குறுக்கே வர்றவங்க மேல வண்டிய விட்டற வேண்டியது தான் ஓக்காலி அவன் சாவ கூடாதுனு வண்டிய அவசரமாக திருப்பி ஒழுங்காக வண்டி ஓட்டி வர்றவங்க மேல விட்டு பெரிய விபத்து ஏற்பட்டது இதுக்கு பதிலாக குறுக்கே வர்றவங்க மேல வண்டிய விட்டு அவன் செத்தா சாகுறான் விட்ரனும் . குறுக்கே வர்றவங்கனால தான் அதிக விபத்து ஏற்படும். நாயோ பைக்கோ குறுக்கே வந்தா நம்வாட்டுக்குல ஏத்திட்டு போய்கிட்டே இருக்கனும். இரண்டாவது சாலை விபத்து சட்டம் திருத்தம் செய்ய வேண்டும்.
நல்லது சொல்ல வயது அனுபவம் தேவை இல்லை அண்ணா பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இருக்கும் நபர்கள் இருந்து விட்டு போகட்டும்
Responsible driving to be entertained among all the drivers regardless of how safe is the vehicle. Pedestrians should obey the traffic rules too in all circumstances and should not overlook.
அண்ணா வணக்கம Tirupur to பல்லடம் ரோடு மற்றும் Coimbatore to annur புள்ளிம்பட்டி ரோடு ரொம்ப மோசம் அடைந்தது அப்படியே ரிஇஃப் ஸ்லாக்டர் ஸ்டிக்கர் ஓடிட் கொண்டிருக்கும் போது பெயர் பழக்கை வேண்டும்
Sir, krishnagiri to hosur highway 4 tracks, in all the 4 tracks lorries are going, you might have seen, where will the other vehicles go? Do discussions but no use, all the people want to go in race,road racing 🤔
எனது சக ஊழியர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது சிக்னலில் சாலை விதிகளை கடைபிடித்ததற்காக இரண்டு கால்களையும் இழந்தார். என்ஃபீல்டு மீது மணல் லாரி மோதியது. இப்போது அவர் ஊனமுற்றவர் மற்றும் அவரது இடுப்புக்கு கீழே எந்த உணர்வும் இல்லை. இதெல்லாம் திருமணமான 1-2 மாதங்களுக்குப் பிறகு😢😢😢
Namba oorla ready mix lorry, garbage lorry lam epdi poranga evlo bayama iruku, don't know why the collision impact is not being made compulsory to these heavy vehicles. Yaaru mistake irundhlum LMV are the affected
nee horn adikaathinga solradhu nalla thaan iruku. naanum apdi iruthavan thaan but eppo mudiyala. ella padicha mutta payaluvola irukanga. so survive pannanum na nabalum marikanum
The fault is with the container driver. He should have braked hard not turn right😢 also over loading the container is another fault and then the driver should driven on left lane at slow speed. The driver and the transport owner should be arrested. May be ambassador could have save their lives. 😢
ஐயா,திரு மோகன் அவர்களே வணக்கம், யாரோ செய்த தவறு, இவர்கள் பலி, I am sundaram from Bangalore, cctv says car slowdown immediately and picked up fast to avoid this so many problems 😑. It is not the person or car...........
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுற்கு நன்றி 🙏
Very Very Good Information Mohan Anna Big Big ✋ Videography Excellent Wish You All The Best' ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்படி விபத்து நடந்தால் எப்பேர்ப்பட்ட சொகுசு வகணமாக இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது
In India ! For express highway only 120 km/h speed limit ! For normal 4 lane speed limit is 100 km / hr ....for your kind information..
நல்ல கேள்விதான்
அண்ணா அவசரமாக ஓட்டுவது விட திமிராக வாகனம் ஓட்டுதல்....இது தான் அதிகம்
முதல் கமெண்ட்❤
❤❤❤
Worth speech 🎉
25 வருசம் சின்ன கீறல் விழாத ZEN இருக்கு,
6மாசத்துல நடந்த இந்த ACCIDENT ஒரு EXAMPLE......
என்ன வண்டியா இருந்தாலும் DRIVER தான் important Roll....
Not always
01.39 Nenga sonnathu Sari 😢
Main issue driving licence rto full lanjam vagi tharaga, mukavasi perku driving rules theriya matinguthu
Tmf super information thank you so much ❤🎉😂😢
Ketta neram vandha Onnum panna mudiyathu aandavanala kuda kaapatha mudiyathu thalaivare
Neenga olunga ootama ketta neram notta neram nu sollitu
@karthik27190 😂
Super Anna 🎉
Location: Nava India (Coimbatore), side to Hanudev InfoPark
🙏🙏🙏
குறுக்கே வர்றவங்க மேல வண்டிய விட்டற வேண்டியது தான் ஓக்காலி அவன் சாவ கூடாதுனு வண்டிய அவசரமாக திருப்பி ஒழுங்காக வண்டி ஓட்டி வர்றவங்க மேல விட்டு பெரிய விபத்து ஏற்பட்டது இதுக்கு பதிலாக குறுக்கே வர்றவங்க மேல வண்டிய விட்டு அவன் செத்தா சாகுறான் விட்ரனும் . குறுக்கே வர்றவங்கனால தான் அதிக விபத்து ஏற்படும். நாயோ பைக்கோ குறுக்கே வந்தா நம்வாட்டுக்குல ஏத்திட்டு போய்கிட்டே இருக்கனும். இரண்டாவது சாலை விபத்து சட்டம் திருத்தம் செய்ய வேண்டும்.
