பொண்டாட்டி இல்லனா செத்துருப்பேன்: Robo Shankar & Wife Emotional Interview | Priyanka, Vanitha

แชร์
ฝัง

ความคิดเห็น • 636

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +180

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @kanmanie3782
    @kanmanie3782 7 หลายเดือนก่อน

    வனிதாமேடம்நீங்காரொம்பசூப்பர்

  • @allinallvibes9196
    @allinallvibes9196 ปีที่แล้ว +24

    Oru anbaana மனைவி நினைத்தால் எதுவும் சாத்தியமே.... அதற்கு இதுவே சிறந்த உதாரணம்.... வாழ்க நலமுடன்

  • @naveengodmoney
    @naveengodmoney 8 หลายเดือนก่อน

    Ur true wife is the strength

  • @Ashik-mx2kl
    @Ashik-mx2kl ปีที่แล้ว +356

    Vanitha is not suitable for anchoring .so irritating.. how many people accept it

  • @neelakandang4752
    @neelakandang4752 ปีที่แล้ว +21

    மகனே... இந்த ஆளு பண்ணற காமெடி'க‌ளை யா‌ர் மரக்க முடியும்.... நாங்கள் சந்தோஷ பட உழைத்த மனுஷன்.... எ‌ன்று‌ம் நலமுடன் வாழ்க....

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 ปีที่แล้ว +458

    காசு பணம் புகழ் வந்தா பலரோட சேர்ந்து ஆட்டம் போடுவீங்க. உடம்புக்கு வந்த பிறகு தான் மனைவியின் அருமை தெரிகிறது.ஆண்களையெல்லாம் திருத்தவே முடியாது.

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 ปีที่แล้ว +4

      Yes😂😅

    • @m.siva46
      @m.siva46 ปีที่แล้ว +3

      Yes 😢

    • @vanmathir1435
      @vanmathir1435 ปีที่แล้ว +1

      Very 👍

    • @piridhasanthan9748
      @piridhasanthan9748 ปีที่แล้ว +3

      👌👌👌

    • @gowrishankarkandavel6949
      @gowrishankarkandavel6949 ปีที่แล้ว +10

      Same goes to ladies aswell.....they are not unique as you say...both male and female are same....try to look that way...else you are obsessed with feminism

  • @Deenagowri143
    @Deenagowri143 ปีที่แล้ว +1

    நானும் உங்களை போல காமலையில் பாதிக்கப்பட்டு இருந்தேன் நாட்டு மருந்து எடுத்தேன் இப்போது நலன் அடைந்து வருகிறேன், உடம்பு எப்போ வேணாலும் weight போட்டுக்கலாம் , சந்தோசமா இருக்கேன். சேலம் வினை தீர்த்த கவுண்டர் காமலை மருத்துவரை அணுகலாம்

  • @santhoshtextile479
    @santhoshtextile479 7 หลายเดือนก่อน

    😊🎉🎉🎉❤❤❤

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan ปีที่แล้ว +144

    கணவன் மனைவி 100 வயது வாழவேண்டும்❤❤❤🎉🎉🎉🎉🎉👍💐🎂😍

  • @TAMILAN-3417v
    @TAMILAN-3417v 8 หลายเดือนก่อน

    God bless you

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 8 หลายเดือนก่อน

    Sir God bless you🙏🙏🙏sir

  • @Kalaiyuvanchottuthusithak....
    @Kalaiyuvanchottuthusithak.... 7 หลายเดือนก่อน

    Hpy brth bro

  • @kalpanaperumal4332
    @kalpanaperumal4332 ปีที่แล้ว +145

    Vanitha my humble request....pls don't interrupt when others people talking.. Let him talk

    • @ss.2727
      @ss.2727 ปีที่แล้ว +3

      I dont think she is interrupting unnecessarily..... she is quipping in valid points only.

    • @arrshath
      @arrshath ปีที่แล้ว +6

      ​@@ss.2727 She is interupting only ! Her valid questions should be raised after they finish thier answer.

