வலிமார்களுக்கு வழி காட்டிய வலிகள் கோமான் காஜா முயினுத்தீன் ஜிஸ்தி|மவ்லவி.S.ஸலாவுத்தீன் ரிபாஈ உஸ்மானி
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கான்கா ஜம்அலிய்யாவில் அஜ்மீர் காஜா முஈயினுத்தீன் ஜிஸ்திய்யி அவர்களின் உரூஸ் விழாவை சுமார் 114 வருடங்களாக
முன்றாவது தலைமுறையாக மிக விமர்சையாக நடத்தி வருகிறார்கள்.....இந்த உரூஸ் விழாவை தலைமை தாங்கி நடத்துபவர்கள் செய்குனா பஷீர் அஹமது ஆலிம் கலீபத்துல் காதிரியதுல் ஜிஸ்திய்யி அவர்கள் இன்னும் கியாத் நாள் வரையும்
நடத்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் தந்தால்தான் .....ஆமீன்
#நபி(ஸல்) #காஜா நாயகம் #பஷீர் வாப்பா#சூபி #basheer vappa#ஆன்மீக #ஞானம் #தமிழ் #இஸ்லாமிய #பயான் #ஜிஸ்தி நாயகம்#அஜ்மீர் நாயகம்