அன்பு சகலத்தையும் தாங்கும் அன்பிலே பயமில்லை பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் பயப்படுகிறவர்கள் அன்பிலே பூரண பட்டவர்கள் அல்ல இந்த வழக்கு காரசாரமாக இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் புரிதல் இல்லாமல் பிரிந்து செல்வது வருத்தம் அளிக்கிறது இன்று நெறியாளர் ஹரி அடிக்கடி குறுக்கிட்டு பேசி இருந்தாலும் வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா அவர்கள் சாந்தமாக பேசியது அருமையாக இருந்தது நன்றி நக்கீரன் டிவி
ஹரி நடுவில் குடுத்த வெல்லந்தி கவுன்டர் சூப்பர் வீடியோ எடிட்டருக்கு வாழ்த்துக்கள்............ சீரியாக பொகவெண்டியது கடைசியில் காமடியில் முடிந்து வட்டது வெல்லந்தியாக வந்த குழந்தையை அப்பா மடியில் வைது அனுப்பிவிட்டீர்கள்..... வழக்கரிங்சர் அம்மா...... பையனிடம் அதிகமான குரைகளை கானமுடியவில்லை.............. அவருடைய கோபம் அர்த்தமுள்ளது......... அருமையான பதிவு!!! "மிக்க நன்றி"
20:28 இன்னா வார்த்தைக்கு வார்த்தை குழந்தை குழந்தை ன்னு சொல்லிகிட்டு....??? குழந்தைதிருமணம் செல்லாது, குற்றம் னு தெரியாதா உங்களுக்கு.....மன வளர்ச்சி இல்லாதவர்க்கு திருமணம் செல்லுடியாகுமா....?????🤔🤔 7:189:38. இதத்தான அவனோட perception ன்னு சொல்லி கோவபட்ட....?? இப்ப நீ மட்டும் அதையே சொல்லுற..??? எவ்ளோ படிப்பறிவு கிடைச்சாலும் இந்த hypocritic புத்தி மாற மாட்டேங்குது...😢😢😢
I remember 'Saavi's Washington il Thirumanan' while listening to this story..exactly my story ..only my marriage was in the 80s & I was not sent to my parents house after marriage even for delivery..although I was also in a Govt job.
True .Seems like 2 different personalities one very mature and private and other very childish and social.Could have been handled better if all family members and couple themselves had a heart to heart discussion
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ மலர்கின்ற மலர்கள் அத்தனையிலும் மனம் வீசினால் மலர்களுக்கு மவுஸ் இருக்காது மண் திங்க பிறந்த மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்
Good ma'am. Thanks for being fair and mentioning both sides of the story without being biased towards only your client's side. Please continue to do this in all cases.
திருமணத்திற்கு - ஒரு நாள் கூத்துக்கு - ஏன் ஊதாரித்தனமாக இலட்சக் கணக்கில் (பல சமயங்களில் கடன்கள் வாங்கி) செலவு செய்ய வேண்டும்? சிக்கனமாக செய்து முடித்து, அத்தொகையை அந்த தம்பதியினருக்கு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைக்கு வெகுவாக பயன்படுமே என்று ஏன் மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர் என்பது எனக்கு புலப்படாத புதிராக தொடர்கிறது...
பெண்ணும் சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும். மணமகள், மணமகன், இரண்டுபேரின் பெற்றோர் எல்லாரும் சேர்ந்து பொருப்புடன் செலவு செய்துதான் திருமணம் நடத்தவேண்டும்.
இப்பல்லாம் பெண்குழந்தை வளர்ப்பவர்கள் ராணியாக வளர்க்க விரும்பி வளர்க்கிறார்கள். அளவுக்கு அதிகமான செல்லம் கொடுக்கிறார்களே தவிர வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைத்து வளர்ப்பதில்லை. இது தான் மிகப் பெரிய பிரச்னை யாகி விடுகிறது.
ஆணா பெண்ணோ வளர்க்கும் பொழுது உங்கள் மகன் மகளாக இருக்கலாம் திருமணம் செய்து கொடுத்த பிறகு இன்னொருவரின் வாழ்க்கை துணை அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் குழந்தைத்தனமாக வளர்த்து குழந்தையாகவே இருக்கறதுனால தான் இந்த பிரச்சனை
Soothu vathu illamal iruppathu thappillai. But in this case groom side people are arrogant.It natural to enquire about both side . Husband should not mistake this.If he shows a little bit live, affection to her, she will not go to her house often. No woman will not like to live in the house without love . Even a plant is migrated and implant in different place it will take some days to become Normal
@@sarojabharathy9198 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அன்பு முக்கியம் ஆனால் ரொம்ப சிறு குழந்தையாக பயந்து இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது, முழு அதிகாரம் செலுத்தினால் எங்கும் எந்த உறவும் நிலைக்காது ஆனால் இந்த பெண் சிறிது காலம் அவரோடு போராடி பார்த்துவிட்டு பிறகு என்னால் முடியாது என்று வெளியே வந்திருக்கலாம் ரொம்ப குழந்தையாக பயந்து இருந்தால் எதுவுமே செய்ய முடியாது
This advocate is not approachable. You can only talk to her in person just for 30 minutes before she takes up the case. They charge 3000 for this. You won't get any phone consular replies either. Even approximate charges won't be disclosed before the consultation.
