Dec 31-குள்ள பூமி பிளக்கும்🤯முக்கடலும் பொங்கி சுனாமி வரும்🌊😰பகீர் கிளப்பும் Actor Anu Mohan Latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 473

  • @saminathanchennai
    @saminathanchennai 2 หลายเดือนก่อน +122

    உலகம் முழுவதும் அன்பின் வெளிப்பாடு பெருகும். இயற்கை இந்த பூமியை பாதுகாக்கும். ஒழுக்கம் அன்பு இரண்டும் அனைத்தையும் காக்கும்.
    வேலும் மயிலும் துணை.
    கவலை வேண்டாம். எந்த பாதிப்பும் உலகுக்கு நேராது.

    • @raghu8059
      @raghu8059 2 หลายเดือนก่อน +5

      ❤🙏

    • @aarthi2621
      @aarthi2621 2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🕉️✝️☪️🔯🛐🛐

    • @vetrikrishna2258
      @vetrikrishna2258 2 หลายเดือนก่อน

      சுனாமியை விட பெரிய அபாயம் இன்றைய மெத்த படித்த நவநாரீக பெண்களை திருமணம் செய்து கொள்வது தான்

    • @momwithson5023
      @momwithson5023 2 หลายเดือนก่อน +1

      ஓம் சரவணபவ

    • @geethagurudev5836
      @geethagurudev5836 2 หลายเดือนก่อน +1

      ஓம் சரவண பவ

  • @dhinakaran9221
    @dhinakaran9221 หลายเดือนก่อน +5

    வாழ்வோ சாவோ இயற்கையின் ஆற்றலை அன்போடு ஏற்றுக்கொல்வதே இப்பிறவியின் பயன் 🫡🫡🙏🙏

  • @sakunthalam7592
    @sakunthalam7592 2 หลายเดือนก่อน +22

    எல்லையற்ற நாசம் உலகில் நடந்து கொண்டிருக்கிறது கல்கத்தா டாக்டர் இன்று நாளை ஆகையினால் அவர் சொல்வது மாதிரி பூமி பிளக்கட்டும் எல்லாமே அழியட்டும் மனிதனின் ஆணவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அளவே இல்லை

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 2 หลายเดือนก่อน +53

    முருகன் எல்லோரையும் காப்பாற்றுவார் 🙏

    • @svlatha9002
      @svlatha9002 หลายเดือนก่อน

      S..om Saravana bava 🙏

    • @Spectza
      @Spectza 15 วันที่ผ่านมา

      நாமதான் நம்மள காப்பாத்திகனும்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 หลายเดือนก่อน +39

    படைத்தவன் பாதுகாப்பான்.விடுங்க.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 หลายเดือนก่อน +1

    கெட்டவன் எல்லாம் அழிவான்
    நல்லவன் வாழ்வான்

  • @amman-
    @amman- 2 หลายเดือนก่อน +23

    பூமாதேவியே எல்லோரையும் காப்பற்று நீ தான் துணை எல்லோருக்கும்.🌍🙏🙏🙏

  • @karthikchallanger1379
    @karthikchallanger1379 2 หลายเดือนก่อน +26

    முக்கடல் ஒரே நேரத்துல பொங்க போத. ரொம்ப நல்லது. சீக்கிரம் வந்த நல்லது தான் . மொத்தம் ஆ எல்லாம் போரோம்.

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 2 หลายเดือนก่อน

      ஆமா , மொத்தம் போறோம்

  • @gyamunaparthiban3993
    @gyamunaparthiban3993 2 หลายเดือนก่อน +1

    Rightly said Sir 😊

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 หลายเดือนก่อน

    Very sensible and honest opinions expressed by this Anu Mohan Sir!

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @sivakumarkumar3419
    @sivakumarkumar3419 หลายเดือนก่อน +1

    சித்தர்கள் வாழ்ந்த காலம் நவம்பர்,டிசம்பர் மாதமெல்லாம் இருந்ததா?

