தமிழகத்தை உலுக்கிய நடுநிசி கொலை.. IT ஊழியர் குடும்ப வம்சமே கருவறுப்பு - 2 நாளா பிண வாடையே வரலையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 202

  • @chanthira4811
    @chanthira4811 3 หลายเดือนก่อน +265

    யார் செய்தார்களோ ஆனால் இந்த பாவம்😭😭😭😭😭😭😭😭 ஏழு ஏழு ஜென்மம் விடாது 😡😡😡

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 3 หลายเดือนก่อน +187

    இந்த கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக இந்த குடும்பத்திற்கு தெரிந்தவர்களாக இருக்கலாம்.

  • @devikarani2024
    @devikarani2024 3 หลายเดือนก่อน +157

    பாவிகள் அந்த சின்ன பையனையாவது விட்டு இருக்கலாம் டேய் குழந்தை என்ன பாவம் செய்தது இறைவா இது என்ன கொடுமை நீங்க எல்லாம் அனுபவிப்பீர்கள் 😭

  • @sundaramstories
    @sundaramstories 3 หลายเดือนก่อน +161

    வாரிசு வரக்கூடாது என்று சிறுவனை கூட கொன்று இருக்கிறார்கள். விவாகரத்து ஆகி விட்டதால் மனைவியின் அண்ணன் தம்பிகளோ அல்லது சொந்தங்கள் இந்த சொத்து வாரிசாக வர இயலுமோ அவர்கள் செய்து இருக்கலாம்.

    • @kavitha908
      @kavitha908 3 หลายเดือนก่อน +1

      உன்மை

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz 3 หลายเดือนก่อน +59

    அந்த குழந்தை என்ன பாவம் செய்தது 😭

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 3 หลายเดือนก่อน +151

    முதலில் விவாகரத்து. செய்த. அவர் மனைவியை. விசாரணை செய்தால். உண்மை. தெரியும்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 หลายเดือนก่อน +135

    இந்த இழுவை ஆகவே ஆகாத ரிப்போர்ட்டர் வேகமான உலகத்தில் இப்படி ஒரு அருவையா

    • @vengatachalapathis6966
      @vengatachalapathis6966 3 หลายเดือนก่อน +11

      அதனால் தான் நான் ஸ்பீட் 1.5 வைத்து பார்த்தேன்

    • @Meena-s5o
      @Meena-s5o 3 หลายเดือนก่อน +6

      Aama

    • @lillyrose6143
      @lillyrose6143 3 หลายเดือนก่อน +1

      Mm s

    • @mathum3693
      @mathum3693 3 หลายเดือนก่อน +1

      ​@@vengatachalapathis6966 நன்றி... இனிய நானும் அப்படி தான் பாப்பேன்

    • @UmaGuru-qr9zr
      @UmaGuru-qr9zr 3 หลายเดือนก่อน

      ​@@vengatachalapathis6966romba thanks bro 🙏🙏

  • @MarkDysanMarkDysan
    @MarkDysanMarkDysan 3 หลายเดือนก่อน +12

    சீக்கிரம் சொல்லித் தொலை கிரகமே

  • @LouieChristina
    @LouieChristina 3 หลายเดือนก่อน +81

    மனைவிய விசாரிங்க

  • @balamurugansandhiya1517
    @balamurugansandhiya1517 3 หลายเดือนก่อน +36

    இது என்ன நாடா சுடுகாடா.. பாவிகளா.. கடுமையான தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு.. விடியா தி மு க.. வாழ்க

  • @raniks5043
    @raniks5043 3 หลายเดือนก่อน +68

    தெரிந்த முகம் ,அதனால குழந்தைய கொன்று உள்ளனர்.😢😢😢😢😢

    • @deepathkumar1511
      @deepathkumar1511 3 หลายเดือนก่อน +4

      U r right

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 หลายเดือนก่อน +5

      Yes you are right

  • @nitheshjain7038
    @nitheshjain7038 3 หลายเดือนก่อน +13

    இதை செய்தது யாராக இருந்தாலும் உடனே சுட்டு கொல்ல வேண்டும்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 3 หลายเดือนก่อน +42

    முருகா முருகா முருகா அந்த குழந்தை என்ன பண்ணுச்சி... முருகா முருகா அந்த நாய்க்கு சும்மா விட திங்க...😢😢😢😢

    • @haricena2607
      @haricena2607 3 หลายเดือนก่อน

      கடவுள் இல்லை

  • @karthigashankar4232
    @karthigashankar4232 3 หลายเดือนก่อน +49

    😮😮கடுமையான சட்டம் போட்டு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 3 หลายเดือนก่อน +24

    ஸ்...யப்பா.... 1.5xல வச்சு பாருங்கப்பா இவ இழுவையா இழுக்குராப்பா...😢

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 หลายเดือนก่อน +32

    தமிழகம் அமைதிப் பூங்காவாம். ஸ்டாலினிடம் மக்கள் கேட்கவேண்டும்.

