Kaathiruntha Kangal Songs Jukebox | Gemini Ganesan | TMS Hits | Old Tamil Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024
  • Enjoy all songs from the classic Tamil Movie Kaathiruntha Kangal starring Gemini Ganesan and Savitri, directed by T. Prakash Rao in the form of jukebox only on Rajshri Tamil. Composed by Vishwanathan Ramamoorthy. Select your favorite track from the menu or simply shuffle between them.
    Share this video on Facebook - goo.gl/By7cFg
    Tweet about it - goo.gl/bT36Au
    Share it on Google+ - goo.gl/W96Rh5
    1: Valarnda Kalai Maranduvittal - 00:19
    2: Kaatru Vandhal - 04:27
    3: Thulli Thirinda - 08:29
    4: Odum Nadhiyinile - 11:47
    5: Odum Nadhiyinile - 11:53
    6: Vaa Endrathu - 16:04
    7: Kanbadhume Pirar Kanpadume - 19:48
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...

ความคิดเห็น • 79

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +8

    அருமையானப் பாடல்கள் ! இருவல்லவரின் இசையமுதம் !! இதைவிட வேறென்ன வேணும் உயிர் வாழ!!!!!!!

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 ปีที่แล้ว +3

    இப்படமே சிறப்பம்சம், கதை, பாடல்கள், நடிப்பவர்கள். பாடியவர்கள். பாடலுக்கான இடங்கள், இசை அனைத்தும் நாம் பார்ப்பதற்கு கண்கள், கேட்பதற்கு காதுகள் போதும். 1957-18.5.21.
    வெற்றி படம். ஜெமினியின் பட வரிசையில் ஒரு மைல்
    கல்.

  • @rajnimurugan8170
    @rajnimurugan8170 2 ปีที่แล้ว

    சாவித்திரி அம்மா அழகோ அழகு, அருமையான நடிப்பு, அவருடைய வாழ்க்கை அப்படி முடிந்திருக்கிறது...விதி வலியது

  • @LakshmananS-c6f
    @LakshmananS-c6f 4 หลายเดือนก่อน

    இனிமையான பாடல்

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 ปีที่แล้ว

    Romba Romba pidita song.
    Appo school studied. Holidays LA FRIENDS UDAN PARTHA picture.
    All liked Gemini, savi piditha
    Pair. Song m super. So never forgot.
    Nangal cinema paithyangal.
    Seyyul studied O ILLAIYO,
    Inda SONGS ellam thukatil
    KETTAL KUDA manapadam.
    So all PEOPLE EDU involved
    Adu sollmale comes.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +1

    உணர்வையும் எண்ணத்தையும் தொடும் இயல்புடையது இசை .. இசை ஓசையின் கற்பனை .. தூரிகை வரைந்த ஓவியம் இல்லை.. ஒலித்த பின் காற்றில் கரைந்து விடும்... ஆனால் உணர்வில் புகுந்து அது எண்ணங்களை ஆளும் ..
    பெண்மையின் அவலத்தை பாடும் சீர்காழி கோவிந்தராஜனின் குரல்நயம் ...மனதை கனக்கச்செய்கின்றது...
    நடிகையர் திலகத்தின் அந்த வெறுமையான பார்வை ...
    குழலே இனிமையை ஒலித்தாலும் அவலம் சொல்லும் இரட்டையர்களின் இசை ..
    பிரிந்து சென்றது எது?... இயற்கையில் உயிர் ஒன்றா இல்லை ஆண், பெண் என்ற இரண்டா?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +9

    ஏழும் இனிய
    இசை தேனருவி ... நனைய ஆரம்பித்து விட்டால் கரையேற மனம் வராது ...
    அவ்வளவும் நம் உணர்வில் கலந்து நம் ஆத்மாவை வருடும் இனிய இசை அனுபவம் ..

  • @asokanasokan4373
    @asokanasokan4373 ปีที่แล้ว +1

    Sweet song....both are having very jodi porutham......

