வணக்கம் சகோதரி. நானும் இதுவரை எத்தனையோ விருச்சக ராசி பதிவுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் தங்களது பதிவு மிக மிக துல்லியமாகவே இருக்கிறது. சொந்த அனுபவத்தில் பதிவிட்டதை போல இருக்கிறது. ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் விருச்சக ராசியா? இல்லை உங்களுக்கு நெருங்கினவர்கள் விருச்சக ராசியா? அப்படி இல்லை எனில், மற்ற எல்லா ராசிகளை பற்றியும் உங்களால் துல்லியமாகவே கூற முடியும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இந்த அற்புதமான அருளை அதிகமாகவே தந்திருக்கிறார். வாழ்க பல்லாண்டு வளர்க உமது தொண்டு.
அருமையான விளக்கம்.. மிகத் தெளிவான பேச்சு. என்னுடைய யூகம் சரியா இருந்தால் நீங்களும் விருச்சிக ராசிக்காரராய் தான் இருப்பீர்கள். பதிவிட்டமைக்கு நன்றி. தனிப்பட்ட ஜாதகம் பார்ப்பீர்களா. பார்ப்பீர்கள் என்றால் தங்களின் அலைபேசி எண்ணை பதிவிடவும் கோவையிலிருந்து நந்தகுமார்
அம்மா நீங்கள் சொல்வது சரிதான்.உண்மை.விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் இன்றுவரை தொடர்ந்து கஷ்ட்டமாக இருக்கிறது.எவ்வளவோ உதவிகள் செய்தும் யாரும் எந்த ஒரு உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் தரமாட்டார்கள்.
நான் விருச்சிகம் | என் கணவர் மிதுனம். நாங்க love marriage தான். ஜாதகம் பாக்கும் போது சொன்னாங்க. சேரவே கூடாதுனு . ஆனா marry பண்ணி 3 years செம்மையா வாழ்றம் மா. நீங்க சொன்ன அவ்வளவு குணமும் எனக்கு இருக்கு. என் கணவர் தான் என்னை பொறுமையா handle பண்றாரு.❤
Excellent madam. Every word you described about Vrischigam is very true - I’m kettai star and hence Vrischigam rasi. I can relate to your every word description about Vrischigam. Thank you so much madam.
உண்மை மிகச்சரியாக சொன்னீர்கள் எங்களை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் நீங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்100/_
நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை...
எல்லாம் கேட்டு, கேட்டு சந்தோஷப் பட்டுக்க வேண்டிதான்... மத்தபடி வச்சி செஞ்சிட்டு தான் இருக்குது....
Life la eilla pa enna oru life la thirila😭
Nambanum illai ethirium illai keep mattum sirapaga irukum
Me too
வணக்கம் சகோதரி.
நானும் இதுவரை எத்தனையோ விருச்சக ராசி பதிவுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் தங்களது பதிவு மிக மிக துல்லியமாகவே இருக்கிறது. சொந்த அனுபவத்தில் பதிவிட்டதை போல இருக்கிறது. ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் விருச்சக ராசியா? இல்லை உங்களுக்கு நெருங்கினவர்கள் விருச்சக ராசியா? அப்படி இல்லை எனில், மற்ற எல்லா ராசிகளை பற்றியும் உங்களால் துல்லியமாகவே கூற முடியும்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இந்த அற்புதமான அருளை அதிகமாகவே தந்திருக்கிறார்.
வாழ்க பல்லாண்டு
வளர்க உமது தொண்டு.
எல்லா விஷயங்களும் உண்மை மிக துல்லியமாக சொன்னீர்கள் அம்மா 🎉🎉🎉🎉 நன்றி 😊❤
நடப்பது, நடந்தது அனைத்தையும் அழகாக சொன்னீர்கள்..!
ரசித்தேன்..!
நன்றி சகோ..!
முற்றிலும் உண்மை.சரியாக சொன்னிர்கள்.எப்போது நல்ல காலம் பிறக்குமோ என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறேன்.🚩முருகா என்னை காப்பாத்து🚩.
Same
அக்கா தேங்யூ அக்கா. எங்களை. யாருமே. புரிஞ்சுக்கள. நீங்களா வது. புரிஞ்சுக்கினிங்களே.. அதுவே. போதும். ரொம்ப நன்றி அக்கா😍😍😍😍
எங்கள யார் புரிஞ்சிக்கராங்களோ இல்லையே 200% எங்கள நீங்க புரிஞ்சிக்கிட்டிங்க நன்றி😥🙏
நீங்க சொல்வது அனைத்துமே சரியாக உள்ளது.நன்றிமா.வாழ்க.
