Sivaji Sad Songs அமரர் சிவாஜி நமக்கு சிறந்த நடிப்பை மட்டுமல்ல பல சோக பாடலையும் விட்டுச்சென்றுள்ளார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • சோதனை மேல் சோதனை ..
    அன்னையை பார்த்த பின் ...
    அன்னையை போல் ... போன்ற சோக பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

ความคิดเห็น • 963

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +38

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம்
    . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
    அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

  • @mohang5044
    @mohang5044 3 หลายเดือนก่อน +4

    ARUMAI SUPER SADSONGS

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 5 ปีที่แล้ว +5

    Shivaji ganesan oru sarithiram antha sarithirathai padikka ulagam muluvathum oruvanum illai

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    💟💘💋💋💔💕💚💕💕💚💗🕐💚🕝🕐🕙💘💗🕐💟💖💛💞🕙💜🕙🕙🕛🕦💜💙🕛🕦💓💝❤️❤️🕙💛💛💟💘💗💘💋💔💚💕💕💗💞💚🕝🕙💘💖💗🕐💜💟💖🕙💛💛🕐🕐💛💜💛💞💜🕛🕦💜🕙💙🕛🕦🕦💓💝💓💓❤️🕙💛💟💟💗🕐💘💋💔💔💚💚💕🕓💞💗🕐💞3r

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 4 ปีที่แล้ว +5

    நடிப்பு அதுதான் அவர்
    நடிகர் திலகம் சிவாஜிகனேசன்.

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    ❤️🖤😙😚💝💋💝💚💗💋💛🖤💗🕖🕠💞💓📲💜🕣🕠🕣💜💖💙💕😘❣️💔💘💞🕠💓❤️💗🖤😙😚😚💋💝💚🕖🕠❤️🕠💓💗🕖🕠💜💞💜💓📲💜💜💞💜💞🕠💜💙💙💜💖💙🕣💕😘❣️❣️💔💘💞💓❤️🖤💗💓🖤😙😚😚💝💓💞💓💗🕖🕣🕠🕠🕠💙🕣💖💙💕💟💕💘💞💓❤️❤️💗📲🖤😙😚💋💝💝💚💛🕖💗🕠💗🕖🕠💜💞💓📲🕠💜💞💞🕠💙💖💙💕❣️❣️💔💞📲💓💘💗❤️😙😚😚💋💝💝💛🕑🕝🕒🕞🇼🇫💃👯‍♂️

  • @SANKARSSANKARS-g8x
    @SANKARSSANKARS-g8x ปีที่แล้ว +4

    அந்த குரலும் மறையாது 🏟️ இந்த நடிப்பும் மறையாது மக்களும் மறக்க மாட்டார்கள்

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    💚❣️😭😭😔😔🕔🕕🕕💓🕔💘🕛💓🕛💜❣️💘🕛💜💙❣️💚💗💕💕💜💜🕑💗💙💖💝💖🕑💛💖💖💋💟💋❤️💗🕑💕💚💚💕🕛❣️😭😭😔🕔🕕🕕💓💘💜🕔💓🕛💚😭💘🕛💜💙🕑💚💗💕💜🕑💗💙🕑💝🕑💛💖💝💋🖤💏💋😢😢❤️💕💚❣️💘🕛❣️😭😔😔🕕🕕🕡🕔🕠🇾🇪🕖🕢🧘‍♂️

  • @jaufarmohamedjaufar84
    @jaufarmohamedjaufar84 6 ปีที่แล้ว +4

    Mohamed jaufar Dubai

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    😎😋💕💕😇🎊😊🎃😄🎃😜👍😄🌟🌟🎃😎👍🎃😁😎🎉👻😘😁🎉😁💫😆😛⭐😛😛❤️❤️👻👍😋🌟😋💕💕😇🎊😊🎃😄🌟😘👻👍🎃😛😆❤️👻😘😁😁💫💫😆😛⭐😛😛❤️❤️😎👍😘😄😎😋💕💕😇😇🎊😊😃👍😄🌟😘😁4f

  • @nishalali700
    @nishalali700 6 ปีที่แล้ว +6

    Very sad

  • @subaidhadeen523
    @subaidhadeen523 ปีที่แล้ว +1

    பூத௨டல்மரைந்துவிடும்புகௌ்௨டல்மைரவதில்லை

  • @murkanjeevesh6800
    @murkanjeevesh6800 4 ปีที่แล้ว +3

    ஏ.

