உங்கள்மூலமும் , தமிழ் நாவிகேஷன் கர்ணா , ப்ரவீண்மோகன் மூலமும் பற்பல கோட்டைகள், அரண்மனைகள் , ஜமீன் மாளிகைகள், கோயில்கள் , சிற்பங்கள் கண்டு களித்தோம்.மிகமிகநன்றி
Wow 👌அண்ணா வேறலெவல். மற்றசேனல்களில்பார்த்திருக்கிறோம் ஆனால் இவ்வளவு அழகாக இல்லை. நன்றிகள் அண்ணா. பார்க்காமல் விட்ட இடங்களையும் சீக்கிரமே போடுங்கள் அண்ணா👍🙏
உண்மையில் இது மிகவும் அழகான இடம்...இங்கெல்லாம் நான் போவேன் என்பது கற்பனையில் தான், நீங்கள் சொல்லும் இட விளக்கங்கள்... நேரில் பார்த்த திருப்தி தருகிறது....மிக்க நன்றி....மகனே...
(Valli Malai )வள்ளி மலை அழகுமலை🌲 பசுமை நிறைந்த மரம் அடர்ந்த வனம் இயற்கையாக சுற்றித்திரியும் மான் மயில் உயிரினங்கள் பறவைகள் இப்போதும் தண்ணீர் வடியாத தெப்பக்குளம் ஒருநாள் மலையை சுற்றி பார்த்தாள் ஓராண்டு மன அமைதி தரும் குடிக்க நீவா நதி தண்ணீர் இது எங்கள் ஊர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி குகைக் கோயில் வள்ளிமலை வேலூர் மாவட்டம்🙏🙏🙏
முருகா நீயே துணை ஓம் சரவண பவ முருகா உன் வள்ளி மலையை பார்க்க செய்தாய் உனக்கு கோடி கோடி நமஸ்காரம் இன்னும் இதை போன்ற நிறைய கோயில் பார்க்க வேண்டும் அருள் புரி பகவானே ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் வள்ளியின் குடைவரை சிற்பம் மிகவும் அழகு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வரலாற்று பயணம் 🙏👍
ஐயா வணக்கம் வள்ளிமலை அருமையாக தாங்கள் பதிவு செய்தது நன்றாக இருந்தது அது இந்த வள்ளிமலை அருகில் ஒரு ஆறு கிலோ மீட்டர் அளவில் தங்கால் என்ற இடத்தில் ஈசன் மலை உள்ளது இந்த மலையிலும் பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அடுத்த முறை நீங்கள் சென்று பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்
நான் சின்ன வயசிலே போன கோயில், எனக்கு இந்த கோயில் இப்போ போயி பார்க்க ரொம்ப நாளா ஆசை, இந்த வீடியோ மூலம் என் நீண்ட நாள் ஆசை தீர்ந்தது,மிக மிக நன்றி,, வாழ்க பல்லாண்டு தம்பி
வள்ளி மலை கோவில் அற்புதமான விளக்கம் மலை உச்சி பற்றிய பதிவு அருமையாக இருந்தது ரொம்ப கஷ்டப் பட்டு தேடி கண்டுபிடித்து போட்டதற்கு நன்றி வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏾
அந்த சுகாதார பணியாளர் வாழ்த்து இறைவன் வாழ்த்து தான். நான் எப்போதும் சொல்வது போல் இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன். கருக்குவேல் அய்யனார் என்றும் துணை நிற்பார்.
Sama super, u r really enjoy it, I also other viewer enjoyed saw your video, really super forest temple, but I can't this steps, other places, really very super...
Hai Nanpa How R U super semma Nanpa yapad Nanpa Enthamathiri Edangalaai kandupidchinga ValgaValamudan Nanrigall palakodi apapa Ungalaium kamichi Vidyo Adunga pls plspa
In general our country is a karma bhoomi, and in particular our state has lot of temples. All the Tamil Hindu religious poems are mentioned the temples. For the past sixty years schools are not told the importance of poems. Also the government is not giving very importance to temples . ( The fact you know very well). Further in young age we give importance to only cinemas and actors. Elders in our family should take care about our children regarding this. Valli Malai is famous in Vellore district. All should go and have darshan. May God bless all our people
Hi bro, the video was awesome👍👏 👌i felt as if I am travelling with you bro. The place, surrounding, nature view r mind blowing👌 Thank you very much bro, take care and stay safe bro 👍
Inga naanum poi iruka bro Mali yarum pothu kasdama irukum but meala poi eyarkai ahh paarkum pothum Jill nu kaathu vaagum pothu kalaippu yallam poidom anga iruthu kizha varum pothu time night 7 clock oru thirl ahh iruthuthu
To go to this ki nd of place with all facilities, presently finding difficulty means, older days how much struggles people might have taken, these r really wonder, but v r neglecting , is our country fate. Olden days r really Golden days
அதிஅற்புதமாக உள்ளது... முருகன் அருளால் இவ்விடம் பற்றி அறிந்து கொண்டேன்...மிக்க நன்றி சகோ....ஓம் சரவணபவ...