    • @malaysiancuisine5341
      @malaysiancuisine5341 ปีที่แล้ว +3

      @@arrshath 💯 correct. She think she is genius. As thought she is smart n honest. But she is zero. Good for nothing except marriage issue.Very cheap character lady. Very selfish.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 7 หลายเดือนก่อน

      @@arrshath : she was definitely interrupting.

  • @raneeraman2083
    @raneeraman2083 ปีที่แล้ว +653

    Vanitha please don’t interrupt when she is talking. She is explaining clearly the whole incident what was happened. Happy for him that he is improving. God bless the family 🙏🏼❤

    • @kavipriya1469
      @kavipriya1469 ปีที่แล้ว +13

      Exactly!

    • @shamalaapfrancis5981
      @shamalaapfrancis5981 ปีที่แล้ว +26

      Actually yaaa ...her mouth cannot stop

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว +4

      Priya akka.... Detailed diet video plus doctor oda detail sollunga

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว +1

      @@hey346 y

    • @hey346
      @hey346 ปีที่แล้ว +3

      @@redpepper8913 if u need to reduce weight ,u consult a dietician and examine ur body type n they will guide you , y are u even askng her diet plan ?

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +143

    ஏய் கிழவி வனிதா குறுக்கே பேசாதே அவங்கள பேசவிடு.. மனம் திறந்து பேசுகிற வார்த்தை மற்றவர்களுக்கு யூஸ் ஆகும் 👍👍

    • @nithyak4341
      @nithyak4341 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @thamizhagaseithigal
      @thamizhagaseithigal ปีที่แล้ว

      ❤❤

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 ปีที่แล้ว +9

      அவ என்னைக்கு மற்றவர்களை பேசவிட்டு இருக்கிறாள்

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz ปีที่แล้ว +1

      Comment 👌😁😂

    • @hemanthkumar3012
      @hemanthkumar3012 ปีที่แล้ว +2

      20:49 kandipa

  • @ஜீவகாருண்யமேதெய்வவழிபாடு

    உங்களை போன்ற மனைவி கிடைக்க ரோபோ சங்கர் அவர்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 ปีที่แล้ว +90

    wow .....His wife has also lost a lot of weight too.....both look great 👍...looks like nothing is impossible

  • @vetrivels7482
    @vetrivels7482 ปีที่แล้ว +26

    நீங்க சொல்வது உண்மையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்...உடல் நிலையில் அக்கறை செலுத்தவும்...

  • @vishalandavar773
    @vishalandavar773 ปีที่แล้ว

    மனைவி அமைவதலாம் இறைவன் கொடுத்த வரம். இப்படி மனைவி அமைந்ததுக்கு ரோபா அண்ணா புண்ணியம் செய்திருக்கனும்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว

    Robo brother and priya sister don't worry murugan துணை eruparu 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @sundarraj6770
    @sundarraj6770 9 หลายเดือนก่อน

    Robo உன்னுடைய நக்கல் நய்யாண்டியை நிறுத்து. நீ உருப்படுவ.

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว

    நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @akshayaa3522
    @akshayaa3522 4 หลายเดือนก่อน

    Can I know the hospital name please in which Vinoth kumar sir was consulted?

  • @prasathcs3470
    @prasathcs3470 ปีที่แล้ว

    Lucky husband.. thank you sister. My wife left me alone after my surgery.

  • @sughanyahvengadasamy90
    @sughanyahvengadasamy90 ปีที่แล้ว +41

    They never allowed robo to speak at all … but his wife is his backbone

  • @uktamilantourism
    @uktamilantourism ปีที่แล้ว +12

    👍👍👍நன்பர் ரோபோசங்கர் எப்படிபட்டவர் என்று எனக்கு தெரியும் அவர் மீண்டும் திரையில் அசுரவளர்ச்சிபெற இறைவனை வேண்டுகின்றேன் He is very Hard working person.

