கல்யாண பிரட் அல்வா! Muslims Marriage Bread Halwa | பாய் வீட்டு நிக்காஹ் பிரட் அல்வா செய்யலாம் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 587

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 3 ปีที่แล้ว +208

    அண்ணா உங்களுடைய இந்த செய்முறையை பின்பற்றி நான் செய்தேன். எனக்கு மிகுந்த பாராட்டு. இவை உங்களுக்கே சமர்ப்பணம். லவ் யூ அண்ணா 😘

  • @kuttikutti3241
    @kuttikutti3241 3 ปีที่แล้ว +866

    நீங்க பேசுவது சூப்பரா இருக்கு பாய் 👍👍👍👍👍👏👏👏

  • @muthuprakash8299
    @muthuprakash8299 3 ปีที่แล้ว +136

    பாய்!! சிரிப்பு பேச்சு யாருக்கெல்லாம் பிடிக்கும்!!மனுசன் பாத்தாலே சந்நதோஷமா இருக்கு!!

  • @zaara1559
    @zaara1559 3 ปีที่แล้ว +232

    உங்கள் சிரிப்பு அழகா இருக்கு and குரலும் தான் உங்கள் video எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤👍

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 ปีที่แล้ว +18

    Bhai நீங்க சாப்டரத பாக்கும் போது எனக்கு எச்சு ஊறுது 👌👌👌👌👌👌

  • @suryachidambarmss2679
    @suryachidambarmss2679 3 ปีที่แล้ว +155

    Unga siricha mugam super a iruku thala👌👍

  • @jagadeshwarana3900
    @jagadeshwarana3900 3 ปีที่แล้ว +240

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @danieljebakumar3200
    @danieljebakumar3200 3 ปีที่แล้ว +100

    மாமா நீங்க ரொம்ப அருமையாக புரியும் வகையில் தயார் செய்யும் முறையை சொல்லுகிறேர்கள்..

  • @veerasamy6314
    @veerasamy6314 3 ปีที่แล้ว +75

    அண்ணனின் சிரிச்ச முகம் அருமை❤️❤️💓

  • @devidevi-rw6ud
    @devidevi-rw6ud 3 ปีที่แล้ว +24

    ரெசிபி அருமை. சிரித்த முகத்துடன் சொல்வது மிக அருமை.. வாழ்க வளமுடன், நலமுடன்..

  • @sasikumarsasikumar3636
    @sasikumarsasikumar3636 3 ปีที่แล้ว +16

    சிரித்த முகத்துடன் நீங்கள் விவரிக்கும் விதம் அருமை ....வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏

  • @aravindank3700
    @aravindank3700 3 ปีที่แล้ว +10

    நான் செய்து பார்த்தேன் நன்றாக உள்ளது ‌......
    பாய் சமையலுக்கு என் நாக்கு அடிமை 😁

  • @modikarthik846
    @modikarthik846 3 ปีที่แล้ว +61

    உங்கள் பேச்சு வழக்கம் தான் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுகிறது பாய்🙏

  • @hab9465
    @hab9465 3 ปีที่แล้ว +3

    Assalamu alaikum bhai....pona Sunday bread halwa try pannaen....really amazing.....rusk maariyae therila....always keep smiling bhai.

  • @Saleem80s
    @Saleem80s 3 ปีที่แล้ว

    சூப்பர் சிரித்துக் கொண்டே கை கால்களை ஆட்டிக்கொண்டே உடம்பை அசைத்து கொண்டே அழகிய பின்னணி தோட்டத்தில் நின்று கொண்டே நீங்கள் பேசுவது சிறப்பாக இருக்கிறது இதைக் கேட்கும் பொழுது உடனே அல்வாவை கிண்ட வேண்டும் போல் இருக்கிறது வாழ்த்துக்கள் பாய் வாழ்த்துக்கள்

  • @Roaming_parthaa
    @Roaming_parthaa 3 ปีที่แล้ว +82

    பாய் அவர்களின் சிரிப்புக்கு நான் ரசிகன்...

  • @aganviyanarasuanbalagan1475
    @aganviyanarasuanbalagan1475 3 ปีที่แล้ว +31

    உங்களுடைய புன்னகை பேச்சு அருமை மற்றும் உங்களுடைய சமயல் மிகவும் அருமை👍🏻👌🏻👌🏻

  • @foodmedicinefactsintamil6222
    @foodmedicinefactsintamil6222 2 ปีที่แล้ว

    Bhai oda kai pakkuvam....kaiya nakkuvom.....unga siripu and unga speech rmbo positive ah iruku bhaiii...vera level idhey madhri continue pannunga...very happy......

