@@NishanthNelson-px7rg Firstly thank you for watching a Muslim preach brother, here their main motive is to make awareness on Muslim community about what we do thinking it’s not harming any individual or society or against the religion(Islam). May be later we can expect an video as your wish. Thank you again for watching the video. May God’s blessings and peace be upon you.
*Woman rights in Hinduism* Niyog (childless woman getting child from other men ) Breast tax Devdasi (legalised prostitution ) Sati (bur-ning woman alive after her husband's death )
@@_Daughter_Repist_Brahmafirst name change panunga...keep it child repist muhammad....first of all I'm not Hindu or Christian....so I asked about your pedophile prophet...so replying about women rights in Hinduism means anything?
அப்துல் பாசித்❤நா தனிமைல இருந்து உள்ளத்தால் உறுதியாகி அல்லாஹ்வின் பக்கம் திரும்பவும் நபி ரசூல் அவர்களோடே சுன்னத் அஹ் எந்நாளும் கடைபிடிக்க காரணம் ஆஹ இருந்த ஒருத்தர் என்றால் அது அப்துல் பாசித் மட்டுமே🙌♥️என்ன மனுசன்❤ இயற்கையிலும் அழகிலும் வார்த்தைகளிலும் தெளிவான ஒருவர்❤முக்கியமான விசயம் நான் ஆபசபடங்கள் முற்றாக பார்க்காமல் இருப்பதுகும் என்னை மனிதனாக மாற்றிய மணிசன்🥹🥰😘
I truly respect Mr abdul basith Buhari for openly admitting the problems within the muslim community especially the recent drug burst in tamil nadu. Drugs, Ganja and alcoholic substance are increasing in our society and more people like Mr abdul Basith should come forward and speak against these Evil in our society. People like us to come forward fight and defeat this evil drugs from our society. Good people from all religions and community should unite. Lets fight this war together
பிறகு தினமும் குரானை ஓதுங்கள். குர்ஆனைப் படிக்க பயப்பட வேண்டாம் உண்மையான வார்த்தைகள் என்னை நம்புங்கள் நான் முஸ்லீம் என் பெயர் முகமது ஃபிராஸ் கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று நம்புகிறேன் 👍🏻☺️🤗
இன்ஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிக ஆழமான பொறுமையாக புரிதல் முறையில் புரிய வைக்க வேண்டும் இஸ்லாம் ஒரு அமைதியான அழகான மார்கம் அமைதியாக புரிதல் முறையில் கண்டிக்காமல் போதிப்போம் இஸ்லாத்தை ..... அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் .....
Barakallah! He has a very deep knowledge about the society and also dignified way to approach the issues.. His choice of words!! Masha allah.. Let allah grant us more knowledge which would help the society and umma!!
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் உங்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக மிக அழகான சந்திப்பு மிக அழகான விளக்கம் பொறுமை படிப்பினை அனைத்தும் இங்கு பார்க்கப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ் #leetv
ما شاء اللّه ...حزاك اللّه خيرا... In shaa allah inthamari society la nadakura vishayangaluku kelvi kettu athuku vilakam kudukra marka aringargaloda conversation ah podunga ...بارك اللّه فيك...
மாஷா அல்லாஹ் தெளிவான உரையாடல் யாரையும் புண்படுத்தாத பேச்சு மற்றவர்களுடைய மனம் நோகாமல் பேசும் வார்த்தைகள் மனநிறைவான ஒரு உரையாடல் ஜஸாக்கல்லாஹ் ஹைர் இருவருக்கும், ❤❤❤மார்க்கத்தை பற்றி தெளிவில்லாதவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற உரையாடல்களை பதிவேற்றம் செய்யவும்
An eye opening conversation masha allah...Hadees bayangala ketpadha vida...indha casual ah na conversation ketkavum nalla iruku...Do more like these..😊
சகோதரர் அப்துல் பாசித் அவர்களின் பேச்சுக்கள் திறமை நேர்மை விவேகம் ஆன்மீகம் நிறந்துள்ளமை புரிந்துணர்வுள்ளவார்களுக்கே புரியும். காழ்ப்புணர்ச்சியுள்ளவர்கள் பலவகையிலும் விமர்சிக்கலாம்.