  • @mylittleangel9637
    @mylittleangel9637 ปีที่แล้ว +44

    ரோபோ சங்கர் நீங்க பழைய மாதிரி கண்டிப்பா வருவீங்க உங்க மனைவி உண்மையாவே ரொம்ப அன்பு போல உங்க மேல எவ்ளோ குண்டா இருந்தாங்க இப்படி இளைத்து விட்டார் உங்கள் மேல் உள்ள அன்பு தான் அது

  • @palanivel3411
    @palanivel3411 ปีที่แล้ว +1

    😭😭

  • @Littlestories2402
    @Littlestories2402 ปีที่แล้ว

    Vazhga vallamudan

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy ปีที่แล้ว

    Priya neenga pesunathu athanaiym unmaiye.oru kastam vantha pothu than manusal ludaiya kunam theriyum . nangalum anubhav ithun.god belas you.nenga Nala irupenga.

  • @arvindt5581
    @arvindt5581 ปีที่แล้ว +19

    உணர்வுபூர்வமான விசயத்தை ஒரு நல்ல இடத்தில் சொல்லியிருக்கலாம். வாழ்க வளமுடன்

    • @estherthomas4481
      @estherthomas4481 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது புரிந்தது சகோ

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 8 หลายเดือนก่อน +1

      Crtttt

  • @vlogans7205
    @vlogans7205 ปีที่แล้ว +4

    I glad that Robos wife knew when to cut Vanithas dumb comments and get her back into the actual conversation...how many of you felt the same?

    • @cloweeist
      @cloweeist ปีที่แล้ว +2

      Ha haaa!! I noticed that too
      She is steering the conversation back to the content!!! Good for us !!!

    • @vlogans7205
      @vlogans7205 ปีที่แล้ว +1

      @shadowsgrey hey thanks for the reply...now I'm %100 positive that I'm not crazy lol!!

  • @MuthuKrishnanKrishnan-i3p
    @MuthuKrishnanKrishnan-i3p ปีที่แล้ว +1

    அண்ணே உங்களுக்கு ஒன்னும் ஆகாது ஒன்னும் பிரச்சனையே கிடையாது நல்லபடியா நீங்க வந்து பழையபடி காமெடி பண்ணுவீங்க ❤❤❤

  • @sangeetha_subramani
    @sangeetha_subramani ปีที่แล้ว

    This video maked me very confident

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 ปีที่แล้ว +21

    உங்க அம்மா தான் அண்ணா உங்க மனைவி ரூபத்தில் வந்து இருக்காங்க ஒரு அம்மாவுக்குஅப்புறம் மனைவி மட்டும்தான் அம்மாவுடைய அன்பு காட்டுங்கள்

  • @dillipanm
    @dillipanm ปีที่แล้ว

    sister neengalum bayangrama elaichiteenga take care

  • @SureshSuresh-td1zh
    @SureshSuresh-td1zh ปีที่แล้ว +16

    Vanitha nii romba kelvi kekathe mothe avangale pesu vidu😂

  • @kanmanie3782
    @kanmanie3782 7 หลายเดือนก่อน

    சூப்பர்ரோபசார்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅

  • @AR-co4xn
    @AR-co4xn ปีที่แล้ว

    நீங்கள் எந்த டாக்டர் கிட்ட காண்பித்தார் என்மகனுக்கு இந்த பிரச்சினை இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏 please

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว

    மனைவிபொருள்புதைவு
    புனைவுபுறிந்ததால்நலம்
    சந்தோசம்சல்லாபம்அதிக
    மானால்.ஆபத்து..அளவுக்குமீறினால்அமுதும்விசமே

  • @bindhu6865
    @bindhu6865 ปีที่แล้ว +2

    God !! This vanitha is like 1 bajàari types.. Naai kadicha madiri oru hairstyle

  • @rockstarabi1944
    @rockstarabi1944 ปีที่แล้ว

    நீரோடி வாழ்க....... கூடிய சிக்கரம் உடல் நலம் சரியாக இறைவனை பிராத்திக்கிரோம்.. 🙏 வாழ்க வளமுடன் ❤

