💥 Cheapest price oil market | Wholesale oil shop | koyambedu market | Retail oil shop
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Cheapest oil market in chennai | Koyambedu market | Wholesale oil market | Retail oil market | Cheapest oil market | Koyambedu oil market | Koyambedu oil wholesale market | Koyambedu retail oil market
#trending
#oil
#wholesalemarket
#retailmarket
#wholsaleshop
#retailshops
#wholesaleoil
#retailoil
#chennaibestmarket
#chennaioil
#oilmarket
#oilmarkets
#oilprice
#oilprices
#latestupdate
#latestupdates
#latestvideo
#viralvideo
#trendingvideo
#trend
#chennaioilmarket
#retailoilshop
All oils very low price available Chennaiyil Koyambedu food grins wholesale market
Wholesale oil shop
Koyambedu food grins wholesale market
Koyambedu oil shop
Retail oil shop
Anna wholesale biscuit and soap video poduga ... Koyambedu
@@தமிழ்பசங்க-ட6த video podalam 😊
Nice ❤🎉 from France
Thanks but place from india 😊
Bro pallavaram friday market video podunga
Pallavaram already vegetable market and chicken sales video channel potuiruken parunga bro
Bro srilanka vlog podunga views Nala varum
@@sriambalindustries5310 srilanka 🛩 va future la video podalam bro 😊
Very useful. Inga Tambaram side aethavathu oru video podunga bro
@@vivekm1649 kandipa video podalam brother 😊
Yes come to tambaram pallavaram
@@Parveen-g4d sure bro 😊
1st like bro❤
@@vivekm1649 thanks brother 😊❤️
சிறுதாணியம் பாரபரிய அரிசி விடியோ போடுங்க
@@amudhajayakumar5252 கண்டிப்பாக சிறுதானியம் வீடியோ இனிமேல் போடலாம். நன்றி😊
சென்னையில் அண்ணாச்சி கடையில் இதை விட மிகவும் கம்மியான விலையில் எண்ணெய் கிடைக்கிறது. எம் ஆர் பி என்று ஏதோ சொல்லி ஏமாற்றுகிறார். எந்த கடையிலும் எம் ஆர் பி யில் விற்பதில்லை.
@@bhuvaneswarimohanakrishnan6645
நல்ல தகவல் நீங்கள் எங்கே எண்ணெய் வாங்குவீர்கள். கடை பெயர் மற்றும் முகவரி சொல்லுங்கல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடிந்தால் கடையின் மொபைல் நம்பர் தாருங்கள் . நன்றி😊
நான் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒருவர் செய்யும் செலவுகளில் இருந்து ஒரு லாபத்தை உருவாக்கி அதில் சேரும் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து அதன்மூலம் கிடைக்கும் லாபத்தை வருமானமாக மாற்றி மக்களிடமே கொடுக்கிறோம்
@@Oddityfamily நீங்கள் பங்கு சந்தை ஏதோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். மக்கள் நலனை மற்றும் நல்ல பயன்பாட்டிற்கு கருத்தில் கொள்ளவும். நீங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு முயற்சிக்கலாம். நன்றி 😊
Wholesale fruit shop in koyambedu video podunga bro
@@vikyrj3921 ok brother koyambedu fruits video inimel podalam . Thanks 😊
anna wholesale chocolate shop podunga anna
Ok brother chocolate video podalam brother 😊
Kachi Kodi towel keychain wholesale price
Food related video only brother 😊
உங்களுக்கு இதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றினால் இதை பற்றி உங்கள் வீடியோவில் போடவும்
@@Oddityfamily நீங்கள் பங்கு சந்தை ஏதோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். மக்கள் நலனை மற்றும் நல்ல பயன்பாட்டிற்கு கருத்தில் கொள்ளவும். நீங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு முயற்சிக்கலாம். நன்றி 😊
Chennai annachi kadaila la 141 tha
@@ramachandrann1548 super brother, shop name, shop address, shop mobile number comment box la thanga makkaluku payanullathaga irukum. Thanks 😊
Dai zepto and swiggy la Gold winner 125 da..
