நந்தினி வீரபாண்டியனின் மனைவி அல்லள், மகள். நந்தினியின் தாய் மந்தாகினி தேவி தனது காதலனான சுந்தர சோழரை பிரிந்த துக்கத்தில் கோடியக்கரை கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து கடலில் குதித்தவள் கருத்திருமன் எனும் பாண்டிய நாட்டானால் காப்பாற்றப்படுகிறாள். உச்சியிலிருந்து குதித்ததால் விளைந்த அயற்சியில் தான் யாரென்ற நினைவை இழந்தவளை சந்தர்ப்ப சூழ்நிலை போரில் தோற்றோடிய வீரபாண்டியனோடு பிணைக்கிறது. வீரபாண்டியனின் காதலால் மந்தாகினிக்கு மகளாகிறாள், நந்தினி. நந்தினியின் காதலன் தான் வீரபாண்டியன் என்ற தவறான கணிப்பில் வெகுண்டெழுந்து அவனது தலையைத் துண்டாடிய ஆதித்தன் பின்னொரு சமயம் கடம்பூர் சந்திப்பில் நந்தினி மூலமாக இந்த உண்மையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைகிறான், தன்னையே நொந்து கொள்கிறான், இவ்வுடலையும் உலகையும் துறக்க விழைகிறான், நந்தினி வாயிலாக ரவிதாசன் கூட்டத்தார் எண்ணிய காரியத்தை ஈடேற்றுகின்றனர். வெந்து தணிந்தது கடம்பூர் அரண்மனை, எரிந்து வீழ்ந்தது வால் நட்சத்திரம்.
இப்படியொரு புரியாத புதிரை இந்த புதினத்தில் விட்டுச் சென்றிருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கல்கியின் கற்பனைத் திறன் நம்மை நிஜமாகவே சோழ தேசத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது 😍😍😍😍👍👍👍👍. நிச்சயமாக நந்தினி வீரபாண்டியனின் மகளாகவே இருக்க வேண்டும் 😇😇👍👍👍. அருமையான ஊகம்😍👍.
ப்ரோ ஆனால் சுந்தரபாண்டியனை ஏன் நந்தினியின் அம்மா காப்பாற்றினால் சுந்தராபுரம் நந்தினியின் அம்மாவிற்கும் சுந்தர பாண்டியனுக்கும் என்ன சம்பந்தம் ஏன் சுந்தரபாண்டியனின் மகளாக இருக்கக்கூடாது நந்தினி?
சுந்தர சோழர் மந்தாகினி தேவியும் ஒரு தீவில் காதலித்து வந்தார்கள்...சூழ்னிலையால் சுந்தர சோழர் அவளை பிரிந்து சென்று விடுகிறார்...மந்தாகினி உயிரை விட கடலில் குதித்தால்.படகில் ஒருவன்(கருத்திறுமன்) அவளை காப்பாற்றி இலங்கையில் தீவில் விடுவதற்கு செல்கிறான்..அப்போது வீரபாண்டியன் மன்னன் கடலில் மிதந்து வந்து படகில் ஏறி கொள்வார்...பாண்டிய மன்னன் கருதிறுமனுக்கு பல ரகசியங்கள் கூறியிருப்பான்....மந்தாகினியை நன்றாக கவனித்து கொள்ளும்படி சொல்லியிருப்பார்...மந்தாகினி கர்பமாக இருக்கும் சமயத்தில் செம்பியன்மாதெவி அவளை தன் அரண்மனைக்கு அழைத்து சென்று விடுவார்.....அவளுக்கு பிறந்த குழந்தைகள் நந்தினி மதுராந்தகர் ....செம்பியன் மதேவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து போகிறது...அதனால் மந்தாகியிடம் சென்று குழந்தையை வேண்டுகிறார்...அவளும் கொடுக்கிறார்...ஆண் குழந்தையை எடுத்து கொண்டு பெண் குழந்தையை அழ்வார்கடியானிடம் கொடுத்து பாண்டிய நாட்டில் வளர்க்க சொல்லுகிறார்....நந்தினிக்கு வீரபாண்டியன் தான் தன் தகப்பன் என்று அறிந்து கரிகாலனை விட்டு சென்றிருக்க வேண்டும் ....வீரபாண்டியனை கொல்ல கரிகாலன் வரும் போது அப்பா என கூறினால் கொன்று விடுவார் என்று என்னி காதலன் என்று கூறியிருப்பால்......தந்தையின் மீது இருக்கும் பாசத்தை காதல் என்று கூட கூறி இருக்கலாம்....
