Facebook யூசர்களே உஷார்!!! | புதிய கும்பல்! | Blackmail செய்யும் சைபர் சாத்தான்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Episode #811 | Facebook யூசர்களே உஷார்!!! | புதிய கும்பல்! | Blackmail செய்யும் சைபர் சாத்தான்! | Karthick MaayaKumar |
    #cybercrimes #FindFacts #facebook #fb #FakeID
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 462

  • @athisram3568
    @athisram3568 2 ปีที่แล้ว +37

    இந்த கும்பலுக்கு மிகவும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த கும்பலால் அதிகமானோர் பாதிக்கபட்டு உயிர் விடும் நிலைமை ஏற்படுகிறது. இந்த கும்பலை ஒளித்து கட்ட வேண்டும்.

    • @DeepaDeepa-qt9xu
      @DeepaDeepa-qt9xu ปีที่แล้ว

      👌🏼

    • @noobplayersanjay1741
      @noobplayersanjay1741 3 หลายเดือนก่อน

      நீங்க ரொம்ப பாதிக்க பட்டு இருக்கிறீங்களா😅

  • @samrajsamraj3625
    @samrajsamraj3625 3 ปีที่แล้ว +22

    சமூக அக்கறை உங்களுக்கு அதிகம் சார். அருமையான பதிவு

  • @pdurairaj983
    @pdurairaj983 8 หลายเดือนก่อน +4

    இந்த பதிவை பார்க்காமல் தவறு நடந்து விட்டது ஆனால் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @jayapragashnarayanan1106
    @jayapragashnarayanan1106 3 ปีที่แล้ว +23

    வீடியோவில் வரும் நபரின் அனுமதி பெறாமல் இந்த மாதிரி வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.

  • @srisneka9834
    @srisneka9834 3 ปีที่แล้ว +20

    1,இந்த கும்பல மிக கொடூரமான தண்டனை தராலும்
    2. Fb வந்து இந்த ஆபாசமான இணையதளம் , வீடியோ , புகைப்படம் யாராச்சு பதிவு இறக்கவும் செய்யவுடன் எதாச்சு நடவடிக்கை எடுக்கவும்

  • @pjeevanandam721
    @pjeevanandam721 3 ปีที่แล้ว +7

    பாராட்டுக்கள்
    மிக்க நன்றி!

  • @tkandasw
    @tkandasw 3 ปีที่แล้ว +13

    "மாற்று கருத்து" இந்த வார்த்தை வராமல் போய்டுமோனு நினைச்சேன். கடைசியாக வந்து விட்டது 😃👍

    • @rajamambattiyan3197
      @rajamambattiyan3197 3 ปีที่แล้ว

      அவரே வீவ்ஸ் வரலங்குர வேதனையில இருக்காப்ல மேற்கொண்டு உசுபேத்தி அழ வைக்கிரிங்களே பாஸ்...

  • @egyfastofficial7273
    @egyfastofficial7273 3 ปีที่แล้ว +20

    Simple point : never accept unknown persons friends request always..

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 🤘
    நீங்க information present panrathu nala irukunga.
    கண்டிப்பா இப்ப இருக்கிற சைபர் worldla இது must needed பதிவு.
    ஃபேஸ்புக் மட்டும் இல்ல even skypela kooda irukanuga.enake request vanthuchu just phisingunu micorsoftuku report panitten

  • @senthilkram5895
    @senthilkram5895 3 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்...சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி....

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி bro

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว +6

    அடுத்தவன் இந்த தப்ப செய்யாத அளவுக்கு தண்டனை கடுமையா இருக்கணும்....இல்லைன்னா spot என்கவுணடர்....இல்லைன்னா வாழந்தும் சாகணும்...

  • @g.kumargovindaraju6413
    @g.kumargovindaraju6413 3 ปีที่แล้ว +9

    போலி கணக்கை FB களையெடுக்க வேண்டும்

  • @anandhcivil1898
    @anandhcivil1898 3 ปีที่แล้ว +5

    நூறு சதவீத உண்மை...எனக்கும் இந்த மாதிரி நடந்தது, ஜாக்கிரதை மக்கே....