🙏🙏🙏
உங்கள்மூலமும் , தமிழ் நாவிகேஷன் கர்ணா , ப்ரவீண்மோகன் மூலமும் பற்பல கோட்டைகள், அரண்மனைகள் , ஜமீன் மாளிகைகள், கோயில்கள் , சிற்பங்கள் கண்டு களித்தோம்.மிகமிகநன்றி
Wow 👌அண்ணா வேறலெவல். மற்றசேனல்களில்பார்த்திருக்கிறோம்
ஆனால் இவ்வளவு அழகாக இல்லை. நன்றிகள் அண்ணா. பார்க்காமல் விட்ட இடங்களையும் சீக்கிரமே போடுங்கள் அண்ணா👍🙏
நல்ல வேளையாக இந்த புதிய இடத்தை பார்க்க காட்டிய நீங்க வாழ்க. அடுத்த வீடியோ எடுக்க வேண்டுமென கேட்கிற என்னைய
உண்மையில் இது மிகவும் அழகான இடம்...இங்கெல்லாம் நான் போவேன் என்பது கற்பனையில் தான், நீங்கள் சொல்லும் இட விளக்கங்கள்... நேரில் பார்த்த திருப்தி தருகிறது....மிக்க நன்றி....மகனே...
Vikram movie. Kamal. Says. Maganae
(Valli Malai )வள்ளி மலை அழகுமலை🌲 பசுமை நிறைந்த மரம்
அடர்ந்த வனம் இயற்கையாக சுற்றித்திரியும் மான் மயில் உயிரினங்கள் பறவைகள் இப்போதும் தண்ணீர் வடியாத தெப்பக்குளம்
ஒருநாள் மலையை சுற்றி பார்த்தாள் ஓராண்டு மன அமைதி தரும்
குடிக்க நீவா நதி தண்ணீர்
இது எங்கள் ஊர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி குகைக் கோயில் வள்ளிமலை வேலூர் மாவட்டம்🙏🙏🙏
Super.bro.👌👌💛💚♥️💜🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
முருகா நீயே துணை ஓம் சரவண பவ முருகா உன் வள்ளி மலையை பார்க்க செய்தாய் உனக்கு கோடி கோடி நமஸ்காரம் இன்னும் இதை போன்ற நிறைய கோயில் பார்க்க வேண்டும் அருள் புரி பகவானே ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அருமை தம்பி....👌
நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது....🙏🙏
வாழ்கவளமுடன் தங்களின்உதவியால்
ஸ்ரீமுருகன்வள்ளிகுகைக்கோயில்தரிசனம்கிடைத்ததுநன்றி
என்போன்றவயதானவர்களால்
மலைமேல்ஏறஇயலாதுநேரில்
சென்றுபார்த்ததுபோன்றஓர்
உணர்வுதம்பிதாங்கள்முருகன்
அருளால்நீண்ட ஆயுளையும்
புகழ்,செல்வம்,பெற்றுஇனிதேவாழமனதாரவாழ்த்துகிறேன்தாங்கள்
இதுபோன்றுநிறையகாணொளி
காண்பிக்கவும்தாங்கள்இனிஇதுபோன்றுமலைஸ்தலங்களுக்குச்
செல்லும்போதுசக்திஉள்ளபானகம்
குளுக்கோஸ்தண்ணீர்எடுத்துச்
செல்லவும்ஆண்டவன்அருள்
என்றென்றும்உமக்குகிடைக்கும்
வாழ்கவளமுடன்நலமுடன்
ம.இலக்குமிநன்றிவணக்கம்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் வள்ளியின் குடைவரை சிற்பம் மிகவும் அழகு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வரலாற்று பயணம் 🙏👍
குடவறை, என எழுதுக
My favorite place ப்ரோ வருசத்துல ஒருநாள் new year க்கு கண்டிப்பா போவே ப்ரோ அப்படியே லாலாபேட்டை மணி பறைக்கு போங்க
l❤️ vallimalai😘😘😘
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹🌷
ஓம் சரவண பவ🌼🌼
Indha maari idamlem naanga neril senru paarpadhu kashtam....aanal andha anuvabavathai engalukku alitha ungalukku periya nanrigal 🙏
ஐயா வணக்கம் வள்ளிமலை அருமையாக தாங்கள் பதிவு செய்தது நன்றாக இருந்தது அது இந்த வள்ளிமலை அருகில் ஒரு ஆறு கிலோ மீட்டர் அளவில் தங்கால் என்ற இடத்தில் ஈசன் மலை உள்ளது இந்த மலையிலும் பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அடுத்த முறை நீங்கள் சென்று பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்
அருமையான பதிவு முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
Supera iruku views...wow semma powerful vibration kidaikuma....