Advocate santha Kumari உங்களுடைய தொழில் தர்மம் ஒரு கணவன் மனைவி வாழ்க்கைப் பிரச்சினை யின் நியாயமான யதார்த்தமான சேர்ந்துவாழ வேண்டும் என்ற எண்ணம் நெகிழ்ச்சி. ஆனாலும் இறைவிதி என்ற ஒன்று உள்ளதே. மிகவும் நெருடலான வழக்கு. மணமுறிவு க்கு எந்தவகையிலும் உறவுமுறைள் காரணமாகக் கூடாது. ஈகோவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.😂😂
நிச்சயதார்த்தம் நேரம் தெரியாது என்று சொன்னார்கள் என்று வைத்து கொள்வோம். நிச்சயதார்த்தம் தேவையான துணி,நகை இதெல்லாம் வாங்கியிருக்க மாட்டார்களா? பெண் வீட்டாருக்கு தன் குடும்ப நிலை உள்ளது போல் ஆண் வீட்டாருக்கும் அனைத்து நிலைகளும் உண்டு. பெண் வீட்டாருக்கு அவமானம் என்றால் ஆண் வீட்டாருக்கும் அனைத்து அவமானங்களும் உண்டு.
எல்லா நேரங்களிலும் restoration of conjugal rights ஒன்று மட்டுமே தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது - சேர்ந்து வாழ்வதா, பிரிந்து செல்வதா என்ற கேள்வி எழும்போது எது இருவருக்கும் மனநிம்மதியையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தர வல்லது என்பதையே மனதில் கொள்ள வேண்டும். அதையே தீர்வாக கட்சிக்காரர்கள் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.
How he blame the interrogation, from girl side. No one give her daughter with out asking any questions. If he get anger on it , then this one point will show how dominant he was. Its good to divorce him. Otherwise that innocent girl need to live with him in a cage all her lifetime🎉she fight and get freedom for her
Couselling is not done in correct way. They called the couple in same time the couple starts fighting in front of councellor. But problem does not solved.
கல்யாணத்துக்கு முன்னாடி ஆசையா இருந்துதான் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஒரு நல்ல இடத்துக்கு போறோம் அப்படிங்கற ஒரு இதுல அதே கல்யாணம் முடிஞ்சு உடனே சாயங்காலம் இல்ல மதியானம் அதே பொண்ணுக்கு பயமா இருந்தது தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போறதுக்கு அதேதான் நான் கேட்கிறேன் அதை கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் இவ்வளவு பிரச்சினையா இருக்குது அப்படின்னு அந்த பொண்ணு தடுத்து நிறுத்தி இருக்கலாம்ல அப்படி தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு காரணம் நான் சொல்கிறேன் அங்கு எந்த பிரச்சனையை நடக்கவில்லை நீங்க உங்களுடைய கேஸை ஸ்ட்ராங் ஆக்குவதற்காக பிரச்சனை நடந்த மாதிரி ஒரு சீனை கிரியேட் பண்ணி இருக்கிறீங்க ஏன் மேடம் நடந்தது நடந்தபடி சொல்லுங்க ஏன் இந்த மாதிரி தவறான தகவலை தெரிவிக்கிறீர்கள்
Hi Madam, Iam self made , working , happy married women .....in this case may be men has point but still the way he showed his men dominance is unacceptable which he need to change 1st realize that we are modern world. Thanks for bringing various cases to us , every case gives us some do's and don'ts knowledge
Very strange even these days some men look down upon the girl/wife side people. Brain washed guys. What is the need to get the girl married before she equips herself financially and emotionally?
Both side problems too silly only. Yes this boy is egoistic. He didn't wanted that girl to go to his house. Then.....,same way can he completely avoid his parents and family? Only heartless people can ask a girl to forget girl's family. They dont value girl's feelings and they think.....,girl shld live like a stone with no feelings...,only serving them like a servant. In this case......,its better for such people to hore a servant...,rather than marrying. Why to ruin a girl 's life and her family!
My Life Same problem. If she cant live with husband then why did she marry. Now i have lost every thing in my life my father mother my job just waiting for my death. When a mobile comes inside ur wifes life automatically all her relatives mainly mother and sister decides our life. Waiting for my death due to my wife and wife family. Laws should be enforced to protect gents also
Enoda 1st marriage epadi tha... Thottathu thonurkum sandai.. marriage ku aprm apadiye amma side poitanga... Love comes arrange marriage 3yrs kooda complete agala..1.5 yr la girl baby and ex-husband died due to heart problems epo 2 nd marriage la na happiee uh eruken
I have been in a similar situation and I am a Brahmin as well. But the way she is trying inject that this is happening in Brahmin family by using the Brahmin language is atrocious as if that it is not happening in any other community. Just say the story don’t interject the caste.