    • @muhammedcp6293
      @muhammedcp6293 9 หลายเดือนก่อน

      Jameni and savethri

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว

    இசை என்ன இவ்வளவு இனிமையானதா ? .. பியானோவின் தாள சந்ததற்குகிடையில் இனிமையை பாடும் சீனிவாஸ் .. சுசீலா .!!!.
    சுசீலா பாடும் 'வெள்ளத்தையும் உள்ளத்தையும்' ... மறுமுறை கேட்டு பாருங்கள்... மேகமூட்டத்திற்குகிடையில் மகிழ்ச்சி பொங்க ஆடி ஓடி வரும் ஜெமினி .. சாவித்திரி (சாவித்திரி ..ஆஹா.. பாறை சரிவில் காலில் செருப்பு கூட இல்லாமல்) ஓடி வரும் இது
    காதலை விதைக்கும் கற்பனை ... ஏரியில் பாடலின் இடையே தண்ணீரை வாரித்தெளிக்கும் நடிகையர் திலகத்தின் நளினம் எவ்வளவு அழகு .. இது போல் இனிய தேனமுது இனி ஒலிக்கும்?.

  • @subavictoria5610
    @subavictoria5610 4 หลายเดือนก่อน

    Great songs.Thank you for the descriptive track arrangement.😊😊😊

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 ปีที่แล้ว +3

    என்றும் இனிமை

  • @asokanasokan4373
    @asokanasokan4373 ปีที่แล้ว

    Beautiful sweet song....both are lovers......Husband and Wife....Old is Gold.....

  • @nayanavinston399
    @nayanavinston399 7 ปีที่แล้ว +9

    Savithiri amma enna oru azhagu vaarthu edutha silai pola irukirar😍😍😍😍

  • @BharaniStar1
    @BharaniStar1 8 ปีที่แล้ว +9

    oh dear the couple again in the 7th song....its a nice song too ... I like it ... I can realize and feel the humbleness in the melodious flow of the rhythm..... may GOD bless the singer...

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 9 ปีที่แล้ว +7

    Savithri... demure and classic beauty as they come.

  • @rajt8343
    @rajt8343 7 ปีที่แล้ว +8

    Beautiful songs- of an era gone by-

  • @komalamaniam8851
    @komalamaniam8851 ปีที่แล้ว

    ❤🎉 I love😍 this song🎉❤❤🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +1

    ஆசை கொண்ட நெஞ்சில் அமைதி ! ... உன்னால் எப்படி முடிகிறது ?. வேலில் வடித்த விழி .. மூடிக்கொண்டதே அது எப்படி .. மதுரமாக ஒலிக்கும் சீனிவாஸின் காதல் கீதம் .. இசை ஓசை என்றால் இனிமையும் அதுதானா ? ... அமைதி முகம் காட்டும் சாவித்திரி .. காதலின் (தூக்கம்) களைக்காமல் மெதுவாக கட்டிலில் இருந்து எழும் ஜெமினி (காணொளி . 1.30 - 1.35) உண்மையில் சாவித்திரி தூங்கும் உணர்வை நமக்கு தருகிறது ...
    மெல்லிசை மன்னர்களின் தேன் சுவை காதல் கீதம் ..

  • @sakthivelu1711
    @sakthivelu1711 ปีที่แล้ว

    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
    குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
    தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
    காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த
    காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா
    அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா
    மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
    அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா
    தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா
    அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
    நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா
    அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
    இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
    அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
    நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா

  • @BharaniStar1
    @BharaniStar1 8 ปีที่แล้ว +4

    the second song became my favourite song.. although I don't most of its meanings... such a lovely melodious song.... the couple respects each other well ...quite a classic style of the 60s...

  • @umapathinatarajan3592
    @umapathinatarajan3592 6 ปีที่แล้ว +2

    savithri ammanna enakum rompa putikum entha pattunna enaku rompa estam thanks

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว

    அனைத்துமே காவியப் பாடல்கள்தான்

  • @marshalmaleane6549
    @marshalmaleane6549 8 ปีที่แล้ว +5

    kavidhai varikalum .isaium very very supar

  • @sramamoorthy2975
    @sramamoorthy2975 8 ปีที่แล้ว +2

    I like old Tamil film long for lip movements.films like missiamma,then nilavu ,kathithiruntha kan kankal,kalyana parish ,karuthamaa, etc

  • @chellamalk2249
    @chellamalk2249 2 ปีที่แล้ว

    சூப்பர் சாங்

  • @karuppasamyanda6421
    @karuppasamyanda6421 5 ปีที่แล้ว +2

    அனைத்து பாடலும் அருமை..