    • @subramanianmk2631
      @subramanianmk2631 3 หลายเดือนก่อน

      நீங்கள் அடித்துக்கொண்டு செத்து போனால் ஸ்டாலினா பொறுப்பு?

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 หลายเดือนก่อน +10

    எப்படி மனம் வருகிறது மனிதம் எங்கு போனது

  • @vijayaraj57
    @vijayaraj57 3 หลายเดือนก่อน +123

    தயவு செய்து ஆட்சியை கலட்சி விட்டு குடியரசு ஆட்சியை அமல் படுத்துங்கள் சத்தியமாக தமிழ்நாட்டில் வாழ பயமா இருக்கு😢😢😢😢

    • @RamanathanPrabakaran
      @RamanathanPrabakaran 3 หลายเดือนก่อน +15

      பயமாக இருக்கிறது, பாதுகாப்புத் தாருங்கள் என்று நீங்கள் ஆட்சியாளரிடம் கேட்கவில்லை.
      ஆனால் நீங்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என வெறி பிடித்து நிற்கிறீர்கள்.
      இதற்காக உங்களுக்கும் பணப் பட்டுவாடா யாராவது செய்கிறார்களா?????

    • @vijayaraj57
      @vijayaraj57 3 หลายเดือนก่อน

      @@RamanathanPrabakaran என்னது பணம் தறாங்களாக இது தான் நம்ம பய புத்தி இப்படி முட்டு குடுத்து தான்‌ தமிழ்நாட்டை இன்னைக்கு கொலை கொள்ளை கஞ்சா கள்ளச்சாரயம் சாவு இன்னும் எத்தனை நீங்க திருந்தமாட்டிங்க அப்புறம் என்ன சொன்னிங்க போய் புகார் தறாத போய் சொன்ன பின்னாடியே வருவான் நம்மை வெட்ட ஏன்னா நாம் யார் மேல் புகார் சொல்லி வந்தோமே அவரிடம் கரக்டா சொல்லி விடுவார்கள்

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 3 หลายเดือนก่อน +12

      Yenda tamil nadu la irukamey nu santhosapadu north india la poi irunthu paru apa theriyum latchanam

    • @thaparezpatel6028
      @thaparezpatel6028 3 หลายเดือนก่อน +1

      UP la

    • @Roseee301
      @Roseee301 3 หลายเดือนก่อน

      Bihar or UP poyidu sangi

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 หลายเดือนก่อน +6

    சட்டம் ஒழுங்கு சரியில்ல பொறுப்பேற்று அரசு என்ன செய்ய போகிறது

  • @sivasasee4687
    @sivasasee4687 3 หลายเดือนก่อน +1

    ஊராய்யா இது??? சுடுகாடு 😮

  • @aishunagaraj3775
    @aishunagaraj3775 3 หลายเดือนก่อน +4

    Adiye news reader ivlo slow ah gap vtutu news read panra... Nakuda en headset tha prblm nenca....

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน +11

    குடும்ப தகராறு

  • @theradiyaan
    @theradiyaan 3 หลายเดือนก่อน +5

    இந்த செய்தியை கூட அவர்கள் பார்த்து கொண்டு இருக்கலாம் ஏன் இந்த கமெண்டை பார்த்து கொண்டு இருக்கலாம்

    • @preschoolchild145
      @preschoolchild145 3 หลายเดือนก่อน

      Intha comment eh avangale potrukkalam

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 3 หลายเดือนก่อน +10

    இந்திய சட்டம் மிக கேவலமாக உள்ளது

  • @anantharamesh88
    @anantharamesh88 3 หลายเดือนก่อน +1

    இந்த ஆட்சியில் பயம் இல்லை நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் சட்டம் சரி இல்லை

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 3 หลายเดือนก่อน +2

    அருமையான மாடல் ஆட்சிடா சாமி...

  • @thambiraj8324
    @thambiraj8324 3 หลายเดือนก่อน +12

    முதல் மனைவியை பிடித்து விசாரிக்க வேண்டிய வித்தில் விசாரித்தால் உண்மை வெளி வரும்..

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 3 หลายเดือนก่อน +1

    Ambulance shouldn't be used for transport to mortuary. Its a pain in heart to listen to the news.

