ஒரு பக்கம் குழந்தை மறுபக்கம் கலெக்டர் பணி! சூரியவம்சம் பட பாணியில் கலக்கும் Gayathri IAS பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • திருவாரூர் மாவட்டம் கலெக்டர் Gayathri Krishnan IAS அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி பகிரும் Inspiring பேட்டி.
    #IAS #UPSC #Inspiring
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 411

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +41

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sharmeelumalai2590
      @sharmeelumalai2590 2 ปีที่แล้ว

      உங்கள பக்கத்துல இருந்து பாத்து இருக்கேன் சிஸ்டர். இப்ப உங்கள பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க இன்னும் நல்லா வளருந்து வரணும். இதுக்குமேல உங்கள நான் எப்ப பாக்க முடியும் தெரியல சிஸ்டர்.

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 2 ปีที่แล้ว

      Vazgavalamudan

    • @abithas784
      @abithas784 2 ปีที่แล้ว

      @@sharmeelumalai2590 h8jh#kk
      Kgfgt

    • @abithas784
      @abithas784 2 ปีที่แล้ว +1

      @@sharmeelumalai2590 h8jh#kk
      Kgfgt

  • @s.janani9535
    @s.janani9535 2 ปีที่แล้ว +175

    நான் நேரில் பார்த்திருக்கிறேன் மிகவும் பணிவுடன் பேசுவாங்க திருவாரூர் மாவட்டமே பெருமைபடுது
    வாழ்க வளமுடன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว +117

    நல்ல அம்மாவாக ,நல்ல இல்லத்தரசியாக,நல்ல ஆட்சியராக அனைத்து பரிமானகளும் அருமை ,👍👌கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

    • @kavithapandi7925
      @kavithapandi7925 ปีที่แล้ว +2

      Valthukkkal medam

    • @yyhh9764
      @yyhh9764 ปีที่แล้ว

      Madam you are deferent from other IAs thang you maam

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +159

    பூர்விகம் கேரளாவா இருந்தாலும் தமிழ் மிகவும் தெளிவாக பேசுகிறார்🙏🙏🙏

    • @-_.0O
      @-_.0O 2 ปีที่แล้ว +2

      ஆனா மலையாளி அல்ல. அங்கே கொங்க்கனி இனக்குழு கேரளத்திலுண்டு

  • @anjaansj3383
    @anjaansj3383 2 ปีที่แล้ว +75

    உங்களை போல் ஒருவர் இருப்பதால் தான் வலிகள் எல்லாம் வலிமை ஆகின்றன

  • @malarmalar1173
    @malarmalar1173 2 ปีที่แล้ว +24

    உங்களை போன்ற IAS ஐ நான் பார்த்ததில்லை. Great💓💯

  • @முருகன்அடிமை-ழ6ன
    @முருகன்அடிமை-ழ6ன 2 ปีที่แล้ว +53

    தாங்கள் ஆளும் ஊரில் வாழ்வதே பெருமையாக எண்ணுகிறேன் அம்மா 🙏

  • @manoA031
    @manoA031 2 ปีที่แล้ว +85

    இப்படி நிறைய ias ips interview eduthu podunga tamilnadu erukura ella students kum oru inspiration ah erukum .....

  • @bhuvanasiva5036
    @bhuvanasiva5036 2 ปีที่แล้ว +55

    வாழ்த்துக்கள் அம்மா... நீங்கள் திருவாரூக்கு ஆட்சியாளராக கிடைத்ததற்கு நானும் பெருமை கொள்கிறேன்...... 👏🏻👏🏻👏🏻

  • @n.prabhavathinatarajan5622
    @n.prabhavathinatarajan5622 2 ปีที่แล้ว +29

    Way of talking, simplicity, politeness,...heart touching...very very happy to see her...

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 2 ปีที่แล้ว +6

    அம்மா உங்களது பேச்சு, upsc exam பயத்தை போக்கிவிட்டது, மிகுந்த உத்வேகம் அளிக்கிறது, நன்றி

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 ปีที่แล้ว +85

    ,,Behind woods சேனலுக்கு நன்றி.
    மிகவும் அருமையான பேட்டி.
    திருமதி. காயத்ரி கிருஷ்ணன் உண்மையில் ஒரு super inspiration.
    தமிழில் இனிமையாக பேசுகிறார்.
    தன் மக்கள் பணியை சிறப்பாக செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

  • @sakthivelsekar1926
    @sakthivelsekar1926 ปีที่แล้ว +4

    நான் இன்று தான் பார்த்தேன் என்னுடைய குறைகளை நின்று பொருமையாக கேட்டார்.நெகிழ்ந்து விட்டேன் மன நிறைவோடு வீட்டுக்கு வந்துவிட்டேன்

  • @santhoshkumarsrinivasan8247
    @santhoshkumarsrinivasan8247 2 ปีที่แล้ว +22

    Omg...very simple in looking n speech....namba mudila...onnumilladhadhulla enna scene podudhunga...neenga gr8...anyways. congrats..