    • @balamahi2921
      @balamahi2921 3 ปีที่แล้ว

      Eppadi bro

    • @waizhifza5925
      @waizhifza5925 3 ปีที่แล้ว

      Same bro enakum panunanuva

    • @santhoshmercy656
      @santhoshmercy656 2 ปีที่แล้ว

      நீங்க எப்படி தப்பிச்சிங்கனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தப்பிக்கனும். ப்ளீஸ்

    • @anandhcivil1898
      @anandhcivil1898 2 ปีที่แล้ว +2

      @@santhoshmercy656 மானத்துக்கு பயந்த மாதிரி காட்டிக்காதீங்க, அவளே வேற ஆள தேடி போயிடுவா😂😂

  • @Brittsstev2020
    @Brittsstev2020 3 ปีที่แล้ว +7

    Congrats dear Kartik and team..
    Very important video for younger girls...
    Well said.... you became like a father figure... with concern...
    God bless you and your team

    • @Staypositive6880
      @Staypositive6880 ปีที่แล้ว

      not only for girls, I loss 8000 3 days before

  • @user-ur9uq2ws4v
    @user-ur9uq2ws4v 3 ปีที่แล้ว +2

    Very very important news. Thanks.

  • @jothij1710
    @jothij1710 3 ปีที่แล้ว +3

    Severe punishment must be given to them.

  • @muthusevammuthuselvam1534
    @muthusevammuthuselvam1534 3 ปีที่แล้ว +9

    Brother, நீதித்துறை தண்டணைகளை கடுமையாக்க வேண்டும். தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @law4944
    @law4944 3 ปีที่แล้ว +5

    Nice Video 👍

  • @SunithaSunitha-o9w
    @SunithaSunitha-o9w 5 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 3 ปีที่แล้ว +1

    மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.ஆனால் உயிர் இருக்கனும்

  • @RagavendharR
    @RagavendharR 3 ปีที่แล้ว +5

    10/15 year jail🙏 for this frauds

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar 3 ปีที่แล้ว +16

    I faced many more problem in facebook after that i deleted my facebook account . Anyone can get others personal details in facebook please don't use facebook

    • @logeshwaran8122
      @logeshwaran8122 3 ปีที่แล้ว +1

      77878y7778y778y8y78y8t8y8y78t78y8t78y78t78y8y8y8y8t8t78y88t8t8t8y8y8y8y88t8t8t8y8Y8t87t8y78y8y8y78y8t888y8y8t8t88y88y8t8y8y8t78y88y8t8y8y8y8y8t8t78y8y8t88y8y8y88t8y88t8y88t8y8y8t8y78y8y8888t88y88y8y8t8y8t8y8y88y88y8y88y88t8y8y8y8y8y88y8y8y8y88y8y8y8t88y8y8t8y8y8t88y88y8y8y8y88y8y8t8t8t8y88y888y8y88y78y88y8y8t88y788y8y88y8y78y8y8yy88t888y8y8y8y8y8y8

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 3 ปีที่แล้ว +1

      @@logeshwaran8122 65y464y3565y46y465y465y4654y654y654y65465y465y465y465y465y465y465y4654y654y654y65465y465465y465y4y65y465y465y465y465y465y465y465y465y465y465y4y65465y465y4y654y654y64y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y65y465y465y465y465y465y465y46y544y654y654y65465y465y4y6546y5y465y465y465y465y465y465y465y45y46y54u654y65y6465y4y65465y4654654y654y65y465y4y65465y4y654y65y654y6546y8

    • @enbathamilan2084
      @enbathamilan2084 3 ปีที่แล้ว

      What's this

    • @MrDhilishkumar
      @MrDhilishkumar 3 ปีที่แล้ว

      @@enbathamilan2084 i didn't understand anything

    • @ajaymg1076
      @ajaymg1076 3 ปีที่แล้ว +1

      @@logeshwaran8122 what the hell Man?

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 3 ปีที่แล้ว +2

    Thank you GENTLEMEN Thank you. Your Job riyaly I am appreciative.

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @manivasanmanivasan1364
    @manivasanmanivasan1364 2 ปีที่แล้ว

    மிக மிக சரியான விடியோ

  • @naveendeva9083
    @naveendeva9083 3 ปีที่แล้ว +1

    good message sir thank you

  • @SureshKumar-cq3hx
    @SureshKumar-cq3hx 3 ปีที่แล้ว +1

    Thanks for awareness

  • @sudalaiajithkumar1616
    @sudalaiajithkumar1616 ปีที่แล้ว

    Correct boss

  • @tamilnetworks780
    @tamilnetworks780 3 ปีที่แล้ว +8

    Enna avanga black mail pana , nane 1080 p la decode panni anupuvan 🤣

    • @darkmandarkman8493
      @darkmandarkman8493 3 ปีที่แล้ว

      அடேங்கப்பா... !!