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    💗💕💚💚💟💟🕟💞💞🕞🕟💜🕟🕞🕜💕🕠💜🕜🕔💗🕠💖🕔💋💙🕓🕠💙🕑🕑💙🕕💛🕕💝💘❤️💝❤️🖤🖤🕓💖💗💗💜💚💟💟💟🕟💞💞🕞🕔💜🕟🕞🕜🕠💕💖💜🕜🕔🕠🕓🕠💖🕔💙💙🕠💙🕓🕑💙💛💛🕕💛💝💓💋💋💙💖💗💜🕜💕💚💚💟🕟🕟💞💖💖💜🕜🕔r❤️🕓😘😊💝💗💝💝💚💞🕜💙💙💟💙💕🕜💚💙4r

  • @mashoodeusoff3776
    @mashoodeusoff3776 3 ปีที่แล้ว +12

    சௌந் இராஜன் அவர்களின் பாட்டு சிவாஜி அவர்களின் நடிப்பும் சொல்லவா வேண்டும் அவ் வளவு. அருமை வாழ் க தமிழ்.

  • @subaidhadeen523
    @subaidhadeen523 ปีที่แล้ว +1

    யாரோயரோவே௫௭ாதும்சொல்லயி௫க்கா

  • @ramana1553
    @ramana1553 3 ปีที่แล้ว +7

    Sivaji nadipu kalantha padalgal ini enge parkamudiyum avarukkunigar avarthan yaralum marakka mudiyathu

    • @cuteraja170
      @cuteraja170 2 ปีที่แล้ว +1

      Ippa kuda onnum kettu pogala vema maruntha kudujuttu setthu poiru vema avarkitta poyaralam ..avara pada vatju kettukko😂😂😂😂

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +20

    உங்களை விரைவில் கொண்டு சென்ற இறைவன் மிகக் கொடியவனே

  • @subaidhadeen523
    @subaidhadeen523 ปีที่แล้ว +1

    மநசுக்குயிதமாகவும்சுகமாவும்யி௫க்கு

  • @murugeshp5981
    @murugeshp5981 4 ปีที่แล้ว +8

    எங்கள்அன்னன்சிவாஜி
    இறக்கவில்லைஅவர்
    உயிரோடுதான்இருக்கிறார்எங்கள்குடும்பகுல
    விளக்குஅவர்பாடலைகேட்டால்நிம்மதி

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @nismanisma74
    @nismanisma74 7 ปีที่แล้ว +58

    NiAmh SRiLANKA
    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஃ🤗😎😅💕💦🕊💑💔💕💚💟💞💝😂🕊🤗💦💕💔💓❣

  • @naganathan8505
    @naganathan8505 5 หลายเดือนก่อน +1

    உண்மை தான்

  • @kalidosssk9534
    @kalidosssk9534 4 ปีที่แล้ว +25

    தமிழையும் ,
    தமிழினத்தையும் ,
    தன் விரல்நுனியில் வைத்து
    வித்தைகாட்டிய
    காலத்தை வென்ற காவியக்கவிஞன்
    கண்ணதாசா ,
    நீ பிறந்த காலத்தில்
    நானும் பிறந்தது
    என் பாக்கியமே !
    வாழ்க உன் புகழ் !!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    Nadippulagha kadavul ai vananghughiren

  • @letchumysuppayah1669
    @letchumysuppayah1669 4 ปีที่แล้ว +3

    intha ulagathil sivaji Ku nigara yaarum ille. nadipilum sari nijathilum sari

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    😍🕔💟💟❤️💙💋💋💙💜💘🕑💋🕟🕐💚💘🕐🕜💕🕜💚🕑🕝💕🕜🕜💖🕝💞🕓💗💓🕛💕🕜💚😍💘🕔💟💟❤️💋💙💙💜🕟🕑🕜💚💋🕟😍🕜💘🕐🕑💕🕝💚🕑🕝🕓💕🕝🕓💞🕓💗💓🕛🕛🕝💚😍😍💘😍🕔💟❤️💋💙💙💜🕟🕜💚💘🕐🕐💖💕🕜💖🕝💞🕓💗😗🕛💛😍💚💚💘🕔💋💋❤️💋💙💙🇼🇫🕞🕞🕒💜💜💟💟💞🕝💚🕔❤️🕓💋😗💗🕔💋🕛❤️💋💋💛💙🕜💓🕑🕜🕑👯‍♂️💕😗🕐💃🕟🕓💃🇼🇫🕞🕒💜🕓💞🕝🕝💚🕔🕕🇹🇹🇹🇼🇹🇯🇹🇿🇹🇷🇹🇳

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +8

    Nam bagyam! Sivaji kaalathil naamum vazhnthom!