  • @sheikmd650
    @sheikmd650 2 ปีที่แล้ว +35

    சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @skbotique8589
    @skbotique8589 2 ปีที่แล้ว +10

    என் ஊரு கலெக்டர் இவங்க. எனக்கு இவங்களை ரொம்ப புடிக்கும். இப்ப தான் தேர் திருவிழாவை ரொம்ப திறமையா நடத்தினார். நிச்சயம் இவங்களை ஒருதடவை நான் நேர்ல பார்க்கனும் ஆசை.

  • @srisaisri7613
    @srisaisri7613 2 ปีที่แล้ว +187

    My name Monika sri mam I am transwomen , I am doctor mam , my next dream IAS 👍👍👍👍👍👍

  • @KANIMOZHI-qn3qu
    @KANIMOZHI-qn3qu ปีที่แล้ว +10

    I am also a mother❤️...and a IAS aspirant too.. definitely I will became an IAS officer one day

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 ปีที่แล้ว +15

    திருவாரூர் மாவட்டம் பெருமிதம் கொள்கிறது😍

  • @subashanbu6515
    @subashanbu6515 2 ปีที่แล้ว +38

    அம்மாவின் சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு....

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 ปีที่แล้ว +3

    தன்னை உணர்ந்தவன் தான் ஞானி... எத்தனை தன்னடக்கம்...மறக்கவொண்ணா வேதம்.வாழ்த்துக்கள் மேடம்

  • @இளம்திரையன்தர்ம
    @இளம்திரையன்தர்ம 2 ปีที่แล้ว +7

    சிறப்பான பணி தொடரட்டும். வாழ்க வளமுடன் பல்லாண்டு நூற்றாண்டு கடந்து என வாழ்த்தும் த.நாதன் அரியலூர் மாவட்டம்

  • @mgkap1761
    @mgkap1761 2 ปีที่แล้ว +28

    After becoming IAS only the real challenge starting... 👍

  • @thousyn8115
    @thousyn8115 2 ปีที่แล้ว +8

    Sema slipper shot qsn ketanga namala... social media paka time iruku, matha entertainment ku time iruku ana dream ku time ilana epdi?👌👏👏👏 Nala inspirational speech👌

  • @rajmohamedkadermydeen5701
    @rajmohamedkadermydeen5701 2 ปีที่แล้ว +13

    திருவாரூர் க்கு பெருமை 👍

  • @gunachandhiran3345
    @gunachandhiran3345 2 ปีที่แล้ว +276

    இவர் மாவட்ட ஆட்சியராக கிடைத்ததற்கு பெருமை கொள்கிறேன் 🥰😍

    • @Naan875
      @Naan875 2 ปีที่แล้ว +7

      Naan mannargudi

    • @swathie1b904
      @swathie1b904 2 ปีที่แล้ว +1

      @@Naan875 naanum

    • @jayavenkatraman3217
      @jayavenkatraman3217 2 ปีที่แล้ว +1

      @@Naan875 அதுக்கு என்ன இப்ப😜😁

    • @mrmafia2574
      @mrmafia2574 2 ปีที่แล้ว

      Naanu thiruvaur

    • @naraendira.s4982
      @naraendira.s4982 2 ปีที่แล้ว

      @@swathie1b904 nanum

  • @divyacbme
    @divyacbme 2 ปีที่แล้ว +9

    Kiddos to the anchor for not intrupting so much and letting her to speak 👏👏 ur words are so inspiring mam 🤩👏

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 2 ปีที่แล้ว +16

    எங்க மாவட்ட கலெக்டர் ..மிகவும் சந்தோஷமாக உள்ளது..வாழ்த்துக்கள் மேடம்💐

  • @aspirant2236
    @aspirant2236 2 ปีที่แล้ว +85

    Thank you Gayathri mam for your inspiring interview I'm an UPSC aspirant from a middle class family and still now i didn't joined any coaching institute due to financial situation my father was the only working person and he's trying his best for my success "There's no substitute of hardwork and there's no short cut to success" all the best for all aspirants for 2022 prelims 🌸🌸🌸

  • @aerikkaraiboys9101
    @aerikkaraiboys9101 2 ปีที่แล้ว +5

    எளிமையான கேள்வி எளிமையான பதில்❤️❤️❤️

  • @sarakenny4414
    @sarakenny4414 2 ปีที่แล้ว +40

    She nailed in 9:14.. excellent interview

  • @jeeva4317
    @jeeva4317 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் மேடம்... உங்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...