    • @darkmandarkman8493
      @darkmandarkman8493 3 ปีที่แล้ว +1

      Nenga funna indha visiyatthai comment pannunalum itukkum oru thaiyariem vendum... !!👌👌👌

    • @tamilnetworks780
      @tamilnetworks780 3 ปีที่แล้ว

      @@darkmandarkman8493 Idhula enna ya iruku ? video leak ana En mela yaravutu case kudupangala

    • @arunsha2224
      @arunsha2224 3 ปีที่แล้ว

      😆😆😆😆

  • @Bala-yz3is
    @Bala-yz3is 3 ปีที่แล้ว +2

    இந்திய அரசு கிட்ட இறுந்து தனியாக தமிழகம் பிறந்தால் என்ன என்ன நல்லது கெட்டது என்று கூறவும் அன்ணா

  • @sss-gq5uk
    @sss-gq5uk 9 หลายเดือนก่อน +1

    Pathika pattavanla nanum orruvan....

  • @vasanthakumarpachaiyappan1895
    @vasanthakumarpachaiyappan1895 3 ปีที่แล้ว +3

    Me too faced this kind of video cals in fb... If i got this kind of video cal i blocked that account immediately....
    Ivanungala kandu pudichi aruthu vittu jail la potranum...

  • @sunisuni1380
    @sunisuni1380 ปีที่แล้ว

    Thank you Anna

  • @rajashreenayak19
    @rajashreenayak19 3 ปีที่แล้ว +1

    I will share this to every one.. Thank you for sharing with us. 🤗🤗

  • @elangogunasekaran7692
    @elangogunasekaran7692 3 ปีที่แล้ว +1

    Super 👏

  • @muruganp3901
    @muruganp3901 ปีที่แล้ว

    Great 💯

  • @savethink9704
    @savethink9704 3 ปีที่แล้ว +1

    Thanks for inpormetions

  • @davidsure2553
    @davidsure2553 2 ปีที่แล้ว

    Thank you brother

  • @giri750
    @giri750 3 ปีที่แล้ว +2

    Thanks for the awareness topic again👍🏻.. I liked ‘Unga pin number-eh sollungo’ slang. 🤣

  • @pandikumar5709
    @pandikumar5709 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள் தற்போது பரவிவரும் அடுத்த வைரஸ் கவணம் தேவை

  • @kiruba960
    @kiruba960 3 ปีที่แล้ว +1

    Nice work👍👍👍

  • @ajaymg1076
    @ajaymg1076 3 ปีที่แล้ว +6

    3:10 U told 3 photos.. then they will put 30 👍🙏

  • @malarmadhan
    @malarmadhan ปีที่แล้ว

    Thank you

  • @satheeshg15
    @satheeshg15 3 ปีที่แล้ว +1

    Really good video today... awareness !!!!!

  • @manjunathjoel7404
    @manjunathjoel7404 3 ปีที่แล้ว

    Super bro
    Love you From Karnataka

  • @johnkennady8916
    @johnkennady8916 2 ปีที่แล้ว

    Thank you Sir

  • @ramKumar-kn4vm
    @ramKumar-kn4vm ปีที่แล้ว

    Thanks bro

  • @sanjeevbharathi6711
    @sanjeevbharathi6711 2 ปีที่แล้ว +2

    அண்ணா இதிலிருந்து மீளுவதற்கான வழி என்ன

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 ปีที่แล้ว +1

    super video

  • @sivaerode05
    @sivaerode05 3 ปีที่แล้ว +1

    Kudumbathil ullavarhalai mathikkamal muham thriyatha kandavarhalai mathiththaal indha nilamai avarhalukku varaththaan seiyum.

  • @ManiMaran-tg5gn
    @ManiMaran-tg5gn 5 หลายเดือนก่อน

    Super bro nalla pesuniga bro 💯🤝

  • @mahakrishnankrishnan950
    @mahakrishnankrishnan950 3 ปีที่แล้ว

    Good message karthick

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 3 ปีที่แล้ว

    Thanks

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா..