அன்பு சகோதரா அப்துல் பாசித் க்கு அன்பு சகோதரன் லி டிவி சகோதரனுக்கும் மிக்க மிக்க நன்றி இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும் மார்க்கத்தின் நல்ல சிந்தனையுடன் பொறுமையை உடன் தூய்மையுடன் சிந்தனை ஏற்படுத்தட்டும் இறைவன் மிகப் பெரியவன் நம் அனைவரும் சிறுவர்கள் சிறு துளிகள் தான்
Allahu akbar அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும் தெளிவான ,பொறுமையான பதில் நிறைய பாடம் கற்றுக்கொண்டு பேசுகிறீர்கள் அல்லாஹ் கிருபை செய்வான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தொழிலில் பரகத் செய்வான் இன் ஷா அல்லாஹ்
One of my favourite moulavi abdul bashith buhari.. wallahi respect you oworu kealvigaluku romba theliva thahiriyama azaga explain panniga alhamdulillah really proud 👏 Allah bless you with long life aameen 🤲❤ thanks brother unga chanel a awara interview pannathu jazakallah azagana very useful videos 👌🙌💯
உங்கள் உபதேசம் கவர்ச்சி மிக்கதாகவும் சிறப்பாக இருப்பதும் பாராட்டத் தக்கது உங்களிற்கும் உங்கள் நடப்பும் ( 90's kids type) ... இதற்கும் இஸ்லாமிய பண்பாட்டு இலட்சணங்கள் வெற்றுக்குடம் என்ற சிந்தனை உள்ளதெல்லாம் வகைதொகையில்லாது இன்றைய சமூக ஒழங்கிற்கு வாலிபர்களை நெறிப்படுத்தல் என்ற பெயரில் நமது தனித்துவம் பேணத்தேவையான போது ஏதோ முதிர்வும் அனுபவமும் இக்களத்திற்கு தேவையான போதுமான வகையில் அதிகம் இருக்க ஏன் இந்த துறைசார் மார்க்க நிபுணர்களின் கருத்துக்கள் அதன்பரிமாறல்கள் உங்களைப்பொருத்தவரையில் (main)உங்கள் சுயமுடிவு இதற்கென உடையமைப்பு இங்கு பொருத்தமற்ற சுய கட்டமைப்பு ( self consept)ஒரு முட்டலை ஏற்படுத்தி அனைத்தும் சமம் என்ற (western culture) மேற்கத்திய சிந்தனைகள் உங்கள் வழியால் பிழைபோவது இஸ்லாத்தின் மரபுரிமை என்பது என்ன என்று முதலில் தேடவேண்டும் அல்-குர்ஆன் இவ்வாறு பகர்கிறது (ஷிர்அதன் வமின்ஹஜாஹ்.....!!!???) சட்டமும் சம்பிரதாயமும் அல்லாஹ்வே நியதியாக்கிய ஷரீஆ சட்ட விதிகளிற்குள் அவனே சமூக உளவியலுடன் சட்டத்தை விதிகளை அமைத்துக் காட்டிய ஒழுங்கை நாம் எவ்வாறு எம்மிஷ்டப்படி மாற்ற முடியும் இது நபிகளாரின் ஸுன்னாஹ்வும் இல்லை உத்தம ஸஹாபாக்களின் ஸுன்னாஹ்வுமில்லை "இஜ்திஹாதுல் அஇம்மாஹ்" நேரத்திற்கு நேரம் மாறும்அல்லது மாற்றும் வேடம் மாறும் நிலையை "தஃவா "என்ற தூயகளம் இல்முல் மஅஃஆரிப் இல்முல் வஹிய்யு இந்த இடம் யாருடைய களம் இது "ஸுன்னதுல் அன்பியாஇ அலைஹிமுஸ்ஸலாம்" உஙகளின் இந்த சுய விளக்கம் தழுவியவர்கள் இன்னும் சிலரின் தோற்றமும் சமூக ஊடக வாயிலாக நோக்குகிறோம். எதற்கும் ஒரு சீருடை இருப்பதனை இன்று நாம் காண்கன்றோம் அது ஒரு தனிதுவ அடையாளம்இதற்கு(official uniform) உத்தியோக முறை ஆடை ஒழுங்குகள் cashual dress வழமையான உடை என்ற (differences) உலக வழக்கிலுள்ள இவ்வாறான வேறுபாடுகள் இருப்பதனை இனங்காண்பதுவும் ஓர் அறிவுடமை இற்றைக்கு மூவாயிரம் வருடங்களிற்குமுன் எகிப்தை ஆண்ட பிர்அவ்னிடம் இஸ்லாத்தை அதன் அழைப்பை அவனிடம் உரையாடும் விதத்தை ஸுராஹ் தாஹா விளக்குவது ஹழ்ரத் மூஸா ஹழரத் ஹாரூன் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களின் அங்க வஸ்திரம் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஆடை ஒழுங்கு