Neengal sonnathu sariyaga irukalam akka anaal apothu nandhikkum sari veera pandiyanukum sari iruvarukkum avar than thanthai entrum aval than makal entrum theriyathu athan aval vera pandiyanai than kathalan entru kurinal
@@narmadhamsd9634 According to ponniyin selvan novel....Nandhini was not daughter of Sundara cholar....Veera pandiyan daughter nu solluvaanga but not proved in Novel...Nandhini character was ended with mystery...Avaloda appa yaarunu yaarukume theriyaathu...
1. Nandini and Madurandagan are the children of Mandakini devi and Veerapandiyan. 2. Mandakini is the wife of Veerapandian who meet when Mandakini was saved by Karuthiruman on the boat 3. However later during war Veerapandiyan mistakes Nandini as Mandakini and decides to make her as pattamahishi. 4. However Nandini tries make use of his words to understand her birth secret.
Vaibu illa bcs manthakini dumb, nanthini pesuva, two days munadi marriage pana nanthuni oru word kutava pesirukamata, pesirunthavey epdi pesuranu veerapandiyanuku doubt vanthurukum, so confusion yet solved
@@anandvr7287 nandini is a cunning lady to act dumb.. she knows that a lady like her exists.she tells once that even during half sleep in her early days a lady like her seems to sit near her and watch and she keeps searching for her
@@anandvr7287 nandhini knows someone else also looks like her . She wants to become a queen to take revenge on sembiyanmahadevi who separated her from aditha . So she wants to become.veera Pandya wife and veerapandya was taking treatment and wounded badly maybe he didn't think about all and believes she's Mandakini. Nandhini is veerapandyas daughter for sure I believe
@@anandvr7287 in PS1 movie they have shown like veerapandian knows she is nandini as veerapandian calls out her as Nandini while she is kneeling down in front of karikalan. Need to wait and watch how they take it forward in PS2.
நந்தினி ஒரு கற்பனை படைப்பு. கதையை நகர்த்திச் செல்ல அந்த பாத்திரத்தை கல்கி படைத்தார். நந்தினி வீரபாண்டியனின் மகள் என்பதாக நாம் புரிந்து கொள்ளும் வகையில் கதையை கல்கி நகர்த்திச் சென்றிருப்பார். ஆனாலும் நந்தினி விஷயத்தில் கல்கி மிகவும் குழம்பியிருக்கிறார் என்பதே உண்மை.
நந்தினி சுந்தர சோழச் சக்ரவர்த்திக்கும், நாகைத் தியாகவிடங்கரின் சகோதரியும், இலங்கைக்கும் பழையாறைக்கும் இடையே உலாவி வந்த ஊமை ராணிக்கும் பிறந்த மகள். இந்த ரகசியம் சுந்தரச் சோழச் சக்ரவர்த்திக்கும் அவருடைய பிரதான மந்திரியும் உயிர்த் தோழருமான அநிருத்தப் பிரமராயருக்கும் மட்டும் தெரியும். (கல்கி அவர்களின் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் புதினத்தில் இருந்து)
Nandhini sundhara cholan ponna iruntha apo madhuranthaiyar sundhara cholar paiyan thana apo avanuku raja pattam kudukurathula thappilaiye.... So nandhini sundhara cholar ponnu ila
@@programmer5574 மதுராந்தகர் சுந்தர சோழரின் புதல்வர் இல்லை. சுந்தர சோழரின் தமையனார் அரிஞ்சய சோழரின் புதல்வர். அவர் இறக்கும்போது, தன் மனைவியான செம்பியன் மாதேவியிடம் எக்காரணம் கொண்டும் மதுராந்தக சோழர் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை கோரக்கூடாது என்றும், அவரை ஒரு சிவத்தொண்டராக மட்டுமே வளர்க்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார். ஆனால், ஆதித்த கரிகாலன் மேலும், குந்தவை மேலும், அருள்மொழி வர்மர் மேலும் தீராப் பகை கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகருக்கு நாடாளும் ஆசையைத் தூண்டிவிட்டு அவருடைய தாயிடமே தனக்குத்தான் சோழநாட்டு மகுடம் வேண்டும் என்று சண்டையிட வைத்தார்.