  • @villagepasanga737
    @villagepasanga737 3 ปีที่แล้ว

    Yes bro

  • @narenthiraprasath2724
    @narenthiraprasath2724 3 ปีที่แล้ว

    Super well

  • @Tamilanda7687
    @Tamilanda7687 2 ปีที่แล้ว +3

    அட போங்க நண்பா இப்ப தான் இந்த வீடியோ பாக்கிறேன்... போன வாரம் தான் எனக்கு நடந்தது ...10000 கேட்டான்...என்ன பண்ணறது வீடியோ 10 பைசா‌ கொடுக்க மாட்டேன் போடறனு சொல்லிட்ட கொஞ்சம் நல்லா எடிட் பண்ணி போடுடா என்னோட முகத்தைக் னு சொன்ன

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood explain

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 3 ปีที่แล้ว

    Vazhuthukkal sir

  • @marimuthujayaprakash8293
    @marimuthujayaprakash8293 3 ปีที่แล้ว

    Great to hear news from you thanks for the vedio tq GD info

  • @kumar43117
    @kumar43117 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு bro👍

  • @asifahmed8953
    @asifahmed8953 3 ปีที่แล้ว +1

    S sir i m also affected person

    • @prabhur8741
      @prabhur8741 3 ปีที่แล้ว

      Yepadi solved panitinga sir

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 ปีที่แล้ว

    Great info 👍

  • @MohanMohan-oj5ue
    @MohanMohan-oj5ue 2 ปีที่แล้ว +1

    Nanba fake call mobiles pathi oru video poduga

  • @nagarajsanthoshsankaraling3202
    @nagarajsanthoshsankaraling3202 3 ปีที่แล้ว

    Thanks for your time and effort .

  • @gopinathgopinath4294
    @gopinathgopinath4294 หลายเดือนก่อน

    Bro nanum eppati matikkita enna missuse panra kasu kekkura bro enna panraathunu therila ethuna chejisan solluga bro pls

  • @therock4752
    @therock4752 3 ปีที่แล้ว +5

    Nanum indha problem LA mattirukan 5 years ago

    • @therock4752
      @therock4752 3 ปีที่แล้ว

      @@sathish_manasseh no bro, avangala block pannale pothum problem solve, neega bayantha matum than problem

    • @therock4752
      @therock4752 3 ปีที่แล้ว

      Bro, Unga bayam than avanoda balam So bayapadathinga mudinja number ah change pannitu freeya irunga

    • @balamahi2921
      @balamahi2921 3 ปีที่แล้ว

      @@therock4752 ok tqs bro 1 month aga pothu ethuvariku ethuvu pannala ethuku aprm varuvano oru bayam avla tha bro

    • @therock4752
      @therock4752 3 ปีที่แล้ว

      Yethana month aanalum onnum panna Matan but neega bayanthu avanuku yethachi amount anupita, apuram every month ungala vachi seivan so Eni ushar ah irunga

    • @balamahi2921
      @balamahi2921 3 ปีที่แล้ว

      @@therock4752 ok tq bro

  • @yvarajayvaraja
    @yvarajayvaraja 3 ปีที่แล้ว +13

    I also faced same issue but likely I escaped from it
    Thanks for sharing this Mr. Karthik

  • @hameedshaul3318
    @hameedshaul3318 3 ปีที่แล้ว

    😞சூப்பர் தலைவா

  • @sivakumarkumar2429
    @sivakumarkumar2429 3 หลายเดือนก่อน

    Directta call vanthuchi

  • @user-aalaporan
    @user-aalaporan 3 ปีที่แล้ว

    வச்சி செய்வோம்

  • @practicefineart
    @practicefineart 3 ปีที่แล้ว +1

    இனி fb க்கும் ஆதார் அட்டை இருந்தால் தான் login பண்ன முடியும் ன்னு செய்து பார்த்தால் fake id குறையும் வாய்ப்பு உள்ளது

    • @practicefineart
      @practicefineart 3 ปีที่แล้ว +1

      இந்தியா அளவில் இதை செயல்படுத்த...

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 ปีที่แล้ว

    Super bro

  • @நாட்டுப்பறவை
    @நாட்டுப்பறவை 3 ปีที่แล้ว +1

    Complaint Panna mudiyatha brother...

  • @MuthurajMuthu-nk6xf
    @MuthurajMuthu-nk6xf 2 หลายเดือนก่อน

    sir orutha ma tuu kecha Avan kannule kedecha savadipe....

  • @cmkanth8640
    @cmkanth8640 3 ปีที่แล้ว +3

    Yesterday my fb id disable 😭😭😭😭😭

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 ปีที่แล้ว

    Good information.