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 ปีที่แล้ว

    நீங்க புதுக்கோட்டை மாவட்டம் கானப்பேட்டை வந்து இருக்கலாமே மா உலகத்தில உள்ள எவ்வளவோ மக்கள் வந்து முத்திய நிலையில் உள்ள காமாலையை கூட குணப்படுத்தி உள்ளனர்.. நடிகர் நிழல்கள் ரவி சார் கூட இங்கு வந்து மருந்து சாப்பிட்டு குணமடைந்தார் .. நீங்கள் ஒருமுறை கடியாபட்டி அருகில் உள்ள கானப்பேட்டை வந்து வைத்தியரை பார்க்கவும் ...

  • @marshalparanjodhi3580
    @marshalparanjodhi3580 ปีที่แล้ว +2

    சகோதரி பிரியா நீங்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ திருக்கடவூர் அன்னை அபிராமியை வேண்டுகிறேன்.

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +21

    ரோபோ சங்கர் அவர்களே நீங்கள் நீண்ட ஆயுள் உடன் நலமுடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் நம்மை கீழை தள்ளி வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் புறம் தள்ளி விட்டு நாம் வாழ பழகவேண்டும் நலமுடன் வாழ்க

  • @renukadevi5122
    @renukadevi5122 ปีที่แล้ว

    என் பொண்ணுக்கு 15வயதில் மஞ்ச காமாலை வந்தது ஆனால் 7 பாய்ன்ட் இருந்து கடைசி 2பாய்ன்ட் இருந்தது விட்டுட்டேன் இப்போ அவளுக்கு 20வயது ஆகிறது ஏதாவது பிரச்சினை வருமான்னு பயமா இருக்கு உடனே blood test எடுக்கிறேன் thankyou this interview

  • @sangeethamurli-ft4pc
    @sangeethamurli-ft4pc ปีที่แล้ว

    It,s true

  • @kalaivanisudhakar1678
    @kalaivanisudhakar1678 ปีที่แล้ว +3

    அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணாவுக்கு என்ன என்ன சாப்பிட கொடுத்தாங்கன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்ஏன்ன அந்த சூழ்நிலையில் தான் நான்இருக்கிறேன் நிஜமாக சொல்கிறேன் என் கணவருக்கு சாமிகிட்ட வேண்டும் போது ரோபோ அண்ணா காகவும் வேண்டுவேண் ப்ளீஸ் சாப்பாடு முறை சொல்லுங்கள்

  • @dass2205
    @dass2205 ปีที่แล้ว

    இவரு பெரிய இவன் மாதிரி பேசுவான். பாவம் கடவுள் காப்பாற்ற வேண்டும் விருப்பம் இருந்தால்.

  • @richerdrajes6823
    @richerdrajes6823 ปีที่แล้ว +1

    Vnitha be like Nan 2 divorce Ana apa kuda kavalapadala.. people mind voice be like : Nee varushathula 3 divorce vaangra unaku epdi irukum kavala😂😂

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 11 หลายเดือนก่อน

    பேட்டி எடுக்குறவங்கள பேச விடுங்க வனிதா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +44

    கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ரோபோ ஷங்கர்.வாழ்க்கையை அழகாக வாழுங்கள் உங்கள் மனைவிக்காக பெண்ணிற்காக உங்கள் அன்பு உறவுகளுக்காக அவர்களுடைய சந்தோசம் உங்களுடைய சந்தோசமாக வாழ.பழகுங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @durgadevi3859
    @durgadevi3859 ปีที่แล้ว +19

    Vanitha mam pls dont give negative examples to the person whos suffering..