நான் நேரடியாக கமெண்ட் போட முடியல, உண்மையாகவே இந்த அம்மா எங்க இருக்காங்க 💞அருமை 👍🙏🙏🌹
அருமையான விளக்கம்..
மிகத் தெளிவான பேச்சு. என்னுடைய யூகம் சரியா இருந்தால் நீங்களும் விருச்சிக ராசிக்காரராய் தான் இருப்பீர்கள். பதிவிட்டமைக்கு நன்றி. தனிப்பட்ட ஜாதகம் பார்ப்பீர்களா. பார்ப்பீர்கள் என்றால் தங்களின் அலைபேசி எண்ணை பதிவிடவும்
கோவையிலிருந்து நந்தகுமார்
Paaaaaaaaaaaa shock😮aayutan correct a soldringa yaarunga neenga😮very very brilliant😎👍
யாருக்காகவும் நாங்க நிப்போம் யாரும் எங்களுக்காக நிக்க மாட்டாங்க கடவுளை தவிர😊
அம்மா நீங்கள் சொல்வது சரிதான்.உண்மை.விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் இன்றுவரை தொடர்ந்து கஷ்ட்டமாக இருக்கிறது.எவ்வளவோ உதவிகள் செய்தும் யாரும் எந்த ஒரு உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் தரமாட்டார்கள்.
😊
Me too
Nanka nallavanka than... Aana vithi vatchu seiyuthu athan thanga mudiyala
Vithiya nijama, yosichu paarunga... ellam namakula irukathu thaa...
Namaloda sindhanai fulla iraivanuku ketkattum nu , manasaara sola mudiyutho,
Endha nerathulayum en udane irqivan irukalam nu epo thonutho...
Na ethum panala, ellam iraivan anugragam nu ovoru seyalaiyum avan kita kuduthutu, andha palanai enaku venanu solla epo thayaaro, apo life maarum.. super qhh
@@muthumanickam5492😊😊😊😊😊
Amam brother
Correct 😓
Crct aha sonninga😢 namba evlo vittu kuduthaalum namba thaan asinga padrom😢😭vazhkkai veruthu poi vazhnthu kondu irukkiren😭😭😭😭😭😢😢😢😢😢😢
Ungaluku eppadi ennaiya pathi ella vishayamum theriyum , correct a soldringa..
நன்றி பாப்பா இதுதான் உண்மை❤❤❤
உண்மைதான் அத்தனையும் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது
அப்படியே.. என் குணாதிசியங்களை சொன்னீங்க.. நன்றிகள் பல..
100% உண்மைங்க சகோதரி. மனதார நன்றிகள்
நான் விருச்சிகம் | என் கணவர் மிதுனம். நாங்க love marriage தான். ஜாதகம் பாக்கும் போது சொன்னாங்க. சேரவே கூடாதுனு . ஆனா marry பண்ணி 3 years செம்மையா வாழ்றம் மா. நீங்க சொன்ன அவ்வளவு குணமும் எனக்கு இருக்கு. என் கணவர் தான் என்னை பொறுமையா handle பண்றாரு.❤
என்னோட ஆத்மா எழுந்து முன்னாடி இருந்து சொல்வது போல் அற்புதமா சொன்னீங்க அக்கா❤
நீங்க சொல்றது 100/100 உண்மை தான்... நான் என் குடும்பத்துக்காக எவ்வளவு செய்தாலும் கொஞ்சம் கூட நான் செய்தேன்னு சொல்லவே மாட்டாங்க
Yes 💯 correct me also face that problem
சூப்பர். Correct 80% accepted.
வணக்கம் பாப்பா நீங்க சொல்றது தான் உண்மை என் மகன் விருச்சிக ராசி அனுஷக நட்சத்திரம்❤❤
Enoda raasi ... natchathiram 😊
My husband
Same
Same pa enkum Athea raasi Athea nachathiram
Same
வாழ்க்கையில நடந்தை நேரில் பார்த்தது மாதிரி சொல்லுறிங்க சகோதரி நன்றி
சரியா சொன்னிங்க என்னைய யாரும் புருஞ்சுக்க மாட்டாங்க நா ஆதங்கத்துல பேசுரேன் அது தப்பா போயிருது நம்பிக்கை துரோகத்த என்னால ஏத்துக்க முடியல நா உன்மையா இருந்து ஏமாந்து போறேன் நா எவளவு நல்லது பன்னாலும் அத நெனச்சு பாக்குறாங்க இல்ல நா வாழ்க்கைல நிறைய கஷ்டம் அனுபவிச்சுட்டேன் அன்புங்கிற பேறுல அடிமையாகிட்டேன் அதனால என்னைய ஈஸியா ஏமாத்திராங்க என்னோட பலவீனமே எல்லாரையும் நம்புரதுதான்
Jothidargaluku migavum pidicha rasi viruchikam...
