Crore LightYeas older one so if you see any human / animal activities on that Galaxy then they are Not alive today means they are already dead at 100 Crore years before.
    2. If no human or animal activities are there then As of 100 Crore -years before there was no human or animal created on that Galaxy.

  • @panneerselvam7257
    @panneerselvam7257 8 หลายเดือนก่อน +5

    இறைவன் படைப்பல்ல
    அத்தனையும்
    இயற்கை இயற்கை
    இயற்கை பற்பல விநோதங்களை
    கொண்டது
    வந்து கொண்டி௫க்கும் தகவல்களை பாா்த்தால்
    நம் பூமியில் மட்டுமே உயிாினங்கள் இ௫ப்பதாக தொிகிறது

    • @ggjaietechtamil6736
      @ggjaietechtamil6736 7 หลายเดือนก่อน

      Its wrong no one cant judge that

    • @expression5704
      @expression5704 3 หลายเดือนก่อน

      Pirappu irappu karma ellam irukku so god is real

  • @kavin557
    @kavin557 11 หลายเดือนก่อน +47

    அண்ட தத்துவமே பிண்ட தத்துவம் ஈசனின் பிரபஞ்ச மண்ணின் எண்ணிக்கையில் உள்ள சக்தியில் ஒரு சக்தி மட்டுமே இந்த பிரபஞ்சம்

    • @saran-mn6tw
      @saran-mn6tw 11 หลายเดือนก่อน +7

      ஓம் நமசிவாய, எங்கும் எதிலும் சிவமே 🙏

    • @selvaeditzofficial
      @selvaeditzofficial 7 หลายเดือนก่อน +3

      Absolutely

    • @JohnsonNandhini
      @JohnsonNandhini 5 หลายเดือนก่อน

      Amppa

  • @ananthkumar4923
    @ananthkumar4923 11 หลายเดือนก่อน

    அருமை..👍👌

  • @priyangapriyanga2667
    @priyangapriyanga2667 9 หลายเดือนก่อน

    Nice video Anna new knowledge kidachathu ☺😊🤗

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @KATHIR_72
    @KATHIR_72 10 หลายเดือนก่อน

    Fantastic video 🎉🎉🎉🎉🎉

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 11 หลายเดือนก่อน +3

    இந்த பிரபஞ்சத்தில் நாம் இருப்பது ஒரு சிறிய புள்ளி மட்டும் தான்..

  • @indianjaihind9098
    @indianjaihind9098 5 หลายเดือนก่อน

    Well explained good informative

  • @jacksperrow5379
    @jacksperrow5379 11 หลายเดือนก่อน +3

    Anna unga voice romba clear ha irukku kekkum pothu supera irukku 🎉🎉🎉

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน +1

      Thanks pa watch all videos in our channel

  • @mohamedmuheeb6528
    @mohamedmuheeb6528 4 หลายเดือนก่อน +1

    அப்போ வானம் ஒன்றுதான் அதுக்குள்ளே இத்தனை படைப்புக்கலா அல்லஹா சொல்லுகின்றான் இறுதியாக சுவர்க்கத்திக்கு வருபவனுக்கு இந்த உலகம் போன்று 10 மடங்கு தருவேன் என்று அப்போ கண்டிப்பாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 6 หลายเดือนก่อน +1

    நல்ல பேச்சுத்திறன் தம்பி

  • @RajaRaja-nw5ux
    @RajaRaja-nw5ux 11 หลายเดือนก่อน +1

    ❤Super bro❤
    👍🏼👍🏼👍🏼

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน

      Thanks 🤗

  • @EwarajEwaraj
    @EwarajEwaraj 10 หลายเดือนก่อน

    I already to Subscribe 😊

  • @gmani03chem
    @gmani03chem 10 หลายเดือนก่อน

    Enna voice ppa? Semma

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 10 หลายเดือนก่อน +3

    Milkyway galaxy oda one end to another end poga
    1 lakh year agum bro 1:55
    நீங்க ஒரு light year travel பண்ண ஒரு வருஷம் ஆகும் ஒரு லட்சம் light year னா ஒரு லட்சம் வருஷம்

  • @SS-TIME-PASS-yt
    @SS-TIME-PASS-yt 11 หลายเดือนก่อน +1

    Wow 😲 nice 👍🙂

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน

      thanks a lot

  • @pintloo164
    @pintloo164 9 หลายเดือนก่อน

    اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ ‌ۛ اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا‏
    அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்வீராக.
    (அல்குர்ஆன் : 25:59)
    هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
    அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 57:4)

  • @astergarden968
    @astergarden968 5 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோவை பார்த்தால் மனிதர்களின் ஆணவம் நிச்சயமாக குறையும் 🙏🏻

    • @VaanVeli
      @VaanVeli  5 หลายเดือนก่อน +1

      Correct

  • @ioanbota9397
    @ioanbota9397 10 หลายเดือนก่อน +1

    Realy I like it

  • @raguvrs
    @raguvrs 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள்..
    பிரபஞ்சம் = பிர + பஞ்சம்
    பிர = ஆதாரம்
    பஞ்சம் = 5 பூதங்கள்,
    (பஞ்ச பூதங்களுக்கும் ஆதரமானது இந்த பிரபஞ்சம்..)

