கடவுள் மட்டும் ரெண்டு கல்யாணம் பண்ணலாம் , நான் பண்ணக்கூடாதா!, Solvathellam Unmai S2 , ZeeTamil,326

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 383

  • @thallaa9600
    @thallaa9600 3 หลายเดือนก่อน +6

    Lax mam mind voice:ivanga mathiyula namma uira kappathuvathu romba kastampa😂😂

  • @pbaskartvr
    @pbaskartvr ปีที่แล้ว +45

    பாவம் மேடம் நீங்க
    இந்த மென்டல்கள்ட்ட மாட்டி ரொம்ப கஷ்டம் படுறீங்கi show this epsode 22.04.2023

    • @kuttusanachutty8113
      @kuttusanachutty8113 ปีที่แล้ว

      Correct

    • @இன்அங்கு
      @இன்அங்கு 22 วันที่ผ่านมา

      L😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤​@@kuttusanachutty8113

  • @poongothaik7805
    @poongothaik7805 3 ปีที่แล้ว +46

    பாவம் மேடம் நீங்க
    இந்த மென்டல்கள்ட்ட மாட்டி ரொம்ப கஷ்டம் படுறீங்க

    • @fathimab7588
      @fathimab7588 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 5 หลายเดือนก่อน +13

    உண்மையான காவல்துறை இதை மறுபடியும் இந்த கேஸ் எடுத்து நடத்த வேண்டும் என்று நான் ஒரு இந்திய குடிமகனாக கேட்டுக் கொள்கின்றேன் கொள்கின்றேன்

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +16

    Only for Lakshmi mam am seeing all this episodes the way our Lakshmi mam handle salutes

  • @பொழுதுபோக்கு-ற2வ
    @பொழுதுபோக்கு-ற2வ 5 หลายเดือนก่อน +7

    😂😂😂😂😂😂😂மேடம் வயிறு வலி வந்து விட்டது இந்த ஷோ பார்த்து சிரித்து ....😂😂😂😂😂 எப்படி நீங்கள் சிரிக்காமல் இருக்கிங்க😅😅😅😅

  • @rajalakshmi-vt4fi
    @rajalakshmi-vt4fi 8 วันที่ผ่านมา

    Just now watching

  • @sammshroo3494
    @sammshroo3494 9 หลายเดือนก่อน +4

    Ninja turtle maathiri moonjikku ellam 2 pombalangge aduchukuralunge.

  • @Tamil8372
    @Tamil8372 24 วันที่ผ่านมา +1

    Intha episode paatha tension , BP ellam vanthurum😮😅

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 ปีที่แล้ว +24

    Madam எப்படி பொறுமையா இருக்கீங்க வாழ்த்துகள்

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 4 ปีที่แล้ว +178

    பிஞ்ச விளக்கமாத்துலயே ரெண்டு சாத்துங்க மேடம் 3 பேரையும் பாக்குர நமக்கே பைத்தியம் பிடிக்குது

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +43

    கண்ணாடிகாரிக்கு இந்த தண்டனை தேவைதான் கொலகாரி

  • @BhuvaneshwariBhuvana-b5p
    @BhuvaneshwariBhuvana-b5p 8 หลายเดือนก่อน +1

    😂😂 yenna oru aniyayam..... kastam 😂😂😂yennama ipdi panringlemaa 😂😂😂pavam Lakshmi mem.... romba... romba kastam 😂😂😂

  • @sakk6711
    @sakk6711 ปีที่แล้ว +15

    தப்பு செய்யும் போது எல்லா பெண்களுமே.நல்லவங்க பிறகு போடுவாங்க நாடகம் பாருங்க ஏதோ கண்ணகி சகோதரி போல

  • @vickypriya7277
    @vickypriya7277 10 หลายเดือนก่อน +3

    Lakshmi amma pavam romba kastam

  • @mangairagav9101
    @mangairagav9101 9 หลายเดือนก่อน +4

    29.12.23 RIP captain vijaykanth

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +16

    லட்சுமி மேடம்தான், ரொம்ப பாவம்ப்பா....

  • @anbuji5492
    @anbuji5492 5 ปีที่แล้ว +72

    Ada Pavingala Kadaisila Laksmi Mam Paithiyama Akkiduvinga Pola Pavam Mam............

  • @gangadharangangu9666
    @gangadharangangu9666 ปีที่แล้ว +6

    Kannadikaariyai kannam kannamai araiyungal

  • @Sharmee1511
    @Sharmee1511 5 หลายเดือนก่อน +3

    இந்த எபிசோடு எல்லாருமே என்ஜாய் பண்ணி பார்த்து இருக்காங்க போல கமெண்ட் பாக்கும்போது அப்படித்தான் தெரியுது 😂😂😂😂😂

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +8

    Daily Kaathi mela nadakiringa. Good practice madam.

