அண்ணா அண்ணன்னு பேசிட்டு தவறு செய்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 352

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 344

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 3 ปีที่แล้ว +92

    பாட்டியம்மாவின் விதம் விதமான முகபாவமும், கதை சொல்லும் விதமும் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. இந்தப் பாட்டியம்மாவிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே, நேரம் போவதே தெரியாது! அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. சூப்பர் பாட்டியம்மா!

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน

      9263:சூப்பர் ரசிகன்பா!

    • @ShiblyMohamed2222
      @ShiblyMohamed2222 6 หลายเดือนก่อน

      ​@@radhakrishnanr9585a

  • @rajalakshmip2494
    @rajalakshmip2494 29 วันที่ผ่านมา +3

    பேச்சைக் கேட்டு ஆர்வமாகி திரும்பத் திரும்ப பாட்டியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன் semma, super, Arumaiyana gunam. பாட்டியின் ரசிகை நான்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SathyaSathya-ks5ok
    @SathyaSathya-ks5ok 8 หลายเดือนก่อน +11

    பாட்டி சூப்பர் 👌

  • @KamalatheviKamalathevi
    @KamalatheviKamalathevi 8 หลายเดือนก่อน +12

    சூப்பர் மாமியார்.எனக்குஎல்லாம்.கிடச்சிரூந்தால்.தங்கம்தங்கமுனு.தாங்குவம்.🙏🏼🙏🏾🙏🏽🙏🏽🙏🏾🙏🏼🙏🏾🙏🏽🙏🏽🙏🏽 மாமிக்கு.வனக்கம்

  • @Mani-eq8zb
    @Mani-eq8zb 9 หลายเดือนก่อน +210

    2024ல் யாரெல்லாம் பாக்குறீங்க பாட்டிமா சூப்பர் வேற லெவல்

    • @vivasayi405
      @vivasayi405 9 หลายเดือนก่อน +9

      நான் இப்ப தான் பாத்தேன்😂😂😂😂😂பாட்டி சூப்பர்

    • @ramyakumar6701
      @ramyakumar6701 9 หลายเดือนก่อน +4

      I am watching the video

    • @Jukislifestyle
      @Jukislifestyle 9 หลายเดือนก่อน +2

      Paati super.. nalla gunam

    • @slatharohithedit4840
      @slatharohithedit4840 9 หลายเดือนก่อน +1

      Mee

    • @kavitha.p1453
      @kavitha.p1453 9 หลายเดือนก่อน +1

      2024 la nan

  • @balakrishnan4407
    @balakrishnan4407 10 หลายเดือนก่อน +42

    பாட்டி பேசுறப்ப லட்சுமி மேம் இடையில் ஒரு கேள்வி கூட கேட்கல... இதுவரை இவ்ளோ சுவரஷ்யமா யார் பேச்சையும் கேட்டதில்லை...

  • @marimuthun6315
    @marimuthun6315 8 หลายเดือนก่อน +49

    போறபோக்கப்பார்த்தா.,....2054 லகூட பார்த்துக் கொண்டு இருப்போம் போல. 😮

  • @kamal8052
    @kamal8052 8 หลายเดือนก่อน +4

    மேடம் உங்க புடவை கலர் சூப்பர்

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 ปีที่แล้ว +28

    I loved to see the old lady the way she speaks, it really reminds me of my grandma. She is the heroine in this story.

    • @syednawaz607
      @syednawaz607 4 ปีที่แล้ว +1

      S iam also reglazing that

  • @jayashreeshankar1803
    @jayashreeshankar1803 4 ปีที่แล้ว +49

    I am ready to adopt the grandmother what a story teller
    What a mamiyar

    • @trollchannel4858
      @trollchannel4858 4 ปีที่แล้ว +2

      She is a Good Story Writer Maybe She will get a chance in Movies too..:P :P

    • @indranivelusamy511
      @indranivelusamy511 4 ปีที่แล้ว

      So funny

    • @sathiyam1845
      @sathiyam1845 4 ปีที่แล้ว +1

      @@trollchannel4858 😂😂yes..