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 3 ปีที่แล้ว +20

    Muslims brothers , r always King of food making 💞💞💞💞

  • @Cern-godparticles
    @Cern-godparticles 3 ปีที่แล้ว +35

    YOGI BABU maariyae irukinga,same attitude too.
    avaru maari successfulla vaanga💪🇮🇳

  • @ஷாகுல்1995
    @ஷாகுல்1995 8 หลายเดือนก่อน

    மிக அருமையாக இருந்தது பாய் நீங்கள் சொல்லும் பாடி செய்தேன் எங்கள் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் அது அனைத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் பாய்

  • @kdloversgamingfan7545
    @kdloversgamingfan7545 3 ปีที่แล้ว +1

    Bhaii oda siripu iruke ithu vera level

  • @abuthahir4820
    @abuthahir4820 3 ปีที่แล้ว +3

    Masha Allah arumai sagodararae

  • @vigneswarans2838
    @vigneswarans2838 3 ปีที่แล้ว +2

    Ungal punnagaikaaga.... Arumai Anna.....👌

  • @banu9396
    @banu9396 3 ปีที่แล้ว +2

    Anna romba arumaiya vilakama pesuriga super masha allah

  • @counterking4565
    @counterking4565 3 ปีที่แล้ว +2

    Bhai miga arumai bhai naan naraya edathula bread halwa saptrukain unmaiyavae thegatum ana ithu vera level pakkavae paramatham ma iruku!!!

  • @moviemanitha397
    @moviemanitha397 3 ปีที่แล้ว +12

    Subscribed in 10 seconds!!! Antha alavuku unga voice bold and clear ah iruku👏🏼

  • @sakthiganesh8972
    @sakthiganesh8972 3 ปีที่แล้ว +20

    Bai Neenga Kandipa Vera Level TH-camr Ahh Varuvenga 👍👍👍👍👍

  • @rampagebuddy6899
    @rampagebuddy6899 3 ปีที่แล้ว +12

    Rusk la first time pakuren neenga super bro health a gavanam panni panringa🔥🔥❤️❤️❤️

  • @diamondindarkness8589
    @diamondindarkness8589 3 ปีที่แล้ว +5

    Neinga sapdra azhage thani🥺🥺🥺
    Paakumbodhe pasikudhu bhai 😋😋😋
    Unga samaiyal ha saste pannanum atleast once
    🤩🤩🤩

  • @rabinson2827
    @rabinson2827 3 ปีที่แล้ว +6

    First impression is the best impression solluvanga bai..unga speech and way of expression paathathum like pani subscribe paniten next tha bai. Video paathen itz very good anna

  • @chelvan.7609
    @chelvan.7609 3 ปีที่แล้ว +35

    மலேசியாவில் 🇲🇾 இருந்து உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @delipang2531
    @delipang2531 3 ปีที่แล้ว +1

    Bhai ur smile is so good and it will create positive energy bhai

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 3 ปีที่แล้ว +2

    Yov baai unna pathale oru nanban feel varuthu. Nallaruyya

  • @Gowtham-mm9pn
    @Gowtham-mm9pn 3 ปีที่แล้ว +2

    Unga siripae alagu thaan bhaai ❤️

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 3 ปีที่แล้ว +2

    Bai semma ungal pachu 👌👌👌

  • @supportmachi7038
    @supportmachi7038 3 ปีที่แล้ว +11

    போட்டு வள வளன்னு இழுக்காமல் ஷார்ட்டா முடிச்சிட்டீங்க சூப்பர் 👍

  • @Hasanmuhsin
    @Hasanmuhsin 3 ปีที่แล้ว +1

    Super bro yaarumea ipdi sonnathilla arumai

  • @rajurohithazz6421
    @rajurohithazz6421 3 ปีที่แล้ว +1

    Bro un smile kaga tha subscribe panni irukan
    Unga smile ungala engayo kondu poga podhu vazhthukal

  • @crazythamzhan1168
    @crazythamzhan1168 3 ปีที่แล้ว +1

    Basi neegha pesuradhu superaaaa erukku

  • @dharshini4075
    @dharshini4075 3 ปีที่แล้ว +3

    Neenga pesurathu alaga iruku keep it up bhai😃☺😄

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 3 ปีที่แล้ว +1

    sema
    pesum vitham siripu arumai annaa

  • @animalwildkingdom8893
    @animalwildkingdom8893 3 ปีที่แล้ว +9

    Masha Allah ❤

  • @legendgaming6997
    @legendgaming6997 3 ปีที่แล้ว +3

    Assalam alaikum .....
    Unga speech nalla irukku...😍..smile um ....iam new subscriber 💯

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว +4

    Supera irukku bhai.
    Vera level.

  • @creativeresearcher808
    @creativeresearcher808 3 ปีที่แล้ว +2

    Oru oru muraium sirithu pesuvathu parkum bothu..ungalai parpavargal manathil sogam ilamal magilchi matum thondrum..keep it up bhai...