  • @ruparuba865
    @ruparuba865 5 ปีที่แล้ว +14

    Lakshmi amma nenga kovapadupothu unga face reaction paaththu sirippu varuthu, 😁😁

  • @tamilbeautymedia
    @tamilbeautymedia 4 ปีที่แล้ว +44

    Now 2020 yaru ella pakaringaa

    • @viji4378
      @viji4378 ปีที่แล้ว

      Am watching 2023

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 ปีที่แล้ว +11

    பெருமாள், சிவன் ரெண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாமா? கேட்பார்கள் என்று எண்ணி தான் ராமர் அவதாரம் எடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டினார். லூஸு.

  • @suganyasankar5521
    @suganyasankar5521 9 หลายเดือนก่อน +2

    Pavam, lakshmi mam

  • @KRKR-b8e
    @KRKR-b8e ปีที่แล้ว +5

    Etha muchikku 2 kallayanam

  • @medurineeraja5627
    @medurineeraja5627 4 ปีที่แล้ว +11

    Lakshmi ma yenna ungalaiye gadhi kalanga vachittaaanga....Mr.Rani semma😂Mr.straight forward😅😅😅

  • @pharathi6170
    @pharathi6170 ปีที่แล้ว +10

    Ada Chaiiii😂😂😂😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +11

    குரங்கு மாதிரி பொண்டாட்டி கிளி மாதிரி வைப்பாட்டி சக்களத்தி சண்டை அருமை

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +1

      3354:உங்களுக்குஇந்தநிகழ்ச்சிகளபாக்கிறததவிரவேறவேல இல்லயா?பாராட்டிசொல்றேன்.எல்லாஎபிசோட்லயும்உங்ககமெண்ட்கீதப்பா

  • @balanaveenvishal
    @balanaveenvishal 5 ปีที่แล้ว +41

    Mr. Straight forwaRd 😅🤣🤣🤣

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 ปีที่แล้ว +9

    6/9/2023மேடம் இது ஒரு கதை என்று இதை விசாரணை செயிரீங்க பாவம் நீங்க

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +9

    இதுக்கு பேர் தான் சக்களத்தி ச்ண்டை என்பது. ரெண்டு பொண்ட்டாடிகாரன். கதை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்

  • @vlogwithsree
    @vlogwithsree ปีที่แล้ว +10

    MR. RANI😂

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 ปีที่แล้ว

      Nanum note panned😇😇😇😇😇

    • @anuchlm2114
      @anuchlm2114 9 หลายเดือนก่อน

      Time

    • @anuchlm2114
      @anuchlm2114 9 หลายเดือนก่อน

      Time

    • @Sharmee1511
      @Sharmee1511 5 หลายเดือนก่อน

      பாவம் அவங்களையே குழப்பிட்டாங்க 😂😂😂😂😂😂😂😂😂

  • @rajaguru9597
    @rajaguru9597 5 ปีที่แล้ว +8

    இந்த மேடம் பாவம்

  • @manimanish9944
    @manimanish9944 4 ปีที่แล้ว +10

    Corona leave ku Semma ah Enjoyment Semma comdey

  • @suganyasankar5521
    @suganyasankar5521 9 หลายเดือนก่อน +2

    Mendalkal

  • @Arthi-ek4zf
    @Arthi-ek4zf 4 ปีที่แล้ว +8

    Mr. Rani😂🤣😂🤣.... Ayyyo ayyyo

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI ปีที่แล้ว +31

    லட்சுமிமாவே குழம்பியாச்சி....மிஸ்டர் ராணி ங்கிற அளவுக்கு.....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +95

    இவளுக்கு பஞ்சாயத்து பன்னிய லட்சுமியதான் முதலில் டாக்டரிடம் சிகிச்சைக்கு போக வேண்டும்
    நம்ம ஆளு ஏன் இரண்டு வச்சு இருப்பது இப்போது புரிகிறதா

  • @purushothamn.vpurushothama3803
    @purushothamn.vpurushothama3803 17 วันที่ผ่านมา

    Manjula karagattakari

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 4 หลายเดือนก่อน

    Pavam. Lakshmi

  • @myhomemydream7607
    @myhomemydream7607 5 ปีที่แล้ว +9

    Sema comedy ya iruthuchi

  • @SivaKami-q8g
    @SivaKami-q8g ปีที่แล้ว +5

    Majula vs Rani mantala 😂😂😂😂😂

  • @vanitha-rd8lr
    @vanitha-rd8lr 10 หลายเดือนก่อน +3

    Ella kadavuluku 2🤔🤔

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 2 หลายเดือนก่อน

    Mam enna program kekkave mudiyala antha manjula konjam amaithiya iruntha nalla irukkum