கல்யாணத்திற்கு பிறகு பையன் மீது தவறு இருந்து அதைக் கேட்டால், அவன் ரெண்டாங்கட்டான்... விளையாட்டா பண்ணிட்டான் என்றெல்லாம் பதில் சொல்லும் பெற்றோர்களை என்ன சொல்வது? ரெண்டாம் கெட்டான் னா ஏன் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பெண்ணோட வாழ்க்கைய நாசம் பண்றாங்க?
@@suganyakailasam4112 இந்த வழக்கில், அந்த பொண்ணுக்கு maturity இல்ல. சின்ன வயசுல இருந்து சொல்லி கொடுக்காம, கல்யாணத்துக்கு அப்புறம் தான் Parents சொல்லி கொடுக்க try pandranga. அதை husband புரிஞ்சிக்கனும் ன்னும் எதிர் பாக்குறாங்க. இங்க நடந்தது அதிகாரம் இல்ல, basics ah சொல்லி கொடுக்க try பன்றது தான். எந்த student க்கும் teacher Ah பார்த்ததும் புடிக்காது. அழ தான் வரும். ஒரு example க்கு, வேலை, வருமானம் எதுவும் இல்லாத ஆண் யை காட்டி, சின்ன வயசுல இருந்தே வேலைக்கு போய் பழக்கம் இல்ல, அதனால தான் இன்னும் வேலைக்கு போகல. கல்யாண த்துக்கு பின் கொஞ்சம் கொஞ்சமா பொறுப்ப நாங்க சொல்லி கொடுக்கிறோம், அதுவரை மனைவி பொறுமை யா குடும்பம் நடத்துனா போதும் ன்னு சொன்ன எப்படி இருக்கும்??
@@jackasjagan3738 பெண் வளர்ப்பில் பெண் வீட்டார் தவறு செய்து விட்டார்கள் அது உண்மை ஆனால் அந்த ஆண் மிகவும் அதிகாரம் கொண்டவராக தான் நடந்து கொள்கிறார் வீட்டில் இருப்பவர்களும் தொடர்ச்சியாக அவர்கள் குடும்பத்தினரை இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது எந்த பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார்
ஆமா சின்னப் பொண்ணு என்றால் விஜய் விபசார டிவி நிகழ்ச்சிகள் பத்து நாட்கள் பார்த்தால் அவள் பெரியார் பேத்தியாக மாறி விடுவாள். பத்தலைன்னா இந்த மாதிரி பத்து கசமுசா வழக்கு வீடியோ பார்த்தால் போதும் தொழிலே செய்வாங்க 😮😮😮😮
போன் பெண்ணின் காதில் இருக்கும் ஊம் ஊம் என்ற சத்தம்தான் வரும் எதிரில் என்ன பேச்சு என்று. தெரியாது பொதுவாக புதுடெல்லியில் என்ன கேட்பார்கள் தெரியுமா உன்னை நல்ல வச்சிருக்காங்க கவனிக்க றார்கள் என்ற கேள்விதான் நீ அங்கு நல்ல முறையில் நடந்துக்கணும் என்று யாரும் சொலவதில்லை
The issue narrated by the advocate is of serious nature, that involves very sad,matrimonial life of an innocent girl, caught in a iron like grip of an egoistic bridegroom, very sad ending, such, being the case, why it is being narrated, with so much of humour? Because of an egoistic, male chavnist, the girl's married life is lost. When the bride, comes to the bride groom's house , she leaves behind every one close to her, and enters the matrimonial house, people are new, mostly hostile. It is the duty of the husband to pay more attention to her and give her the confidence, she must feel safe in the entirely new environment. If a husband acts like a boss and treats wife like a slave, where there will be happiness? Males with such sadistic attitude should not get married and spoil a girl's life. Is there is no law to punish such persons?
For these kind of girls pampered by parents, if their life partners are always pondaati daasan, then their lives go on somehow. Otherwise problems arise at a huge level due to self respect, ego,.... The couple in this episode should have started their life in another place, without any disturbance from both sides. This might have paved a better way for mutual understanding. I know a woman, who strongly says that, her parents are her first priority, frequently visits her parents, sometimes with her child, sometimes alone, EVEN AFTER 20 YEARS OF MARRIAGE. For the society, she & her husband give a picture of an ideal couple ( because her husband never says / goes / does anything against her personally & professionally ). In another instance, the wife's parents started staying with their daughter & son in law, indirectly not allowing the boy's parents for a long visit or stay. Also, the parents & that girl started interfering in her brother's life, causing major disturbances. Finally the couple went abroad, after the death of boy's parents. It's very painful to listen to separation of couples due to unnecessary disturbances & interferences caused by their own relatives. Mutual adjustments & better understanding always needed in any kind of marriage.
Madam didn’t handle the case properly, she should not havs taken the case but sent both to marriage counsellor. The grounds for taking this case is flimsy, girl’s side and guys side didn’t have knowledge/were immature. I have seen many parents actively help their daughter and son prioritise each other and win over each other’s ego and create holistic environment . Agreed the boy is also having flaw and controlling, but given that both initially wanted to live together they should have been sent to a proper marriage counsellor. Parents also should be proactive in identifying triggers and sorting them out by inculcating or nudging behavioural changes in both.