1) enna carecter sonalum athula 10% viruchigathuku irukum,
2) endha oru unarvai sonnalum, andha unarvu dinamum avargal kadandhiruparkal..
3) endha oru ethirkaala kanipai sonnalum, athai patri andha maathathil sindhithirupaargal...
Yan na, dqily mandaikula, porandhathula irundhu saagaravaraikum enna panrathunu, onu vidama yosikrvan viruchikam...
Vayasu 20 ah irukum,, saagum pothu epdi saaganunu yosichutu irupan...
Adutha piravila epdi porakanunu yosichutu irupaan... sandhosama irukaila, nalaiku enna panjayathu varunu yosichutu irupaan...
Kastathula irukapo, mandaikula ulagam fula tour ponunu yosipaan...
Mothathula kirukula kiruku, thelinja arivaali kiruku viruchikam... 😄 🤣
Nanum viruchikam thaa... haha
Intha comment onu pothum namma viruchika raasi ah pathi perumaiya solla 😂
ama naanga arivaliyana kirukuthaan athaiyum gambirama perumaiya ethupom...ena engaloda valkaiya kadavulkuda oru naal kooda vaalnthu paaka mudiyathu... aluthuduvaru 😢
@shanmugathammalm6582
Kadavul endha porapu edukanunu vandhaalum viruchigatha kandioa yeathupaan.. vaalndhu paathutu, athu pathathu, inum konjam dose yeathanunu kudupan, inbam thunbam ellame double strong ah kudupaan...
Vrichikam nalla irukanuna, mothala yosikratha niruthanum..
Oru problem la on the spot mudivedukurathula viruchikam killaadi, aana atha pathi yosichuta bayam vandhurum, sothapirum,, ennava irundhaalum varatum pathukalam nu irukanum,,
Apro, mandaikula, naan yar theriyuma, enga epdi iruka vendiyavan theriyuma nu onu odikite irukum...
Andha visayatha thooki potu,, naan lam oru aale kedaiyathu, ulagathula iruka matha ellarum tha paravaala nu yeathukanum, sambarikrathula enna vida pichakaaran periyavan thaa nu yeathukanum, kudumbam nadathurathula enna vida oru paithiyakaaran paravaala nu yeathukanum, oru visayatha panrathula, udane panrathula oru oonamutravar paravaala nu yeathukanum...
Motha na out nu yeathukum pothu tha, neenga vilayada vendiya ground ithu ilanga, vera idam iruku, inga velayanda neengale tha velayadanum kathukanum oru support um irukathu,, and vandhu velayadunga, andha ulagame ungaluku thonaya irukum nu solum...
Aana oru sikkal iruku inga,, enna na, athenna ulagame help pani tha na velayadanuma, enaku athellam thevai ilai, andha aandavane vandhalum thevai ila na pathukiranu solitu na ingaye velandukren solum mandaikula,
Nee ingaye saavunu vitu poiruvaan andha aandavan...
Avan poi sirichute namala pathu enjoy panvan...
Mothala mandaikula irundha, nee yaru epdi Pata aalu, neelam oruthan ta help vaangi vaalalaama, athum poyum poyum avankita nee help kekuratha, apdi nu solvaan, avana mudichuta, ella prachanaiyum mudinjurum, life nalla irukum...
Nalla solringa manasuku santhosama eruku
Akka crt ah sonninga akka 🥺💯
Excellent madam. Every word you described about Vrischigam is very true - I’m kettai star and hence Vrischigam rasi. I can relate to your every word description about Vrischigam. Thank you so much madam.