  • @ShenbaMani
    @ShenbaMani 3 หลายเดือนก่อน +2

    பக்கத்துல இருகுரவைங்களுக்கு எந்த சத்தமும் கெக்கலய என்னடா அதிசயம் நம்ப முடியல

  • @Sheik41
    @Sheik41 3 หลายเดือนก่อน

    அட கடவுளே.....

  • @MSFTS7715
    @MSFTS7715 3 หลายเดือนก่อน +2

    எல்லாம் முடிஞ்சி போச்சி....
    கடவுள் எதற்கு அப்பாவிகளை கொள்வதற்க்கா??😢😢

    • @haricena2607
      @haricena2607 3 หลายเดือนก่อน

      கடவுள் இல்லை

  • @vasanthis-o8p
    @vasanthis-o8p 3 หลายเดือนก่อน +3

    விடியலில் இதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. தூ 💦💦💦💦💦

  • @AS-ku4lp
    @AS-ku4lp 3 หลายเดือนก่อน +3

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…

  • @miketamil
    @miketamil 3 หลายเดือนก่อน +3

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி! ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் அமோக வெற்றி!

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 หลายเดือนก่อน +15

    வழக்கமாக குடும்பத்தை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று தான் சொல்வார்கள் இது புதுசா இருக்கு.

  • @raziawahab3048
    @raziawahab3048 3 หลายเดือนก่อน +10

    இது நன்கு அறிமுகமான ஆட்களால் நடத்தப்பட்டிருக்கிறது மனைவி வழியில் நன்கு விசாரித்தால் உண்மை வரும்

  • @Ashok-i6i
    @Ashok-i6i 3 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் ௭ன்னதான் நடக்கிறது ?

  • @sandhyadaniel5616
    @sandhyadaniel5616 3 หลายเดือนก่อน +21

    விடியல் ஆட்சியின் அவலம். இது மட்டுமே அல்ல இந்த மாதம் 15தேதிக்குள் 10கொலை

  • @Emmivelu
    @Emmivelu 3 หลายเดือนก่อน +5

    Avanga manaivi visarikkanum

  • @AbiAbi-rc7wp
    @AbiAbi-rc7wp 3 หลายเดือนก่อน +2

    Editing voice over bgm la podula ..

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 หลายเดือนก่อน +1

    Soooo sad😭😭🙏🙏

  • @RitishArju00
    @RitishArju00 3 หลายเดือนก่อน +8

    Ayyo enna kutumai itha pakkave payama irukku

    • @sethugokul6993
      @sethugokul6993 3 หลายเดือนก่อน

      Original photos innum kodumaya iruku brother na antha ooru thaan

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 3 หลายเดือนก่อน

      ​@sethugokul6993 enna prblm bro

    • @sethugokul6993
      @sethugokul6993 3 หลายเดือนก่อน

      @@YamirukabayamenBalu clear ah ethuvum therila romba mystery ah iruku romba rude murder chinna paiyana penis aruthu irukanunga

  • @petersuresh100
    @petersuresh100 3 หลายเดือนก่อน +7

    Dei from yesterday itself ur saying same story,tell who is the suspects

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 3 หลายเดือนก่อน +3

    திராவிடிய மாடல் 😮😮😮😢😢😢

  • @muralisubramanyam7509
    @muralisubramanyam7509 3 หลายเดือนก่อน +6

    This show's that the areas people are so consoned of the area people

  • @HemaKC-o5h
    @HemaKC-o5h 3 หลายเดือนก่อน

    😊😊😊😊

  • @RamanathanPrabakaran
    @RamanathanPrabakaran 3 หลายเดือนก่อน +5

    ஆட்சி மீது எவ்வித குற்றமும் இல்லை, என்பது உங்களுக்குப் புரிகிறது.
    ஆகவே, பயமில்லாத மாநிலம் ஒன்று இருந்தா அங்கு குடியேற வேண்டிய ஒழுங்குகளைச் செய்யப் போகிறீர்களா??????

  • @norway3339
    @norway3339 3 หลายเดือนก่อน +11

    என்ன நடக்குது தமிழ்நாட்டில்😢😢😢😢😢😢😢 மிகவும் மோசமான ஆட்சிநடக்குது

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 3 หลายเดือนก่อน +5

    Soo sad pavam antha chinna paiyana kuda vidala apdi enna da ungalukku kolai veri

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 3 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டை சேராதவர்கள் யாரேனும் புதிதாக வந்து அருகாமையில் உள்ள ஏதேனும் நடுத்தர பெரிய தொழில்சாலை/ பேட்டைகளில் வேலையில் -- -- - ?