  • @venkateswarancr9595
    @venkateswarancr9595 2 ปีที่แล้ว

    p b s songs are super good songs

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 3 ปีที่แล้ว

    Arumai. Yana. Padalkal

  • @ramachandranvenkatraman449
    @ramachandranvenkatraman449 8 ปีที่แล้ว +2

    raj shri Tamil kathirinda...compilation super

  • @anthuvantha9466
    @anthuvantha9466 4 ปีที่แล้ว +1

    Kaalaththaal pirikka muduatha kaathal jodi

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 4 ปีที่แล้ว

    அருமையான காவியம்

  • @johnmilton1171
    @johnmilton1171 9 ปีที่แล้ว +5

    Excellent songs , sweet voice and beautiful words.

  • @sachinjosh9961
    @sachinjosh9961 8 ปีที่แล้ว +5

    Melody Queen PS

  • @suryamurthij7643
    @suryamurthij7643 5 ปีที่แล้ว

    ,,காற்று வந்தால் தலை சாயும்
    ,,காதல்,,வந்தால்,மனம்பரிதவிக்கும்

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 8 ปีที่แล้ว +7

    thanks for uploading

  • @sampathk.v4536
    @sampathk.v4536 8 ปีที่แล้ว +3

    This song is very nice one in this movie.

  • @krishnamoorthy-lp4qh
    @krishnamoorthy-lp4qh 9 ปีที่แล้ว +5

    nice song

  • @mariemed1144
    @mariemed1144 4 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว

    நடிகையர் திலகத்தின்
    வெறுமை காட்டும் அந்த கண்கள் ...
    கவிஞர் கண்ணதாசனின் வரிகள் அந்த பெண்மையின் எண்ணத்தை சொன்னதா?...
    ஆம் ..சோகத்தை சொன்னது இரட்டையர்களின் இசையும் ... சீர்காழியின் குரலும் ...
    உயிர் இரண்டா பிரிந்து செல்ல ?.. !!! ..

  • @nayanavinston399
    @nayanavinston399 7 ปีที่แล้ว +5

    savithri mam wow

  • @compassion7243
    @compassion7243 6 ปีที่แล้ว +2

    lovely song...remind my old golden days....💑

  • @mohammedashfaq9085
    @mohammedashfaq9085 3 ปีที่แล้ว

    Nise

  • @sampathk.v4536
    @sampathk.v4536 8 ปีที่แล้ว +3

    This song is very nice.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 ปีที่แล้ว +4

    Gemini really a natural actor!

  • @sampathk.v4536
    @sampathk.v4536 8 ปีที่แล้ว +3

    very nice.

  • @narasimhanshankar3955
    @narasimhanshankar3955 3 ปีที่แล้ว +1

    How santoor plays in this song fantastic

  • @devaraja954
    @devaraja954 7 ปีที่แล้ว +1

    Super

  • @khajamohiden666
    @khajamohiden666 8 ปีที่แล้ว +5

    Super songs

  • @velusamysamy9658
    @velusamysamy9658 9 ปีที่แล้ว +4

    Kaathiruntha Kangal Tamil Movie Songs Jukebox - TMS Hits - Gemini Ganesan, Savitri - Tamil Songs Collection

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் ஒரு தமிழ் தெய்வம் மனிதன் அல்ல

  • @malikadevi-bs3pi
    @malikadevi-bs3pi 6 ปีที่แล้ว

    super song.really excellent.

  • @Seenu1980balaji
    @Seenu1980balaji 3 ปีที่แล้ว +1

    Moongil
    Marakatti il

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว

    👌💐👌💐👍💐👌💐14/12/2022

  • @senakitchen5560
    @senakitchen5560 3 ปีที่แล้ว

    Nice

  • @lakhsmis9679
    @lakhsmis9679 3 ปีที่แล้ว

    1l

  • @babuv8072
    @babuv8072 9 ปีที่แล้ว +3

    n

  • @devarajanradhakrishnan2479
    @devarajanradhakrishnan2479 2 ปีที่แล้ว +1

    super and lovely songs for ever.

  • @LakshmananS-c6f
    @LakshmananS-c6f 4 หลายเดือนก่อน

    Super song

  • @rajannadar1688
    @rajannadar1688 8 ปีที่แล้ว +5

    nice song

  • @kumarnarayanan9501
    @kumarnarayanan9501 5 ปีที่แล้ว +1

    Super

  • @sampathk.v4536
    @sampathk.v4536 8 ปีที่แล้ว +2

    This song is very nice one in this movie.

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 3 ปีที่แล้ว

    Inthis song supper