ஹழ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது உடை மேலங்கி இவ்வாறு பல நிகழ்வுகள் நிற்க உங்கள் சுயதீர்ப்பு உங்கள் ( viwe point ) எந்த விதியில் அடங்குகிறது என்பதை நோக்கும்போது இது ஒரு புதிய இஸ்லாத்தை விருமபி வருவோர் கூட (confiuse) சந்தேகப்பார்வையில் நோக்க இடமுண்டு எது எவ்வாறாயினும் இன்று அதிகமானோர் மேற்கத்தைய நாடுகள் ஆசிய நாடுகள் இவற்றிலிருநது இஸ்லாதிற்கு ஈர்க்கப்படுகிறார்கள் அவர்கள் கூட கண்ணியமான ஆடை ஒழுங்கில் இன்றும் இருக்கிறார்கள் இதிலிருந்து நேரத்திற்கு ஒரு கோலம் உடை நடை பாவனையில் ஒரு தனித்துவம் "ஸுன்னதுல்லாஹ்",ஸுன்னதுல் அன்பியாஇ,வஸுன்னதுர்ரஸூல் வஸுன்னதுஸ்ஸஹாபாஹ்,ஸுன்னதுல் அஇம்மாஹ் இந்த பரந்துபட்ட ஆய்வு நீங்கள் முன்வைத்துள்ள சுயவொழுங்கு மீள் பரிசீலனைக்கு இட்டுச் செல்வேண்டிய தேவை ஏன் எனில் எம்சமூகத்திலிருந்து உங்கள் கருத்தைப் போன்று எதிர்மறையாக எதிர்ப்பால் சிந்தனையெழுச்சி வரக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை இவ்விடயத்தில்" இன்ஷா அல்லாஹ்" நுணுக்கக் கவனிப்பின்தேவை அவசியமாகவுள்ளது என்பது எம்சமூகம் சார் இது ஓர் தேவையென்பது கருத்தியல் தேடலாகும் அல்லாஹ் எம் அழகிய நோக்கங்களை ஈடேறச் செய்வானாக."ஆமீன்""வஸ்ஸலாம்"
Masha allah romba nalla vdo neraya karuthakal irundhuthu😊Nanum oru time il irundhu abdul basith bahari avarudaya vdos romba paaka arambichern,adhu enaku migavum help pa irundhuthu❤Barakallah
Allhamthulilah..❤you are motivational speaker...Always unga bayan thaa kepa.... life la neraya changes ...Allah naam anaivarin paavangalayum mannitharulvanaha😊
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இப்ப மார்க்கக்கல்வி எங்கேயும் இல்லை இன்ஷா அல்லாஹ் மார்க்கக்கல்வி வேண்டும் அப்துல் பாசித் கருத்து நன்றாக இருக்கு அல்லாஹ்வுக்கும் அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இந்த மூமின்கள் அனைவரும் பயந்து வாழ்ந்தாரே சுன்னா வாழ்ந்தாலே போதும் அல்லாஹ் எல்லோருக்கும் மூமின்கள் அனைவருக்கும் அருள் புரியட்டும்
Naan kudumba pirachanayil thavithukkondu erundha podhu 2 months unga vedio kettu kettu naan motivate agirukkiren Masha Allah ungalai oru murai paarkkanam coimbatore vandheenga but ennale varamudiyadha sulnilai mashallah mashallah eththanai vedio one day net mudinjirum Masha Allah mashallah
Buy Dawah T shirts : api.whatsapp.com/send?phone=918072514780&text=The%20Lee%20Store
Abdul basith buhari-ku marriage agita
❤
❤ 15:33 @@sirajdeen4985
❤
@@sirajdeen4985
Assalamualaikum bhai
Spotify la podcast seriesa release panni gana daily travel pannroga luku easilya audio format listen kak erukum
@@NishanthNelson-px7rg Firstly thank you for watching a Muslim preach brother, here their main motive is to make awareness on Muslim community about what we do thinking it’s not harming any individual or society or against the religion(Islam).
May be later we can expect an video as your wish.
Thank you again for watching the video.
May God’s blessings and peace be upon you.