  • @suganyaezhilarasan985
    @suganyaezhilarasan985 ปีที่แล้ว

    Except Vanitha whole of the video is beautiful

  • @avanthika8818
    @avanthika8818 ปีที่แล้ว +4

    எல்லோருக்குமே வியாதி வரும் இப்படில பேசாதீங்க முடிஞ்சா pray பண்ணுவோம் இல்லனா பேசாம விட்ருங்க

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +54

    Luckily for him, his wife monitored him closely and encouraged him to see doctor. Otherwise it would have been fatal. He has long healthy life. GOD bless 🙏

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +2

    இந்த உடம்பு தான் இரணடு பேருக்கும் அழகா இருக்கு நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்.இனி உடம்புக்கு ஆகாததை தொடாதீர்கள் . உங்களால் சிரித்து மகிழ்ந்த ஆனாமாக்களின் ஆசிர்வாதம் தான் மீண்டு வந்து இருக்கீங்க.

  • @arulgandhiperumal3491
    @arulgandhiperumal3491 ปีที่แล้ว

    Madam Vanitha you are giving boostup to him Jesus bless you all

  • @isai..tanjai
    @isai..tanjai ปีที่แล้ว +4

    கடைசிவரை ரோபோ சங்கரை பேசவே விடல ரெண்டு பேரும் 🤦

  • @pappupattubirdsworld1529
    @pappupattubirdsworld1529 ปีที่แล้ว

    Get well soon

  • @mathangis598
    @mathangis598 ปีที่แล้ว +24

    Nalla vela he s back... Your wife is your varaprasadam 🙏🙏

  • @narayanasamy1009
    @narayanasamy1009 ปีที่แล้ว +1

    Come back to robo sir

  • @sundarraj6770
    @sundarraj6770 9 หลายเดือนก่อน

    Wife has to be strong. Yes agreed. But in case of vanitha madam that is wrong.

  • @aishwaryaprem1552
    @aishwaryaprem1552 ปีที่แล้ว +11

    strong wife... she s the real doctor nd got back u.

  • @dr.minakshipillay8857
    @dr.minakshipillay8857 ปีที่แล้ว +2

    Vanitha grandma please don't give unnecessary advice shut your mouth and let them speak

  • @funny.birdsvideo9072
    @funny.birdsvideo9072 ปีที่แล้ว +1

    Vanitha mam sonathu 100 percent unmai Husbund ku onuna wife
    .wifeku onuna Husbund pathukanum.

  • @veluk9694
    @veluk9694 ปีที่แล้ว

    ரோபோ அண்ணா உங்க மனைவி உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க நீங்க பழைய ரோபோ சங்கரா கண்டிப்பா வருவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு👍

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +51

    பாவம் ரோபோ அண்ணா. ரொம்ப jolly type. ரொம்ப active person. இப்படி சோர்ந்து போய் தெரிகிறார்.

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 ปีที่แล้ว +12

    Interview eduka vera aaley illaya vanitha va kuptrukinga🤦‍♀anyways happy for you robo god bless your family

  • @chandrumohan9136
    @chandrumohan9136 ปีที่แล้ว +34

    Mrs.Vanthitha you 1st understand this is interview not discussion.Your role is to ask them questions .Don't intrrupt and share your personal experience.
    Not at all sutiable person for interviewer.

  • @jyothineelakantan8329
    @jyothineelakantan8329 ปีที่แล้ว +2

    Irritating when Vanitha interrupts

  • @rajeshwarimm4349
    @rajeshwarimm4349 8 หลายเดือนก่อน

    Dr Dharma??? From which place??
    Does anyone have any idea

  • @raash2510
    @raash2510 ปีที่แล้ว +23

    Couples naa ippadi than irukanum God bless you ❤️🙏🙏🙏

  • @divyapalanikumar5380
    @divyapalanikumar5380 ปีที่แล้ว +25

    Pls don't ask Vanitha to do interview .... She s not allowing people to talk...

  • @binollachris
    @binollachris ปีที่แล้ว +9

    Vanitha is a big failure as an anchor... speaking her experience instead of the guest, that too trying to bring in all negative experiences around her.