  • @dheepikaraj7297
    @dheepikaraj7297 2 ปีที่แล้ว +14

    உங்க face pathathae பெரிய inspiration மேடம்.I'm currently preparing for group 2 with 9months amongst all chores. U proved that we can clear upsc as a mother ,y not gp 2.I was really very very stressed but now I got relief. Baby and chores are no more burden.every body finish their things by taking our time ,but when we take our time???? You are right.

  • @jayasha1436
    @jayasha1436 2 ปีที่แล้ว +7

    Chance aae illa ... Very smart nd simplicity speech... I'm in TVR💛💙

  • @sivachandrur7281
    @sivachandrur7281 2 ปีที่แล้ว +4

    Ivanga Pollachi sub collector ah irrunthanga , na nerla adikadi pathurukka proud of you mam

  • @skanimozhisuresh4688
    @skanimozhisuresh4688 2 ปีที่แล้ว +7

    திருவாரூரில் நீங்கள் ஆட்சியாளராக வந்ததற்கு மிக்க நன்றி அம்மா

  • @shivamannan
    @shivamannan 2 ปีที่แล้ว +13

    " INSPIRE OTHERS". Madam you are a true definition of those words.

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 ปีที่แล้ว +11

    One of the best, sensible, inspiring interviews. Gayathri mam is so much of an achiever yet humble human being. Well done to the interviewer for asking sensible questions and allowing time for mam to respond and complete fully.

  • @padmasrinivasan2336
    @padmasrinivasan2336 2 ปีที่แล้ว +14

    Congratulations mam, society needs more people like you

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துகள் 💚💜💛♥️ 💙 ............👏👏👏👍

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 ปีที่แล้ว +3

    Tiruvarur Collector Gayathri Krishnan IAS Madem is a Very Honest and Brilliant and Best Administrator. Congratulations Madem....

  • @kanmaniravi6700
    @kanmaniravi6700 2 ปีที่แล้ว +29

    So inspiring mam.... Thank you 💗

  • @hemalathajayagandhi8076
    @hemalathajayagandhi8076 2 ปีที่แล้ว +18

    Wow inspiring for married woman's she is so humble

  • @Tulip912
    @Tulip912 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான interview. அருமை.

  • @vijidurai763
    @vijidurai763 2 ปีที่แล้ว +20

    So proud of you mam...
    Congratulations....
    Keep rocking 💐💐💐💐

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 ปีที่แล้ว +8

    Supero super gayatri mam,down to earth,friendly,all the best mam

  • @winskalidoss7707
    @winskalidoss7707 2 ปีที่แล้ว +14

    திருவாரூர் மாவட்டஆட்சியர் மக்களில் ஒருவராக சிங்கபெண்ணாக பணிபுரிகிறீர்கள் சகோதரி.நேர்காணல் மூலம் மாணவ மாணவிகளூக்கு தன்னம்பிக்கை தந்திருக்கிறீர்கள்நன்றீ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @candipribi9560
    @candipribi9560 2 ปีที่แล้ว +13

    Simple and smiling while speaking ,👌

  • @kekalasathama4138
    @kekalasathama4138 2 ปีที่แล้ว +7

    Fully positive vibes....different thinker ..so only got success

  • @prabakar2603
    @prabakar2603 2 ปีที่แล้ว +18

    Real inspiration for the aspirants ❤ And I'm from thiruvarur mam😍 we are very proud to have a collector like U mam ❤😍

  • @shifnafaleel3229
    @shifnafaleel3229 2 ปีที่แล้ว +3

    She looks like a very down to earth person !!!
    👍👍👍

  • @godwinraj6899
    @godwinraj6899 2 ปีที่แล้ว

    Ma'am..ungala madhiri oru nalla collector kedaichadhuku romba sandhosama iruku...
    Very down to earth person...👍👍👍👌👌👌

  • @Vanitha.K-tg9bt
    @Vanitha.K-tg9bt 10 หลายเดือนก่อน +1

    Best inspiration🎉❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 ปีที่แล้ว +1