  • @prasaths382
    @prasaths382 3 ปีที่แล้ว

    Nalla averness video bro

  • @maniponnuKL-37
    @maniponnuKL-37 3 ปีที่แล้ว +2

    Hi👍bro...,

  • @rammahestavilrammahestavil8550
    @rammahestavilrammahestavil8550 2 ปีที่แล้ว

    இந்த கும்பல்களை தாண்டிக்கும் பொழுது அவன் சோசியல் மீடியவிலே அத உலகத்திற்கு kattanum

  • @rbkblackpubggamer3034
    @rbkblackpubggamer3034 2 ปีที่แล้ว

    enakum nadathuchi bro

  • @AjayRam-ok3li
    @AjayRam-ok3li 3 ปีที่แล้ว +1

    Nantha facbooka use pannalaya ... I have no account in facebook ...

  • @sivadrakrish6977
    @sivadrakrish6977 3 ปีที่แล้ว

    Two step verify very important fb account

  • @rameshvishnu6096
    @rameshvishnu6096 2 ปีที่แล้ว

    Am also faced this issue and imidiately black my account

  • @ksanr2020
    @ksanr2020 3 ปีที่แล้ว +1

    Bro shared in my FB bro.

  • @user-qf2ut9nb7x
    @user-qf2ut9nb7x 3 ปีที่แล้ว

    But unga video ellam vera leval... 👌🥰

  • @alwinswiss
    @alwinswiss 3 ปีที่แล้ว +1

    It's happened with me.
    I received friend request from my friend picture. Last la paatha. Atm card details kekkran and i came to know it's a fake id

  • @mthenappan
    @mthenappan 9 หลายเดือนก่อน

    தண்டனை: உங்க விடியோவை தொடர்ந்து 100 தடவை பார்க்க சொல்லுவோம்.

  • @HarishHarish-jk2he
    @HarishHarish-jk2he 3 ปีที่แล้ว +1

    Thanks bro 🙏🙏Enna three days before blackmail pannanga bro na block panniten 😢😢

    • @maduraimdu6298
      @maduraimdu6298 2 ปีที่แล้ว

      Same problem

    • @prabhur6051
      @prabhur6051 2 ปีที่แล้ว

      Yesterday same prblm bro

    • @skygazer5382
      @skygazer5382 2 ปีที่แล้ว +1

      @@prabhur6051 enakkuk bro

    • @cinnaponnu9169
      @cinnaponnu9169 2 ปีที่แล้ว

      Just now bro kastama eruku

    • @HarishHarish-jk2he
      @HarishHarish-jk2he 2 ปีที่แล้ว

      @@cinnaponnu9169 don't worry broo block podunga and feel relax

  • @muruganjana5645
    @muruganjana5645 3 ปีที่แล้ว

    useful content

  • @deepanchakaravathy8740
    @deepanchakaravathy8740 2 ปีที่แล้ว +1

    Bro ennoda frnds list ku anupitan solli screen shot anupuranga but ennoda frnds ku yethum varala solladranga nan ennoda fb ah delete pannita ithu future la problem varuma

  • @yt-mw1jy
    @yt-mw1jy ปีที่แล้ว

    Evanugalla konuranum bro😡😠

  • @vetriyinvazhi9324
    @vetriyinvazhi9324 2 ปีที่แล้ว

    Ellarukkume indha vishayam theriyanum sir please

  • @vishalkannan936
    @vishalkannan936 3 ปีที่แล้ว +1

    Bro world Bank pathi sollunga bro

  • @prabhup4122
    @prabhup4122 3 ปีที่แล้ว +1

    You tell me sir what do "I'm waiting

  • @kausalyakausalya5920
    @kausalyakausalya5920 2 ปีที่แล้ว

    இப்ப புதுசா வேற மாதிரி ஆரம் பிச்சு ருகானுக உங்களுக்கு கிஃப்ட் அனுப்பியுள்லேன் சிறிதளவு பணம்கட்டி வாகிகொள்ளுங்கள் என்று எமரதிர்கள்

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji 4 หลายเดือนก่อน

    இவங்க ஆதார் நம்பரை வாங்கி கட் பன்னிட்டால்
    இவன் எங்க போனாலும் வேஸ்ட் தான்

  • @balamuruganmuthukrishnan9124
    @balamuruganmuthukrishnan9124 2 ปีที่แล้ว

    Ji enku same problem ji