வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பயணம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் எங்கள் கொலண்டில்..இருந்து.. சகோதரிக்கும் UK... இருந்து..ஏனது அன்பு..உறவுக்கும் உங்கள் இருவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கிஷ்ணா..நினைத்து இருந்தால்.. இந்த உதவியை..செய்து இருக்களம்... அனால் கிஷ்ணா..இதைஇட்டு கனக்கு... எடுக்கவில்லை.என்ன..கரனம்...என்று தெரியவில்லை இந்த.. சகோதரி.. பாவம்.... உயிர் போற கட்டம்.. அந்த இடத்தில்.. நின்று இந்த.. உயிரைக் காப்பற்ரிய.. வெளிநாட்டு.. உறவுகளும்.. எமது அன்பு.. கார்த்திக்கும் செர்ந்து.. இந்த சகோதரியின்...கண்ணீ..துடத்ததை..இட்டு மிகவும்.. சந்தோஷம் எப்போவும்.. உறவுகள் கைவுடமாட்டர்கள் வாழ்த்துக்கள் கார்த்திக்.... நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Vvt..... UK...... தாஸ்
கார்த்தி வாகனத்தில் செல்லும் போது உங்கள் அன்பு செல்வங்களுக்கு ஆசனப்பட்டியை அணிந்து செல்லவும் காரணம் பிள்ளைகளின் பதுகாப்பு மிக முக்கியமானது இதை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்,🙏🙏🙏
Hi brother How are you ? கார்த்திக் அண்ணா அவர்கள் கதைக்கும் போது பொறுமையாக கேட்டு விளங்குகிறார். அவர்கள் சொல்ல வருவதை விளங்கிக் கொள்கிறார். கார்த்திக் அண்ணா SKவிட மிகவும் நல்லவர் ,பொறுமையானவர். கார்த்திக் அண்ணா எப்பவுமே இப்படி இருங்கள். 👍
சகோதரன் கார்த்திக் இன்று நீங்கள் பதிவிட்ட பதிவு மிகச்சிறந்தது. மனமார உங்களை வாழ்த்துகிறேன். அவருக்கு ஒரு சகோதரனாக உதவியைப்பெற்று சிறப்பாக செய்துள்ளீர்கள். இவருக்கு உதவிய அந்த இரு சகோதரர்களுக்கும் கோடி நன்றிகள். நன்றாக மேலும் மேலும் இருப்பார்கள். அதே நேரம் பெண்களே உங்கள் கணவனுக்கு உதவி செய்கிறோம் என்று விட்டு நீங்கள் உங்களையும் உங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் அடைவு வையாதீர்கள். அவன் முதுகெலும்பில்லாத கோழை. என்னவென்று அவனின் தொண்டையால் சாப்பாடு இறங்கிறதோ தெரியாது. மகளுக்கு கதவுநிலை செய்து வைத்திருக்கிறான். அவன் அதற்குள் படுத்து காலத்தைப்போக்கட்டும். மனைவி பிள்ளை நிம்மதியாக வாழட்டும்.
உண்மைக்குமே கார்த்திக் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் கிஷ்ணாவை தோக்குஅடித்து விட்டிர்கள் கிஷ்ணா தேவை இல்லாதவர்களுக்கு உதவி செய்வார் இந்த அக்காவின் உயிரை காப்பாத்தின கார்த்திக், மற்றும் உதவி செய்த உள்ளங்களுக்கும் எனது இதய பூர்விகமான நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
நல்ல முடிவு. இந்த காணொளியை பார்த்துவிட்டு ஒருசிலருக்கு ஐடியா வரலாம், மரவுங்கடா ராஜா, ராணிகளே , நடக்கவே நடக்காது. டைமை வேஸ்ட் பண்னதீங்கடா! ஹொலண்ட் வாழ் சகோதரிக்கும், லண்டன் வாழ் சகோதரனுக்கும், ஒரு தமிழனாக பெருமையுடன் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். இதுதாண்டா தமிழன் என்று பெருமையுடன் சொல்லலாம். உயிரை தானம் செய்த இனத்திற்கு இது எல்லாம் சிம்பிள் என கூறி என்னை மேலும் பெருமைகொள்ள வைக்கின்றேன். வாழ்க வளமுடன்.