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨♥️♥️♥️♥️♥️❤️💯

  • @mohanbabu1333
    @mohanbabu1333 2 ปีที่แล้ว +3

    First engineer agi apuram HR aa IT field la work pannidu athukuapuram collector aaa agirukanka vera level inspirational
    Ana onnu madum puriyuthu valakaila engineering correct aaa padicha evalavu periya aala vena agalam this is great example for that
    Great Madam
    Your my inspirational

  • @srisham2833
    @srisham2833 2 ปีที่แล้ว +10

    Awesome speech ... Special motivation for women married women.. Thank you Gayathri mam.. And thank you Behind woods... More uploaded vedio like tis

  • @sankar4926
    @sankar4926 2 ปีที่แล้ว +3

    இவங்கள பாக்கும் போது பொறாமையாவும் இருக்கு பெருமையாவும் இருக்கு

  • @Arunabaskran
    @Arunabaskran 2 ปีที่แล้ว +5

    Yenga district collector Inspiration story ❤️❤️❤️

  • @sulthankom7332
    @sulthankom7332 2 ปีที่แล้ว +5

    எளிமையான பேச்சு வாழ்த்துக்கள்...
    (கொடிக்கால் பாளையம்) கொடிநகர் செய்திகள் கொடிநகர் விவாத மேடை சார்பாக

  • @umasubburaj3833
    @umasubburaj3833 2 ปีที่แล้ว +6

    Congrats mam..
    Good inspiration..
    Nice interview..
    We r expecting this kind of interview..

  • @saravanangopal474
    @saravanangopal474 2 ปีที่แล้ว +7

    எங்களுடைய சார் ஆட்சியர் என்பதில் பெருமிதம்.. மிகவும் எளிமையானவர்.. சிறப்பாக நிர்வாகம் செய்பவர்... நன்றி அம்மையீர்...

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 2 ปีที่แล้ว +1

    Mam.. that Tree transplantation was awesome... Cinema la paakra mari iruku.. Ivlo per ivlo direction la help panirkanga nu kekumbothu.. Super mam.

  • @commonman1975
    @commonman1975 2 ปีที่แล้ว +16

    You're a true inspiration ee interview kaanumbol njan inspired ayi last week oru interview attend cheithirunnu athine kurichu oru lack of confidence undayirunnu pakshe I got a confidence after hearing ur speech that too half video ethithe undayirunnullu....I got call from that company for documentation 🤩

  • @arulmozhikarnan2845
    @arulmozhikarnan2845 2 ปีที่แล้ว +4

    Cine field la irukavanga ilama evlovo per sathichurukanga... Ana yarukum therila.. Nenga avangala interview pannunga.. Avangala appreciate pannunga.. Motivated a irukum

  • @nathiyarajendran9781
    @nathiyarajendran9781 2 ปีที่แล้ว +5

    Congratulation mam.soo inspiring

  • @deepikasiva6776
    @deepikasiva6776 2 ปีที่แล้ว +8

    I'm really inspired you mam..I also have two kids..I thought can't do read in this situation..but now I changed my thought mam..thank you mam

  • @MaMaddy
    @MaMaddy 2 ปีที่แล้ว +7

    Inspiration Queen 👑

  • @sulthankom7332
    @sulthankom7332 2 ปีที่แล้ว +3

    நல்ல விழிப்புணர்வு தகவல்

  • @selvanayagammk3275
    @selvanayagammk3275 2 ปีที่แล้ว +6

    God bless you and your family in abundance take care of yourself and your child Mrs/Mrs.Gayatri IAS

  • @moonlight2you
    @moonlight2you 2 ปีที่แล้ว +40

    திருவாரூருக்கு ஆட்சியராக இருப்பது நன்று தான். அதேப்போல் சமூக சார்ந்த கோரிக்கையும் மக்களின் நலம் சார்ந்த கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வாயிலாக உங்களின் முகநூலில் தெரிவிக்கிறோம்..ஆனால் அதை பார்ப்பதே இல்லை.நீங்கள் ஆய்வு செய்து சரி செய்தாலே ஊரில் உள்ள சாலை பிரச்சினை மற்றும் மக்களின் பிரச்சினை தீரும்..

  • @narutoworld6874
    @narutoworld6874 2 ปีที่แล้ว +7

    Hats off to behindwoods team interviewing high inspirational person

  • @LearnerofEnglish09
    @LearnerofEnglish09 2 ปีที่แล้ว +1

    எம் மாவட்டத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் சகோதரி தங்கள் வருகைக்கு பின்.....