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 2 หลายเดือนก่อน +25

    அன்புடன் இருங்கள் அதுபோதும் எல்லாரும் சேர்ந்து இல்லன்னா அழிவு காலம் ஆரம்பம்

  • @sekara3987
    @sekara3987 2 หลายเดือนก่อน +14

    இதைப் போன்ற சேனல்களை தவிர்ப்பது நல்லது

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 2 หลายเดือนก่อน +2

    நல்லதே நடக்கும் நம்புங்கள் வாழ்க வளமுடன் இயற்கை தாய் நம்மை காப்பாள்

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 2 หลายเดือนก่อน +5

    வேஸ்ட்

  • @dranandphd
    @dranandphd หลายเดือนก่อน

    ❤❤❤ well said ❤❤❤

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 2 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை....வெற்றி வேலன் காத்தறுலுவான்

  • @janarthanan22-cg6hv
    @janarthanan22-cg6hv 2 หลายเดือนก่อน

    Very...very correct sir..

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 2 หลายเดือนก่อน +1

    மனிதனை மட்டும் தெய்வம் படைக்கவில்லை என்பது உண்மை நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 2 หลายเดือนก่อน +2

    அஉம் அப்படியே ஆகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 2 หลายเดือนก่อน

    That's true if you disturb the Nature it will destroy

  • @saragan9760
    @saragan9760 2 หลายเดือนก่อน

    Am waiting...

  • @k.k2861
    @k.k2861 2 หลายเดือนก่อน

    நல்ல விஸியம்

  • @Agamspices
    @Agamspices 2 หลายเดือนก่อน +1

    நல்லதாகவே எண்ணுவோம் 🙏

  • @NSuresh-dj2fs
    @NSuresh-dj2fs 2 หลายเดือนก่อน

    God is great🎉

  • @dhivyadk8723
    @dhivyadk8723 2 หลายเดือนก่อน +1

    Don't worry finally we all goto them where we all come from
    Divine❤🌏♾️🫂The Excellence
    Be happy
    Live every moment

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 2 หลายเดือนก่อน

    Natural

  • @gowiraj3833
    @gowiraj3833 2 หลายเดือนก่อน +2

    Dubakur.....

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 2 หลายเดือนก่อน

    பஞ்சபூதங்கள் கடவுள் அல்ல, பஞசபூதங்களை படைத்தவர் கடவுள்

  • @thamizhvananthamizhvanan518
    @thamizhvananthamizhvanan518 หลายเดือนก่อน

    பிழைத் திருத்தம்:சார்ந்திருக்கும்:சேர்ந்திருக்கும்

  • @sivaguru5580
    @sivaguru5580 หลายเดือนก่อน

    ,ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

  • @saibaba172
    @saibaba172 2 หลายเดือนก่อน +4

    🔥🔥🔥

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....6736 2 หลายเดือนก่อน

    Good prediction

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 หลายเดือนก่อน

    Mudhalil petti tharuvadhi vittu thiyanam pannungal nanmai varum

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 2 หลายเดือนก่อน +1

    கேள்வியாக கேட்க வந்த நபர் நண்பர் நல்ல தரமான வீடியோ போடுங்க என் தவறு ஏதேனும் உள்ளதாக இருந்தால் மண்ணித்துவிடுங்க. வாழ்க வளர்க

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 2 หลายเดือนก่อน

    Anu mohan will make all of us MAD

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 หลายเดือนก่อน

    Very correct

  • @itsmee-v-b
    @itsmee-v-b 2 หลายเดือนก่อน +84

    "இந்த வருஷம் சுனாமி வரும்"னு போன வருஷம்
    இவரு கொடுத்த பேட்டியை முதலில் பார்த்து விட்டு இங்கு வாருங்கள்😊