கேட்டை மட்டும் 🥹
Last sonninga parunga akka... varahi amma vazhipadu super akka... correct 💯
Iam scorpio and anusham natchathram , thankyou and innum neraiya video poddunga
நனறி. அத்னையும் உண்மை ❤
🦚🐓முருகன் துணை 🦚🐓
Excellent mam absolutely correct each and every line perfect to me match with me
Stunning😮😮😮😮😮😮
Your statement are 100% matching.. you are legend. God bless u
Apdiye solreenga ethuvum mis aakala sister 👏👏👏👌👌👌
Mam 💯 percent correct....
மிகவும் அருமையாக விருட்ச ராசியின் குணத்தை சொன்னீர்கள் நன்றி இது வரை நான் பார்த்த பதிவுகளில் உன்மையான பதிவு தங்களின் பதிவே💯👍🙏
அம்மா தாயே சூப்பர் சூப்பர்
Neenga solrathu ellame enaku correct ah iruku mam 😊😅
Neenga sonnathu 💯% correct mam
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை மேடம் 😢😢😢
நன்றி அககா நீங்கள் சரியாக சொல்கிறீர்கள்
அருமை, அருமை, அருமை, குணநலன் 💯💯💯💯💯💯💯
Neenga solvathu unmai mam...nanga yar vambukum porathillai....but engalau thedi vara prachanaigaluku yenna mam panrathu....
மிக மிக அருமை அம்மையார் சொல்வது அனைத்தும் உண்மை❤
Nanum viruchikam rasi Anusham natchathiram sis 🎉
Nijamave super ah enga manasa purinji soltunga nandri
90% correct!! I am stunned 🤯
Correct sis 😊
அம்மா வணக்கம் வேற மாதிரி அற்புதமா வாழ்வில் நடப்பதை அப்படியே கூறிவிட்டீர்கள் கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது நன்றி.....
Yes mam 💯 correct mam,but i have so many struggle problems,
💯 True..en manasula irukura baramey koranjuruchu madam..
💯 correct my husband viruchigam rasi
💯🔥உண்மை அக்கா என்னோட லைப் அப்படித்தான் இருக்கேன் 💯🔥
Hi...
நன்றி மேடம் உணமையை சொலகிறது
உண்மை❤உண்மை❤உண்மை❤❤❤❤
ஆத்தா மகராசி நீங்க நல்லா இருக்கணும் ... நீங்களாவது எங்கள புறிஞ்சுகிட்டிங்களே
Haha what a hit on thd nail sis.sooper intricating informations about vrishchika rasi
Very true😊
சத்தியமான உண்மை 🙏🙏🙏
Yes akka
உன்மை தான் சரியான பதிவு அக்கா
100 percentage correct sister
நீங்க சொல்றது உண்மை தான் மா
Myself, mywife, my daugter, all vituchigam kettai. My son on law and my grand daughter are viruchigam Anusham
@@gurumoorthy4148 வந்தா சந்தோஷம்.இல்லன்னா கஷ்டம் ஒரே நேரத்தில் வருமே.
16:28 💯 true ❤முருகா❤
விருச்சிகராசி வார்தையால் கொட்டுவாங்க.
உண்மை தான்
Mmmmmm en kanavar virusiga rasi❤❤❤❤❤❤❤mmmm
Super super super super super super super 👏👏👏👏👏👏👏❤
அனைத்து உண்மை அருமையான பதிவு நன்றி
100% உண்மை
Super correct ah erukku enaku
Thank s akka very correct
நீங்க சொல்வது உண்மைதான் ஆனால் அது மனைவி க்கு தெரியவில்லையே என்ன செய்வது
Correcttaa sonneenga...
Apdiye Correct a sollreenga Amma . Thank You Amma ❤️🙏
Ennai kunaththai appidiye solli viddinkal❤❤❤❤
Super sister correcta soninga
ரொம்ப சரியா சொனெங்க
💯 correctt... That's my husband...
Marrage life vidoe potunga
Correcta sonnenga
Neenga sonna mathiri siddhar vazhipaadu pannraen
Thank you🎉
100 %% true visagam viruchagam
Your very correct sister iam viruchiga raasi
Thanks akka
Suuuuper sister ❤❤ apdiea dariyaa sonneenga...
உண்மை யானா வார்த்தைகள் 👌100%
அருமை அனைத்தும் உண்மை
Nalla gnanam.supera sariya solreenga.nantri.
Neenga solvathu unmai thaan. Enaku nadanthiruku
Currenta soinninga 👍🏻
Arumai amma nan viruchigam neengal solvathu unmai.. appadiye enakku erukkirathu .
Correct 💯 super mem
Simply say 💯 🎉
💯 True.. true.. true.. thank you.