Hi Karthik, You are doing a great service and helping the community. I have seen many of your videos and I have observed something that you are doing is very wrong and bothering me. I have to tell you something very serious. When you are driving , you are taking your precious children in the front seat without wearing a seat belt and your son is standing while the car is moving , but you are wearing the seatbelt. Didn’t you ever think if you put a sudden brake your children will hit their head or brake their neck or fly out of the front glass and have very serious injuries . Please never take your children in the car without wearing their seatbelt. And younger son has to sit on the car seat when he is traveling in the car. Please don’t do this again for your precious children sake. Hope you will consider my advice and do the right thing.
Karthik, what are doing, erandu pilaiyaliyum munuku vanthu , car odureengal, malaiyum paikirathu. Ellam oru alavukuthan erukkavenum please. Don’t take risk
Please do not keep your kids in the front and put them in the back with seat belt with seat booster. Since you are a famous TH-camr please be an example. People will definitely follow you. All the things are available online. Please help our community improve. If you say they will listen. Other than that you are doing great. My best wishes
Thayalini: Have you time to do some extrawork like sawing,give tution to small children etc after school? You have still 50 lacks loan. How can you pay back such huge amount? Please moneylenders don¨t Ask rent from poor family. Please DK Vannis subscribers, if 50 Of you give her 1 lack each, it will be helpful for this little family. Thayalini hasn¨t taken loan for herself. It is for her husband. Her husband is a cheater. Actually his duty to pay back this amount.
Pls don¨t talk like this. She is in difficult situation. You help her if you can, otherwise don´t step on her. Hope you Are hindu. God is watching everyone. This video has been watched by more than 12000 times. If 100 people donate her 50000 RS each,her problem solved.
People who ever watch this video from Sri Lanka, never thought about to going to Australia or Canada and believe the agent and pay the money which you borrow from left and right. I am writing this from Australia, before 2000 , I know people came in a wrong way but survived, they came by flight not on a boat. I have been living here more than 35 years, I know how much these people struggle to live here. Seems to be educated lady , how could you borrow this much amount, I don’t give any dam excuse for her. Some lucky people came on board survived, still I know personally people here more than15 years with out visa doing labour job. Still without family , these people having hard life.
Sk vlog kirisnava patti kathaika vendam kirisnavin manathil vansakam illai oru vendukol yavarum you tubeare than ok yarum yara patti kathaika evanum intha ulakila uththaman illa ok kirisna nallavar ok
கார்த்திக் அண்ணா உங்க பிள்ளைகள் நல்ல அழகான அறிவான பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இந்த அக்காவின் வீடியோவை பார்த்த போது உதவி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன், உதவியவர்களுக்கு இந்த மனநிலையை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.
@@janaking9960 Thank you so much
கொலண்ட் சிஸ்ர்ரர் அத்துடன் காணியை மீண்டெடுத்த புறோ நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் கார்த்திக் உங்கள்பணி மக்களுக்கு அளப்பெரியது..வாழ்க வழமுடன்..