  • @sundersunder6042
    @sundersunder6042 8 หลายเดือนก่อน +2

    Best maamiyar in the world

  • @nijamnijam9355
    @nijamnijam9355 4 ปีที่แล้ว +32

    நல்ல மாமியார் பாட்டியம்மா
    இப்படி ஒரு மாமியார் யாருக்கும் கிடைக்கமாட்டார்
    அதை ரேவதி இழந்து விடுவார் போல் தெரிகிறது
    வாழ்த்துக்கள் பாட்டியம்மா உங்கள் ஆசிர்வாதம் என்றென்றும் எனக்கு வேண்டும் தாயே

  • @nabilaily40
    @nabilaily40 ปีที่แล้ว +6

    Grandma so cute,very sweet and forgiving heart.

  • @Meenakshi873
    @Meenakshi873 ปีที่แล้ว +15

    Serious ah kekavai thonnala paatti kudutha expression la Vera level 😅

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 ปีที่แล้ว +19

    பொதுவாக ஆண்களின் குடிப்பழக்கம் தான் எல்லா தவறுக்கும் காரணமாக இருக்கிறது இரண்டாவது கொஞ்சம் பொருத்தமான ஜோடியாக இருக்கணும் அதெல்லாம் போக அதிகமான உணர்ச்சிகளும் ஒரு வித நோய் தான் இவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அழகா இருந்தாலும் சுமாரா இருந்தாலும் பேக்கு மாதிரி இருப்பவர்களை யாருக்கும் பிடிக்காது இந்த பெண்ணை அவர்கள் எவ்வளவு தாங்குனாலும் அந்த பெண்ணுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை இப்படி எல்லாம் கட்டாயமாக சேர்த்து வைப்பது கண்டிப்பாக நிலைக்காது அந்த பாட்டி இவ்வளவு புத்திசாலித்தனமா பேசுனாலும் அது தெரியவில்லை ஆனால் இப்படி எல்லோரும் தாங்குனாலும் அந்த பெண்ணுக்கு அதிகமான உணர்ச்சி அதுதான் ஜெயிக்கும்

  • @ushaloga2807
    @ushaloga2807 ปีที่แล้ว +17

    Paati maybe u can act in film... So cute of u. Lakshmi madam asanthu kekurange the way u narrate the story😅😅😅

  • @VTSKumar
    @VTSKumar 4 ปีที่แล้ว +32

    ரேவதி புருசனை பார்த்த ரேவதிக்கு தம்பி மாதிரி இருக்கான். ரவியை பார்த்த அப்பன் மாதிரி இருக்கான்.

  • @ThirumalaivasanVasan-cn6cs
    @ThirumalaivasanVasan-cn6cs ปีที่แล้ว +4

    Paatti acting supper

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +10

    பாட்டி அருமையான பேச்சு. அண்ணா, தங்கை உறவை கொச்சைப்படுத்தி விட்டனர். குழந்தைகள் பாதிக்கப் படுவது உறுதி.ஏம்மா அறிவு இல்லை யா?

  • @maheveni2291
    @maheveni2291 5 ปีที่แล้ว +24

    சூப்பர் பாட்டி அம்மா

  • @hussinabdullah4527
    @hussinabdullah4527 5 ปีที่แล้ว +37

    Yennaku pudicha Patti amma

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 9 หลายเดือนก่อน +5

    லாரி உரிமையாளர்கள் சங்கம் 😂😂😂😂

  • @shadhaksatz8757
    @shadhaksatz8757 9 หลายเดือนก่อน +6

    that paati narrated a story scene by scene with a screenplay 😮👍🏻 talented paati 👏🏻

  • @NaveenSurya-x9k
    @NaveenSurya-x9k 4 หลายเดือนก่อน

    பாட்டியம்மாசூப்பர்

  • @sheiksheik7584
    @sheiksheik7584 17 วันที่ผ่านมา

    LR cute 😘😘😘🥰❤

  • @jeevakumarradhakrishnan3222
    @jeevakumarradhakrishnan3222 8 หลายเดือนก่อน +2

    லட்சுமி கூப்பிட்டா உடனே ரவி வருவேன்னு சொல்லியிருக்கான்😂😂😂

  • @mprakashm
    @mprakashm 5 ปีที่แล้ว +75

    யானை கட்டி தீனி போடலாம் ஆனா ரேவதியை கட்டி சீரழிய முடியாது

    • @arumugam4004
      @arumugam4004 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TIV4AwnK9Ew/w-d-xo.html fact

    • @gospeltrack2.0
      @gospeltrack2.0 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @sumathijohnpeter4001
      @sumathijohnpeter4001 13 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