I am an hindu.......but i love to hear his talk and information about kuran........i respect muslims culture.....❤❤❤
Allah ungaluku irakam katatum in sha Allah
@@swarnameenuja thanks 😇
Masha allah
Mashallah❤❤
RESPECT AND BLESSINGS BE UPON YOU
உள்ளத்தை தொட்ட அழகான,தெளிவான, ஆரோக்கியமான உரையாடல்
அல்ஹம்துலில்லாஹ்❤
அப்துல் பாஷ்த் அவர்களின் மிகவும் விளக்கமான வார்த்தைகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
😅
I was an Hindu but now after knowing about Islam and learning about Islam and our Rab and prophet(saw) now Sincerely revert to islam🥺
Mashaallah 💫
Mashallah bro
❤
Allah akbar
ALLAHU AKBAR
ASHADU ALLAH ILLAHA ILL ALLAH WA ASHADU ANNA MUHAMMADU RASULULLAH
மரியாதைக்குரிய மனிதர் அப்துல் பாசித் அவர்கள்
மாஷா அல்லாஹ்
அருமையான விளக்கம்
ஜஸாக்கல்லாஹ் ஹைரா
Who feels proud to be part of the ummat of Muhammad (PBUH)? ❤️❤️❤️
so proud about following a pedophile ryt?
*Woman rights in Hinduism*
Niyog (childless woman getting child from other men )
Breast tax
Devdasi (legalised prostitution )
Sati (bur-ning woman alive after her husband's death )
@@_Daughter_Repist_Brahma name change panunga
No feel to proud..only fear..need to go back to Allah with this option (of ummah). Dont ask this kind of silly question for the like sake.
@@_Daughter_Repist_Brahmafirst name change panunga...keep it child repist muhammad....first of all I'm not Hindu or Christian....so I asked about your pedophile prophet...so replying about women rights in Hinduism means anything?
அப்துல் பாசித்❤நா தனிமைல இருந்து உள்ளத்தால் உறுதியாகி அல்லாஹ்வின் பக்கம் திரும்பவும் நபி ரசூல் அவர்களோடே சுன்னத் அஹ் எந்நாளும் கடைபிடிக்க காரணம் ஆஹ இருந்த ஒருத்தர் என்றால் அது அப்துல் பாசித் மட்டுமே🙌♥️என்ன மனுசன்❤ இயற்கையிலும் அழகிலும் வார்த்தைகளிலும் தெளிவான ஒருவர்❤முக்கியமான விசயம் நான் ஆபசபடங்கள் முற்றாக பார்க்காமல் இருப்பதுகும் என்னை மனிதனாக மாற்றிய மணிசன்🥹🥰😘
Mee to😊
அருமை அப்துல் பாசித் லீ TV உண்டன் இணைந்து இந்த உரையாடல்.
உங்கள் இருவரின் மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
தவறை சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமை.
நன்மைகள் யேவி தீமைகள் தடுப்போம்.
21:58 kelviyum kettu apdi thani patta nabara vimarshikkathinga nu thannai thaane uthaaranama kaamichu masha allah apdi oru theivu...allah barakath seivan
I truly respect Mr abdul basith Buhari for openly admitting the problems within the muslim community especially the recent drug burst in tamil nadu. Drugs, Ganja and alcoholic substance are increasing in our society and more people like Mr abdul Basith should come forward and speak against these Evil in our society. People like us to come forward fight and defeat this evil drugs from our society. Good people from all religions and community should unite. Lets fight this war together
Huge Respects to you.
@@thaiyabaanjum14 🙏🙏🙏
அஸ்ஸலாமு அலைக்கும்.சிறு வயதில் கண்ணியமான சிந்தனைகள்.எல்லாம் வல்ல இறைவனின் கருணையும்,அருளும் தங்களுக்கு கிடைக்க துவாச்செய்கிறோம்.
அல்லாஹ்விற்காக நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் அப்துல் பாசித் புஹாரி ❤
❤
💞உங்களுக்கு கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்💯
உன்மை யில் அழக சொன்னீர்கள் mashallah
Assalamu alaikum இந்த உம்மத்துக்காக இஸ்லாத்துக்காக பாடுபடனும் இது என்னோட கனவு. என்னோட best inspiration நீங்கதான் lee bro.Mashaallah 🥰
இதேபோல் சமூத்திறக்கு தேவையான உறையாடலை பாசித் அவர்களிடமிருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்..❤
நான் மிகவும் விரும்பி கேக்குற பயான் அப்துல் பாசித் அவர்களின் பயான்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤
Yes Super Bayyan
மாஷா அல்லாஹ் அருமை உங்கள் பாயன் பயனூல்லது
Intha vedio la enaku konjam life la matrangal vanthu iruku allahamdullilah ❤
This should be reached each and every muslim.
I am Hindu. I love and follow islam
முஸ்லீம்களைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் ஒரு குர்ஆன் தமிழ் அர்த்தத்தை வாங்கலாம் என்று நம்புகிறேன்
பிறகு தினமும் குரானை ஓதுங்கள். குர்ஆனைப் படிக்க பயப்பட வேண்டாம் உண்மையான வார்த்தைகள் என்னை நம்புங்கள் நான் முஸ்லீம் என் பெயர் முகமது ஃபிராஸ் கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று நம்புகிறேன் 👍🏻☺️🤗
No words i feel...and appreciate your speech
need more of this podcast!! love & respect to abdul basith from srilanka🇱🇰
மாஷா அல்லாஹ். இது போன்ற உரையாடல்கள் நிறைய தேவைப்படுகிறது. Eye opener. எல்லா புகழும் இறைவனுக்கே..
அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரஹ்ஹாத்துஹூ), நம் அனைத்து மக்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருள் புரிவானாக ஆமின்
🤝💌💕❤️🤝👏Aameen
Wa alikkum salam
இன்ஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிக ஆழமான பொறுமையாக புரிதல் முறையில் புரிய வைக்க வேண்டும் இஸ்லாம் ஒரு அமைதியான அழகான மார்கம் அமைதியாக புரிதல் முறையில் கண்டிக்காமல் போதிப்போம் இஸ்லாத்தை ..... அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் .....
அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவுதான் மனம் கஷ்டத்தில் இருந்தாலும் உங்க சிரிப்பை பார்த்தாலே அந்த கவலை எல்லாம் பறந்து போகுது ஐ லவ் இஸ்லாம்
Barakallah! He has a very deep knowledge about the society and also dignified way to approach the issues.. His choice of words!!
Masha allah..
Let allah grant us more knowledge which would help the society and umma!!
Naan abdul basith bukhari avanrgulaiya video vappata kaamichitha thirumanam mudithean allahuvin kirupaiyal 3y aachi Alhamdhulillah ❤️
மாஷா அல்லாஹ் பாரக் அல்லா மிகவும் தெளிவான அருமையான காணொளி மாஷா அல்லாஹ்
அருமையான வார்த்தை masha allah அப்துல் பாஷித் புஹாரி ❤👌
மாஷா அல்லாஹ் மிக அருமையான உரையாடல்
அருமையான பயான் நல்லவிதமான❤ உரையாடல்
அல்ஹம்துலில்லாஹ், தெளிவான உரையாடல்.💥
Ma Sha Allah ... Very very nice explanation..
Allah gives more and more knowledge to him .Ameen.
Eye opener
Allah accept it
And Allah guide us
Mashallah அருமையான உரையாடல்❤❤❤
Masha allah na abdul basith movlana அவர்களை நேர்ல பாக்கணும் துஆ செய்ங்க 💯💯💯 வெயிட் பண்றேன் இன்ஷாஅல்லாஹ்
Alhamdulilah abdul bashidh sir❤
Mashaa Allah Arumaiyana vilakkam
Abdul basith buhari my all tym favourite ennoda matrathukku avaga hadees oru karanam ❤❤❤❤ alhamdulillah allah nervaliya anaivarukum katuvanaga
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் உங்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக மிக அழகான சந்திப்பு மிக அழகான விளக்கம் பொறுமை படிப்பினை அனைத்தும் இங்கு பார்க்கப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ் #leetv
Masha Allah.... Alhamdulillah superb
ما شاء اللّه ...حزاك اللّه خيرا...
In shaa allah inthamari society la nadakura vishayangaluku kelvi kettu athuku vilakam kudukra marka aringargaloda conversation ah podunga ...بارك اللّه فيك...
மாஷாஅல்லாஹ் அருமையான விளக்கம்
மாஷா அல்லாஹ் மிக் அருமையான நேர்காணல் அல்லாஹ் உங்களுக்கு அருள்செய்வானாக
மௌலவி இதட்கான பெரிய பயான் ஒன்று போட்டு இருந்தாங்கலே மாஷா அல்லாஹ்
Alhamthulilah, ya allah, niraiya vishayanggal puriya vaiththaal, mirattalgalil irunthum, bayamuruththalglil irunthum engalai kaappaattri nimmathiyaana vaalkkaiyai tharuvaayaaga amein🤲🏻
மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம் 👌👌👌
Alagana margathil naam irukirom alhamdulillah ❤
Alagana ganniyamana uraiyadal😢
Alhamdulillah. Nalla oru nihalchi, neraiya visayangal therinnthu kondom.. Kalviyin mukkiyathuvam. Kuripaha aalimhalai kanniyam aduthu athan moolam neraiya aalimhalai uruvakkalam enbathu sirappu .. Allah ungalku na maiyai pathivu seivanaha.
