Islamic Quiz in Tamil | இஸ்லாமிய கேள்வி பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มิ.ย. 2024
  • #quiz #islamicquiztamil #islamicquiz #tamilislamic #tamilislamicquiz
    01, இறைவன் இரவை_____இல் நுழைக்கின்றான். பகலை____இல் நுழைக்கின்றான். என்று கூறுகிறான்
    02, அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவருக்கு எத்தனை மடங்கு பெருக செய்கிறான் ...?
    03, அல்லாஹ் இந்த உலக வாழ்க்கை எதற்கு எடுத்துக்காட்டாகிறான்...?
    04,தவ்ராத் வழங்கப்பட்டு பின்னர் அதை கடைபிடிக்காமல் இருப்பவருக்கு உதாரணமாக புத்தகங்களை_____சுமக்கும் போன்றதாகும்..?
    05, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் _____ விரும்புங்கள் என்று இறைவன் கூறுகிறான்..?
    அஸ்ஸலாமு அலைக்கும்! தீனுல் வினாடி வினாவுக்கு வரவேற்கிறோம்
    இந்த சேனலில் நீங்கள் வேடிக்கையான மற்றும் கல்வி தீனுல் வினாடி வினாக்களைக் காணலாம்!
    குழுசேர்ந்து, மணியை🔔 அடிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே நீங்கள் எந்த பதிவேற்றங்களையும் தவறவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ்

ความคิดเห็น • 9

  • @DavoodBeevi
    @DavoodBeevi 21 วันที่ผ่านมา

    மரணம்

  • @DavoodBeevi
    @DavoodBeevi 21 วันที่ผ่านมา

    மழை

  • @user-pq8fc8bi5h
    @user-pq8fc8bi5h หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் sis

  • @user-pq8fc8bi5h
    @user-pq8fc8bi5h หลายเดือนก่อน +1

    Neenga nagore thaana sis

  • @user-pq8fc8bi5h
    @user-pq8fc8bi5h หลายเดือนก่อน +1

    Yenaku ungaloda help veanum

  • @DavoodBeevi
    @DavoodBeevi 21 วันที่ผ่านมา

    கழுதை

  • @user-pq8fc8bi5h
    @user-pq8fc8bi5h หลายเดือนก่อน +1

    Whatsapo number send panringa la