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 หลายเดือนก่อน

      இவன் யூத Rss கூட்டத்தின் இலுமினாட்டி ஏஜன்ட் இவனுக சடங்கு செய்து கொண்டுள்ளான் இவனுகளை இந்தியாவை விட்டு விரட்டிவிட்டால் எந்த நோயும் சுனாமியும் எந்த விபத்தும் நடக்காது இது சத்யயுகம் யூதர்களே கலிகாலம் முடிந்துவிட்டது தமிழர்களின் வரலாற்றை மறைத்த யூதRss கம்மனாட்டிகள்தான் டேய் நீங்கதாண்டா காசுவாங்குறீங்க கம்மனாட்டி போய் கோவிலில் போய்கேளுடா பேமானி தமிழர்கள் அனைவரும் கேள்விகேளுங்கள் பயப்படாதீர்கள் தமிழர்களே பயந்தால் நிச்சயமாக முருகன் காக்கவரமாட்டார்

    • @rajeswarin.s7300
      @rajeswarin.s7300 2 หลายเดือนก่อน

      😢

    • @Balradhi
      @Balradhi 2 หลายเดือนก่อน

      ஒரு மனுஷ பொய் சொல்லலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணுக்குல சொல்லக்கூடாது .
      இயற்கை இல்லை செயற்கையைசொல்கிறார்.No.1 fraud, கைக்கூலி .

    • @nagarajanp8390
      @nagarajanp8390 2 หลายเดือนก่อน

      😂

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 หลายเดือนก่อน

      Like

  • @துரைவேலன்
    @துரைவேலன் 2 หลายเดือนก่อน +6

    பித்தர்கள் பலவிதம்

  • @sudarraja7404
    @sudarraja7404 2 หลายเดือนก่อน +15

    சித்தர்பெயர் ஏன் சொல்லவில்லை
    பெயர்மறந்துவிட்டாரா.

    • @reymundrs3811
      @reymundrs3811 2 หลายเดือนก่อน +1

      Shiva, har har mahadev

    • @sathiyamoorthys9270
      @sathiyamoorthys9270 2 หลายเดือนก่อน

      இவரே தன்னைத் தானே சித்தர் என நம்பிக்கொண்டு இருக்கும் மனப்பிறழ்வு உள்ளவர்
      தன் பெயரை எப்படி சொல்லமுடியும்.

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 หลายเดือนก่อน

    ஆறுமுகம்
    அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    முருக
    குகனே குமர கடலேர கந்த
    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகர

  • @sundararavi2000
    @sundararavi2000 2 หลายเดือนก่อน +4

    கற்பங்கள் பல கடந்து வந்த பூமி.ஒன்றும் ஆகாது.

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 หลายเดือนก่อน +38

    Tamilnadu has more temples than Kerala..
    Kerala is a maanthirika boomi and tamilnadu is the siddar boomi

    • @gopakumar7667
      @gopakumar7667 2 หลายเดือนก่อน +1

      kerala is called god's own country

    • @gurumurthy3306
      @gurumurthy3306 2 หลายเดือนก่อน +5

      Periyar Mann endru mattum illamal, aanmeegam ondrudhaan nammai paadhukakkum.

    • @raghu8059
      @raghu8059 2 หลายเดือนก่อน +3

      @@gopakumar7667that is because of greenery and scenery not because of spiritual place

    • @SARAVANANSaravanan-s4c
      @SARAVANANSaravanan-s4c 2 หลายเดือนก่อน +1

      ​@@gopakumar7667 கேரளா 1000 வருடத்திற்கு முன்பு சேரநாடு , தமிழ் மன்னர்கள் மட்டுமே ஆண்ட ப நிலம்

    • @santhanarajagopal4507
      @santhanarajagopal4507 2 หลายเดือนก่อน +1

      Brother your comment is nice comment keep it up Weldon all replay are good

  • @annadurai500
    @annadurai500 2 หลายเดือนก่อน +2

    சென்னை தண்ணீரில் மூழ்குமா இல்லையா என்பது முக்கியமல்ல, பூமியின் கடைசி நாள் எப்போது என்று சொல்லுங்கள் நல்லது

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 2 หลายเดือนก่อน

    😮😮😮😮 yennagayya solluringga... Chennai ku vanthu polappu ippa tha konjam track ku vanthirukku... Athukukka end card pottuduvangala ??? 😮😮😮

  • @mangairanjan1192
    @mangairanjan1192 2 หลายเดือนก่อน +1

    Right time to admit him in kilpauk

    • @pixclip2292
      @pixclip2292 2 หลายเดือนก่อน

      😂😂

    • @Balradhi
      @Balradhi 2 หลายเดือนก่อน

      May I help you

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 2 หลายเดือนก่อน

    Purve jenmam nalla irunthu... Inthe jenmetule paavam pannitu irjken

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 2 หลายเดือนก่อน +1

    Iyarkaiyum, panjaboodhangalum thavira kadavul veru edhuvum illai makkalukku eppozhudhan vizhipunarvu varumo.