சேர்த்து வைங்கன்னு வந்தவங்களை, ஆபீஸ் அட்ரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பிரிச்சு விட்டுட்டீங்க. மிக்க மகிழ்ச்சி!
😂😂😂😂
😂😂😂😂haha semma
😂😂😂😂😂😂❤❤❤❤
நல்ல பாடம் புது தம்பதிகலுக்கு. சிறந்த அறிவுறை 👍👍👍
அன்பு சகலத்தையும் தாங்கும் அன்பிலே பயமில்லை பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் பயப்படுகிறவர்கள் அன்பிலே பூரண பட்டவர்கள் அல்ல
இந்த வழக்கு காரசாரமாக இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் புரிதல் இல்லாமல் பிரிந்து செல்வது வருத்தம் அளிக்கிறது
இன்று நெறியாளர் ஹரி அடிக்கடி குறுக்கிட்டு பேசி இருந்தாலும் வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா அவர்கள் சாந்தமாக பேசியது அருமையாக இருந்தது நன்றி நக்கீரன் டிவி
பைபிள் வசனம் அருமை
Madam, the interaction between you and Hari resemble like mother and son relation...
இந்த வழக்கு ஏதோ ஒரு பிராமண குடும்பத்தில் நடந்தது போல் உள்ளது வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மாவுடைய பேச்சு அப்படியாக இருந்தது
😅😅
இல்ல டா அம்பி மேடமே ஒரு மாமி தான்.
@@Mara_Thamilanஇல்ல...
@@Mara_Thamilan மாமிதான் ஆனால் எந்த நிலையிலும் அவர்கள்
வெலிகாட்டிகொள்ளவிலை
@@gmegarajan ok da bro
அவன் கடைசி வரைக்கும் தனியாத்தான் இருக்கனும்.
ஹரி நடுவில் குடுத்த வெல்லந்தி கவுன்டர் சூப்பர்
வீடியோ எடிட்டருக்கு வாழ்த்துக்கள்............
சீரியாக பொகவெண்டியது கடைசியில் காமடியில் முடிந்து வட்டது
வெல்லந்தியாக வந்த குழந்தையை அப்பா மடியில் வைது அனுப்பிவிட்டீர்கள்.....
வழக்கரிங்சர் அம்மா......
பையனிடம் அதிகமான குரைகளை கானமுடியவில்லை..............
அவருடைய கோபம் அர்த்தமுள்ளது.........
அருமையான பதிவு!!!
"மிக்க நன்றி"
20:28 இன்னா வார்த்தைக்கு வார்த்தை குழந்தை குழந்தை ன்னு சொல்லிகிட்டு....??? குழந்தைதிருமணம் செல்லாது, குற்றம் னு தெரியாதா உங்களுக்கு.....மன வளர்ச்சி இல்லாதவர்க்கு திருமணம் செல்லுடியாகுமா....?????🤔🤔
7:18 9:38. இதத்தான அவனோட perception ன்னு சொல்லி கோவபட்ட....?? இப்ப நீ மட்டும் அதையே சொல்லுற..??? எவ்ளோ படிப்பறிவு கிடைச்சாலும் இந்த hypocritic புத்தி மாற மாட்டேங்குது...😢😢😢
நல்ல பதிவு நன்றி
🙏🙏🙏🙏🙏
மேடம்
வாழ்த்துக்கள்
நெறியாளர்
வாழ்த்துக்கள்
மேடம்
⭐⭐⭐⭐⭐
👍👍👍👍👍
I remember 'Saavi's Washington il Thirumanan' while listening to this story..exactly my story ..only my marriage was in the 80s & I was not sent to my parents house after marriage even for delivery..although I was also in a Govt job.
Hi mam
Ennoda life starting la ippadithan irunthathu
But avar romba care pannar
After 6 years it's going good
True .Seems like 2 different personalities one very mature and private and other very childish and social.Could have been handled better if all family members and couple themselves had a heart to heart discussion
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ மலர்கின்ற மலர்கள் அத்தனையிலும் மனம் வீசினால் மலர்களுக்கு மவுஸ் இருக்காது மண் திங்க பிறந்த மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்
*அருமை சகோதரி சாந்தகுமாரி அவர்களே'உங்களை வாழ்த்துகின்றேன்"
Good ma'am. Thanks for being fair and mentioning both sides of the story without being biased towards only your client's side. Please continue to do this in all cases.
திருமணத்திற்கு - ஒரு நாள் கூத்துக்கு - ஏன் ஊதாரித்தனமாக இலட்சக் கணக்கில் (பல சமயங்களில் கடன்கள் வாங்கி) செலவு செய்ய வேண்டும்? சிக்கனமாக செய்து முடித்து, அத்தொகையை அந்த தம்பதியினருக்கு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைக்கு வெகுவாக பயன்படுமே என்று ஏன் மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர் என்பது எனக்கு புலப்படாத புதிராக தொடர்கிறது...