Jazakallah khair
23:21 point bhai .... allah padhukaakanum..
insha allah ❤
உண்மையான கருத்துக்களை இந்த சமூகத்திற்கு மிக அழகாக புரிய வைத்திர்கள் jazakallah khair abdul bashit😊😊😊
மாஷா அல்லாஹ் தெளிவான உரையாடல் யாரையும் புண்படுத்தாத பேச்சு மற்றவர்களுடைய மனம் நோகாமல் பேசும் வார்த்தைகள் மனநிறைவான ஒரு உரையாடல் ஜஸாக்கல்லாஹ் ஹைர் இருவருக்கும், ❤❤❤மார்க்கத்தை பற்றி தெளிவில்லாதவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற உரையாடல்களை பதிவேற்றம் செய்யவும்
Masha Allah Good conversation and healthy message to the society.
Ummath need more guidance
His wisdom 👌🏻 allahumma barik
An eye opening conversation masha allah...Hadees bayangala ketpadha vida...indha casual ah na conversation ketkavum nalla iruku...Do more like these..😊
Na oru aalima abdhul baasidh avargaloda naraya Bayan ketruken الحمدلله
வல்ல ரஹ்மான் அல்லாஹ்☝️ முஹம்மது நபி (Ummah)ஆகிய நம்மை ஒற்றுமைப்படுத்தி ரஹ்மத் செய்வானாக... ஆமீன்🤲
சகோதரர் அப்துல் பாசித் அவர்களின் பேச்சுக்கள் திறமை நேர்மை விவேகம் ஆன்மீகம் நிறந்துள்ளமை புரிந்துணர்வுள்ளவார்களுக்கே புரியும். காழ்ப்புணர்ச்சியுள்ளவர்கள் பலவகையிலும் விமர்சிக்கலாம்.
Virumpiyawre thirumanm seyya enkum dua seinga ameen
அன்பு சகோதரா அப்துல் பாசித் க்கு அன்பு சகோதரன் லி டிவி சகோதரனுக்கும் மிக்க மிக்க நன்றி இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும் மார்க்கத்தின் நல்ல சிந்தனையுடன் பொறுமையை உடன் தூய்மையுடன் சிந்தனை ஏற்படுத்தட்டும் இறைவன் மிகப் பெரியவன் நம் அனைவரும் சிறுவர்கள் சிறு துளிகள் தான்
Virumpiyawre thirumanm seyya enkum dua seinga ameen
I am Hindu.....❤️... masha allah ❤️❤️neraya na Islam uh la thaa follow panren...
Assalamualaikum varahamathullahi vabarakathuhu sister. Dawah related neraiya paarunga allah ungalukku nervazhi kattuvanga ameen✨
Convert agittangala?
@@saransaran3878 walaikum assalam brother ☺️....next year convert aaha poren ❤️ Allah enaku nervazhi kaatuvaaha🤍
@@jayajayanthi1063allah seekirame ungalikku ner valiyai kattuvanaga sagothari
@@jayajayanthi1063 dont wait next year, if you believe then become muslim right away, may be you can tell to all later.
Mouvlavi Abdhul baasith buhari bayan ellam romba pudikum ippa koda my status avar bayan than😊❤
Alhamdhulillah ❤❤❤❤
மாஷா அல்லாஹ்! அழகிய உரையாடல்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் ❤️🤲
"Alhamdhullilah "ivulavu clear a educate Panna yarungaaa accept Panna mattanga idhundhanga Dhawa Msha allah ❤"
Allahu akbar அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும்
தெளிவான ,பொறுமையான பதில் நிறைய பாடம் கற்றுக்கொண்டு பேசுகிறீர்கள்
அல்லாஹ் கிருபை செய்வான்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
தொழிலில் பரகத் செய்வான்
இன் ஷா அல்லாஹ்
உண்னமயான விமர்சனம்👍
Alhamdulilah allah ungalukum Unga kudumbatharkum sorkathai tharuvaanaha ❤
அல்லாஹ் நாம் அனைவரையும் மன்னிப்பானாக....
Ameen
Ameen
One of my favourite moulavi abdul bashith buhari.. wallahi respect you oworu kealvigaluku romba theliva thahiriyama azaga explain panniga alhamdulillah really proud 👏 Allah bless you with long life aameen 🤲❤ thanks brother unga chanel a awara interview pannathu jazakallah azagana very useful videos 👌🙌💯
Alhamdulillah...good bayan for this world life....