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 3 ปีที่แล้ว +2

    Super songs, nadippin sikatam allava ?

  • @abiabi612
    @abiabi612 5 ปีที่แล้ว +7

    abirami.k kondamur
    enaku romba pidicha padal .... ivara mathiri nadika yarala mudium.

  • @PoongodiPoongodi-wg1zj
    @PoongodiPoongodi-wg1zj 10 หลายเดือนก่อน

    ஆஆஞஞஞஞநநனனரந எந்நேரத்திலும் ஊ

  • @a.r.kalidossa.r.kalidoss2443
    @a.r.kalidossa.r.kalidoss2443 7 ปีที่แล้ว +105

    எங்கள் ஜயா சிவாஜி தன்நடிப்பால் அசையும் பொருள் யாவும் அசையாமல் செய்து அசையா பொருள் யாவும் அசையவும் செய்த நடிப்புலக மாமேதையே உன் புகழ் ஓங்குக !!
    Thanjai. A.R. Kalidass.

  • @srinivasranga4569
    @srinivasranga4569 6 ปีที่แล้ว +29

    Arpudhamana padalgal

  • @stark2568
    @stark2568 6 ปีที่แล้ว +4

    Thima stop spreading lies and false statement: Without Sivaji, there might not be TMS. Because of Sivaji Ganesan TMS could reenter cinema and survived the TMS was wealth and fame! TMS entered cinema long before Sivaji but in Thooku Thooki Sivaji is the one approved his first 3 songs and ask him to sing for him all the songs in that movie. By his extraordinary scintillating performance TMS was recognized in Cinema and he got many chances from Thooku Thooki! Also TMS voice was synch with Sivaji so he got a actor who can use his voice. This was revealed by TMS himself in this video: th-cam.com/video/7o7Ejeox4So/w-d-xo.html
    TMS ஐ நுழைய விட்டதும், தூக்கி விட்டதும் அவருக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்ததும் சிவாஜி கணேசன் - TMS அவரே இந்த காணொளியில் சொல்வதை கேளுங்கள்! கேள்விகேட்பவர் எவ்வளவுதான் சாதுரியமாக கேள்வி கேப்டதாக நினைத்து கேட்டாலும் TMS அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லமல் பதில் சொல்கிறார் பாருங்கள்! Eg சிவாஜிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தான் என்று கேட்கிறார்? TMS அழுத்தம் திருத்தமாக அவள் மூஞ்சில் அடித்தமாதிரி சொல்கிறார் "சிவாஜி நடித்ததினால்தான் எனக்கு புகழ் வந்தது" என்று! அதுமட்டுமல்ல வெகு தெளிவாக சொல்கிறார் அதாவது MGR கு பாடியதால் எனக்கு புகழ் வந்தது, ஆனால் சிவாஜிக்கு பாடிய பாடல்கள் எல்லாம் அவரதாக போய்விட்டது! ஏனென்றல் சிவாஜியின் தத்ரூப நடிப்பு, வாயசைப்புகளால், குரல் ஒற்றுமை எல்லாம் அது அவர் படுவதாகவே மக்கள் நினைத்தார்கள்! அடுத்து சிவாஜியை தன்னை தூக்கு தூக்கியில் பாட வைத்தது பற்றி சொல்கிறார். எல்லோரும் சிதம்பரம் ஜெயராமனை சிவாஜிக்கு பாட சிபாரிசு செய்தவேளையில், சிவாஜி மட்டும் "தூக்கு தூக்கி" படத்தில் முதல் மூன்று பாடல்களை OK செய்துருக்காவிட்டால் நான் வேறு வேலைக்கு (ஆடிட்டர்) போய் இருப்பேன்! சிவாஜி பாடலை கேட்ட பிறகு இசை அமைப்பாளர் , படத்து டைரக்டர், தயாரிப்பாளர் எல்லோரும் சிவாஜி என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்து நிற்கையில், சிவாஜி என்னை அருகில் அழைத்து ரொம்ப நன்றாக இருக்கிறது, நீங்களே எல்லா பாடல்களையும் எனக்கு இந்த படத்தில் பாடுகிறீர்கள் என்று கணேசன் என் சினிமா வாழ்வில் விளக்கேற்றி பிள்ளயார் சுழி போட்டு கொடுத்தார்! so எனக்கு வாழ்வு கொடுத்தது சிவாஜிதான் என்று சொல்கிறார்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதல்லவா அதனால் சிவாஜி எனக்கு இளையவராக இருந்தாலும் அவருக்கு நான் மரியாதையை கொடுத்துதான் பேசுவேன் ஏன் என்றால், அகிலஉலகத்துல ஒரு சிறந்த நடிகரா சிவாஜி இருக்கார்னா அது நம் தமிழ் நாடு செய்த தவப்பயன், அவருக்கு நான் பாடியது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது அது என் பாக்கியம் என்று பூரித்து பேட்டியளிக்கிறார்!
