பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் பெண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்….. ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண் : மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் பெண் : சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா ஆண் : பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ஆண் : ஹேய் பெண் : அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா பெண் : கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது ஆண் : கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
Nice song super
Beautiful singing sister 👌👌👌👌👌👌
Super brother
Very Nice. Deiva
Actually superb voice. Excellent
Engala training pantrathu helpfull iruku thank G
beautifully done easy to follow lyrics congratulations
Super sir super voice
super super
Tqsm 🌷
ஆஹா ஆனந்தமே..
Super
எங்கிருந்தாலும் வாழ்க பாடல் கரோகே வேண்டும்
Very nice
Nice karaoke 😍😄😆
super bro
Can you please share sundari kannaloru sethu,malare mounama
Tqsm
Request for enjodi manjakurivi karaoke songs for male
Sure bro 😊👍
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
பெண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்…..
ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்
ஆண் : மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண் : சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா
ஆண் : பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
ஆண் : ஹேய்
பெண் : அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா
பெண் : கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
ஆண் : கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காது
பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
Amazing 👏
Perfect matching of voice and music with original . Congrats to the whole team.
😍😍
❤❤❤
Ungakitta pesanum
Please can you upload this track for female voice soon as possible 🙏🏿🙏🏿🙏🏿
Male voice (Malasia Vasudeven) default ah irunthah okva?
Yes 🙌
Hey nanum singerthan neenga endha ooru
Nan singer ila bro.. Suma name apd porltruken 😊
@@singermg4018 ohh endha oorupa
@@singermg4018 my native pudhukkottai ... work in Chennai u?
@@singermg4018 ok namma yeriya .....
@@singermg4018 enna padikkiringa
Namma paadara songs save panna mudiyatha
Smule app la paadi, save pannlam..
@@singermg4018 enga veetla smule la padavandamnu sollitanga sis
@@singermg4018 enakku song paadarathu romba pidikkum paravala sis
Very gud ☺️
'SingPlay karaoke your mp3'
Intha app try.. Music player pola tha irkum.. Karoke, Lyrics add panni paadi phone la save panlam
Iam work in cinema
Really? Super
@@singermg4018 nayanthara kitta ...irukken ... manejer kitta irukken work in assistant director and artist....lkg ,mookkuthi amman la act pannirukken
Oh super bro 👌
waste
Tqsm
Tqsm