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 3 หลายเดือนก่อน +6

    இவ்ளோ நடக்கும் போது ஒரு சின்ன சத்தம் கூடவா கேக்கல... அக்கம் பக்கம் யாருமே எதயும் பாக்கலயா... எங்க ஊருல புது ஆள் பாத்தா உடனே மொத்த டீடெயில்ஸ் யும் வாங்கிடுவாங்க

    • @Thirushorts-h3k
      @Thirushorts-h3k 3 หลายเดือนก่อน

      Ila ga konnathea pakkathu veetu Karan tha antha blue vidu pakathula irukurathu eranthupona paiyan pakkathu veeta ponna vachirutha avanga appa aal vachi konnuta night so satham ketalam avantha pakkathula iruka

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 3 หลายเดือนก่อน

      ​@@Thirushorts-h3k ungluku yepdi theriyum

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 3 หลายเดือนก่อน +6

    மனைவி கணவனிடம் என் பையனை குடுதால்? வேறு நபரு கள்ள தொடர்பு இருக்கும். பையனை வைத்து சொத்து ஆட்டய போட பிளான்

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 3 หลายเดือนก่อน

    Ennathan nadakkuthu namma tamilnaattula aadu kozhi vetra maathiri vettikitu erukaanga😮😮😮😮😮

  • @anishanishri3972
    @anishanishri3972 3 หลายเดือนก่อน +2

    Relative taa

  • @SowndharyaSown3ya-fs7ns
    @SowndharyaSown3ya-fs7ns 3 หลายเดือนก่อน

    Plan perusa potu erukaga😮😮😢

  • @rameezkhanusman8438
    @rameezkhanusman8438 3 หลายเดือนก่อน +2

    என்ன டீ கதற, என்ன தான் சொல்ல வர

  • @rajakumaran4157
    @rajakumaran4157 3 หลายเดือนก่อน +6

    தமிழ்நாடு ரெம்ப மோசமான பாதைக்குப்போகிறதைத்தான் பார்க்கிறோம் ஏன் என்றால் ஆட்சி அப்படி நடக்கிறது

  • @sujishan2233
    @sujishan2233 3 หลายเดือนก่อน +2

    Yenga uoor romba kodumai

  • @g3speaks
    @g3speaks 3 หลายเดือนก่อน +1

    Ex wife involvement??? Or her family???

  • @Lazytobusymom
    @Lazytobusymom 3 หลายเดือนก่อน +5

    Ada epti pakathula yarukume smell varaliya yerigum pothu..

  • @kannan_oo7
    @kannan_oo7 3 หลายเดือนก่อน +1

    Daily kolai,kollai,karpalippu vilangidum Tamil Nadu

  • @priyav2459
    @priyav2459 3 หลายเดือนก่อน

    Antha kolatha ena pavam pannichi da ungala

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 หลายเดือนก่อน +3

    விடியா ஆட்சிக்கு சிறந்த உதாரணம்🙄

  • @rmg6283
    @rmg6283 3 หลายเดือนก่อน

    News speed aha vasikalamla ..javvu ilu iluthutu

  • @Paramagurut1968
    @Paramagurut1968 3 หลายเดือนก่อน +2

    தரம்கெட்டுபோகும்போதுதாருமாராக நடக்கும்

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk 3 หลายเดือนก่อน

    Sila varudangalukumun kanyakumari district la muttam enum oorili ammavum ponnum vetti kolai seiyapattu veetin veliye gate pootapattirunthathu.but avargal erathavellathile kidanthargal .erikapadavillai. ethupol 2,3days kalithuthan theriyavanthathu 2 incident m same aave erukku

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi 3 หลายเดือนก่อน +1

    உங்க செய்தில ......

  • @PrakashPrakash-yw5zx
    @PrakashPrakash-yw5zx 3 หลายเดือนก่อน

    Appadiyaaa aana6maa

  • @chalurajesh6736
    @chalurajesh6736 3 หลายเดือนก่อน

    Ipola velila pogavae nadakka payama iruku

  • @Vikei354
    @Vikei354 3 หลายเดือนก่อน

    Nama aruthira theurutan Attukuti ya irukumo

  • @SowndharyaSown3ya-fs7ns
    @SowndharyaSown3ya-fs7ns 3 หลายเดือนก่อน

    Unmai veliya vanthuthan aakanum , q

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 3 หลายเดือนก่อน

    Tamil nadu government police ena Mira panuranga

  • @revathijee4809
    @revathijee4809 3 หลายเดือนก่อน

    000

  • @Flame_Yt46
    @Flame_Yt46 3 หลายเดือนก่อน

    Kolandha enna paavam pannuchi adaiavadu vitrukkalame😢

  • @rajeshwaribharathi-lu1hh
    @rajeshwaribharathi-lu1hh 3 หลายเดือนก่อน

    Aval..than..kolaikhari..