  • @sreenath3322
    @sreenath3322 ปีที่แล้ว +7

    Patti very active, nalla Patti, very forward.. 👍👍👍 good mamiyar

  • @benazriuma9698
    @benazriuma9698 7 หลายเดือนก่อน +1

    God avlo kovam varuthu.etha dog yellam oru kalyam 2pillai vera.😭😭😭😭

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj 9 หลายเดือนก่อน +5

    லேடி லாரன்ஸ்

  • @kamal8052
    @kamal8052 8 หลายเดือนก่อน +3

    ஏ பாட்டிமா உன்ன பார்க்கனும் போல இருக்கு

  • @annasoughpakiam9286
    @annasoughpakiam9286 4 ปีที่แล้ว +20

    Paati semma rowdy baby taan.

  • @EzhilGopika
    @EzhilGopika ปีที่แล้ว +4

    Patti i love your attitude ❤ unga mugam ennama apinayanam pudikuthu ❤

  • @chengamahnair8514
    @chengamahnair8514 4 ปีที่แล้ว +3

    Madam is the right one sent Ravi one way no turning back .
    Mum in law loves the family so much
    Very interisting stories this son need to wake up he is drinking
    Madam should have sent him for counceling to take good care of his wife and children.
    I am from South Africa born in a Malyiam Nair family
    My dads father is from India.
    I watch this program every day
    I will be very impressed if madam can visit our indians in South Africa
    Any time she is too too good in the job she does we love her

  • @shakirullahshakir5428
    @shakirullahshakir5428 4 ปีที่แล้ว +25

    பாட்டி பேச பேச லஷ்மி மேடம் ரியாக்ஸன் சூப்பர் பாட்டி ஐ லவ் யூ செம்மயா பேசுரிங்க

  • @ThileepSugan
    @ThileepSugan ปีที่แล้ว +9

    பாட்டி வேறலெவல் 🔥🔥🔥

  • @MageshKumar-kd8os
    @MageshKumar-kd8os 2 หลายเดือนก่อน +1

    2024.நாள் நான் பார்கிறேன்

  • @RaguramyaRaguramya-ko8wu
    @RaguramyaRaguramya-ko8wu 8 หลายเดือนก่อน

    சிறந்த மாமியார்

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +26

    அந்த பாட்டி பயங்கரமா பேசுறாங்க கண்ணு,கை சைகைலாம் காட்டி பேசுறது.😅 லட்சுமி மேடமுக்கு சிரிப்பு வருது அடக்கி வச்சிட்டு கம்முனு இருக்காங்க😂😂😂

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว +5

      அது காதுகேட்காத மகனுடன் பேசி பேசிப்பழக்கமே

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 ปีที่แล้ว +7

    Marubadivum indha show vandha nalla irukkum 🎉

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 9 หลายเดือนก่อน +4

    சொல்வதெல்லாம் பாட்டி பாட்டி 😂😂😂😂🎉

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 ปีที่แล้ว +4

    கதைக்கு இசை மிக அருமை

  • @sravindernath7450
    @sravindernath7450 5 หลายเดือนก่อน +7

    பாட்டியம்மா audio சரி கிடையாது.

  • @reshmaskitchen5806
    @reshmaskitchen5806 8 หลายเดือนก่อน +1

    Great mother in law 🙏

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 ปีที่แล้ว +8

    அருமை லஷ்மி!ஐ லவ் யுவர் ப்ரேவ்!

  • @palanisamymvishnu9294
    @palanisamymvishnu9294 ปีที่แล้ว +19

    கிழவி ஆக்சன் படு‌ சூப்பர்

  • @ammunithya9674
    @ammunithya9674 ปีที่แล้ว +2

    Semaya pesurangale patti aputinu pakuranga lakshmi amma🤭🤭🤭

  • @bairathymani
    @bairathymani 9 หลายเดือนก่อน +1

    பாவம் தம்பி

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 4 ปีที่แล้ว +18

    கண்டமனுர் ஜமீன், அண்ணன் தோட்டக்காரன் டாக்டர் மறுபடியும் தோட்டக்காரன்...... வடிவேல் ஜோக்

  • @mahakrishna3956
    @mahakrishna3956 2 วันที่ผ่านมา

    Already antha amma pesrathu kekamatiku... Ithula bgm vera

  • @rajamaxx6508
    @rajamaxx6508 4 ปีที่แล้ว +8

    போதும் போதும் லிஸ்ட் பெரிச போது....

