பென்சனர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 8 சதவீதம் 4 முக்கிய தகவல்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscrobers) பணிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியாளருக்கு குறைந்தபட்சம் 58 வயதான பின்னர்தான் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தை 50 வயது முடிந்த பிறகும் 58 வயதுக்கு முன்பும் தேர்வு செய்யலாம்.
பணியாளர்கள் விரும்பினால், அவர்கள் 58 ஆண்டுகள் முடிந்த பிறகும் EPS ஓய்வூதிய நிதியில் பங்களிக்கலாம்.
58 வயது அல்லது 60 வயது முதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம்.
60 வயதிலிருந்து ஓய்வூதியம் தொடங்கப்பட்டால், ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4% வீதம் ஓய்வூதியம் என கூடுதலாக 8% ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.