    அதுமட்டுமல்ல மேலும் சொல்கிறார், நான் 10 ரூபா வாடகை வீட்டில் இருந்தேன் பழைய சைக்கிளில் தான் ஸ்டுடியோக்களுக்கு போய் கொண்டிருந்தேன் - ஆனால் தூக்கு தூக்கியில் சிவாஜி என்னை பாட approve செய்து அவருக்கு நான் பாடிய பிறகு, 10 கார் களுக்கு மேல் நான் வசித்த இடம் தேடி வந்தது என் குடிசைக்கு! இந்த பெருமை எல்லாம் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எல்லாத்துக்கும் மேல் என்னை பாடவைத்து என்படல்களை தன் பாடலாக மாற்றி தன் நடிப்பால் பாவத்தால் உயிர் கொடுத்து மக்களிடம் புகழ்பெற செய்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு தான் சேரும் எண்டு மனதார நன்றி சொல்கிறார்!
    ஞானஒளி பாடல் பாடியதை சிவாஜி பாராட்டியதை வெகுவாக புகழ்ந்து பெருமையாக சொல்கிறார் - அதேபோல் தனது கனவு பாடலானா உயர்ந்தமனிதன் பாடல் - அந்தநாள் ஞாபகம் .. அதில் சிவாஜியின் நடிப்பு, மற்றும் குங்குமம் படத்தில் சீர்காழி குரல் தனக்கு ஒத்துவரவில்லை என்று TMS ஐ பாடவையுங்கள் என்று சிவாஜி சிபாரிசு செய்ததையும் இங்கு நினைவு கூறுகிறார்! சந்தர்ப்பம் கிடைத்த வேலைகளியில் சிவாஜி TMS கு உதவி இருக்கிறார் என்பது பெருமைப்படவேண்டிய விஷயம் - அது சிவாஜியின் பெருந்தன்மையை காட்டுகிறது. Sivaji was a great person and we Tamils are very lucky to have him. We also very proud that Sivaji Ganesan recognized talent in TMS, approved his songs & introduced in his movie Tooku Thooki and supported TMS through out his journey in Tamil cinema! I really appreciate Mr. TMS for his true statement in this video about Sivaji Ganesan BUT I do not know and understand why his ardent foolish supporters like Neithalan, Godt Humor, Dharman Pandu & Thima like people hate Sivaji Ganesan ! No reason and uncivilized animals! Because of dog barking at the Sun, Sun will not get any damage!

    • @jaganathanv3835
      @jaganathanv3835 6 ปีที่แล้ว +2

      Stark sir , Thima is a MGR's fan.He always criticize Sivaji because of jealous otherwise he can't sleep.

  • @kriskris956
    @kriskris956 8 หลายเดือนก่อน +1

    🌹❤️☝️

  • @pmahalakshmi9782
    @pmahalakshmi9782 6 ปีที่แล้ว +13

    SAKKARAVARTHI. SIVAGI GANESAN . T.M.SOWNDARARAJAN ERANDUM ERU KANGAL

  • @arivuazhagan8094
    @arivuazhagan8094 6 ปีที่แล้ว +3

    நான் அடிமை

  • @a.r.kalidossa.r.kalidoss2443
    @a.r.kalidossa.r.kalidoss2443 7 ปีที่แล้ว +21

    sivaji is God
    Thanjai kalidoss A R

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +1

    இன்றைய நினைவு நாள் என் ஜென்ம பலனே விடிய விடிய காண்பதே

  • @vasudev6346
    @vasudev6346 5 ปีที่แล้ว +5

    Tms great

  • @thulasingammani8035
    @thulasingammani8035 9 หลายเดือนก่อน

    திலகம் நெற்றியில் இட இடமில்லை எனது உச்சி முதல் உல்லங்கால் முதல் நடிகர் இட்டட திலகத்தின் வடு இருக்கும் போது வேரு திலகம் எதற்காக