கல்கி எழுதிய கதை முழுவதும் பகையும் , சுவாரஸ்யத்திற்காக பல கற்பனைகளையும் திரித்து உள்ளார்.உண்மை வரலாற்றில், சோழர்கள் ஒத்துமையாகவும்,பரந்த மனப்பான்மையுடனும் சகோதர உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருந்துள்ளார்கள்.தமிழன் என்றாலே விசுவாசம்,விட்டுக் கொடுக்கும் பண்புகள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் கதையாக எழுதிய கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனர்களுக்கே உரித்தான வஞ்சம்,தீண்டாமை,பிரித்து ஆளும் சூழ்ச்சி என்று பொன்னியின் செல்வன் கதையில் திணித்திருக்கிறார்.எத்தனை பேர் இதனை உணர முடியும்.ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்கள் பற்றிய செப்பு பட்டயத்தை திரு .தெய்வ நாயகம் அவர்களும் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும் பல முறை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.மேலும் பார்ப்பனர்களை கதையிலும் விட்டுக் கொடுக்காத கல்கி பொன்னியின் செல்வன் கதையில் கரிகாலனை கொன்றது யார் என வாசகர்களுக்கே விட்டுவிடுவதாக கூறியிருப்பார்.. அன்றிலிருந்து இன்று வரை பகையை எண்ணத்தை நம்மிடம் வளர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் .அந்த கூட்டத்தை இனம் கண்டு கொண்டு தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்.முதலில் மதம்,சாதி போன்றவைகளை உதற வேண்டும்
வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி தேவி சுந்தர சோழர் அவர்களிடம் மந்தாகினி அதாவது ஊமை ராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லும்போது சுந்தர சோழர் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் அந்த விவரத்தை கேட்பார் அப்பொழுது அவர் மந்தா கினியுடன் பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தார் ஆனால் அந்த குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் குந்தவை தேவியார் கூறும் போது சுந்தரம் சோழ அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார் மறுப்பு ஏதும் சொல்லவே இல்லை இங்கு தான் கல்கி அவர்கள் அவருடைய சாமர்த்தியத்தால் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார் நந்தினி தேவி அவர்கள் நிறைய பொய்களை சொல்வதால் இந்த கதையில் நிறைய வாசகர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் ஆனால் உண்மையில் நந்தினி தேவி அவர்கள் வீரபாண்டியன் அவர்களுக்கு பிறந்தவர்தான் கடைசி தருணத்தில் நந்தினி தேவி அவர்கள் ஆதித்த கரிகாலனுடன் இதை கூறும்போது ஆதித்த கரிகாலனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் அவனுக்கு வீரபாண்டியனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்தது பழி வாங்கி விட்டான் அவன் வீரபாண்டியனை ஒரு எதிரியாகத்தான் கடைசி வரையில் எண்ணி இருந்தான் ஆனால் நந்திதேவி வீரபாண்டியன் தான் என் காதலன் என்று கூறும் போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அதனால்தான் இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் இங்கு நந்தனி தேவி பொய் சொல்லுகிறார் அதாவது வீரபாண்டியனை அதாவது தந்தையை காப்பாற்றுவதற்காக தான் அவள் பொய் கூறுகிறாள் அதுதான் மெதுவாக சொல்லுகிறாள் இதிலிருந்து அவள் பொய் கூறுகிறாள் என்பது நமக்கு தெரிந்து விடுகிறது
😇பொன்னியின் செல்வன் - PART I:😜. @@@ 😇நந்தினி &ஆல்வார் க்கு அடியான் எல்லாம் ஒரு கற்பனை பாத்திரம் என்று கல்கியின் PS படித்த எல்லோருக்கும் தெரியும். 😇கல்கி நந்தினியை 😍ஆதித்திய கரிகாலனின் காதலி போல் காட்டி /😍 வீர பாண்டியனின் காதலி போலவும் குழப்பி இருப்பார்.😜 😇கற்பனை பாத்திரம் எப்படி உண்மை பாத்திரங்கள் ஆன கரிகாலன் & வீராண்டியனின் காதலியாக இருக்க முடியும்??😜 😜PS 50:50 வரலாற்று உண்மையும் தன் கற்பனையும் சேர்த்து கல்கி எழுதி உள்ளார்😜. 😜எந்த விமர்சனமும் முட்டாள் தனமாக தோன்றுகிறது.