  • @Azhar_023
    @Azhar_023 8 หลายเดือนก่อน +1

    Bro 1 light year illa 1 lakh light year aagum namma galaxy oru end la irunthu innoru end porathuku thappa sollitainga..... 2:00

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 25 วันที่ผ่านมา

    500 வருட தொலைதூரம். ஒரு மனிதன் 500 வருடம் சென்று பார்த்தல் கண்டுபிடிக்கலாம். நமது வாழ்நாள், நாலு நாளோ, ஐந்தினாலோ திடீரென செத்தா முடிஞ்சு 😇😇😇😇😇

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 10 หลายเดือนก่อน

    5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
    ஆதியாகமம் 15:5

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் வாழ்க

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 10 หลายเดือนก่อน

    ஸ்ரஸ்ரீஸ்ரீ

  • @anbuk8173
    @anbuk8173 11 หลายเดือนก่อน

    Thanku

  • @akarun3318
    @akarun3318 7 หลายเดือนก่อน +2

    Amna nee dubbing artist taa

  • @himayamgrowthworld4244
    @himayamgrowthworld4244 4 หลายเดือนก่อน +1

    சொர்க்கலோகம்🙏🙏🙏🙏

  • @nowyouseeme4162
    @nowyouseeme4162 4 หลายเดือนก่อน

    Enku oru சந்தேகம் வேல்லை ஓட்டை இருக்குமா என்ன
    Black Hole la Time Travel Panalame Any ideas

  • @AmeerJ.n
    @AmeerJ.n 11 หลายเดือนก่อน +1

    😮😮

  • @parthibanmani7911
    @parthibanmani7911 8 หลายเดือนก่อน

    bro nan van neli la velai seiyanum means atha pathi thedura companyla

  • @rpstamilgaming701
    @rpstamilgaming701 11 หลายเดือนก่อน

    Bro more videos please

  • @sammilahamed8268
    @sammilahamed8268 11 หลายเดือนก่อน +1

    👍

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน

      THanks

  • @jesuschrist5534
    @jesuschrist5534 2 หลายเดือนก่อน

    😮😮😮😮😮

  • @Hi--Five
    @Hi--Five 11 หลายเดือนก่อน

    Bro intha maari videos la edit panna enga irunthu eadukanum plz help

  • @sathyarajkupapillai5522
    @sathyarajkupapillai5522 5 หลายเดือนก่อน

    All is GOD no reasearch GOD is love. Pls love to GOD❤ 🙏🙏🙏🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 3 หลายเดือนก่อน

    ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் உள்ள கேலக்ஸியை ஒளியின் வேகத்தில் ஒரு வருடத்தில் இப்படி அளப்பது சரியாக உச்சரிக்கவும்

  • @Itachi2009
    @Itachi2009 11 หลายเดือนก่อน +1

    பூமி போல் நிறைய உலகங்கள் இருக்கின்றன

  • @praveenpreveen2216
    @praveenpreveen2216 11 หลายเดือนก่อน +2

    Hi bro
    How are you ❤️😊❤️

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน

      Hi bro im good you ?

  • @mathavanmaddy5602
    @mathavanmaddy5602 11 หลายเดือนก่อน +1

    Daily video podunga illana

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน +1

      Daily oru video na quality ah irukathu bro

    • @mathavanmaddy5602
      @mathavanmaddy5602 11 หลายเดือนก่อน

      @@VaanVeli quality theva illa bro..but universe pathi therinjikitta pothum..

  • @plantcare6366
    @plantcare6366 5 หลายเดือนก่อน +1

    1920 itself they found, many galaxy in the world. But 1994 to 2004 during my school days also not teaching to us.. 9 planets only Available I believe😢 until I got proper internet connection and after youtube evaluation-(2012)..

  • @a.gvaishnavi711
    @a.gvaishnavi711 5 หลายเดือนก่อน +1

    😮😮😮😮🤔🤔🤔😱😱😱

  • @kamarajm4106
    @kamarajm4106 11 หลายเดือนก่อน +1

    We're not alone,but still we're in alone?😂❤

  • @kesav6561
    @kesav6561 หลายเดือนก่อน

    🙏🙏ஹலோ மக்களே 🙏🙏
    ஆன்மீகம் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது

  • @karthickk8459
    @karthickk8459 10 หลายเดือนก่อน

    Enaku Old News than. Two galaxy onnana Black hole onnu irukkuma illa rendu irukkuma nu sollunga

  • @thiyanganrajendhiran3645
    @thiyanganrajendhiran3645 10 หลายเดือนก่อน +1

    Namma frbanjam oda alawa alakura alawa marupdi parunga bro 1warusam nu solringa

  • @nowyouseeme4162
    @nowyouseeme4162 4 หลายเดือนก่อน

    Milk thna Enku Tehrum
    Milk way galaxy Na innum Pakala
    Elan Maku ta Oru jen Oder pani Vaki Poi pakanum bro
    1 Light year than na