💯 true
உன்மை தோழர் மேலைனாடுகளில்
திருமனத்துக்கு அதிக செலவு செய்வதில்லை
Correct dhan...adhukey 1008 kurai solraangaley...
பெண்ணும் சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும். மணமகள், மணமகன், இரண்டுபேரின் பெற்றோர் எல்லாரும் சேர்ந்து பொருப்புடன் செலவு செய்துதான் திருமணம் நடத்தவேண்டும்.
@@sivashankarimohankumar3271 குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்???
இப்பல்லாம் பெண்குழந்தை வளர்ப்பவர்கள் ராணியாக வளர்க்க விரும்பி வளர்க்கிறார்கள். அளவுக்கு அதிகமான செல்லம் கொடுக்கிறார்களே தவிர வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைத்து வளர்ப்பதில்லை. இது தான் மிகப் பெரிய பிரச்னை யாகி விடுகிறது.
வெள்ளந்தியான உரை யாடல்❤🎉❤
ஆணா பெண்ணோ வளர்க்கும் பொழுது உங்கள் மகன் மகளாக இருக்கலாம் திருமணம் செய்து கொடுத்த பிறகு இன்னொருவரின் வாழ்க்கை துணை அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் குழந்தைத்தனமாக வளர்த்து குழந்தையாகவே இருக்கறதுனால தான் இந்த பிரச்சனை
Soothu vathu illamal iruppathu thappillai. But in this case groom side people are arrogant.It natural to enquire about both side . Husband should not mistake this.If he shows a little bit live, affection to her, she will not go to her house often. No woman will not like to live in the house without love . Even a plant is migrated and implant in different place it will take some days to become Normal
@@sarojabharathy9198 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அன்பு முக்கியம் ஆனால் ரொம்ப சிறு குழந்தையாக பயந்து இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது, முழு அதிகாரம் செலுத்தினால் எங்கும் எந்த உறவும் நிலைக்காது ஆனால் இந்த பெண் சிறிது காலம் அவரோடு போராடி பார்த்துவிட்டு பிறகு என்னால் முடியாது என்று வெளியே வந்திருக்கலாம் ரொம்ப குழந்தையாக பயந்து இருந்தால் எதுவுமே செய்ய முடியாது
Edhuvaraikum divorce case pathom sir inni divorce nu vanthu onnu sertha couple pathi sollu mam
வாய்மையே வெல்லும்
This advocate is not approachable. You can only talk to her in person just for 30 minutes before she takes up the case. They charge 3000 for this. You won't get any phone consular replies either. Even approximate charges won't be disclosed before the consultation.
Advocate renuka thiruvengadam is also like this advocate .
Ipadi address mathi notice anupi oru kudumbatha pirichutengale athu than avangala romba affect Pani irukum
Advocate santha Kumari உங்களுடைய தொழில் தர்மம் ஒரு கணவன் மனைவி வாழ்க்கைப் பிரச்சினை யின் நியாயமான யதார்த்தமான சேர்ந்துவாழ வேண்டும் என்ற எண்ணம் நெகிழ்ச்சி. ஆனாலும் இறைவிதி என்ற ஒன்று உள்ளதே. மிகவும் நெருடலான வழக்கு. மணமுறிவு க்கு எந்தவகையிலும் உறவுமுறைள் காரணமாகக் கூடாது. ஈகோவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.😂😂
Wonderful narration madam. I am your big fan
I started laughing when ma'am said"Saapudra murukku ella hari"
அம்மா அப்பா நல்ல புத்திமதி சொல்லி கொடுக்க வேண்டும்
நிச்சயதார்த்தம் நேரம் தெரியாது என்று சொன்னார்கள் என்று வைத்து கொள்வோம். நிச்சயதார்த்தம் தேவையான துணி,நகை இதெல்லாம் வாங்கியிருக்க மாட்டார்களா? பெண் வீட்டாருக்கு தன் குடும்ப நிலை உள்ளது போல் ஆண் வீட்டாருக்கும் அனைத்து நிலைகளும் உண்டு. பெண் வீட்டாருக்கு அவமானம் என்றால் ஆண் வீட்டாருக்கும் அனைத்து அவமானங்களும் உண்டு.
குழந்தைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ? வீட்லயே வெச்சுக்க வேண்டியது தானே !!
Good morning ma'am
Thank you so much for your lovely valuable timengs...
அந்த பையன் நல்லவர், அந்த பொண்ணு நார்சிசிஸ்ட்....
7:49 😂😂
14:05 😅😂😅
athalaam sari yeppa paaru sumoogam pirichchi vacheyn piricchi vacheyn tandora podureengaley....... serththu vacheyn serhthu vacheyn tambattam adikurathuku oru case koodavaa illai..
irunththaa sollunga... koncham positive'vaa irukkum... illiayunaa marriage life meedhey virakththi vanthidum.
சேலை சூப்பர் அம்மா 🤗
Excellent Episode.
