Prof Ramachandran Comedy Tamil speech | கொட்டை வடிநீர் கொடுன்னு சொன்னா சரியா? | கலக்கல் நகைச்சுவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #Ramachandran #Comedyspeech #nagaichuvai
    பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களின் கலக்கல் நகைச்சுவை பேச்சு
    © Sirippu Tenkotta
    For more entertaining videos, Subscribe to our channel Sirippu Tentkotta - tiny.cc/lwq4tz

ความคิดเห็น • 6

  • @chandrasekaran8921
    @chandrasekaran8921 ปีที่แล้ว

    சரியான மற்றும் அவசியமான கருத்து 👏💐

  • @selvaraj9693
    @selvaraj9693 2 ปีที่แล้ว

    கொட்டை வடி நீர் குடுங்க ன்னு கேட்டா கட்டையிலெ அடிக்க வருவாங்க சார்..!

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว

    என்னுடைய தமிழாசிரியர் ஈர்ஊருளி என்பார் அந்த சிற்றங்காடியில் கத்தரிக்கோல் வெண்சுருட்டு வாங்கி வா என்பர் எல்லாம் தமிழில் பேசுவார்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 ปีที่แล้ว

    நீங்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுகின்றீர்கள் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @rosecreations5577
    @rosecreations5577 ปีที่แล้ว

    ஐயா சைக்கிளில் உள்ள பார்ட்ஸ்க்கு தமிழ் இல்லை என்று சொல்ல வேண்டாம் யாரும் தெரிந்துகொள்ள முயற்ச்சி செய்யவில்லை என்று சொல்லுங்கள்

  • @mrnada429
    @mrnada429 2 ปีที่แล้ว

    சைக்கிள் என்றால் மிதிவண்டி