  • @pranesh2592
    @pranesh2592 3 ปีที่แล้ว +2

    Ungal seripuku nan adimai💯💯

    • @subramaniamk5794
      @subramaniamk5794 3 ปีที่แล้ว

      Nanum than nanba

    • @pranesh2592
      @pranesh2592 3 ปีที่แล้ว

      @@subramaniamk5794 seri bro poi velaya paarunga

  • @mohammedmosin9781
    @mohammedmosin9781 3 ปีที่แล้ว +14

    Your smile matters❤more than cooking

  • @suthanpandian2340
    @suthanpandian2340 3 ปีที่แล้ว

    நீங்க சொல்ற ஹாய் பிரெண்ட்ஸ் நா ரசிகன் ஆகிடேன் பாய்

  • @MuhammedFazilM
    @MuhammedFazilM 3 ปีที่แล้ว +5

    Masha Allah... I'm trying to make this soon...

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 3 ปีที่แล้ว +5

    In sha allah na kandipa try panren😋😊

  • @muthunaveensuryak8728
    @muthunaveensuryak8728 3 ปีที่แล้ว

    Baai oda kai pakkuvam...
    Thookathula kooda kaiya nakkuvom😍😍😍😍

  • @adipattavandaa
    @adipattavandaa 3 ปีที่แล้ว +5

    Miladi Nabi vaalthukkal sago🙏🙏

  • @madhanrajmr2934
    @madhanrajmr2934 2 ปีที่แล้ว

    Unga sirippu than highlight ah... Super anna.. I il try this ...

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 3 ปีที่แล้ว

    உங்க பேச்சு அருமை வீடியோவை skip பண்ணாம பார்க்க தூண்டுகிறது 🤩🤩🤩

  • @manimegalai8793
    @manimegalai8793 2 ปีที่แล้ว +1

    Kandippa try pannuve🙋‍♀️

  • @rajankhan88
    @rajankhan88 3 ปีที่แล้ว +1

    Bro unga smile😀 ka oru likes

  • @bhuvanaynikabhuvanaynika2494
    @bhuvanaynikabhuvanaynika2494 3 ปีที่แล้ว +5

    anna nega sirichikitu samayal seimurai soldrathu super Anna 👍

  • @Killerprabha46
    @Killerprabha46 3 ปีที่แล้ว +1

    Unga siripukaga tha thalaivare intha video va pakuren 😁😁

  • @sfmhalith3766
    @sfmhalith3766 3 ปีที่แล้ว +4

    Ma sha Allah
    Anna
    👍👍
    Ur smile 👍

  • @pooveshavr7943
    @pooveshavr7943 3 ปีที่แล้ว +2

    உங்கள் புன்னகை எனக்கு மிகவும் பிடிக்கும் பாய் 😘

  • @michaelmartin1707
    @michaelmartin1707 3 ปีที่แล้ว +2

    Bhai arakilo halwava apdiyae saapdraru 😊🤣😂 Recipe was great let me Try 😊

  • @manigandanaudiochengalpatt171
    @manigandanaudiochengalpatt171 3 ปีที่แล้ว +8

    சிரிச்சுக்கிட்டே சமையல் செய்யும் அழகு சூப்பர் 🤣🤣

  • @baranees.t6281
    @baranees.t6281 3 ปีที่แล้ว +5

    Super bai anna Neenga vera level

  • @Izel_queen.07
    @Izel_queen.07 3 ปีที่แล้ว +2

    Ynga voice semmma

  • @saranraj830
    @saranraj830 3 ปีที่แล้ว +1

    மாமா நீங்க சாப்பிடுறது நான் சாப்பிடற மாதிரியே இருக்கு சூப்பர் மாம்ஸ்

  • @vanimathi5721
    @vanimathi5721 3 ปีที่แล้ว +2

    Anna en name vanitha unga voice super ah iruku Anna...

