பாடலாசிரியர் கபிலன் அவர்கள், நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹிட் பாடல்கள் பல கடந்த படங்களில் தொடர்ந்து கொடுத்துள்ளீர்கள். இருந்த போதும், விஜய் உங்களை தற்போதுலாம் புறக்கணிப்பது ஏனோ? தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து.... என்று பாடியவரை, விரல் 🚬இடுக்கில் தீப்பந்தம் நா ஏத்த தான் என்று பாட வைத்து விட்டனரே... 😢😢😢
கண்ணகி சிலை உடைக்கப்பட்டதை உங்கள் பாடலில் வைத்திருப்பீர்கள் ( பேரழகன்) kannagi sirpam onnu sethu pochu chennayila antha sila nikkuthu usuroda en kannukulla
கண்ணதாசன் ஐந்தாயிரம் மேல் சினிமா பாடல்களும் நாலாயிரம் மேல் தனிப் பாடல்களும் தந்திருக்கிறார். ஆனால் இந்த வரி போல் தர எவருமில்லை. " உள்ளத்தில் மனிதன் இல்லை, உறக்கத்தில் மனிதன் உண்டு " th-cam.com/video/02OCAaeQd2k/w-d-xo.htmlsi=6y4aU8kzLsr4otax
யதார்த்தமாகவும், வெகு இயல்பாகவும் சற்றே சங்கோஜத்துடன் பேசும் கவிஞர் கபிலனின் பேச்சு வெகு அருமை ... 👌☝
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்
இயல்பான உரையாடல்🤝
இனிமையான பாடலாசிரியர். ❤ 👍
அரிதார உலகத்தில் வெகு இயல்பான மனிதன்
வலிமையையும் இனிமையும் கலந்த பாடலாசிரியர் ❤ 👍
இயல்பா பேசுகிறார் அண்ணன் கபிலன்
ஒரு பம்பரம் தன் சாட்டைக்கயிற்றிலே தூக்கு போட்டுக் கொண்டது. மக்கள் நலக் கூட்டணி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டது. 😂😂😂😂
பாடலாசிரியர் கபிலன் அவர்கள், நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹிட் பாடல்கள் பல கடந்த படங்களில் தொடர்ந்து கொடுத்துள்ளீர்கள். இருந்த போதும், விஜய் உங்களை தற்போதுலாம் புறக்கணிப்பது ஏனோ?
தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து.... என்று பாடியவரை, விரல் 🚬இடுக்கில் தீப்பந்தம் நா ஏத்த தான் என்று பாட வைத்து விட்டனரே... 😢😢😢
Ellam Neram.. Padagar, Paadalasiriyar kotti irukura Tamil music industry ya ore aala azhichitu irukaan antha Oonan
enga uru kavinjar kabilan perumaya iruku😂❤ elimayana manithar
மிக இயல்பான ஒளிவு மறைவு இல்லாம பேசுகிறார், நல்ல கவிஞர், பாடலாசிரியர், நல்ல மனிதரும்
👌அருமை👌
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
🙏👌👌👌
தோழர் கபிலன் 🔥🔥🔥
3:24 💯✅
Gangai amaran oru super kavingar
I like him very much
தமிழ் வாழ்க ❤ 👍
Iam proud of u Pondicherry sir
3:33 correct a sonaru ❤
Mr.Kabilan's way of communication is natural. Did he get any offers 2 act in movies? 🧿🤞🏼🙏🏼!
Dasavatharam la nadichu irukarey
@@S-ud4hh I asked this question naturally....🧿🙏🏼🤞🏼!
ரைட்டர் ராம்தாஸ்ன் சொல்லாடள் இவருக்கு அருமை
Chandramugi - 2005 sir
.19 years..
👍👍👍👍👍👍
கண்ணகி சிலை உடைக்கப்பட்டதை உங்கள் பாடலில் வைத்திருப்பீர்கள் ( பேரழகன்) kannagi sirpam onnu sethu pochu chennayila antha sila nikkuthu usuroda en kannukulla
Anirudh thakapattar 😂..
❤
🎉🎉🎉
Anirudh oru dj avan isaiya alichuduvan.
K
Live show
கண்ணதாசன் ஐந்தாயிரம் மேல் சினிமா பாடல்களும் நாலாயிரம் மேல் தனிப் பாடல்களும் தந்திருக்கிறார். ஆனால் இந்த வரி போல் தர எவருமில்லை. " உள்ளத்தில் மனிதன் இல்லை, உறக்கத்தில் மனிதன் உண்டு "
th-cam.com/video/02OCAaeQd2k/w-d-xo.htmlsi=6y4aU8kzLsr4otax
❤❤❤❤❤❤
🎉🎉🎉
❤❤❤