தேவ அன்புக்காக தேவ பிள்ளைகள் நம் தேசத்திற்கு மிஷனரிகளாய் வந்து பட்ட பாடுகள் தான் எத்தனை. 😢😢😢😢😢😢😢 ஆனாலும் அன்பு மாறாமல் ஊழியத்தை நிறுத்தாமல் அவர்கள் செய்த தேவ பணிக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அந்நாட்களில் அவரை துன்பப்படுத்திய நபர்களின் சந்ததியார் இந்த நாட்களிலே இரட்சிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். ஆண்டவருக்காக இக்காலத்தில் வாழும் விசுவாசிகளாகிய நாம் எந்தவித பாடுகளும் தியாகங்களும் செய்ய முடியாவிட்டாலும் அனுதினமும் அவரை அதிகாலையில் கூட தேட முடியாதவர்களாக இருக்கிறோமே. அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய முடியாதவர்களாய் இருக்கிறோமே. நம் குடும்பத்தில் உள்ளவர்களையும் நம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளையும் கூட நம்மால் ஆதாய படுத்த முடியாமல் திண்டாடுகிற நிலைமையில் அல்லல் படுகிறோமே. கர்த்தருடைய ஆவியானவர் தேவனுடைய அன்பை நம்முடைய இருதயத்திலே ஊற்றி நம்மை அவருக்காக வைராக்கியமாய் வாழச் செய்வாராக. ஆமென். இதுவரை கேள்விப்பட்டிராத இந்த மிஷனரியின் வாழ்க்கை சரித்திரத்தை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல. கர்த்தர் தாமே உங்களை உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஐயாவின் கல்லறை எங்கள் ஊர் அணைக்காட்டில் தான் உள்ளது.ஆனால் இவ்வளவு சிரமப்பட்டு ஊழியம் செய்தார் என்பதை இந்த காணொளி மூலம் தான் தெரிகிறது.மிகவும் பயனுள்ள காணொளி கர்த்தருக்கு நன்றி.
Devanukage padanubavikirathu oru blessing adhu true va Devanuku thanne submit panunavungaluku mattum dhan theriyum. Maybe ennaku appidi padugal anubavikira mari or maranikira mari irukalan even though that's huge blessings for me + na oru periye sinner but ipo True Christian. True Christian means Army of Christ Jesus, suppose oru Army person avunga melle romba vengeance or veri iruka kodiya avunga enemies kitta mattuna domestic violence lan nadakum adhule onnu achariya padaraku illa but Army of Jesus Christ ta irukuravunga Tit for Tat guramariyo or bathiluku enemiesku domestic violence seiya koodathu adhubadhil avungalayum love pananu and naladhu pannanu.
ஒரத்தநாட்டில் எங்க அப்பா கோயிலுக்கே வரமாட்டார் ஐயா ஏன் என்று கேட்டார் eo வேலை தந்து விடுகிறார் என்றார் ஒரு ஐயா அவரிடமே சென்று பேசினார் அதிலிந்து eo எங்க அப்பா வை கோயிலுக்கு போய்விடுமா இல்லனா வெள்ளைக்காரன் வந்துடுவாங்க என்பார் அதன் பிறகு எங்க அப்பா ஒழுங்காக வந்திருந்தார் அப்பா இறந்து பின் நிறைய உதவி கள் செய்து உள்ளார் நன்றி
மிஷனரிகளின் தியாகத்தை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி!. நல்லதொரு ஊழியம்!! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
மிக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நாங்களும் இதுபோல சுவிசேஷம் சொல்ல வாஞ்சையா இருக்கிறது...... நன்றி ஐயா.......பால் சாண்டகிரன் ஐயா....
அநித்யமான பாவம் சந்தோசத்தை அனுப்ப விப்பதை பார்க்கிலும் தேவனுக்கேன்று பாடு அனுபவிப்பதே மேல் ✝️🥺
ஆமேன் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், இயேசுவே மெய்யான தெய்வம்
எல்லா துதி, கன, மகிமையும் இயேசப்பாவுக்கே🙏✝️✨✨✨❤️❤️❤️
Determined ministry amidst sufferings .
Great servant of God !
தேவ அன்புக்காக தேவ பிள்ளைகள்
நம் தேசத்திற்கு மிஷனரிகளாய் வந்து பட்ட பாடுகள் தான் எத்தனை.