Alhamdulillah arumaiyana vilakkam❤
இருவருக்கும் மை ஆங்கில் இருப்பது போல மாணவர்களையும் ,மாணவிகளையும் நல் வழி நடத்த நல்ல தாய் தந்தையாக இருக்க வேண்டும்
உங்கள் உபதேசம் கவர்ச்சி மிக்கதாகவும் சிறப்பாக இருப்பதும் பாராட்டத் தக்கது
உங்களிற்கும் உங்கள் நடப்பும் ( 90's kids type) ... இதற்கும் இஸ்லாமிய பண்பாட்டு இலட்சணங்கள் வெற்றுக்குடம் என்ற சிந்தனை உள்ளதெல்லாம்
வகைதொகையில்லாது இன்றைய சமூக ஒழங்கிற்கு
வாலிபர்களை நெறிப்படுத்தல் என்ற பெயரில் நமது தனித்துவம்
பேணத்தேவையான போது ஏதோ முதிர்வும் அனுபவமும்
இக்களத்திற்கு தேவையான
போதுமான வகையில் அதிகம் இருக்க ஏன் இந்த துறைசார் மார்க்க நிபுணர்களின் கருத்துக்கள்
அதன்பரிமாறல்கள் உங்களைப்பொருத்தவரையில் (main)உங்கள் சுயமுடிவு இதற்கென உடையமைப்பு
இங்கு பொருத்தமற்ற சுய கட்டமைப்பு ( self consept)ஒரு
முட்டலை ஏற்படுத்தி அனைத்தும் சமம் என்ற (western culture) மேற்கத்திய சிந்தனைகள் உங்கள் வழியால் பிழைபோவது இஸ்லாத்தின் மரபுரிமை என்பது என்ன என்று முதலில் தேடவேண்டும் அல்-குர்ஆன் இவ்வாறு பகர்கிறது (ஷிர்அதன் வமின்ஹஜாஹ்.....!!!???)
சட்டமும் சம்பிரதாயமும்
அல்லாஹ்வே நியதியாக்கிய
ஷரீஆ சட்ட விதிகளிற்குள்
அவனே சமூக உளவியலுடன்
சட்டத்தை விதிகளை அமைத்துக் காட்டிய ஒழுங்கை நாம் எவ்வாறு எம்மிஷ்டப்படி மாற்ற முடியும்
இது நபிகளாரின் ஸுன்னாஹ்வும் இல்லை உத்தம ஸஹாபாக்களின்
ஸுன்னாஹ்வுமில்லை "இஜ்திஹாதுல் அஇம்மாஹ்"
நேரத்திற்கு நேரம் மாறும்அல்லது மாற்றும் வேடம் மாறும் நிலையை "தஃவா "என்ற தூயகளம் இல்முல் மஅஃஆரிப் இல்முல் வஹிய்யு இந்த இடம் யாருடைய களம் இது "ஸுன்னதுல் அன்பியாஇ அலைஹிமுஸ்ஸலாம்" உஙகளின் இந்த சுய விளக்கம் தழுவியவர்கள் இன்னும் சிலரின் தோற்றமும் சமூக ஊடக வாயிலாக நோக்குகிறோம். எதற்கும் ஒரு சீருடை இருப்பதனை இன்று நாம் காண்கன்றோம் அது ஒரு தனிதுவ அடையாளம்இதற்கு(official uniform) உத்தியோக முறை ஆடை ஒழுங்குகள் cashual dress வழமையான உடை என்ற (differences) உலக வழக்கிலுள்ள இவ்வாறான வேறுபாடுகள் இருப்பதனை இனங்காண்பதுவும் ஓர் அறிவுடமை இற்றைக்கு மூவாயிரம் வருடங்களிற்குமுன் எகிப்தை ஆண்ட பிர்அவ்னிடம் இஸ்லாத்தை அதன் அழைப்பை அவனிடம் உரையாடும் விதத்தை ஸுராஹ் தாஹா விளக்குவது ஹழ்ரத் மூஸா ஹழரத் ஹாரூன் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களின் அங்க வஸ்திரம் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஆடை ஒழுங்கு ஹழ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது உடை மேலங்கி இவ்வாறு பல நிகழ்வுகள் நிற்க உங்கள் சுயதீர்ப்பு உங்கள் ( viwe point ) எந்த விதியில் அடங்குகிறது என்பதை நோக்கும்போது இது ஒரு புதிய இஸ்லாத்தை விருமபி வருவோர் கூட (confiuse) சந்தேகப்பார்வையில் நோக்க இடமுண்டு எது எவ்வாறாயினும் இன்று அதிகமானோர் மேற்கத்தைய நாடுகள் ஆசிய நாடுகள் இவற்றிலிருநது இஸ்லாதிற்கு ஈர்க்கப்படுகிறார்கள் அவர்கள் கூட கண்ணியமான ஆடை ஒழுங்கில் இன்றும் இருக்கிறார்கள் இதிலிருந்து நேரத்திற்கு ஒரு கோலம் உடை நடை பாவனையில் ஒரு தனித்துவம் "ஸுன்னதுல்லாஹ்",ஸுன்னதுல் அன்பியாஇ,வஸுன்னதுர்ரஸூல் வஸுன்னதுஸ்ஸஹாபாஹ்,ஸுன்னதுல் அஇம்மாஹ் இந்த பரந்துபட்ட ஆய்வு நீங்கள் முன்வைத்துள்ள சுயவொழுங்கு மீள் பரிசீலனைக்கு இட்டுச் செல்வேண்டிய தேவை ஏன் எனில் எம்சமூகத்திலிருந்து உங்கள் கருத்தைப் போன்று எதிர்மறையாக எதிர்ப்பால் சிந்தனையெழுச்சி வரக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை இவ்விடயத்தில்" இன்ஷா அல்லாஹ்" நுணுக்கக் கவனிப்பின்தேவை அவசியமாகவுள்ளது என்பது எம்சமூகம் சார் இது ஓர் தேவையென்பது கருத்தியல் தேடலாகும் அல்லாஹ் எம் அழகிய நோக்கங்களை ஈடேறச் செய்வானாக."ஆமீன்""வஸ்ஸலாம்"