  • @rangarajan3908
    @rangarajan3908 6 ปีที่แล้ว +5

    Shivaji sir

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    சும்மாவே நெஞ்சமெல்லாம் புண்ணாகி கிடக்கு. இதுல சோகத்தை பிழிந்து எடுத்து கொடுத்துட்டீங்க. ஆனால் இந்தப் பாடல்களை எல்லாம் எந்த காலத்திலும் மறக்க முடியுமா அருமை

  • @sugumarangovindhan6814
    @sugumarangovindhan6814 7 ปีที่แล้ว +93

    நடிப்புச்சக்கர வர்த்தி சிவாஜியை மிஞ்சஇனி ஒருவன் பிறக்கப் போவதில்லை.

    • @lathagnanavel6326
      @lathagnanavel6326 5 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭

    • @sarojadavi7458
      @sarojadavi7458 5 ปีที่แล้ว +2

      B

    • @perinbanperi9624
      @perinbanperi9624 5 ปีที่แล้ว

      Sugumaran Govindhan?

    • @dontwatchthat7572
      @dontwatchthat7572 5 ปีที่แล้ว +1

      சிவாஜி ஐயாவின் நடிப்புக்கு நிகராக யாருமில்லை இந்த பூவுலகில்

    • @karavelvel1160
      @karavelvel1160 4 ปีที่แล้ว

      @@lathagnanavel6326
      .

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว

    பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல். தமிழினம்போற்ற உங்கள் ஒரு உருவம்படைத்தானோ

  • @Radhas_krishna
    @Radhas_krishna 6 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி.

  • @sivasangaran3671
    @sivasangaran3671 2 ปีที่แล้ว

    தநபமயர

  • @natarajanponnusami1520
    @natarajanponnusami1520 7 ปีที่แล้ว +43

    சோகத்திலும் சுகம் காணும் அன்னாரின் பக்குவமான நடிப்பு.

  • @yogarasankandasamy897
    @yogarasankandasamy897 3 ปีที่แล้ว +2

    😂

  • @livingstonlivingston8559
    @livingstonlivingston8559 7 ปีที่แล้ว +11

    :

    • @chandrakala3258
      @chandrakala3258 7 ปีที่แล้ว

      Livingston Livingston i

    • @chandrakala3258
      @chandrakala3258 7 ปีที่แล้ว

      Inda pattu anku rommbapidturku

    • @mohank2972
      @mohank2972 6 ปีที่แล้ว

      Livingston ,Livingston

    • @subramanikonda7073
      @subramanikonda7073 5 ปีที่แล้ว

      Sivaji portray ed several character w hichare unforgetable and not easy to portray

  • @n.selvakumarn.seakumar8538
    @n.selvakumarn.seakumar8538 2 ปีที่แล้ว

    ஷஷஷஷஷஷஷ

  • @palaniappans4769
    @palaniappans4769 3 ปีที่แล้ว +17

    அருமையான வரிகளா!!! இல்லை தத்துவ வரிகள் மீண்டும் ஒரு பாடலாசிரியர் பிறப்பாரா.

    • @skuma7946
      @skuma7946 3 ปีที่แล้ว +2

      நன்றி 😂😂😂😂😂😂

    • @Ramar-sl9gl
      @Ramar-sl9gl 6 หลายเดือนก่อน

      ​@@skuma7946aaa😅😅😅a😅😅a😅#, 😅w😅

    • @Selvam-f2d
      @Selvam-f2d 5 หลายเดือนก่อน +1

      ❤😂🎉🎉😂😮 vy ni hu hu❤

    • @SarangapriyaMM
      @SarangapriyaMM 4 หลายเดือนก่อน

      Qqqqq05
      ​@@skuma7946

  • @MuruganChandru-qb8oe
    @MuruganChandru-qb8oe ปีที่แล้ว

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 6 ปีที่แล้ว +15

    உமக்கு என்றும் அழிவில்லை வாழ்க்கை உமது நாமம்

  • @jaufarmohamedjaufar84
    @jaufarmohamedjaufar84 6 ปีที่แล้ว +3

    Tamil Tamil tamil

  • @vijayat6674
    @vijayat6674 7 ปีที่แล้ว +4

    ,,

  • @thangamthangaraj199
    @thangamthangaraj199 4 ปีที่แล้ว +2

    திரையுலகின் கடவுள்

  • @sellaturaim2501
    @sellaturaim2501 4 ปีที่แล้ว +4

    😭😂

  • @sathism8782
    @sathism8782 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +7