  • @rajasekar8320
    @rajasekar8320 หลายเดือนก่อน

    Puyal thaan athikamaha varum

  • @Adhisinda_Vlog
    @Adhisinda_Vlog 2 หลายเดือนก่อน +9

    எல்லாம் திரியுறாங்க எப்ப பாரு அழியும் அழியும் அழியும் உன்னோட எண்ணங்கள் தான் முன்னாடியே சொல்லி வச்சுக்க வேண்டியது அழிஞ்சா நான் அப்பவே சொன்னேன் இருக்கிறவங்களுக்கு சாவு வரும்போது வரட்டும் சும்மா இன்டர்வியூ கொடுக்க வேண்டியது உலகம் அழியும் அதுக்காக என்ன பயந்தால் வாழ முடியும் ஏமாத்திட்டான் அடுத்தவன் வயித்துல அடிச்சு பிழைக்கிறான் எல்லாரும் வாழ்ற பூமியில் தான்

    • @sss29933
      @sss29933 2 หลายเดือนก่อน

      Indha aalukku eppo saavu varum..eppo paaru negative

  • @baraniraj7324
    @baraniraj7324 2 หลายเดือนก่อน +1

    Ayaa poonga ya... Suthargal sonna nallathellam vittu negative mattum sonna famous aidllam nu...

  • @gowiraj3833
    @gowiraj3833 2 หลายเดือนก่อน +1

    Paavam ya sitharkal. Utru.

  • @rehubathia320
    @rehubathia320 หลายเดือนก่อน

    முக்கடலும் பொங்குமானால் முதலில் குமரி மாவட்டம் அழியுமா

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 2 หลายเดือนก่อน +1

    ஆரம்பம்

  • @Prakash-hr5ym
    @Prakash-hr5ym 2 หลายเดือนก่อน +2

    Welcome 5pootham

  • @SK-vh7ip
    @SK-vh7ip 2 หลายเดือนก่อน

    I'm eagerly waiting for nature disaster ❤

  • @RameshKumar-eb1jo
    @RameshKumar-eb1jo หลายเดือนก่อน

    Vala vate elada vargal joseyam nambanam ok

  • @anitharajendran2872
    @anitharajendran2872 2 หลายเดือนก่อน

    Irunthu kastathai anupavipatharku poi vidalam

  • @vishnupriyat682
    @vishnupriyat682 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கும்பகோணத்தை பற்றி இன்னும் சொல்லுங்கள் நவகிரக கோவில்களை பற்றி சொன்னதற்கு நன்றி. கும்பகோணத்தை பற்றி அறியாத விஷயங்களை மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 2 หลายเดือนก่อน

    Intha sunamila anumohan unnda. Good for this world

  • @sss29933
    @sss29933 2 หลายเดือนก่อน

    Indha aslai sunami kondu pogudham adhu theriyuma

  • @sanjiv3v
    @sanjiv3v 2 หลายเดือนก่อน +5

    Sar Malaysia pakkam vareh vaipe iruka? Hongleong bank bomb panne vaipe iruka? Tholleh thange mudile sarrrrrrr konjem recommend panugeh sar

  • @ASHOKKUMAR-ry5yi
    @ASHOKKUMAR-ry5yi 2 หลายเดือนก่อน +8

    எண்ணிப் பார்க்கும்போது உந்தன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் அதை வென்று எடு

  • @mathinanthakumar3326
    @mathinanthakumar3326 2 หลายเดือนก่อน +18

    படையப்பா படம் முழுக்க பாம்பு
    கதையை கதைத்த மாதிரி
    எல்லா சனல்களிலும் அலையம்மன்,பஞ்சபூதம்,அழிவு
    இராவணன் தேசம் மூழ்கும்
    இதையே தான் எல்லா சனல்களிலும் சொல்கிறார்.