Masha allah romba nalla vdo neraya karuthakal irundhuthu😊Nanum oru time il irundhu abdul basith bahari avarudaya vdos romba paaka arambichern,adhu enaku migavum help pa irundhuthu❤Barakallah
As a Hindu, i truly proud of this man and respect his visions , words. ✨
RESPECT AND Blessings be upon u
Allhamthulilah..❤you are motivational speaker...Always unga bayan thaa kepa.... life la neraya changes ...Allah naam anaivarin paavangalayum mannitharulvanaha😊
Subhanallah basith movlavi nalla manitar ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இப்ப மார்க்கக்கல்வி எங்கேயும் இல்லை இன்ஷா அல்லாஹ் மார்க்கக்கல்வி வேண்டும் அப்துல் பாசித் கருத்து நன்றாக இருக்கு அல்லாஹ்வுக்கும் அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இந்த மூமின்கள் அனைவரும் பயந்து வாழ்ந்தாரே சுன்னா வாழ்ந்தாலே போதும் அல்லாஹ் எல்லோருக்கும் மூமின்கள் அனைவருக்கும் அருள் புரியட்டும்
Masha Allah.... Allah pothumanavam....❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ... அல்ஹம்துலில்லாஹ் ❤️... மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு.... அல்லாஹ் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக.. ஜாசக்கல்லாஹு கைர் ❤❤
Naan kudumba pirachanayil thavithukkondu erundha podhu 2 months unga vedio kettu kettu naan motivate agirukkiren Masha Allah ungalai oru murai paarkkanam coimbatore vandheenga but ennale varamudiyadha sulnilai mashallah mashallah eththanai vedio one day net mudinjirum Masha Allah mashallah
Alhamdhulillah
Masha Allah
Assalamu alaikum
Arumaiya karuthukal, Alagana eduthuraippu. Etharku heading love and breakup nu vaikama irunthu irukalaam.
Unrvupoorvamaga pala thelivugalai tharum Abdul Bashith Bhukari hazrath avargaluku allah menmelum rahmath seivanaga!!! Jazakallahu khair....
Jazakallahu hair for this
:- lee TV network and sheikh Abdul basith Bukhari
Happy to see the fruitful communication. Baarakkallah
MarshaAllah ❤innamadiri vedio podugga brother . Alhamdulilah ❤
அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு அல்லாஹ் அருள்செய்யட்டும்
ஆமீன் யா அல்லாஹ் 🤲
Masha allah ….. manda kulla adichu solra marri nallah theliva pesuraru pah manuseh❤❤❤❤
Walaikum Salam wrwb ♥️💯 I feel proud to be Muslim i love Islam forever♥️♥️♥️♥️♥️
Basith auncle You are my another dad😢❤. I realy feel like that 🤲🏻☺. Jazakallah
One of the most awaited video & it's Fulfilled my Heart - Love both these Brothers for the shake of ALLAH ❤
அருமையான விளக்கம்.
Alhamdulillah.May Allah unite our ummah in Jannatul ferdous 🤲 Ameen.
Nalla valihattalai solli Muslim samoohathinai pathuhake Allahvin valiyil uthavi seitha ungaluku Allah arul falipanaga Ameen 🤲......... Jashak mulla kairan ❤️👌
MASHALLAH & ALHAMDULILLAH
THIS CONVERSATION IS VERY GOOD TO LISTEN BRO 💐🫂
Masha allah arumayana bayan and advice
Ma shaa Allah.
Clear speech.