@@aravinthvaradharajan3895 good information da makkale kandipa expire date check pannitu aprama vangunga. Thanks 😊
Sunland - இங்கு 160
Apdiya ok bro 😊
இது ரடெயில் பிரைஸ் இல்லையா
@@ngmchannel3013இப்போ சொன்னது retail oil விலை தான். wholesale oil இதைவிட குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் . நன்றி 😊
ஆன்லைஆடர் பன்னிவாங்கலம
ஆன்லைன் இல்லை, நேரடியாக வாங்குதல் மட்டுமே. நன்றி😊
ஊரப்பாக்கம் மளிகை கடைல fortune refined oil 143 rs தான்
@@sasirekha431 நல்ல தகவல் நீங்கள் எங்கே எண்ணெய் வாங்குவீர்கள். கடை பெயர் மற்றும் முகவரி சொல்லுங்கல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடிந்தால் கடையின் மொபைல் நம்பர் தாருங்கள் . நன்றி😊
Flipkart gold winner 5 lt 686 today date
Oh super brother, expire date paathu vanganum 😊
பாஸ் எல்லா எண்ணெயும் ரேட் அதிகம் பாஸ் 😭😱
Kavalai vendam , Reliance market la kammiya irukkunu oru silar solkirargal மக்களே நீங்கள் அனைவரும் எஸ்பிஐரி தேதி பார்த்து வாங்கவும்(year end sales). Thanks😊
Cost high only
@@daisypushparaj9990Are you know low cost shop please below need to comment box mention shop name, shop address and shop mobile number, useful for people. Thanks 😊
In swiggy instamart 137 only 😂
@@vikramk8389 good information but oil vangum pothu expire date paathu vangunga makkale😊
ஒரு நல்ல சர்விஸான வியாபாரிக்கு அழகு எம் ஆர் பிய பார்க்காமல் டக் டக் என்று விலைய சொல்லனும் தலைவர . உங்கள பாத்தா சாதாரண எல் போர்டு மாதிரி விலையும் ஆதிகமா இருக்கு
உங்களுக்கு இதை விட குறைந்த விலை கடைகள் தெரிந்திருந்தால் கடையின் பெயர், கடை முகவரி, மொபைல் எண் தாருங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பிறகு பார்ப்போம் குறைந்த விலையா, இல்லை அதிக விலையா. பல அனைத்து எண்ணெய் விலை பொதுவாக எல்லோரும் சொல்ல முடியாது. நன்றி😊
@prabaindianfoodvlogs குறைந்த விலையில் வாங்கி யூஸ் பண்ற தால்தான் பதிவிடுறோம் .
@@SriVishnu-oz1fi உங்களுக்கு இதை விட குறைந்த விலை கடைகள் தெரிந்திருந்தால் கடையின் பெயர், கடை முகவரி, மொபைல் எண் தாருங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி😊
@@prabaindianfoodvlogs சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயில் டீலர்கள் இருக்கிறாங்க . உங்களுக்கு சப்ளை செய்கிற ஓவ்வொரு ஆயில் டீலர்கள் கிட்டயும் கேட்டிங்கின்னா அனைத்து டீலர்கள் முகவரி மற்றும் போன் நம்பர் தருவாங்க வாங்கி பயன்படுத்துங்க . ரிட்டேல்ல வாங்கனும்னா பூந்தமல்லி அருகில் உள்ள டி மார்ட்டில் . வாங்கி கிங்க . அப்படி இல்லனா ஆவடி சிம்ஸன் ஸ்டோர்ஸ் வாங்கி விற்பனை செய்கங்க
❤🎉
Thanks brother 😊❤
ரிலையன்ஸ் இல் தேங்காய் எண்ணெய் இதைவிட குறைந்த விலையில் 50% கிடைக்கின்றது..
இந்த வீடியோ எடுத்து போட்டவன் தூத்துக்குடி கொஞ்சம் கொடுத்திருப்பான்.. அதனால் வீடியோ எடுத்து இருக்கான்
நல்ல தகவல். மக்களே நீங்கள் அனைவரும் எஸ்பிஐரி தேதி பார்த்து வாங்கவும்(year end sales). Thanks😊