இந்த அக்காவுக்கு உதவி செய்த புலம்பெயர் அத்தனை உறவுகளுக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்க வேண்டும் அத்துடன் தம்பி உங்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்
சூப்பர் கார்த்திக்கு தம்பி உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அந்த அக்காவுக்கு செய்த உதவி மிகவும் பெரிய உதவி சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊
உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் உண்மையில் அந்தப் பெண்ணின் கண்ணீர் உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும்❤❤❤
அக்காவுக்கு கடவுளின் துணை மேலும் இருக்கும்
வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பயணம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் எங்கள்
கொலண்டில்..இருந்து.. சகோதரிக்கும்
UK... இருந்து..ஏனது
அன்பு..உறவுக்கும்
உங்கள் இருவருக்கும்
எனது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
கிஷ்ணா..நினைத்து
இருந்தால்.. இந்த உதவியை..செய்து
இருக்களம்... அனால்
கிஷ்ணா..இதைஇட்டு
கனக்கு... எடுக்கவில்லை.என்ன..கரனம்...என்று
தெரியவில்லை
இந்த.. சகோதரி.. பாவம்.... உயிர் போற கட்டம்.. அந்த இடத்தில்.. நின்று
இந்த.. உயிரைக்
காப்பற்ரிய.. வெளிநாட்டு.. உறவுகளும்.. எமது
அன்பு.. கார்த்திக்கும்
செர்ந்து.. இந்த சகோதரியின்...கண்ணீ..துடத்ததை..இட்டு
மிகவும்.. சந்தோஷம்
எப்போவும்.. உறவுகள்
கைவுடமாட்டர்கள்
வாழ்த்துக்கள் கார்த்திக்.... நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vvt..... UK...... தாஸ்
கார்த்தி வாகனத்தில் செல்லும் போது உங்கள் அன்பு செல்வங்களுக்கு ஆசனப்பட்டியை அணிந்து செல்லவும் காரணம் பிள்ளைகளின் பதுகாப்பு மிக முக்கியமானது இதை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்,🙏🙏🙏
கார்த்திக் தயவு செய்து பிள்ளைகளை முன் இருக்கையில் வைத்து செல்வது ஆபத்து கவனம்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா.தயவு செய்து பிள்ளைகளுக்கு சீட் பெலிட் போடுங்கோ சகோ. பாதவி ஆரிஷ்குட்டி பாடல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னைப் பொருத்தவரை SK vlog கிருஷ்ணாவை விட கார்த்திக் நம்பிக்கையாளராகவும் நேர்மையானவராகவும் நேர்மையான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றார் .நன்றி.
அனுசன்
கார்த்திக் அண்ணா போன்ற வர்கள் பெண்களின் சொல்ல முடியாத பிரச்சனைகளை குடும்ப நிலைகளை விடுத்துக் கேட்காமல் சாதூரியமாக அணுகுவது வரவேற்க தக்க விடயம்
சி பிளாக் என்பவருக்கு இப்போது பெரிய நினைப்பு உள்ளது
கிருஷ்ணா என்பவருக்கு இப்போது ஒரு வாகனம் வாங்கியதற்கு பிறகு பெரிய நினைப்பு அவர் மனதில் ஏதோ சிறிலங்காவின் ஹீரோ என்ற நினைப்பு
2 crores ku kaani vendi veedu ondu kadduran only 3 years ku ulla .
Pereya majeru eandu nenaippu kiresna eanda porekkekku avan kudumpame kallakooddam
மிகவும் மகிழ்ச்சி 😊
உதவி
செய்த இரு வருக்கும் மிகவும் நன்றி.
மிகவும் நிறை மனதுடன் உதவி செய்து உள்ளீர்கள் ❤❤❤
Hi brother
How are you ?
கார்த்திக் அண்ணா அவர்கள் கதைக்கும் போது பொறுமையாக கேட்டு விளங்குகிறார்.
அவர்கள் சொல்ல வருவதை விளங்கிக் கொள்கிறார்.
கார்த்திக் அண்ணா SKவிட மிகவும் நல்லவர் ,பொறுமையானவர்.
கார்த்திக் அண்ணா எப்பவுமே இப்படி இருங்கள். 👍
பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.அண்ணா
உண்மையில பாவம் இந்த அக்கா❤❤
கார்த்திக் நன்றி
சகோதரன் கார்த்திக் இன்று நீங்கள் பதிவிட்ட பதிவு மிகச்சிறந்தது. மனமார உங்களை வாழ்த்துகிறேன். அவருக்கு ஒரு சகோதரனாக உதவியைப்பெற்று சிறப்பாக செய்துள்ளீர்கள். இவருக்கு உதவிய அந்த இரு சகோதரர்களுக்கும் கோடி நன்றிகள். நன்றாக மேலும் மேலும் இருப்பார்கள். அதே நேரம் பெண்களே உங்கள் கணவனுக்கு உதவி செய்கிறோம் என்று விட்டு நீங்கள் உங்களையும் உங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் அடைவு வையாதீர்கள். அவன் முதுகெலும்பில்லாத கோழை. என்னவென்று அவனின் தொண்டையால் சாப்பாடு இறங்கிறதோ தெரியாது. மகளுக்கு கதவுநிலை செய்து வைத்திருக்கிறான். அவன் அதற்குள் படுத்து காலத்தைப்போக்கட்டும். மனைவி பிள்ளை நிம்மதியாக வாழட்டும்.