😜 😜ஆனால் அதுவே PS க்கு ஒரு பெரிய விளம்பரம் போல் ஆகிவிட்டது 😜 😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜. 😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍 😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது. எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍 😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍 😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇. 👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇 😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇. 😇அன்றைய காலத்தில் இந்து மதம் இல்லை என்பது தான் உண்மை 😜 😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l 😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜 😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.😇
@@vinthiya if adhithya was heart melted love towards definitely he marry as per my imagination, like chandragupta marry Helena daughter of seclus after defeat
நந்தினி வீரபாண்டியனின் மனைவி! மகள்! இரண்டுமே ஆவாள்! சிறு வயதிலேயே குந்தவையால் அவமதிக்கப்பட்ட நந்தினிக்கு, ஆழ் மனதில் அரியணை ஏறும் ஆசை ஆழமாகப் பதிந்தது. அவள் ஆதித்த கரிகாலனைக் காதலித்ததும் அந்த ஆசையை நிறைவேற்றத்தான்! வீரபாண்டியனை மணந்ததும் அதற்குத்தான் ( ரவிதாசன், வீரபாண்டியர் நந்தினியைப் பட்டமகிஷியாக ஏற்றுக்கொண்டார் என்று கூறியதை வைத்தும், வீரபாண்டியன் இறந்ததும் அவர் உடலை எறித்த அதே சிதையில் நந்தினியை உடன்கட்டை ஏற வற்புறுத்தியதை வைத்தும், வீரபாண்டியன் நந்தினியை மணந்தது உறுதிப்படுகிறது!) பின் ஆதித்த கரிகாலனைக் கொல்லும் நோக்கத்துடன் பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள் (பின் அவருடன் சேர்ந்து அரியணை ஏறும் ஆசையும் அதில் இருந்திருக்கலாம்) சுந்தர சோழரின் பிதற்றல்களை வைத்து தன் பிறப்பில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த நந்தினி சிறையில் இருந்த கருத்திருமன் மூலம் தன் பிறப்பு குறித்த உண்மையை அறிந்திருக்கலாம். சோழ குலத்தில் பெரும்பதவி வகித்த அநிருத்தரும், செம்பியன் மாதேவியும், தத்தம் சுயநலத்துக்காகவும், இராஜ்ய நலனுக்காகவும் செய்த செயல்கள் , தன் தந்தைக்கே தாரமான அவல நிலைக்குத் தன்னை ஆளாக்கியிருப்பதை உணர்கிறாள். இதனால்தான் ஆதித்தன் மீது மட்டும் இருந்த கோபம், நந்தினிக்கு ஒட்டுமொத்த சோழ குலத்தின் மீதும் ஏற்படுகிறது. சோழ குலத்தையே பூண்டோடழிக்க உறுதி பூணுகிறாள். காரணம்... தன்னைப் பெற்ற தந்தைக்கே மனைவியான அவலம்!
நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று... தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான். மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼 ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்..
Nandini is daughter of veerapandian. Nandini refers you killed my love and my lover - lover as Aditya Karikalan. In spite of beginning to leave veerapandian you killed him. That moment the love inside you( Aditya Karikalan) and lover inside you was killed.This is what nandini might told.
நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று... தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான். மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼 ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்.. ரவிதாசனின் சூழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த குழந்தை... நந்தினி பழுவேட்டரயரிடம் தன் மனதில் கணவனாக இருப்பது அவர் மட்டுமே என்று கூறியீருப்பால் இறுதியில்... அதுவே உண்மை... மற்ற அனைத்தும் பழி வாங்கும் படலத்துக்காக அவர்கள் நடத்திய நாடகங்களே... இதுவும் என் ஊகம் 🙏🏼
Madhurandhagan dha chola natta rule panirukaga as a brother of arulmozhi...then nandhini become sister to arulmozhi, kundhavai,madhurandhagan and karikalan too...in my point of view..vera pandiyan is her lover...