😢😢😢😢😢😢😢
ஆனாலும் அன்பு மாறாமல் ஊழியத்தை நிறுத்தாமல் அவர்கள் செய்த தேவ பணிக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
அந்நாட்களில் அவரை துன்பப்படுத்திய நபர்களின் சந்ததியார் இந்த நாட்களிலே இரட்சிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
ஆண்டவருக்காக இக்காலத்தில் வாழும் விசுவாசிகளாகிய நாம் எந்தவித பாடுகளும் தியாகங்களும் செய்ய முடியாவிட்டாலும் அனுதினமும் அவரை அதிகாலையில் கூட தேட முடியாதவர்களாக இருக்கிறோமே. அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய முடியாதவர்களாய் இருக்கிறோமே. நம் குடும்பத்தில் உள்ளவர்களையும் நம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளையும் கூட நம்மால் ஆதாய படுத்த முடியாமல் திண்டாடுகிற நிலைமையில் அல்லல் படுகிறோமே. கர்த்தருடைய ஆவியானவர் தேவனுடைய அன்பை நம்முடைய இருதயத்திலே ஊற்றி நம்மை அவருக்காக வைராக்கியமாய் வாழச் செய்வாராக. ஆமென்.
இதுவரை கேள்விப்பட்டிராத இந்த மிஷனரியின் வாழ்க்கை சரித்திரத்தை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல. கர்த்தர் தாமே உங்களை உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Praise the lord.... ❤️❤️❤️tq... Father
Great testimony Thank God you for him. 🥺
✨நன்றி 🙏அப்பா ✨
Paul sandegenkaga yaesuku nandri
ஆடியோவில் நீங்க வீடியோ பதிவுசெய்யும்போது உங்கள் உரல் றொம்ப நல்லா இருக்கு
Hallelujah!! Glory be to God Almighty!!🙏🙏
Praise God 🙌
Praise the lord
God blees you
மிக்க நன்றி....
Amen praise the lord
ஐயாவின் கல்லறை எங்கள் ஊர் அணைக்காட்டில் தான் உள்ளது.ஆனால் இவ்வளவு சிரமப்பட்டு ஊழியம் செய்தார் என்பதை இந்த காணொளி மூலம் தான் தெரிகிறது.மிகவும் பயனுள்ள காணொளி கர்த்தருக்கு நன்றி.
நன்றி
Yentha oorla irukku?? Name??
Amen
Hallelujah, All Glory to HOLY GOD JESUS
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
God
Super
Amen Jesus 🙏
Thank you🎉 Jesus
Thank you bro for this video
God bless you
Nandry. Thagappane. Thanku. Jesus
சகோதரர் கைவல்யம் டேவிட் அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அல்லாமல் புதிய தகவல்கள் இருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
🙏🙏🙏❤❤❤
Glory to God
Very hard to listen to it 😢
❤🙏🙏🙏🙏🙏❤
😭😭😭🔥🔥🔥
அந்நாளில் தமிழ் நாட்டில் வட நாட்டு சிந்தனை உள்ள தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்
Amen❤❤❤❤❤😂
😢😢😢😢😢😢😢✝️🙏
🤴💥
Devanukage padanubavikirathu oru blessing adhu true va Devanuku thanne submit panunavungaluku mattum dhan theriyum. Maybe ennaku appidi padugal anubavikira mari or maranikira mari irukalan even though that's huge blessings for me + na oru periye sinner but ipo True Christian. True Christian means Army of Christ Jesus, suppose oru Army person avunga melle romba vengeance or veri iruka kodiya avunga enemies kitta mattuna domestic violence lan nadakum adhule onnu achariya padaraku illa but Army of Jesus Christ ta irukuravunga Tit for Tat guramariyo or bathiluku enemiesku domestic violence seiya koodathu adhubadhil avungalayum love pananu and naladhu pannanu.
ஒரத்தநாட்டில் எங்க அப்பா கோயிலுக்கே வரமாட்டார் ஐயா ஏன் என்று கேட்டார் eo வேலை தந்து விடுகிறார் என்றார் ஒரு ஐயா அவரிடமே சென்று பேசினார் அதிலிந்து eo எங்க அப்பா வை கோயிலுக்கு போய்விடுமா இல்லனா வெள்ளைக்காரன் வந்துடுவாங்க என்பார் அதன் பிறகு எங்க அப்பா ஒழுங்காக வந்திருந்தார் அப்பா இறந்து பின் நிறைய உதவி கள் செய்து உள்ளார் நன்றி
😭😭😭
Bro my native place is annaikadu he only Baptist Ed me
Praise the lord brother
God is good
ப்றதற் நீங்கள் மட்டும் ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி எனவாழ்தாமல் இயேசுவின் நாமத்தில் என வாழ்த்றிங்க ஏதும் முரன்பாடா???
அப்படி ஒன்றும் இல்லை பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியை இல்லை என்று சொல்பவன் முட்டாள்,அந்த புரிதல் எங்களுக்கு உள்ளது
ஆமென் 🙏🙏