She has still more than 50000 lacks. How can she pay back?
உண்மைக்குமே கார்த்திக் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் கிஷ்ணாவை தோக்குஅடித்து விட்டிர்கள் கிஷ்ணா தேவை இல்லாதவர்களுக்கு உதவி செய்வார் இந்த அக்காவின் உயிரை காப்பாத்தின கார்த்திக், மற்றும் உதவி செய்த உள்ளங்களுக்கும் எனது இதய பூர்விகமான நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
உதவிய அனைவருக்கும் நன்றிகள் இன்னும் யாரும் முடிந்தால் உதவி செய்யுங்கோ
Karththik very careful in drivwing. Kids🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹொலண்ட் அக்காக்கு கோடி கோடி கோடி புண்ணியம்
Excellent karthic
பாதவி அரிஸ் கெட்டிக்கார்ர் பாட்டு சுப்பர்
happya erunga akka❤
கார்திக் உண்மையா அந்த பிள்ளை பாவம்
D. K. Karththik. familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉god bless appan yours familys🎉🎉🎉🎉🎉🎉👍💯🙏
Thank you so much brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤ don not very. Sister good luck ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much for the kind hearted people who helped her.
நல்ல முடிவு. இந்த காணொளியை பார்த்துவிட்டு ஒருசிலருக்கு ஐடியா வரலாம், மரவுங்கடா ராஜா, ராணிகளே , நடக்கவே நடக்காது. டைமை வேஸ்ட் பண்னதீங்கடா!
ஹொலண்ட் வாழ் சகோதரிக்கும், லண்டன் வாழ் சகோதரனுக்கும், ஒரு தமிழனாக பெருமையுடன் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். இதுதாண்டா தமிழன் என்று பெருமையுடன் சொல்லலாம். உயிரை தானம் செய்த இனத்திற்கு இது எல்லாம் சிம்பிள் என கூறி என்னை மேலும் பெருமைகொள்ள வைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
Thank you so much ❤❤❤❤❤❤❤❤
God bless those families!
அன்ரி கவலபடானதயுங்கோ கடவுள் வழிவிட்டு இருக்கிறார் மணத்னதயிருடன் இருங்கோ காத்திக்கு கடவுள் மாதிரி வந்து இருக்கிறார் சந்தோசம்
❤ good thanks K. Teacher get tallent true work good luck god bless
Super anna so happy
Karthik you solved an unsolved impossible to solve problem.
Great job
👏 keep going bro
Super karthik
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்று ம் ஓம் சாய் நன்றி
Unmeile pawamana Akka. Walka🎉🎉🎉🎉
Kids seat ballet important please
Super
Super bro
Thanks 🙏
அக்காவுக்கு உதவி செய்த அத்தனை உள்ளங்களும் இருகரம் கூட்டி வழங்குகின்ற நத்துடன் youtube சேனல் தம்பிக்கும் கரம் கூப்பி வணங்குகின்ற வழங்குகின்ற
Enijavathu appavi purusana serththukkollunkal.
பிள்ளைகளை இப்படி கொண்டு திரிந்தார்
நல்லா படிப்பார்கள் டி கே
Super 👍🙏✌️
ekkaranam kondum ungal kanavarai pakkathilum serkka koodadhu. ini avar vandhu ungalodu sera parppar kavanam👍
Unmai, her husband watch this video now and thinking to reconcile with her. Be aware.