எல்லா நேரங்களிலும் restoration of conjugal rights ஒன்று மட்டுமே தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது - சேர்ந்து வாழ்வதா, பிரிந்து செல்வதா என்ற கேள்வி எழும்போது எது இருவருக்கும் மனநிம்மதியையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தர வல்லது என்பதையே மனதில் கொள்ள வேண்டும். அதையே தீர்வாக கட்சிக்காரர்கள் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.
முதல் 2 நிமிசத்த ஓட்டிவிட்டுட்டு அப்புறம் பாத்துக்கங்க. இதையேதான் அதுல பிச்சுபோடராங்க...
sad story..but here the woman is immature and Man is controlling both very bad combination.
Not only man ,man family members controlling......
Your தமிழ் is soooo nice🔥
Nice rapport between the advocate & the anchor so it is more interesting
How he blame the interrogation, from girl side. No one give her daughter with out asking any questions. If he get anger on it , then this one point will show how dominant he was. Its good to divorce him. Otherwise that innocent girl need to live with him in a cage all her lifetime🎉she fight and get freedom for her
Couselling is not done in correct way. They called the couple in same time the couple starts fighting in front of councellor. But problem does not solved.
@7:47 🤣🤣🤣🤣🤣
Madam should know about narcissistic men and women.
Narcissistic Personality Disorder பொண்ணு, பொண்ணூ குடும்பம்
Mam psychological counselling should be given to couple and help to join &continue tge marriage life.
Inga oru couple marriage counselling ponaanga, money thaan pochu, no change
14:44 😢😢😢😢
இந்த வழக்கறிஞர் எப்பவும் ஆம்பளைங்களுக்குதான் சப்போர்ட் பண்ண வேண்டியது
அந்த பெண்ணின் மற்றும் அவரது கணவரின் வயதுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்த தகவல் ஏதுமில்லையே...
Vivaram.pathadhu andha ponnuku
neengal matrimony owner ah
Super ❤
Why are you giving the clues for the caste
Much importance, to financial status of the bride, Why ? Is , being middle class, is a sin ?
....... காயட்டாம் 👌
Imagined vadivelu dialog in Shantha Kumari Mam's voice tone😂😂😂😂😂😂
கல்யாணத்துக்கு முன்னாடி ஆசையா இருந்துதான் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஒரு நல்ல இடத்துக்கு போறோம் அப்படிங்கற ஒரு இதுல அதே கல்யாணம் முடிஞ்சு உடனே சாயங்காலம் இல்ல மதியானம் அதே பொண்ணுக்கு பயமா இருந்தது தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போறதுக்கு அதேதான் நான் கேட்கிறேன் அதை கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் இவ்வளவு பிரச்சினையா இருக்குது அப்படின்னு அந்த பொண்ணு தடுத்து நிறுத்தி இருக்கலாம்ல அப்படி தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு காரணம் நான் சொல்கிறேன் அங்கு எந்த பிரச்சனையை நடக்கவில்லை நீங்க உங்களுடைய கேஸை ஸ்ட்ராங் ஆக்குவதற்காக பிரச்சனை நடந்த மாதிரி ஒரு சீனை கிரியேட் பண்ணி இருக்கிறீங்க ஏன் மேடம் நடந்தது நடந்தபடி சொல்லுங்க ஏன் இந்த மாதிரி தவறான தகவலை தெரிவிக்கிறீர்கள்
Vadivelu dialogue vs ma'am reaction ultimate
Same thing happened to my sister, we thought she's innocent but we're wrong still she's not married yet bcz she's narcissist baby
Yes
Bao. Illa. Peii.
7:53 😂😂😂😂😂😂😂😂😂
Nalla theerpunga madam🙏
Super
En thambi life kuda ippadi than romba kastama irruku
ஹாரி, நீ கல்யாணம் காட்சி பண்ணுவ???? 😂😂😂
Hi Madam, Iam self made , working , happy married women .....in this case may be men has point but still the way he showed his men dominance is unacceptable which he need to change 1st realize that we are modern world.
Thanks for bringing various cases to us , every case gives us some do's and don'ts knowledge
Very strange even these days some men look down upon the girl/wife side people. Brain washed guys.
What is the need to get the girl married before she equips herself financially and emotionally?
Marriage is very critical?
ஆம்பள சூர்யா " மௌனம் பேசியதே"
விவரிப்பு அருமை...👏🏻💐👌🏻❤️
எனக்கு ஒன்று தெரிய வேண்டும்...
மணமக்கள் பிராமணர்களா இல்லை மேடம் பிராமணரா இல்லை மூவருமே பிராமணர்களா என்று...🙂
Ellarum manushanga than sir
Why
This advocate nicely explains her cases, but she overly troll the anchor
Both side problems too silly only.
Yes this boy is egoistic.
He didn't wanted that girl to go to his house.
Then.....,same way can he completely avoid his parents and family?
Only heartless people can ask a girl to forget girl's family.
They dont value girl's feelings and they think.....,girl shld live like a stone with no feelings...,only serving them like a servant.
In this case......,its better for such people to hore a servant...,rather than marrying.
Why to ruin a girl 's life and her family!