Sikirame naan anngu en husband nodu varuven....
சூப்பர் பிரதர் வே மாதிரி தமிழ்நாட்டில் உள்ள நிறைய இடங்களை சுற்றிக் காட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்
நான் சின்ன வயசிலே போன கோயில், எனக்கு இந்த கோயில் இப்போ போயி பார்க்க ரொம்ப நாளா ஆசை, இந்த வீடியோ மூலம் என் நீண்ட நாள் ஆசை தீர்ந்தது,மிக மிக நன்றி,, வாழ்க பல்லாண்டு தம்பி
கண்ணெடுக்காம பாத்துட்டே இருந்தேன் சகோ...sema bro...
வள்ளி மலை கோவில் அற்புதமான விளக்கம் மலை உச்சி பற்றிய பதிவு அருமையாக இருந்தது ரொம்ப கஷ்டப் பட்டு தேடி கண்டுபிடித்து போட்டதற்கு நன்றி வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏾
வள்ளிமலை காட்சி கள் அற்புதம் அழகான காடு & இயற்கைக் காட்சி கள் மிக மிக அழகு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ஆசிரமம் & யானை பாறை சிறப்பு
நானும் இங்க போய்ருக்கேன் அண்ணா. 5 years ஆச்சி. Really amazing place. Super🎉 anna. திரும்ப இந்த இடத்தை பாக்கும் போது சந்தோஷமா இருக்கு. 😇 Thanks🙏❤ Anna.
U r very lucky....
அந்த சுகாதார பணியாளர் வாழ்த்து இறைவன் வாழ்த்து தான். நான் எப்போதும் சொல்வது போல் இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன். கருக்குவேல் அய்யனார் என்றும் துணை நிற்பார்.
🙏
ஓம்.முருகன்.தமிழ்.இரைவன்♥️😙🍍🎆🎺🥁
இறைவன்
Big. Raiii
Oru famous song iruku s. N. Varalakshmi paadinadu
Vallimalai mannava......
Engal Malaysia natil iruntu tangal mooolamake sirappu tarisanam perukirom.Nanri Ayya
Om Namashvaya NAMHA
Om Murga NAMHA
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை குடுத்து வைச்ச நீங்கள்.
வணக்கம் நண்பா பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா.
nandri... Bro amazing vallimlai 😍😍💐💐
Phhhaaaaaa intha voice ha kettu evlo nall achu soo energetic 💯
மிக்க நன்றி தம்பி.
ஓம் நமசிவாய நமஹ🙏
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் முருகா 🙏🙏சூப்பர் தம்பி
Sama super, u r really enjoy it, I also other viewer enjoyed saw your video, really super forest temple, but I can't this steps, other places, really very super...
உங்கள் தேடல் மிக உன்னதமானது வாழ்த்துகள்
அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏
Wonderful forest mountains..
சகோரா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super anna. Seelam la Irukura 1008 sivan kovil vedio podunga anna
Super bro nerrila pathamathiriye irunthathu
Superb location Bro. We wish you to explore more area like thos in தமிழ்நாடு
ஓம் முருகா ஓம் ! தொகுப்பு அருமை ! நன்றி !