Hi Karthik,
You are doing a great service and helping the community.
I have seen many of your videos and I have observed something that you are doing is very wrong and bothering me.
I have to tell you something very serious. When you are driving , you are taking your precious children in the front seat without wearing a seat belt and your son is standing while the car is moving , but you are wearing the seatbelt. Didn’t you ever think if you put a sudden brake your children will hit their head or brake their neck or fly out of the front glass and have very serious injuries .
Please never take your children in the car without wearing their seatbelt. And younger son has to sit on the car seat when he is traveling in the car.
Please don’t do this again for your precious children sake.
Hope you will consider my advice and do the right thing.
Innum help pannungka intha akkawukku iwaa poi peasavilla.. dk vanni channella thaan mudium
Ennum niraija peridam function kku poduvidu tharuvathaka jewelry vankividu vithuvidar almost 5 pawen
Thambi. Karthi. Kulanthikali. Carol polum pothu. Built podamail Lodi Povathu. Naillathailla. 20/. Ponalum. Pinnuikku. Karin Vanthu. Eidithail. Kulanthikali. Shadenbreak 😂Adithail. Munnuikkupoie. Adipaduvarkail. Jocheiththu par Ungail Thanks.
Suppar
Seat belts are there for a reason. Please use them.
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Karthik, what are doing, erandu pilaiyaliyum munuku vanthu , car odureengal, malaiyum paikirathu. Ellam oru alavukuthan erukkavenum please. Don’t take risk
Please do not keep your kids in the front and put them in the back with seat belt with seat booster. Since you are a famous TH-camr please be an example. People will definitely follow you.
All the things are available online.
Please help our community improve.
If you say they will listen.
Other than that you are doing great.
My best wishes
❤❤❤🎉💚💚👌🏻🇫🇷
🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Honestly this woman did a nonsense act . Very strong mind, but only think , she is working hard, that is the only positive in her life.
She bought so many pown and jewelrys 😢from their feds and other vellage peopls 😂
ellorukkum puthi sollum neengal ippadi car oddalama? udharanam thappagi vidum kartik . asnaikkum adi sarukkum . nalan virumbi🤲🤲🤲
Thayalini: Have you time to do some extrawork like sawing,give tution to small children etc after school? You have still 50 lacks loan. How can you pay back such huge amount?
Please moneylenders don¨t Ask rent from poor family. Please DK Vannis subscribers, if 50 Of you give her 1 lack each, it will be helpful for this little family. Thayalini hasn¨t taken loan for herself. It is for her husband. Her husband is a cheater. Actually his duty to pay back this amount.
Thayalini bought the neighbours's jewelry and sold it 😢by lying to wear it for events
Pls don¨t talk like this. She is in difficult situation. You help her if you can, otherwise don´t step on her. Hope you Are hindu. God is watching everyone. This video has been watched by more than 12000 times. If 100 people donate her 50000 RS each,her problem solved.
People who ever watch this video from Sri Lanka, never thought about to going to Australia or Canada and believe the agent and pay the money which you borrow from left and right. I am writing this from Australia, before 2000 , I know people came in a wrong way but survived, they came by flight not on a boat. I have been living here more than 35 years, I know how much these people struggle to live here. Seems to be educated lady , how could you borrow this much amount, I don’t give any dam excuse for her. Some lucky people came on board survived, still I know personally people here more than15 years with out visa doing labour job. Still without family , these people having hard life.
My opinion about her husband, Even if he came to Australia, he would not pay back borrowed money. He is so selfish. So bad humanbeing
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Sk vlog kirisnava patti kathaika vendam kirisnavin manathil vansakam illai oru vendukol yavarum you tubeare than ok yarum yara patti kathaika evanum intha ulakila uththaman illa ok kirisna nallavar ok
By disposing the house property she can settle the debt and can survive with her salary. The cry is unreasonable.
The house was not worth that price for her to dispose to settle the debts
She has bougt4 pawn gold his Frd and so many people gave their jewellerys😢
Super bro
உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கார்த்தி
❤❤❤❤❤❤