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 2 หลายเดือนก่อน

      Avan vaala oru vsliya lamfupuduchiitaan

    • @pixclip2292
      @pixclip2292 2 หลายเดือนก่อน

      Indha aalukku ippo nadaikka chance illa pola.. Chennai la road la poravam varravan la etho oru velaikkaga tha poittu irukkan. Namma ippadi irukkum pothi ivanuga ellam eppadi nimmadhiya velaikku pogalam nu yosichu panna plan tha indha uruttu.

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 2 หลายเดือนก่อน +5

    அய்யா.நீங்க வாழ்க இந்த இடத்தில நீங்க சொன்ன வார்த்தைய நானும் சொல்லுகிறேன், முக்கடல் பொங்கும் வகையாக இயற்கையை புறக்கணிக்கும் மனித இனம் தோன்ற யாருடைய காரணமாக இருந்தது. சித்தர்கள் அறிந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.அது பற்றிய செய்தியை சொல்லுங்க. நன்றிங்க.

  • @truedecors5941
    @truedecors5941 2 หลายเดือนก่อน

    kadal pongumpodhellam kandhan varauvar karai yaetra

  • @harikishnachannel6502
    @harikishnachannel6502 2 หลายเดือนก่อน

    ithu 100% vitham unmai

  • @balajimanohar348
    @balajimanohar348 2 หลายเดือนก่อน

    Modi will save us!

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 2 หลายเดือนก่อน

    Wait and see

  • @nadarajanv3613
    @nadarajanv3613 หลายเดือนก่อน

    Nengal.solvathu.mutenthuvettathu.kuraivakathan.varum.

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 2 หลายเดือนก่อน

    Malaysia ku ethavathu nadeke chance irukka

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 7 วันที่ผ่านมา

    இவருக்கு சற்று கவுன்சிலிங் தரும் நிலையில் உள்ளார் தனக்கு தானே சர்வ.வல்லமை படைத்தவர் என ஊரிப்போஇருக்கின்றார்

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 2 หลายเดือนก่อน +2

    அதுக்கு இப்போ என்ன

  • @kumaravel5791
    @kumaravel5791 2 หลายเดือนก่อน

    மனிதனின் சுயநலம்
    அவன் யாருக்காக சேரத்தார்களோ அவர்களை இழப்பார்கள்

  • @thamizhvananthamizhvanan518
    @thamizhvananthamizhvanan518 หลายเดือนก่อน

    அசோக் வாண்டையார் தமிழில் எழுதியிருந்தால் எல்லோருக்கும் சென்று
    சார்ந்திருக்கும்.சித்தர்கள்
    மொழி தமிழ்மொழி.

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 หลายเดือนก่อน

    What is the name of the Siththar ? . Who came in his dream .? If sri Lanka merging into water , then 3/4 of India also will merge into water. Because in sri Lanka the central part is in very high elevation. So Only the costal area may be affected. Similarly in India also costal area will be affected.

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 หลายเดือนก่อน

    I heard sonia mother land got top most disaster singapore japan sri lanka uk Chennai west bengal can go under the sea

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 หลายเดือนก่อน +1

    பல்லி சாம்பாரில் விழுந்தால் மரணம் அடைவது யார்?

    • @V.Aeswaran
      @V.Aeswaran 2 หลายเดือนก่อน

      ஆமாண்டா கெட்டுபோண சாம்பாரு.