  • @vidyavidya9126
    @vidyavidya9126 2 ปีที่แล้ว +3

    Best wishes interviewer 👏👏 genuine talks

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 ปีที่แล้ว +4

    Jesus bless your family 3
    Super Madam

  • @sujithsuji507
    @sujithsuji507 2 ปีที่แล้ว +5

    Kerala IAS lady ஆதிவாசி பரங்குடி பெண் கலெக்டர்இருந்திருக்கிறது big motivation lady

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 ปีที่แล้ว +1

    Current updating and understanding nice speech வாழ்க, வளர்க உங்கள் பணியும், பணிவும் ,தன்நம்பிக்கையும், மற்றும் குடும்பமும் வாழ்த்துக்கள் God bless you and our nation 🌹👑🙏

  • @aravinthravi658
    @aravinthravi658 2 ปีที่แล้ว +3

    we need this madam as a permanent collector for our Thiruvarur..... best Collector forever

  • @kanimozhimuthukumaran8319
    @kanimozhimuthukumaran8319 2 ปีที่แล้ว +5

    Very inspirational speech great collector woman

  • @priyankat133
    @priyankat133 2 ปีที่แล้ว +17

    So inspiring mam♥️Blessed to have you as my district Collector mam✨

  • @shalinigrajesh
    @shalinigrajesh 2 ปีที่แล้ว +4

    Whaaatt a inspirational women 👏🏻👌🏻

  • @ahilanarulprakash6503
    @ahilanarulprakash6503 2 ปีที่แล้ว +3

    Insta Reels girls must see this💫

  • @abinayayazhini7633
    @abinayayazhini7633 2 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan.God bless you madam.

  • @arumugam138
    @arumugam138 2 ปีที่แล้ว +2

    MOTIVATE INTERVIEW ,NICE

  • @felominaabikayal6166
    @felominaabikayal6166 2 ปีที่แล้ว +2

    You are my big inspiration....Ma'am

  • @rajinathan9948
    @rajinathan9948 2 ปีที่แล้ว +3

    Wonderful Human, simple and professional, vazhga valamudan
    Please, Do something better to alleviate poverty and maintain public schools and hospitals

  • @vijayasanthis4481
    @vijayasanthis4481 2 ปีที่แล้ว +4

    U r my inspiration mam....

  • @saranyapradeep7564
    @saranyapradeep7564 2 ปีที่แล้ว +5

    Ur a great motivation to me............

  • @zunaithzuvi6598
    @zunaithzuvi6598 2 ปีที่แล้ว +4

    Super sister u R motivate other girls
    Including merried women singa penn

  • @mohanvenkatachalam8983
    @mohanvenkatachalam8983 2 ปีที่แล้ว

    she is so spiritual ! really Good!

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 2 ปีที่แล้ว +2

    Excellent collector nice speech

  • @purani8989
    @purani8989 2 ปีที่แล้ว +1

    Great woman!!!!Hats off to you ma!!!!

  • @dddeepika8478
    @dddeepika8478 2 ปีที่แล้ว +18

    Why iam mad on IAS exam🥺🤔believes that dreams come true when hardwork and smartwork is your weapon💪

  • @nandhinikp9035
    @nandhinikp9035 2 ปีที่แล้ว +4

    Very nice interview! Thank you behindwoods

  • @medhadailytimes3736
    @medhadailytimes3736 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை... அம்மா

  • @sundarsundar6033
    @sundarsundar6033 2 ปีที่แล้ว +2

    Super valthikal

  • @padhuskolam4007
    @padhuskolam4007 2 ปีที่แล้ว +1

    Marathukaka seithal menakedal unarvupurvama irunthathu
    Makkalukkunu varum pothu Ella korikkaikalukaka sevimadippar
    Magalee valthukkal

  • @devipriya593
    @devipriya593 2 ปีที่แล้ว +2

    Thank u behindwoods for interviewing good ppl

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 ปีที่แล้ว +3

    Well said. Very good ideas to achieve
    Right lady in right position

  • @itzz-mr-tom7455
    @itzz-mr-tom7455 2 ปีที่แล้ว +10

    Nanum thiruvarur ponnu nu solradhuku.....,..... Rompa perumaya iruku..... Proud to be thiruvarur people ✨🤝

  • @gangamas2172
    @gangamas2172 2 ปีที่แล้ว +6

    Inspiring lady 👌