  • @ragulm1334
    @ragulm1334 3 ปีที่แล้ว +2

    Unga smile vera leval bhaii🤩🤩

  • @Jazz-mq7tj
    @Jazz-mq7tj 3 ปีที่แล้ว

    Unga siripu romba alaga irukku anna.. Eppavum sirichutae irungaa... Maasha Allah

  • @yunusislamicmedia6989
    @yunusislamicmedia6989 3 ปีที่แล้ว +9

    Unga smile cute anna.... Assalamualaikum

  • @tamilstutes2239
    @tamilstutes2239 3 ปีที่แล้ว +1

    Bai unga brid alava patha sapadanum pol iruku ok super bai

  • @immantamil5918
    @immantamil5918 3 ปีที่แล้ว +20

    Neenga mattum en school math sir a irunthinga super ra irukkum👍👍😁

  • @crickettamil1704
    @crickettamil1704 3 ปีที่แล้ว +5

    சிரிப்பின் சிகரமே நல்ல மணிதன் நல்ல மணசு உங்களுக்கு

  • @vijayaragavanr11a12
    @vijayaragavanr11a12 3 ปีที่แล้ว +1

    Ungal pechu nalla irruku baai keep it up,👏👏

  • @rahmanbabu5850
    @rahmanbabu5850 3 ปีที่แล้ว +3

    Aslam walaikum bhaii.... super your samayal..... 👍

  • @sanjayroopans6173
    @sanjayroopans6173 3 ปีที่แล้ว +4

    Nazir..... Super daaa💥💥💥💥💥💥❣️❣️❣️❣️❣️❣️😁

  • @alameen8002
    @alameen8002 3 ปีที่แล้ว +5

    Congrats twin brothers well job
    Go to big success and big achievement

  • @sharlyashok558
    @sharlyashok558 3 ปีที่แล้ว +2

    Anna Ungaka pesura vidham super... Smiling face

  • @ayazsimplekitchen3465
    @ayazsimplekitchen3465 3 ปีที่แล้ว +1

    Supera erukku bhai...👌👌👌👌

  • @keerthigakeerthi8563
    @keerthigakeerthi8563 3 ปีที่แล้ว +2

    anna neega paaka yogi babu anna mari irukinga... 🤩🥳

  • @jash2861
    @jash2861 3 ปีที่แล้ว +8

    Ultimate thalaivaa.... Amma antha kichen entha pakkam. 😀

  • @m.mohammedyusuf9413
    @m.mohammedyusuf9413 3 ปีที่แล้ว

    தம்பி நீங்கள் செய்யும் பிரட் அல்வா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 3 ปีที่แล้ว +4

    Supper bro vera lavel 💯💯🥰😍🤩😘👍👍👍⚡⚡👌👌👌🔥🔥

  • @kalimuthu5623
    @kalimuthu5623 3 ปีที่แล้ว +1

    Boy your speech vera mari vera mari💚

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว +7

    Apona idhu rask alwa nu sollunga..... Vera level.... Na saptu iruken..... 😊

  • @sanjayjasawar.sanjayjaswar7167
    @sanjayjasawar.sanjayjaswar7167 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லுறத விட சாப்பிடுவது வாய் உருது 🥰🤤🤤🤤🤤🤤🤤

  • @saveragarments9925
    @saveragarments9925 3 ปีที่แล้ว +1

    பாய் உங்கள மாதிரி எப்போதும் சிரிச்சிட்டே இருக்கனும்னு தோணுது...

  • @amjathkhan3332
    @amjathkhan3332 3 ปีที่แล้ว +5

    சிரிப்பு சமையல் மனிதர் 😍

  • @jasminejasmine6673
    @jasminejasmine6673 3 ปีที่แล้ว +1

    Anna unga sirippe vera level yenaku rompa purtichathu bread halwa 😋😋🤤

  • @CHOLA_FF
    @CHOLA_FF 3 ปีที่แล้ว +1

    Thalaiva enaku oru plate saapda thaanga plsss aasaya iruku 😍😍😍😍🤩🤩🤩🤩🤩😘

  • @PIRATE75乙
    @PIRATE75乙 3 ปีที่แล้ว +3

    ❣️super... 🙃

  • @siva3802
    @siva3802 3 ปีที่แล้ว +1

    Samil 🥰🥰 🥰🥰🥰

  • @mohamediqbal9753
    @mohamediqbal9753 3 ปีที่แล้ว +2

    அருமை👌😋

  • @boominathanboominathan6924
    @boominathanboominathan6924 3 ปีที่แล้ว +1

    Anna ungla paakum pothu enaku yogi babu than ninaippu varuthu.but ur voice smile super aah erukku.

  • @NARESHKUMAR-cz5ie
    @NARESHKUMAR-cz5ie 3 ปีที่แล้ว +4

    Uncle unga speech Vera level 🙂🙂

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 3 ปีที่แล้ว +8

    உங்க சிரிப்பு தான் ஸ்பெஷல் 😁😁

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 3 ปีที่แล้ว

    Deiveega siripaiya umadhu siripu ❤️❤️❤️❤️❤️❤️

  • @angelanitha7177
    @angelanitha7177 3 ปีที่แล้ว +1

    Anna chicken biriyani recipe video upload panunga plsss

  • @muthumeena9037
    @muthumeena9037 3 ปีที่แล้ว +3

    உங்க சிரிப்பு அருமை

  • @Ranjithb13
    @Ranjithb13 3 ปีที่แล้ว

    Wow nice video thanks for the share!!