  • @ajithmap3524
    @ajithmap3524 11 หลายเดือนก่อน +1

    அந்த கோடி கணக்கான கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா நண்பரே எனக்கு ஒன்று புரியவில்லை எதற்கு இவ்வளோ அண்டங்கள் கோள்கள் நட்சத்திரங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது ஆனால் இது உயிர் வாழ கூடிய கிரகம் ஒன்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 2 หลายเดือนก่อน

    எனக்கு என்ன பிரச்னைன்னா தீபாவளி பலகாரம் நிறைய இருக்கு..சாப்டலாம்னா வயிறு சரியில்ல...நான் வயிற

  • @sahayamartin7717
    @sahayamartin7717 9 หลายเดือนก่อน

    Ellai illatha prapanjam athula 5%
    Candu pidichatha eppadi solluringa

  • @Ruby-gv9yu
    @Ruby-gv9yu 11 หลายเดือนก่อน +3

    God is great.god create seven heaven one by one.holy quran.

  • @PRABHU_00_
    @PRABHU_00_ 10 หลายเดือนก่อน +1

    Onu English la solunga ilina tamila solunga randum kaalathu soldrenga

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 3 หลายเดือนก่อน

    ஒரு வருடத்தில் 1%கூட கடக்க முடியாது
    ஒளியின் வேகத்தில் 1000 ஆண்டுகளில் 1% மட்டுமே கடக்க முடியும்
    1,00,000 ஆண்டுக்கு தேவை நமது குட்டி அளவில் உள்ள கேலக்ஷியை கடக்க

  • @manivannannagappan3731
    @manivannannagappan3731 14 วันที่ผ่านมา

    பிரபஞ்சத்தின் அரசர் பிரஜாபதி அவர் எங்கு இருக்கிறார்

  • @pugalpugal7089
    @pugalpugal7089 8 หลายเดือนก่อน

    அண்ணா நா சாகறதுக்குள்ள இன்னொரு உயிரனத்தை பார்க்கனும் வேற பூமியில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥👏👏👏👏👏👏👏

  • @gururao-n6t
    @gururao-n6t 9 หลายเดือนก่อน

    Does anyone know galaxies circulating what ???

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm 4 หลายเดือนก่อน

    Tanggam ugam yen allu waithing yenku tan ippaa inverted terilaa

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 หลายเดือนก่อน

    Space ah nama straight pakurom ma ,, apdina space ku kela enna iruku ivalo brightness ulla space ,, en dark ah ve iruku

  • @parthibangokul3042
    @parthibangokul3042 21 วันที่ผ่านมา

    கடவுளை இன்னும் யாரும் நிரூபிக்க முடியல

  • @masterkuna4579
    @masterkuna4579 11 หลายเดือนก่อน +1

    Fire 🔥 voice ❤

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 4 หลายเดือนก่อน +1

    Etu. Eraien. Uruvam. Katpanaiku kuda ettatu maaaaaaaaaprrum atisayam

  • @BagyarajS-x6f
    @BagyarajS-x6f 3 หลายเดือนก่อน

    Bro alcyoneus galaxy ic1101 galaxy ya vida 4 times wider bro 😮

  • @KamarajanSrimathy
    @KamarajanSrimathy 2 หลายเดือนก่อน

    கண்டவர் வின்டிலர்
    வின்டவர் கண்டிலர்

  • @nagareegakomali8362
    @nagareegakomali8362 8 หลายเดือนก่อน +2

    IC1101 is not 60 times bigger than Milkyway. It is 60 times bigger in 1 dimension; and 60*60 times bigger in 2 D; and (4/3)*60*60*60 in 3D....

  • @rajanis1471
    @rajanis1471 10 หลายเดือนก่อน

    God's creation. Can Human create somehow like this? For atheist what can be a better reply than this?

  • @KamalPoongodi
    @KamalPoongodi 11 หลายเดือนก่อน +1

    Milkeyway galaxy um andromeda galaxy um oru murai crach aanathaga oru old news irukku !!

    • @VaanVeli
      @VaanVeli  11 หลายเดือนก่อน +1

      Really ? Please share me the link about the info please

    • @mrgoats8474
      @mrgoats8474 11 หลายเดือนก่อน

      ​@@VaanVeliama bro Milky way and Andromeda galaxy halos are started colliding.

    • @rajurams4
      @rajurams4 11 หลายเดือนก่อน

      Wrong ..

  • @TvkvinayagamGilli
    @TvkvinayagamGilli 3 หลายเดือนก่อน

    மனிதர்கள் வல முடியுமா

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 2 หลายเดือนก่อน

    Latest Discovery: #Alcyoneus is the #Largest known #Galaxy in the universe

  • @tamilan8819
    @tamilan8819 10 หลายเดือนก่อน +1

    Innum nalla study pannunga bro pathathu Frank ah sollure
    Milky way 1lakh light yr atha cross panna 1 yr aakumnu solluringa😮😮 1lakh yr agum light speedla pona koda

    • @Venkatesan.M-en7vw
      @Venkatesan.M-en7vw 8 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க நண்பா