  • @asraf.hatheem
    @asraf.hatheem 5 หลายเดือนก่อน +1

    30:22 Mister Rani ah!! 😂

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 ปีที่แล้ว +21

    சனியனுங்க வாய் ல நெருப்பை கொளுத்தி போடணும்.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 ปีที่แล้ว +14

    பேசாம இரு கொஞ்ச நேரம். பேசாம இரு கொஞ்ச நேரம்.. இரு மனைவி சண்டையில....... முடியல

  • @eashanthshanth1446
    @eashanthshanth1446 5 ปีที่แล้ว +13

    Mr. Straight forward...nice name

  • @pbaskartvr
    @pbaskartvr ปีที่แล้ว +19

    முடியலடா சாமி!!! பொம்பளெங்கெளா இதுங்க!!!

  • @surendharselvakumar7606
    @surendharselvakumar7606 5 ปีที่แล้ว +44

    Yebba pakara namake tension aaguthu...., 🤣🤣🤣

  • @papabridalworld
    @papabridalworld 4 ปีที่แล้ว +2

    Inthe episode paathu tale vali vanthethu than micchem ☹☹ aaai oooi nnu katthuragge headset adichi paarthen aiyyyoooo taagemudiyele 😥😥😥

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 ปีที่แล้ว +5

    காலம் கெட்டு விட்டது. அதனால் தான் சுநாமி, கொரானா, வெள்ளம் எல்லாம் வரும். இன்னும் எது வந்தாலும் நமது ஜனங்கள் திருந்த மாட்டார்கள். Madam, Our people never change, say about 40 years back we were afraid to talk to girls.
    If we talk to them, immediately it will reach to our parents by anybody
    Who have seen it. We were in the control of our parents.

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 หลายเดือนก่อน

    Today madam yen mugatha pathutu ponanga athaan soravalila matikitaanga😢

  • @peopleentertainment5396
    @peopleentertainment5396 5 ปีที่แล้ว +23

    Paakra namake oru treatment kodukanum pola, ana antha pombala pavamya paithiyame puduchirukum

  • @catherinedas5937
    @catherinedas5937 5 ปีที่แล้ว +9

    I am just wondering how on earth LR is still sane? Oh Lord!

  • @shifashaz6391
    @shifashaz6391 5 ปีที่แล้ว +7

    Mr.straight forward ..thambi..soluga..thugs life Lakshmi ramakrishnan

  • @vadivelraj4218
    @vadivelraj4218 4 ปีที่แล้ว +3

    அடியே இவளே என்னோட மண்டைல இருக்குற முடியெல்லாம் கொட்டி போச்சி... டீ...

  • @Janyamol_123
    @Janyamol_123 ปีที่แล้ว +2

    Mr rani😁😆

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 ปีที่แล้ว +44

    Both ladies are mental. the man is half mental.

  • @vgpadmanabhan4722
    @vgpadmanabhan4722 4 ปีที่แล้ว +8

    They Confused Lakshmi Ramakrishnan, she called a woman as "Mr. Rani'......(30:20) :) :) :) :)

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 ปีที่แล้ว +12

    லக்ஷ்மி அம்மா: நீங்க யாரு?
    ராணி: இரண்டாவது

  • @devibalas3122
    @devibalas3122 5 ปีที่แล้ว +22

    Madam pavam🤣🤣

  • @priyapalanivel6582
    @priyapalanivel6582 ปีที่แล้ว +10

    Mr straight forward 🙄🙄🙄

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +17

    கொலை செய்து விட்டு இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மூன்று பேரும் ஒவ்வொரு வகையில் குற்றவாளிகள்தான். இவர்களைச் சார்ந்த குழந்தைகள் அனைவருக்கும் மன உளைச்சல்தான் தருகிறார்கள்.கேமரா முன்னாடியே இப்படிச் சண்டை போடுகிறவர்கள், வெளியில் விட்டால் குழாயடிச் சண்டை போட்டு தலை முடியை பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உருண்டு புரள்வார்கள் போல் தெரிகிறது. நல்ல குடும்பம்டா இது.

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 4 ปีที่แล้ว +6

    Lakshmi Amma ku sirippu thaanga mudiyala😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @thiyakutty1797
    @thiyakutty1797 ปีที่แล้ว +4

    மேடம் பாவம் டி பஜாரி பொம்பளைங்க.....

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +4

    Semma comedy 😀
    Should book case on murder. Throw all 3 in jail.

  • @mgeller3266
    @mgeller3266 5 ปีที่แล้ว +20

    One man died unnecessarily

  • @JeeviHerbals
    @JeeviHerbals ปีที่แล้ว +14

    கொலை செய்து விட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும்
    அந்த பாவம் சும்மா விடுமா

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน +1

    Ivalayum kolla mattan nu enna nichayam? Inda gundan innum ethana perukku pulla kuduppano??