    மண்ணில்பலரை வாழ வைத்து விண்ணில் மறைந்த நிலவே நினைவுநாள் சூரியனாய் நெஞ்சை சுட்டெரிக்குதே

  • @jathandeverin1145
    @jathandeverin1145 7 ปีที่แล้ว +78

    மறைந்தும் வாழும் நம் கண் முன்னே தோன்றும். திரு சிவாஜி கணேசன் அவர்கள் ." நடிப்புக்கே இலக்கணம் சொல்லி தந்த நவரச நடிப்பு சக்கர வர்த்தி" இவர் சாயலில் தான் விகரம் பிரபு இருக்கிறார் பராசத்தி யில் உள்ள தோற்றம் .வாழ்க சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்.

  • @Snipexxvlogs
    @Snipexxvlogs 6 ปีที่แล้ว +47

    அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில் அவர் கை அழகை பாருங்கள. இவரைப்போல இனி ஒருவன் பிறக்கவே முடியாது

  • @ckravi3621
    @ckravi3621 3 ปีที่แล้ว

    CK*RAVI
    PALLAM
    13*8*2021

  • @srinivasansrinivasan2226
    @srinivasansrinivasan2226 6 ปีที่แล้ว +14

    அருமை

  • @VinothVijay-hc5kr
    @VinothVijay-hc5kr หลายเดือนก่อน

    9à❤

  • @sureshsuna4851
    @sureshsuna4851 7 ปีที่แล้ว +24

    enakgu putitha padalgalil ethuvum ontru

    • @pachaiappanm1255
      @pachaiappanm1255 7 ปีที่แล้ว +1

      Kaviya thalaivan pugal entrum mangadu*en thalaivan Sivaji pugal entrum needithu iruckkum*****"*****""*

    • @errfggghjkk8176
      @errfggghjkk8176 6 ปีที่แล้ว

      suresh suna K.B.RAJA

    • @azagunilaazagunila2538
      @azagunilaazagunila2538 6 ปีที่แล้ว

      suresh suna muges

    • @tamilanbu3716
      @tamilanbu3716 6 ปีที่แล้ว

      suresh suna நன்றி அண்ணாவி டம்ஒன்றஉங்கள்

  • @yogeswarankwelcomeilikeit4300
    @yogeswarankwelcomeilikeit4300 ปีที่แล้ว

    Retha uravuku mathiramthanaiariamal manam thudikum ivai uravin perumai

  • @aswinistudiok6764
    @aswinistudiok6764 7 ปีที่แล้ว +41

    Sivaji Sad Songs அமரர் சிவாஜி நமக்கு சிறந்த நடிப்பை மட்டுமல்ல பல சோக பாடலையும் விட்டுச்சென்றுள்ளார்

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 7 หลายเดือนก่อน

    Albert Einstein poolavae irukirar Sivaji-Ji Nainaa

  • @velmuruganteena495
    @velmuruganteena495 5 ปีที่แล้ว +51

    இந்தப்பாடல் உலகத்திலேயே மிகச் சிறந்த பாடல் இப்பாடலை போன்று வேறு எந்த பாடலும் இப்பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என் மனதை மிகவும் ஆழமாக பதிந்த பாடல்

  • @mohamedmafas7647
    @mohamedmafas7647 2 ปีที่แล้ว

    Mahal

  • @spteach3579
    @spteach3579 4 ปีที่แล้ว +4

    Enaku Roomba pidichapadalkal sivaji sir mathiri nadika enee yaralum mudiyadu cinima ulakathin pokkisam sivajisar