My Life Same problem. If she cant live with husband then why did she marry. Now i have lost every thing in my life my father mother my job just waiting for my death. When a mobile comes inside ur wifes life automatically all her relatives mainly mother and sister decides our life. Waiting for my death due to my wife and wife family. Laws should be enforced to protect gents also
Don't lose hope 😅Bagavan always great
இப்படித்தான் நா ஒரு குடும்பத்துல மாட்டிக்கிட்டேன்
Enoda 1st marriage epadi tha... Thottathu thonurkum sandai.. marriage ku aprm apadiye amma side poitanga... Love comes arrange marriage 3yrs kooda complete agala..1.5 yr la girl baby and ex-husband died due to heart problems epo 2 nd marriage la na happiee uh eruken
Super.
@@gayatrimaruthachalam5276 super 👌
@@gayatrimaruthachalam5276❤ fine.vaalthukkal sis ❤❤❤
இதுக Narcissistic Personality Disorder case
❤
👍👍👍👍
I have been in a similar situation and I am a Brahmin as well. But the way she is trying inject that this is happening in Brahmin family by using the Brahmin language is atrocious as if that it is not happening in any other community. Just say the story don’t interject the caste.
என் பொண்ணு கதை மாதிரி இருக்கு
உங்க பொண்ணூ நார்சிசிஸ்ட்டா
Chellama valatha ponna evanum kattathi gka 😅😅😅
சின்ன பொண்ணு, ஒன்னும் தெரியாது. அப்புறம் எதுக்கு தான் கல்யாணம் பண்றீங்க ன்னு கேளுங்க 1st.
சின்ன பெண்ணாக ரொம்ப பயந்து இருந்தால் அதிகாரம் செய்பவர்கள் இன்னும் அதிகமாக அதிகாரம் செய்வார்கள். இந்த வழக்கில் நடந்தது இதுதான்
கல்யாணத்திற்கு பிறகு பையன் மீது தவறு இருந்து அதைக் கேட்டால், அவன் ரெண்டாங்கட்டான்... விளையாட்டா பண்ணிட்டான் என்றெல்லாம் பதில் சொல்லும் பெற்றோர்களை என்ன சொல்வது? ரெண்டாம் கெட்டான் னா ஏன் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பெண்ணோட வாழ்க்கைய நாசம் பண்றாங்க?
@@suganyakailasam4112 இந்த வழக்கில், அந்த பொண்ணுக்கு maturity இல்ல. சின்ன வயசுல இருந்து சொல்லி கொடுக்காம, கல்யாணத்துக்கு அப்புறம் தான் Parents சொல்லி கொடுக்க try pandranga. அதை husband புரிஞ்சிக்கனும் ன்னும் எதிர் பாக்குறாங்க. இங்க நடந்தது அதிகாரம் இல்ல, basics ah சொல்லி கொடுக்க try பன்றது தான். எந்த student க்கும் teacher Ah பார்த்ததும் புடிக்காது. அழ தான் வரும்.
ஒரு example க்கு, வேலை, வருமானம் எதுவும் இல்லாத ஆண் யை காட்டி, சின்ன வயசுல இருந்தே வேலைக்கு போய் பழக்கம் இல்ல, அதனால தான் இன்னும் வேலைக்கு போகல. கல்யாண த்துக்கு பின் கொஞ்சம் கொஞ்சமா பொறுப்ப நாங்க சொல்லி கொடுக்கிறோம், அதுவரை மனைவி பொறுமை யா குடும்பம் நடத்துனா போதும் ன்னு சொன்ன எப்படி இருக்கும்??
@@jackasjagan3738 பெண் வளர்ப்பில் பெண் வீட்டார் தவறு செய்து விட்டார்கள் அது உண்மை ஆனால் அந்த ஆண் மிகவும் அதிகாரம் கொண்டவராக தான் நடந்து கொள்கிறார் வீட்டில் இருப்பவர்களும் தொடர்ச்சியாக அவர்கள் குடும்பத்தினரை இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது எந்த பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார்
ஆமா சின்னப் பொண்ணு என்றால் விஜய் விபசார டிவி நிகழ்ச்சிகள் பத்து நாட்கள் பார்த்தால் அவள் பெரியார் பேத்தியாக மாறி விடுவாள். பத்தலைன்னா இந்த மாதிரி பத்து கசமுசா வழக்கு வீடியோ பார்த்தால் போதும் தொழிலே செய்வாங்க 😮😮😮😮
Mam ithu ennoda life a appadiye ketta madiri irukku. Antha ponnuku entha ooru mam
My life is also samepa
எப்படி. சமாழ்சிக
Best theervu.. கன்வீன்ஸ் ஆகி வாழுனும். இல்ல கன்வீன்ஸ் பண்ணி வாழனும்
Grate show! But it will be great if she can use general language. The way she talks is specific to a community and unpleasant to listen to.