Super don🎉
நல்லது சொல்ல வயது அனுபவம் தேவை இல்லை அண்ணா பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இருக்கும் நபர்கள் இருந்து விட்டு போகட்டும்
I am not prioritising stars. I need road discipline everyone must follow the rules
Over speed poravangala patha serupala adikanum pola iruku bro
Responsible driving to be entertained among all the drivers regardless of how safe is the vehicle. Pedestrians should obey the traffic rules too in all circumstances and should not overlook.
If u reach above 80 kmph the mileage automatically down 70 percent.future Vehicle are designe that type
Trucks must have an ADAS system.
car also bike lane la varaga,,atha solluga..bike left lane out of track la vara appo left la pakarathu Ella..etho avuga daddy rode Mari turn pandrathu
At 15:27 tea shop is on the middle of the highway. They are not getting land for parking. Lands are owned by zaamindars
மக்களுக்கு கூறு கெட்டு போச்சு 😂
Traffic rolls vedio poduka anna
Before car getting lanched every car should under go milage and safe test. instead of certifying for pollution control.
வணக்கம் அண்ணா டூ வீலர் லெஃப்ட் போக சொல்றிங்க சரி ஓபோசிட் லா டூவீலர் வரானே என்ன சொல்றது?
அண்ணா வணக்கம Tirupur to பல்லடம் ரோடு மற்றும் Coimbatore to annur புள்ளிம்பட்டி ரோடு ரொம்ப மோசம் அடைந்தது அப்படியே ரிஇஃப் ஸ்லாக்டர் ஸ்டிக்கர் ஓடிட் கொண்டிருக்கும் போது பெயர் பழக்கை வேண்டும்
Sir, krishnagiri to hosur highway 4 tracks, in all the 4 tracks lorries are going, you might have seen, where will the other vehicles go? Do discussions but no use, all the people want to go in race,road racing 🤔
Anna namba India la Ellarum zig zag ah porom gap kedha pundhudrom that's why we need to use horn.
எனது சக ஊழியர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது சிக்னலில் சாலை விதிகளை கடைபிடித்ததற்காக இரண்டு கால்களையும் இழந்தார். என்ஃபீல்டு மீது மணல் லாரி மோதியது. இப்போது அவர் ஊனமுற்றவர் மற்றும் அவரது இடுப்புக்கு கீழே எந்த உணர்வும் இல்லை.
இதெல்லாம் திருமணமான 1-2 மாதங்களுக்குப் பிறகு😢😢😢
Very sad to hear😢
Sad 😢
Gobichettipalayam latum over speed bro cars & bikes
Hi 😊😊
Nagercoil arybhavan parking pola 😂
Namba oorla ready mix lorry, garbage lorry lam epdi poranga evlo bayama iruku, don't know why the collision impact is not being made compulsory to these heavy vehicles. Yaaru mistake irundhlum LMV are the affected
Lorrikaranunka porupparra drivinkkal lot of persons emalokkam போகிறார்கள்.
😢😢😢😢
Speed limit camra , fine
nee horn adikaathinga solradhu nalla thaan iruku. naanum apdi iruthavan thaan but eppo mudiyala. ella padicha mutta payaluvola irukanga. so survive pannanum na nabalum marikanum
Ella carkuk speed limit vache aganum
The fault is with the container driver. He should have braked hard not turn right😢 also over loading the container is another fault and then the driver should driven on left lane at slow speed. The driver and the transport owner should be arrested.
May be ambassador could have save their lives. 😢
9:55 140 poraku inga enga anna road iruku
25000 tonn epadi Thaangum Pratical ah naama yosikanum la
60 ton only accidentel happened why you 25000 ton will talking
@@tamizharasand756160ton is low ? 😮
It's 20 Ton truck 🚛
dash cam vachi record panni thappu pandravaga video clips twitter la upload panni complaint panalam
#BeSafeMakeSafe
அப்படி செஞ்சா குற்றம் பலதும் குறையும்
இது என்ன கணக்கு ?😮😮
😢டரக் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கப.
லாரியால் ஏற்படுவதை விட self Driving கார்களால் தான் அதிக விபத்துகள் ஏற்படுகிறது...
Ungakooda pesaradhu yaaru na? Edhavadhu channel vechu irukaara
Hii Annas
4:39 enna gs ku 2 pasangala 😮😮
ஐயா,திரு மோகன் அவர்களே வணக்கம், யாரோ செய்த தவறு, இவர்கள் பலி, I am sundaram from Bangalore, cctv says car slowdown immediately and picked up fast to avoid this so many problems 😑. It is not the person or car...........
மோகன் அண்ணா இந்த வீடியோல மட்டும் தான் உங்க தலை எது முகம் எதுன்னு தெரிய மாட்டேங்குது நீங்க கருப்பா இல்ல அண்டகருப்பா
ayya, inda accident volvo car nal illai. Container lorry seitha thavuru. athuvum villuntha container lorryin thappu illai. ethirparlutha Turn enutha thavuru. melum ontha layanil wantha car in thavuru. Athai vivarikamal pothuvaga pesuvantha intha episodu aathai pesa villai. Ayya athai patri pesa villai.
Sorry, volvo's car 2nd death. 5 people died on bangalore - chitoor highway.
This happened in 2020
வெட்டி அரட்டை. Not technical.
Vilipunarvunga