  • @gunasekaran9793
    @gunasekaran9793 6 ปีที่แล้ว +7

    Super excellent

  • @spoornima2660
    @spoornima2660 5 ปีที่แล้ว +4

    Nice song and also good person and good actor

  • @pP-mk9rj
    @pP-mk9rj 4 ปีที่แล้ว +1

  • @r.palraj1337
    @r.palraj1337 6 ปีที่แล้ว +4

    Supper song

  • @selvakumar7345
    @selvakumar7345 6 ปีที่แล้ว +2

    kalattaivenda songs

  • @kabeer8808
    @kabeer8808 6 ปีที่แล้ว +6

    MR.MATHU 💘Sangai
    super 💪

  • @jayaramanjayaraman2084
    @jayaramanjayaraman2084 2 ปีที่แล้ว

    Oo

  • @kboologam4279
    @kboologam4279 5 ปีที่แล้ว +5

    World.great.men

  • @jayaramanjayaraman2084
    @jayaramanjayaraman2084 2 ปีที่แล้ว

    Oo

  • @nagaraja5913
    @nagaraja5913 4 ปีที่แล้ว +14

    என்ன ஒரு நடிப்பு ஐயா உங்கள் இடத்தை யாராலும் நெருங்க முடியாது.

  • @thamilmanik4388
    @thamilmanik4388 4 ปีที่แล้ว +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சோகப்பட பாடல்கள் என்றும்நநீங்கா நினைவு கள்

  • @rajarajam4326
    @rajarajam4326 7 ปีที่แล้ว +32

    எப்படி என்ன அழகான வரிகள் அன்று வாழ்க்கையை பாடலில் சொல்லிவைத்தார்கள் என்று விபசாரம் செய்ய தூண்டும் பாடலுக்கே ஒஸ்கார் கிடைக்கிறது என்ன கொடுமை தமிழுக்கு??

    • @santhoshb8925
      @santhoshb8925 5 ปีที่แล้ว +1

      cc
      .

    • @arunagirisanthi887
      @arunagirisanthi887 4 ปีที่แล้ว

      Sukisivampatimandrm

    • @chandrankumar374
      @chandrankumar374 ปีที่แล้ว

      பல உள்ள மற்ற
      என் மற்ற ஜன கண

    • @senthilmurugan7883
      @senthilmurugan7883 ปีที่แล้ว

      Hi Dad get the free sample get
      free free if They'reThey'rere here off the phone

    • @senthilmurugan7883
      @senthilmurugan7883 ปีที่แล้ว

      Hi Dad get the free sample get free free if i get

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    😘😊😊😊😉😚🤗❌

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 ปีที่แล้ว +14

    என் தலைவரின் அற்புதம் மான. பாடல்

  • @gunaraj18
    @gunaraj18 4 ปีที่แล้ว +1

    Gunaraj

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +6

    🌹🌹ஜூலை 3, வரலாற்றில் இன்று.
    🌹🌹1997 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

  • @umakaruna5543
    @umakaruna5543 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤❤🍊🍊🍊🍊🍊🍈🍏🍏🍏🍏☺☺🙏🙏🙏🙏🙏

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +6

    nadigar thilagam is a born actor.

  • @gnanasekaranvjaya9702
    @gnanasekaranvjaya9702 2 ปีที่แล้ว

    Amma & AppA vanakkam
    Vedaiyan Gnanasekaran from Kampala

  • @amanikandanjothi7359
    @amanikandanjothi7359 6 ปีที่แล้ว +4

    very very super sons

  • @muruganm8130
    @muruganm8130 3 ปีที่แล้ว

  • @rangarajan3908
    @rangarajan3908 6 ปีที่แล้ว +19

    Shivaji
    Sir
    Is
    A
    Great
    Cinifield
    I need
    University

  • @sandeepsankar5941
    @sandeepsankar5941 3 ปีที่แล้ว

    _

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 ปีที่แล้ว +22

    Vaazhga thalaivar, kaviarasar, Msv TKR, kvm, TMS. Kaviarasar wrote most of his best songs for thalaivar. Thalaivar is the greatest actor ever

  • @srinivasans770
    @srinivasans770 2 ปีที่แล้ว

    6

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 6 ปีที่แล้ว +28

    நான் ஆறாவது படிக்கும் போது இந்த பாடலை மேடையில் பாடியபோது அழுததும் என்ஆசிரியர ஆற்றுப்படுத்தியதும் நினைவில்! சிவாஜி மறைந்துவிட்டாரா! தமிழ் மொழி இருக்கும் வரை சிவாஜி இருப்பார் இப்பூவுலகில்.

  • @ganeshdurga995
    @ganeshdurga995 5 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் போனால் போகட்டும் போட இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா 😰😰😰😰😰😰😰😰😰😨😨😨