  • @gouthamshivasankar6201
    @gouthamshivasankar6201 3 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் கந்தல் ஆனது பத்தல போல. ஆந்திரால போய் கண்டம் ஆக வாழ்த்துக்கள்

  • @MSFTS7715
    @MSFTS7715 3 หลายเดือนก่อน

    வடக்கன் மீது சந்தேகம்....😢😢

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 3 หลายเดือนก่อน

    Thriller movie vida payankrama iruku

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    கடலுர்அதுஎப்படிஎப்படிகெரலையார்செய்தது

  • @jegansridhar6372
    @jegansridhar6372 3 หลายเดือนก่อน

    Yenda oru news na news ah solitu pongada periya story line up panni yetuku

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 หลายเดือนก่อน +1

    Kolai pannurathula ungaluku yenna da santhosam kidaika pohuthu yappadi um saaha than piranthu erukoam ethula nega vayraya poi tholaingada

  • @shanthapriyapraba5052
    @shanthapriyapraba5052 3 หลายเดือนก่อน

    Build up illama news solla maatingala da

  • @hajjifathima6585
    @hajjifathima6585 3 หลายเดือนก่อน +1

    Unna yaruma news vachikka vitta ne solli mudikirathukulara enakku thala kuttothu 😂evalo nerama news vachikira

  • @Kanmanikuganeashwaran-gs3pr
    @Kanmanikuganeashwaran-gs3pr 3 หลายเดือนก่อน +1

    Thandupalaya,kuruppa,erukumo

    • @mgk55820
      @mgk55820 3 หลายเดือนก่อน +1

      ஓங்கோல் குருப்பா இருக்கும்

  • @ManikandanR-sr1hp
    @ManikandanR-sr1hp 3 หลายเดือนก่อน

    Itutanada உங்க விடியல்

  • @ranipriya-w4v
    @ranipriya-w4v 2 หลายเดือนก่อน

    Avan senchathu thaan bez pillaiyaiyum konnurukkaan.

  • @baskaranr2252
    @baskaranr2252 3 หลายเดือนก่อน

    Appo nee pannalaya ?

  • @MohamedMahdi4-l2y
    @MohamedMahdi4-l2y 3 หลายเดือนก่อน

    Kolaiyali avarkaluku parichayamanavargal....siruvan sollividuvan endruthan kondrargal

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 3 หลายเดือนก่อน

    Ennada nadakkuthu indiavi parathey kuddam

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz 3 หลายเดือนก่อน +2

    இதுதான் விடியல் ஆட்சிக்கு சாட்சி

  • @gobikulandaisamy6934
    @gobikulandaisamy6934 3 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல்

  • @rathira4795
    @rathira4795 3 หลายเดือนก่อน

    This is called Dravidian model

  • @prashanthc8135
    @prashanthc8135 3 หลายเดือนก่อน

    Kolai seira alavuku thairiyam irukuna. Adhu India nada than da irukum

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 หลายเดือนก่อน

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @muthuraj.v5465
    @muthuraj.v5465 3 หลายเดือนก่อน +1

    Yarallam dmk ku vote pottinglo avangala thookkh pottu savunga da

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er 3 หลายเดือนก่อน +6

    காவல் துறைக்கு உண்டான மரியாதையும் போச்சு...
    பயமும் போச்சு..
    சட்டமும் சரி இல்லை
    சாமியும் இங்கில்லை 😀😀😀

  • @vsvasuofficial
    @vsvasuofficial 3 หลายเดือนก่อน

    kolai kolai eppo paru tamilnadu pathilaaga kolinadu name maathidungadaaa

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 3 หลายเดือนก่อน +1

    இந்த கொடுமையான செய்தி பலரும் கண்கலங்க வைக்கும் நிலையில் உள்ளது இந்த கொலைகள் செய்தவன் அரக்கன் மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஸ்டாலின் அய்யா விடியல் ஆட்சியில் இப்படி ஒரு சோகம் வரக்கூடாது. பலரும் நினைப்பது

  • @sriram233
    @sriram233 3 หลายเดือนก่อน

    Dravida model

  • @thevoiceofthecitizen
    @thevoiceofthecitizen 3 หลายเดือนก่อน

    DMK rocks 😂😂😂