  • @saravananjaya5833
    @saravananjaya5833 ปีที่แล้ว +1

    My family doctor k.m hospital Balasubramaniam doctor 3 generation

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 ปีที่แล้ว +113

    Avanga wife um romba weight loss pannitukanga

    • @janani978
      @janani978 ปีที่แล้ว +15

      Kavalaiyae weight loss panitanka pola

  • @mohamedilyas6724
    @mohamedilyas6724 ปีที่แล้ว +5

    மீண்டும் மீண்டு வருவீங்க அண்ணா❤

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu ปีที่แล้ว +40

    வாழ்க்கையில கஷ்ட்டப்படு ற போது நம்ம கூட இருக்கறவங்க கடவுளுக்கு சமம் பணம் நகை சொத்து வேணும்னு கடவுள்கிட்ட வேண்டாறோமோ இல்லையோ நல்ல அரோகியமான வாழ்கை குடுன்னுதா வேண்டுரோம் உடம்ப பார்த்துகோங்க👍👍👍

  • @nancyraj9044
    @nancyraj9044 ปีที่แล้ว +54

    Robo & Priyanka very understanding couple vazhga anbudan don't worry be happy 😍😍😍👍✌✌✌

  • @kk9152
    @kk9152 ปีที่แล้ว

    Can someone please find out which doctor cured him as my friend needs treatment

  • @vasigaranvasi8824
    @vasigaranvasi8824 ปีที่แล้ว +46

    கடவுளுக்கு நன்றி ❤❤

  • @Najumudeenowais
    @Najumudeenowais ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @thiyagarajankumar6681
    @thiyagarajankumar6681 ปีที่แล้ว

    Yes, Keelaneli is the best medicine for jaundice and liver function...

  • @mahadevansarkkarai5231
    @mahadevansarkkarai5231 ปีที่แล้ว +7

    He has god gifted life partner...he will come back soon..

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +1

    சரியான முறையில் நாட்டு மருந்து சாப்பிடுங்கள் சரியாகிவிடும் உணவு முறைகள் மாற்றி கொள்ளலாம்

  • @Godhvmercy
    @Godhvmercy ปีที่แล้ว +24

    The anchor speaks alot than the guests.

  • @anandhid5891
    @anandhid5891 ปีที่แล้ว +17

    Vanitha don't interrupt

  • @manimegalaisadayappan398
    @manimegalaisadayappan398 ปีที่แล้ว

    Unmayana varthaikal sonneenga akka yar yar epodi enru intha nerathala therichukkalam

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 ปีที่แล้ว

    Robo shabkar is gifted to get priya as wife

  • @jayanandhini601
    @jayanandhini601 ปีที่แล้ว +26

    Thank God. Priya really hats off to you. My grandpa passed away due to the same condition but you did a great job. Sankar sir kindly take care of you health like savitri she fought for and bring back you so obey Priya sister word. ❤

    • @vijayas6095
      @vijayas6095 ปีที่แล้ว

      Great Very happy to see you like this 😊😊😊

  • @mohanas9291
    @mohanas9291 ปีที่แล้ว +6

    Vanitha irritating....she is not at all suitable for taking interview...so much of interruption.....avanga emotionala face panna vishayangala thelivaa solleettu irukaanga....why she is interrupting like this....chai

  • @rajeshm8004
    @rajeshm8004 ปีที่แล้ว

    Anyone knows Where is that siddha dharma hospital?

  • @JoyceAruna-i7p
    @JoyceAruna-i7p ปีที่แล้ว

    Vaitha pls priyanka shankar
    Pesa viduma pls

  • @JagadishRamu
    @JagadishRamu ปีที่แล้ว

    Nice entrive madam I'm jagadish from Karnataka but i love Shankar

  • @karupump9796
    @karupump9796 ปีที่แล้ว

    Nallla manaivi amaivathu ellaam
    Iravan kodutha varam🙏🙏🙏🙏

  • @syedmohamed1654
    @syedmohamed1654 ปีที่แล้ว

    Mendu vazgha robo shankar ... mendum sirika vainga...

  • @rajagopalsalem
    @rajagopalsalem ปีที่แล้ว +28

    Nice couples.Robo should recover 100%and perform the shows to make audience happier.Hats off to his wife for her patience and giving proper care to Robo.