@deejayfarming8335
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- @deejayfarming8335
வேலை ஆட்கள் பிரச்சினை, சரியான முறையில் விதைக்க இயலாமை,
களை எடுக்க ஆட்கள் கிடைப்பதில்லை ஆகிய பிரச்சினைகளால் வேர்கடலை விவசாயம் மிக அருகி விட்டது.
இயந்திர மயமாக்கலால் இந்த குறைகளை நீக்கலாம்.
#groundnutfarming #powertillerattachment
ஐயா விவசாயிகளுக்காக தங்கள் முழு நேரத்தையும் செலவிடுவது மிக்க மகிழ்ச்சி அழைக்கிறது வாழ்க உங்கள் தொண்டு வாழ்க வளமுடன்
மற்ற யூடூபர்களில் ஐயா அவர்கள் வித்தியாசமானவர் புதுவித விவசாயம் மற்றும் காள்நடை வளர்ப்பு பற்றிய நல்ல தகவல்கள் தருவதில் இவருக்கு நிகர் இவர்தான்..
Unmaie...sar.
உங்களின் உழைப்பிற்க்கு மனமார்ந்த நன்றி அய்யா,,,,,,,,
உங்களின் சேவை பல விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஐயா இயந்திரம் வங்கும் முகவரி செல்லவும்
நன்றி,நன்றி,உங்கள் அக் கரையும் சிரமமும் புரிகிறது,மீண்டும் நன்றி
Thanks for your valuable information
ஐயா அவர்கள் நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது
வாழ்க வளத்துடன் வாழ்க👳👳👳👳👳
தங்கள் நாட்டின் உழவகளுக்கு மிகவும் முக்கியமான மனிதன்.
தங்கள் பதிவில் எந்த இடம்
முழுமையான விலாசம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு
கொள்கிறேன்.....
அருமையான பதிவு உங்கள் தொலைபேசி எண் முகவரி பதிவிடவும்
Nandri sir
Super Idea sir. if any equipment available for harvesting with power tiller and then small farmers can easily reduce their cost of cultivation.....
Extra fitting only price tell me sir
Sir salute to your efforts in making farming cost effective. I'm one of your beneficiaries. 🙏🙏
எங்குகிடைக்கும் யாரைதொடர்புகொள்ளவேண்டும்
Sir 🙏🙏🙏
Former God 🙏🙏🙏🙏
முழு விபரம் நீங்கள் வெளியீடு செய்வதை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்....
ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் மிக அருமையாக உள்ளது தங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடவும் நன்றி
Wapp_8122303133
Super price
செயல்முறை காட்டுங்க ஐயா
Super Anna 👍🫂👍
Sir give some knowledge about soya bean
பாத்தி கட்டி தான் மல்லாட்டை போடுவாங்க அதுல எப்படி இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும்..? இது வானம் பார்த்த பூமியாக இருக்கும் பகுதிக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்
Super ..great effort ..
This attachment available for 7hp powder weeder also.. Plz thanks
Powder illa power
👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇱🇰
Sir, one doubt?Kalai edukum pozuthu antha pipe pairai thatatha? senthegam
Thanni paaikurathu epadi
கம்பெனி பெயர் ஐயா?
When we will get girnar 4 seed
பவர் வீடர்க்கும் இது போன்று கடலை களை எடுக்க காணபியுங்கள ஐயா
Demo podunga sir
Sir please send price details and manufacturer's address Thanking you.
என்ன ஊர் ஃபோன்
முழு விலாசம் தேவை
எந்த ஊர் லா இந்த மெசின் இப்போ இருக்கு சார்
ஐயா இந்த இயந்திரம் எங்கே கிடைக்கும்
ஐயா இந்த PT கள்டிவேட்டர் வேண்டும் எங்கே கிடைக்கும்
This attachment can used in clay soil ? In tamilnadu whom having this attachment can get the farmer contact number or your number sir ...
சேலம் எப்ப வருவிங்க
நேற்றும் அங்குதான், அடுத்த ஞயிறும் சேலம் தான் அப்புறம்
Sir black gram pannalama
Yes
Epo demo katuvinga
Very hard and happy work Sir nice 🙏
Unga phone number venum sir