    • @V.Aeswaran
      @V.Aeswaran 2 หลายเดือนก่อน

      மலையாளத்தில் பிரியா எப்போது விசாரிகளுக்கு இருமுடி கட்டி சபரி மலை ஏற்றினானோ அன்றே கேரளா தேசத்திற்கு சனி தொடுத்துவிட்டது.
      மலையாள துலுக்கன் ஐந்து வேலை அல்லவே தொழுகை செய்யாமல் விட்டான் கேரளா
      கிறிஸ்தவன் ஸ்தோத்திரம்
      செய்யாமல் பன்றி கறி துன்னுறான். இந்து கோயில் செத்த திருடுறான்
      இப்படி இருந்தால். இயற்கை கடுங்கோவத்தை காட்டும்
      மலையத்தானுக சாவை எவராலும் தடுக்க முடியாது கேரளா அழிந்தே தீரும்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 หลายเดือนก่อน

    anum anum kaliyanam, pennum pennum kaliyanam poomi aliyamal enna seiyum? aliyaddum

    • @pixclip2292
      @pixclip2292 2 หลายเดือนก่อน

      Kolai veri thaakuthal nadathuravala enna solluvinga? Ayokiyan, rowdi etc...18% 28% 30% tax terrorism a enna soldrathu?

    • @pixclip2292
      @pixclip2292 2 หลายเดือนก่อน

      Palli, kaagam ellam unavu changiliyil oru part..ivan pesarathu poorvum dubakkur reason tha.dei,nee vaya thorandhale abathama tha irukku.

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 หลายเดือนก่อน +1

    3.30am to 5.30 namba avanga kitta enna kekttalum panni kotupanga

  • @jiomail5086
    @jiomail5086 2 หลายเดือนก่อน +4

    அனு மோகன் நாசமாய் போக போறான் இன்னொரு சித்தர் ஏடு செல்கிறது.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 หลายเดือนก่อน

    Sidthar nyanam pesum neenggalum ore Sidthan than.🙏👳❤🧐

  • @Magima-p5y
    @Magima-p5y หลายเดือนก่อน

    அனுமோகன் சேர்
    இராவணபூமி இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் சேர்ந்ததே (இலங்கையை தலைநகராக் கொண்டு இந்தியாவை இராவணன் ஆண்டான்)இந்தியா இலங்கை இரு வேறு நாடல்ல ஒரேநாடு இடையில் கடல் கொண்டதால் இலங்கை ஓர் தீவாகப் பிரிவடைந்து
    சித்தர்கள் வரலாறு தெரிந்த உங்களுக்கு வரலாறு தெரியாதா ?
    அது ஒரு புறம் இருக்கட்டும்
    ஆனால் நீங்கள் சொல்வது நடக்கத்தான் போகுது
    ஏனெனில் உலகில் மோசமான நாடுகளிம் இந்தியா முதலிடத்தில் உள்ளது
    உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத பாலியல் வன்கொடுமை உங்கு தான் நடக்கிறது
    மற்றநாடுகளில் அது நடந்தாலும் குற்றவாளியை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து தக்க தண்டனையை உடன் கொடுத்து விடுவார்கள்
    இந்தியா மாதிரி குற்றவாளி தப்பிக்க வே கேசை இழுத்தடித்து இறுதியில் அவனைத் தம்பிக்க வைப்பார்கள்
    (இப்போ அதுதான் கல்கத்தாவில் நடந்து கொண்டுள்ளது)இது போல் பல ஆயிரம் பாலியல் கொடுமை நடந்து கொண்டு தான் இருந்து இருக்கிறது இருக்கும்
    இப்படிப்பட்ட நாட்டை கடவுள் எவ்வளவுகாலம் தான் பார்த்துக் கொண்டிருப்பார்
    அதைத்தான் காட்டத் தொடங்கி விட்டாரே கேரளா வயல்நாட்டில்
    உலகில் இயற்கை அழிவுகள் எவ்வளவோ நடந்திருக்கு
    ஆனால் கேரளாவில் நடந்தமாதிரி(நிலத்துக்குள்ளே பூமி தாண்டது)எந்த நாட்டிலாவது நடந்திருக்கா?
    இயற்கையாலேயே தாங்க முடியல்ல உங்கு நடக்கும் அதர்மத்தை
    உங்கு எவ்வளவோ கருணை உள்ளம் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்
    ஆனால் அவர்கள் பாவப்பட்ட ஆன்மாக்கள் அதனால் தான் இந்தியாவில் பிறந்துள்ளார்கள்
    பூவோடு சேர்ந்த நாரும் பரகதி அடையும் என்ற கூற்றுக்கிணங்க
    இந்தியாவில் பிறந்த குற்றத்திற்காக அழிந்து போகத்தான் வோண்டும்
    இலங்கை மட்டும் குறைவில்லை அங்கு வேறு விதமான அதர்மம் தாண்டமாடுகிறது அதனால் இலங்கை இந்தியா இரண்டுமே சேர்ந்து அழியட்டும்
    நாமும் சேர்ந்து அழிவோம்
    இந்த இரண்டு நாடும் முதல் அழியட்டும்