It's her freedom of speech
Superc🎉
Madam neenga iyer veetla iruka mari pesathinga mam neenga normal la pesunga pls unga identity la irunga athan enkaluku pudikum
Sss
bcs the case is a brahmin case
@@sunwukong2959 avanga soltratha partha apti therila
@@gokulapriyaprakash
when she says "vaadhiyar"
that is the hint
@@sunwukong2959 really i don't know yes avanga vathiyar nu sonanga athu Iyer ku hind tu nu enaku theriyathu ok thanks sonathuku
போன் பெண்ணின் காதில் இருக்கும் ஊம் ஊம் என்ற சத்தம்தான் வரும் எதிரில் என்ன பேச்சு என்று. தெரியாது பொதுவாக புதுடெல்லியில் என்ன கேட்பார்கள் தெரியுமா உன்னை நல்ல வச்சிருக்காங்க கவனிக்க றார்கள் என்ற கேள்விதான் நீ அங்கு நல்ல முறையில் நடந்துக்கணும் என்று யாரும் சொலவதில்லை
En paiyanum eppadithaan mattikittaan kadavuley en paiyanukku nimmathi kodu🙏
Visaranai yaillam thirumana valkaiya poi aakidum 😢 it's true
Indha rendu jenmangalum seramal irupadhe nalladhu... Otha rosa ponna romba arpudhama valathurkama and otha rosa payana romba arpudhama valathurkama
Konjam adjust panirukalam avaru inda madhuri ponnu kidaikiradhu inda kalathula kidaikaradhu kastam anda aalu kasta avasara pattutar
Ye nnudya mameyar. Ippaidian. Naan. Theitean.
Same problem, ippo divorce nadakuthu
Vara Vara Hari oda puch koodikite poguthu....
Very late video why? You cheated me on Monday🙄😏😠🤔
She is walking on eggshells around her own husband..she doesnt want to stay with him when he is home....these are signs of emotional abuse...
Acurate
ha
Ethir neechal serial men character
Avan office ku notice ponadhu...avanuku avamanama iruku nu soldran...avan mattum andha ponnoda family ah thara koraiva pesalama...maanam mariyadhai ivanuku mattum dhana...ivanum ivan family um sidu sidu nu illama...anba pathutu irundha andha ponnu avanga veeta paathi nenachi kooda iruka maata...thapu avan mela dhan
The issue narrated by the advocate is of serious nature, that involves very sad,matrimonial life of an innocent girl, caught in a iron like grip of an egoistic bridegroom, very sad ending, such, being the case, why it is being narrated, with so much of humour? Because of an egoistic, male chavnist, the girl's married life is lost. When the bride, comes to the bride groom's house , she leaves behind every one close to her, and enters the matrimonial house, people are new, mostly hostile. It is the duty of the husband to pay more attention to her and give her the confidence, she must feel safe in the entirely new environment. If a husband acts like a boss and treats wife like a slave, where there will be happiness? Males with such sadistic attitude should not get married and spoil a girl's life. Is there is no law to punish such persons?
For these kind of girls pampered by parents, if their life partners are always pondaati daasan, then their lives go on somehow. Otherwise problems arise at a huge level due to self respect, ego,.... The couple in this episode should have started their life in another place, without any disturbance from both sides. This might have paved a better way for mutual understanding.
I know a woman, who strongly says that, her parents are her first priority, frequently visits her parents, sometimes with her child, sometimes alone, EVEN AFTER 20 YEARS OF MARRIAGE. For the society, she & her husband give a picture of an ideal couple ( because her husband never says / goes / does anything against her personally & professionally ).
In another instance, the wife's parents started staying with their daughter & son in law, indirectly not allowing the boy's parents for a long visit or stay. Also, the parents & that girl started interfering in her brother's life, causing major disturbances. Finally the couple went abroad, after the death of boy's parents.
It's very painful to listen to separation of couples due to unnecessary disturbances & interferences caused by their own relatives. Mutual adjustments & better understanding always needed in any kind of marriage.
Madam didn’t handle the case properly, she should not havs taken the case but sent both to marriage counsellor.
The grounds for taking this case is flimsy, girl’s side and guys side didn’t have knowledge/were immature. I have seen many parents actively help their daughter and son prioritise each other and win over each other’s ego and create holistic environment .
Agreed the boy is also having flaw and controlling, but given that both initially wanted to live together they should have been sent to a proper marriage counsellor.
Parents also should be proactive in identifying triggers and sorting them out by inculcating or nudging behavioural changes in both.
So finally put all the blame on girl😢😂.
They might have convinced both sides instead of offers divorced. Such minor issues... They will understand themselves if nobody interferes...
Vadivel dialog 😂😂😂
Andha aalu divorce pannadhudhan nalladhu... immature girlaga irundhalum neenga dhan sollikudukkanum...ava appa amma akkakitta pesakoodadhunu solla indha aalu yaru...evlo kurai solla therinja andhalukku thanmela enna kurai irukkunu kandupudikka theriyadha alavukku ego...officela vandhu visarikkama ivar yoggiyamanavarunnu manasula ninaichukitte kalyanam pannuvangala ..enakku therinju andha ponnuku immature kedaiyadhu... self-respect and ava familyku respect kudukkanumnu ninaikkaradha eppadi kuraiya sollamudiyum..yen parvaiyil andha aalukku dhan suthama sense illa...😠
Indha amma xtra bit rendu serthu thamasha paesara maari paesaranga