  • @GeetSenju
    @GeetSenju 3 หลายเดือนก่อน

    Kannadikari unnai adithu kolla vendum

  • @classyqueen4867
    @classyqueen4867 5 ปีที่แล้ว +17

    Ada karmam pudhichivangla , yenda inthe episode parthe nu irukku 😖😖😖 appadi sanda podumna yenda ingge vanthinge🤦🤦🤦 Laksmi Maam romba porimaya irukanga....naan na...moonu perukum serupala than adikkinum😠😠😠

  • @sridevi3822
    @sridevi3822 4 ปีที่แล้ว +8

    Pavam mam 😏😏

  • @nalininalini6574
    @nalininalini6574 4 ปีที่แล้ว +2

    Pakura namake tension aguthu, kovam varuthu.

  • @ramasamyramasamy1389
    @ramasamyramasamy1389 4 ปีที่แล้ว +2

    All families and friends are good night

  • @venkatesanvaithyalingam9896
    @venkatesanvaithyalingam9896 ปีที่แล้ว +6

    Enna sodhanada namma lachu maamikku... All three of them are criminals 😮

  • @shahulhameed7358
    @shahulhameed7358 5 ปีที่แล้ว +28

    குற்ற உணர்வு இந்த கண்ணாடிகாரிக்கு இல்லை தூ.செய்த பாவம் உன்னை விடாது

    • @pandianseenivasan8508
      @pandianseenivasan8508 5 ปีที่แล้ว +2

      Adiye kannadi Kari onakku enna paavam senchan avanai yen kola pannuna...devidiya..

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      T
      Athuga life super than irulkum nerumaiya irukkavaga life.????????? Irukkum

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 4 ปีที่แล้ว +2

    அந்த தாலி பாவம்டா

  • @vinothkumar8361
    @vinothkumar8361 5 ปีที่แล้ว +5

    ஐயோ பாவம் lakshmi mam

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 4 ปีที่แล้ว +3

    Achoo pavam..LR confuse agitangeh...MR.RAni

  • @koolhooho5439
    @koolhooho5439 ปีที่แล้ว +1

    Ideparthu.sari.rendu.mereg.pannawendam..ok..renduperem.poduga.jeilapoduga.ok🇸🇦👍

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 ปีที่แล้ว +10

    Rendu ladies Laxmi mam potu sagu adikuthunga... 😅

  • @raghavimuthusamy6091
    @raghavimuthusamy6091 5 ปีที่แล้ว +6

    Yappa, namaku paithiyam pidichikum Pola eruku

  • @KRKR-b8e
    @KRKR-b8e ปีที่แล้ว +4

    Comedy 😂

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 ปีที่แล้ว +7

    Both the ladies are irritating. But lakshmi ma semmaya kalaikkuringa. 30:01, 14:53 to 15:17, 16:22

  • @Rahmanbena7
    @Rahmanbena7 3 หลายเดือนก่อน

    29:11 earphone must😅

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 ปีที่แล้ว +6

    Innocent man killed these must bè thrown in prison

  • @AmarNath-xh7rd
    @AmarNath-xh7rd 4 ปีที่แล้ว +4

    Pavam lashmi Amma so sad

  • @vijayaiyer5929
    @vijayaiyer5929 3 ปีที่แล้ว +1

    Mam nighal romba porumaya irundhu ellam epadi control cheyarel very super

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 3 หลายเดือนก่อน +1

    மேடம் நீங்க பொறுமையா எப்படி இருக்கிறீங்க நான் அந்த இடத்திலிருந்தால் செருப்பால் அடிப்பேன்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +2

    Mam ur pavam take care

  • @farzana956
    @farzana956 5 ปีที่แล้ว +21

    Mr raani😆😆😆😆

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 ปีที่แล้ว +1

    Lakshmi mam paavam

  • @travelwithriz4559
    @travelwithriz4559 4 ปีที่แล้ว +3

    Mr. Straight forward 😂😂😂

  • @senthilmessi1261
    @senthilmessi1261 ปีที่แล้ว +18

    பாவம் மேடம் 😂😂😂😂

  • @little_moon916
    @little_moon916 4 ปีที่แล้ว +1

    SUPER

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 ปีที่แล้ว +5

    Manjula nu per ullathulam fraud ah than irukkum pola (expect some good people yarum sandaikku vanthudathinga 😂)

    • @priyab8469
      @priyab8469 2 หลายเดือนก่อน

      Correct

  • @nikkads3533
    @nikkads3533 4 ปีที่แล้ว +1

    30:07 ultimate mam

  • @syedseema150
    @syedseema150 5 ปีที่แล้ว +12

    One of the irritating episode... Mam than paavam