Excellent video coverage brother
Your travel videos very adventurous too thrilling super 👍
Namma ooru bro vallimalai, வழி காவேரிப்பாக்கம் வாலாஜா திருவலம்
Hai Nanpa How R U super semma Nanpa yapad Nanpa Enthamathiri Edangalaai kandupidchinga ValgaValamudan Nanrigall palakodi apapa Ungalaium kamichi Vidyo Adunga pls plspa
👍✌️
அற்புதமானக காண்பித்த ஈர்க்கும் நன்றி
So nice of you to provide money to the hardworking lady!
Thanks thambi ,cos of you lam able to view these places.
Super sir very nice continue to your video congrats your voice super
Amazing video.its my native place
Super bro very nice,om muruga
Intha koviluku naa poiruken semma super 🙏🙏🙏🙏
super tnq bro i watch all videos hard working person u are great man
நாங்களும் பார்த்து விட்டோம் மிக்க நன்றி
செம அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊
🙏💐🌿 அருணாசலசிவ 🌸🌺🥥🍋திருச்சிற்றம்பலம்🙏Murugaa 🌺🌺🌺🌺🌺🌺
எப்படி தா இந்த மாதிரியான இடங்களை கண்டுபுடிக்கிறீங்களோ?
🙏🙏🙏🙏🙏🙏🙏
he is wanderlust so he knows the places
In general our country is a karma bhoomi, and in particular our state has lot of temples. All the Tamil Hindu religious poems are mentioned the temples. For the past sixty years schools are not told the importance of poems. Also the government is not giving very importance to temples . ( The fact you know very well). Further in young age we give importance to only cinemas and actors. Elders in our family should take care about our children regarding this. Valli Malai is famous in Vellore district. All should go and have darshan. May God bless all our people
Ll
Very nice and divine...!!!
சூப்பர் அண்ணா 👍👍👍
நன்றி நன்றி தம்பி வாழ்க வளர்க
Super video thank you very good job
Sound konjam kammiya irukra maari irukku bro.next video la sound increase Pannunga.thanks
Super vedio 👌🙏❤️
Anna nanum vellore thana anna
Super ra eruku unga video
Vellore la innum neraiya place eruku na
அருமையான பதிவு
Vera level bro...Sema...
சூப்பர் அருமை அற்புதம்
Hi bro, the video was awesome👍👏 👌i felt as if I am travelling with you bro. The place, surrounding, nature view r mind blowing👌 Thank you very much bro, take care and stay safe bro 👍
Bro Apram Puri jaganath kovil pathi video podunga please.... odisha
Supero super👍😁 Bro
Super nanba
Superb place
Inga naanum poi iruka bro Mali yarum pothu kasdama irukum but meala poi eyarkai ahh paarkum pothum Jill nu kaathu vaagum pothu kalaippu yallam poidom anga iruthu kizha varum pothu time night 7 clock oru thirl ahh iruthuthu
Valthukkal.nandrigal.ayya
Super bro
Super bro... 👌🙏🙏🙏🙏
Super nice 🙂👍🏻
Bro sealam 1000 lingam kovil video podunga please
Bro Thiruvallur (thiruppachur) Sivan temple pathi ep podunga.
Vera level bro 😎
அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
Super place 👍🙌😍
வள்ளி மலை அருகில் மேல்பாடி சோழர் கால சிவன் கோயில் வேலூர் கோட்டை கோயில் மாதிரி உள்ளது
Really awesome bro.
Spr anna 💖💖💖
I visited in 1983* there is one sooriyan kaantha sunai🤔👀
Bro sealam.. 1000. Sivan lingam video podunga bro
அருமை
Super
To go to this ki nd of place with all facilities, presently finding difficulty means, older days how much struggles people might have taken, these r really wonder, but v r neglecting , is our country fate. Olden days r really Golden days
அற்புதம்
Nice video bro 👍👍👍
Bro nanga enga poiachi
na niraiya time poi irukan Anna. nanum vellor district thana..
Bro neenga vera level
Bro neenga antha pattiku kasu kotuthathu nejamave heart touch feel
அந்த மலை ல நம்ம ஒரு தடவை ஏறவே கஷ்டமா இருக்கு அவங்க தினம் அந்த படிகளை சுத்தம் செய்றாங்க
Reallyl great patti
@@mysutrula 👌அண்ணா👍
Super place bro 😍❤️✨
Super sir
Very nice place bro