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u หลายเดือนก่อน

    Rompa attuliam nadatha kadupaki nama veetla pongurom poomi thai pongatha ponguna pongatum

  • @TamilSelvan-bn3ik
    @TamilSelvan-bn3ik 2 หลายเดือนก่อน +3

    Hai don’t play back ground music

  • @repsinreserve
    @repsinreserve 2 หลายเดือนก่อน

    Ivaru home la irukanga intha video patha enna think pannuvanga

  • @venkatasamykannan8699
    @venkatasamykannan8699 2 หลายเดือนก่อน

    5:36 Don't frightern people in the name of Siddhars

  • @balamurugan2730
    @balamurugan2730 2 หลายเดือนก่อน +3

    எவனாவது நல்ல விசியம் சொல்லறான எப்போ பாத்தாலும் சுனாமி வரும் பூமி பொளக்க போகுது

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 หลายเดือนก่อน +2

    டிசம்பர் 31 னா... எந்த வருஷம் சார் 😅😅😅

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน +2

    எந்த டிசம்பர் 31 சொல்லவே ila😂😂😂

  • @gurumurthy3306
    @gurumurthy3306 2 หลายเดือนก่อน

    Saivam theyndhuvitadinaal ellaa kedum varum

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 2 หลายเดือนก่อน

    Ipdi thaan ulagam aliyum solringe... Aliye maatikuthu... Ellam poi sere vendithaan... Inimel enakku en valkei mele nambikai ille... Poi sere vendi thaan

  • @MMM-d5l
    @MMM-d5l 2 หลายเดือนก่อน

    Mr mohan which sittar comes to your dream 😮😮

    • @pixclip2292
      @pixclip2292 2 หลายเดือนก่อน

      Adhellam onnum illa, ivane sonna oru payalum seenda maattaan. Athunala, ivan vidra kapsakku ellam sitthar coating kuduthukkaran.

  • @aaaa-d1t2s
    @aaaa-d1t2s 2 หลายเดือนก่อน +2

    அகத்தியர் வாக்கு இவ்வளவு அழிவு வெளிநாடுகளுக்கு.உங்கள் வாக்கு எந்த சித்தர் பரம்பரை

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 หลายเดือนก่อน +1

    வயநாடு பற்றி கனவு வரலையா...அனு சார் 😢😢😢

  • @svlatha9002
    @svlatha9002 19 วันที่ผ่านมา

    Tsunami ellam varathu sir..pro.Rama chandran sollitatru....
    Payam urutha vendam.

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 2 หลายเดือนก่อน

    Uyir setham adenja kude parevale ellam poi sere vendi thaan 14:05

  • @thamizhvananthamizhvanan518
    @thamizhvananthamizhvanan518 หลายเดือนก่อน

    இயற்கைதான் பெரும் கடவுள்.அதை எந்தக் கடவுளும் படைக்கவில்லை.இல்லாதக்
    கடவுளை நினைப்பது முட்டாள்தனம்.தன்னை உணர்ந்து ,மனதைக் கடந்து,
    ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவனே இறைத்தன்மையை அடைந்திருக்கின்றான்.
    அவனும் இயற்கையின்
    ஆற்றலுக்கு உட்பட்டவனே.

  • @visukumaran5023
    @visukumaran5023 หลายเดือนก่อน

    Muthalel New cinémakkharkalai thrutthkkal athakku pinpu ulakel no pirahsanai