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +6

    லஷ்மிமாக்கு பாட்டி கதை சொல்றது செம்ம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்குபோல

  • @benazriuma9698
    @benazriuma9698 7 หลายเดือนก่อน

    God mela avlo kovam.yen 29akuthu kalyam 3mundi appa death .kalyam nenuchi .valavum mudium sagavum mudiyam erugan

  • @dhivyakrishnan4387
    @dhivyakrishnan4387 5 ปีที่แล้ว +11

    Semma family super athai..

  • @GB-jw9lm
    @GB-jw9lm 2 หลายเดือนก่อน

    38:48 வரேன்னு சொல்லிட்டு போறாரு 😂😂😂

  • @shastigoms
    @shastigoms 9 หลายเดือนก่อน +3

    Dei unga bgm pothum da .

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 8 หลายเดือนก่อน +3

    Lawrance annan alavukku paattiya famous aakki vidungappa

  • @rajsumathi696
    @rajsumathi696 4 ปีที่แล้ว +7

    Haha tht paati awesome..i love the way how she is telling the story...cute

  • @gayathrimoorthy4193
    @gayathrimoorthy4193 4 ปีที่แล้ว +3

    Cho cute mamiyar🥰😍

  • @sasikalatamil2273
    @sasikalatamil2273 9 หลายเดือนก่อน +1

    Kiladi voice onnum puriyala naaarasama keethu full episodeum kodumai ear pochuuu

  • @peaces4013
    @peaces4013 5 ปีที่แล้ว +16

    Patti so cute

  • @MsPrerna11
    @MsPrerna11 4 ปีที่แล้ว +2

    I'm in love with granny ❤️💓

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว +13

    I also should have sat with Lakshmi amma to enjoy this speech of old laddy I am missing lakshmiamma toooo much

  • @anandananandan3206
    @anandananandan3206 3 หลายเดือนก่อน

    Semma natukattai athuthan vachinukeeravanuku vitutupova manamilla.

  • @Tee3Wins
    @Tee3Wins 11 หลายเดือนก่อน +6

    பொருத்தமில்லாத ஜோடி.. நிலைக்காது.. சேர்த்து வெச்சாலும் அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டே தான் இருக்கும்.

  • @dillibabu8759
    @dillibabu8759 4 ปีที่แล้ว +7

    மேடம்! அந்த பொம்ல
    பாதிக்கப்பட்ரிக்கிறாள்.
    அவளை மனம் சந்தோஷப்பட
    வழிகாட்டுங்கள். பெண்
    அன்பை தேடுபவள்.அதுகிடைகாத
    இடத்தில் அவள் என்ன
    செய்வாள்? யோக்கிய
    சிகாமணிகளின் வேடத்தை
    நம்பாதீர்கள்!

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +9

    LAKSHMI MEDAM. SO GREAT...

  • @smitadennis
    @smitadennis 4 ปีที่แล้ว +3

    Mother in law's story telling, actions,her expressions, voice overs n music, lol first 16mins feel like watching a movie. Sema mamiyar!

  • @sathishbharathi8432
    @sathishbharathi8432 4 ปีที่แล้ว +23

    அருமையான மாமியார்

  • @radikamal3848
    @radikamal3848 ปีที่แล้ว +16

    Amma vera level act ❤❤🇱🇰🇸🇪

  • @nagomicreative3746
    @nagomicreative3746 5 หลายเดือนก่อน +2

    கிரைம் நாவல்களை தாண்டி விட்டார் இந்த பாட்டி

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 4 ปีที่แล้ว +49

    பாட்டி ஊர்ல நல்லா புறனி பேசுவாங்கபோல..... மேடம்கூடவே பாட்டி புறனி பேசுது......

    • @gospeltrack2.0
      @gospeltrack2.0 4 ปีที่แล้ว +2

      😜😜😜😜😜 brO Ella episode kum Vera level 🔥 🔥🔥 comments

    • @sudhatamilmovies1924
      @sudhatamilmovies1924 4 ปีที่แล้ว +2

      Bro neega ella episode pannura comment ellam vera level 😄😄😄😄😄😄😄

    • @rahmaanverdeen4837
      @rahmaanverdeen4837 4 ปีที่แล้ว

      மேம்க்கு பாட்டிய புடிச்சுபோச்சு

    • @anuanu-vh4fb
      @anuanu-vh4fb 4 ปีที่แล้ว

      Raj Pragathi nanum atha ninachen 😂🤣

    • @sudhatamilmovies1924
      @sudhatamilmovies1924 4 ปีที่แล้ว

      @@anuanu-vh4fb hi

  • @joice3851
    @joice3851 4 ปีที่แล้ว +2

    Vow Patti Nadraka pesuringa.i really
    Loved the way Patti talks. Like telling stories to kids..

  • @nadanrj5634
    @nadanrj5634 4 ปีที่แล้ว +1

    Superb and understanding maamiyar. God bless this family.

  • @skarumalai1976
    @skarumalai1976 ปีที่แล้ว +6

    தின்னு கொழுத்தால் இப்படித்தான் இருக்கும்

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน +1

    389:புவனேஷ்வரி அம்மு:போரடிக்காம பொழுது போகும் போல.

  • @rishabarohini445
    @rishabarohini445 4 ปีที่แล้ว +6

    Super mother in law.

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 10 หลายเดือนก่อน +3

    I really don't understand after 3 years staying with another man then returning back with husband...the husband don't fell discussing ah...that women doesn't deserve a family

  • @boboiromeo0415
    @boboiromeo0415 4 ปีที่แล้ว +6

    Arumayane maamiyar

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya 6 หลายเดือนก่อน +1

    Mamiyar purushanai kovil katti kummudanum

  • @MsinthuAyyanar-pc9eb
    @MsinthuAyyanar-pc9eb ปีที่แล้ว +15

    Patti action super😂

  • @umav3599
    @umav3599 8 หลายเดือนก่อน

    Mamiyar patha romba sandhosama irukku yarukkum ippadi amaiyadhu

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 4 ปีที่แล้ว +3

    Mother in law so sweet

  • @sharonsharon6269
    @sharonsharon6269 4 ปีที่แล้ว +11

    Paati great story teller .... Directors can use her in horror movies

  • @sarahradha6221
    @sarahradha6221 ปีที่แล้ว +5

    Aiyooo. Paathi gd actor .. speaking alot with full action

  • @Afrah_vlog
    @Afrah_vlog 8 หลายเดือนก่อน +1

    Paati romba serial pakumpola screen play bayangarama irku

  • @Mahishana597
    @Mahishana597 15 วันที่ผ่านมา

    ரேவதி கணவனேடு விட்டு கொடுத்து வாழ்வதே நல்லது ரவி மாதிரி ஆட்கள என்ன செய்யலாம்

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว +4

    Patti reaction and story solra vidham sema

  • @bala2579
    @bala2579 3 ปีที่แล้ว +3

    Ravi comedy pece aitaa😂😂

  • @Gunasekar-gh6vr
    @Gunasekar-gh6vr 2 หลายเดือนก่อน

    Dai back ground music mayiratum irukku

  • @kulamahalthambirajah8682
    @kulamahalthambirajah8682 4 ปีที่แล้ว +3

    madam granma really super star

  • @Horlicksboost
    @Horlicksboost 2 หลายเดือนก่อน

    என்னற்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு 😅😅😅

    • @Horlicksboost
      @Horlicksboost 2 หลายเดือนก่อน

      தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறதே
      நாவினால் சுட்ட வடு 😢

  • @Karthik11
    @Karthik11 4 ปีที่แล้ว +33

    paatti pesuradhu onnume puriyale. ore thrilla irukku

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +6

    Patti so cute🥰😅

  • @narguna
    @narguna 5 ปีที่แล้ว +101

    Aaya apdiye oru pei kathai sollu🤣 nee sonna kandippa thrilling'ah irukum🤣

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 2 หลายเดือนก่อน +1

    மாமியார் அல்ல மனித தெய்வம் ❤

  • @kcbalasubramanian7247
    @kcbalasubramanian7247 5 ปีที่แล้ว +5

    Madam looks stunned listening to the narrative

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว +1

    Patti rmb nalavangala irukanga enga veetula oru saniyan enaku mamiyar nu vanthuruku nanga sandai pota utane maganuku support panni enai veeta vittu thorathi vitarathulaye kuriya irukum saniyan nan avangala tirubi peauran nu ena veeta vittu thorathula irukanga ana intha lady ipati panniyum va va nu kenjitu irukanga patti

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +5

    Mam ur really great

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 7 หลายเดือนก่อน

    Unfortunately everyone cannot do what they like. There are some duties or responsibilities that you have to take care of whether u like it or not. Unfortunately now the focus is on doing what makes u feel happy. This will destroy the children