Veera pandiyan mattum manthagini kuzhanthaigal tan Nandhini and maduranthagar..... Apo yen manthagini erakum pothu sakkaravarthi kitta arul mozhi tan avargalaudaya Magan pola paarpar apo ethoda back la enna story.... Full confusion
ஐயா,என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும். நந்தினியும் மதுராந்தகனும் ,மந்தாகினியின் குழந்தைகள் தான் . மந்தாகினியின் கணவர் யார்? நந்தினி , மதுராந்தகன் வீரபாண்டியன் குழந்தைகள் எனின் வீரபாண்டியனின் மனைவி மந்தாகிநியாவாள். ஆனால் சோழ சக் ரவர்தியும் மந்தாகினியும் தான் கணவன் மனைவியும் ஆவார்கள். தன து மகன் யார் என அரசர் இறந்துகொண்டிருக்கும் மந்தாகினியிடம் கேட்டதற்கு அவள் அருள்மொழி வர்மரை காட்டுவாள். அப்படியானால் மதுராந்தகன் மந்தாகினியின் பிள்ளை இல்லை என்பதும் தெரிகிறது.
மந்தாகினி தன் மகனாகவே அருண் மொழி யை நினைப்பார்... அரசர் மேல் கொண்ட அனைத்து காதலும் இளவரசர் மேல் காட்டுவார்... ஆகையால் அவரை தன் மகன் என கூறுவார்... உண்மையில் நந்தினி மற்றும் அமர புஜங்க பாண்டியன் ( மதுராந்தகன்) இருவரும் தான் மந்தாகினி மக்கள்
Thanks for this story bcoz engsters they dosent know much about the historical stories sence, in our previous super stars like nadigarthilagam(chithappa) sir my dad's fevrate and my makkalthilagam MGR( mama) my mom's fevrate, naditha pictures paarthu thaan therindhu kondom but after long long ago we watching such a historical movie thnx to manirathnam team
Mandagini yum aval magal nandhini yum parpadarku ore madiri irukirargal so nandhini poi sonna madiri dan theriyudu... Appa nu sonna karikalan kola senjiduvan nu kadhalan nu sollirukalam.. Innonu, avlo aged Veerapandiyan na young age Nandhini love pannala nu nambura madiri illa.. Onnume sollama suspense ah kadaisi varaikum vittutaru Kalki...
கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவல் வரலாற்று உண்மைகளை மட்டுமே கொண்டது அல்ல. அந்த நாவலில் கற்பனையும் சேர்ந்து உள்ளது என்று தோன்றுகிறது. நந்தினியும் இன்னும் பல கதாபாத்திரங்களும் கற்பனையாகவே சேர்ந்து இருக்கக் கூடுவர். ஆசிரியர் தன்னுடைய கற்பனையின் மூலம் கதைக்கு சுவாரசியம் ஊட்ட இவ்வாறு செய்திருக்கலாம். தமிழர் பண்பாட்டில் அறியாமல் கூட, பெற்றோரை வேறு விதமாக நினைக்கும் அவல நிலை at least அந்தக் காலத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது. உயிரை விட மானத்தை பெரிதாகப் போற்றும் தமிழ்ப்பெண்கள் இத்தகைய நினைப்பைக் கூட கொண்டிருக்க மாட்டார்கள். இதில் ஏதோ ஒரு கருத்துப் பிழை உள்ளது. கல்கி அவர்களும் இப்படிப்பட்ட ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார் . அதனால் நாம் நந்தினி என்ற கதாபாத்திரம் கற்பனை என்றே எடுத்துக் கொள்வோம்.
Mandhagini ku iratai kulandhaigal pirandhadhu onu aan inonu pen Endru sli irkum idhum oru adharam thnay......adhu nandhini , madhuradhagn aga thnagavay Iruka vendum...
BRO வீர பாண்டியன் மகளாக இருந்தால் ,அப்போ ஊமை ராணி இன் மகள் அல்லவா ,அப்போது ஊமை ராணி யார் * சுந்தர சோழன் காதலியா இல்ல பாண்டியனின் மனைவிய சொல்லுங்கள் இதை படித்து விட்டு எனக்கு பதில் குறுங்கள் pls
Can you discuss the conversations between Karuthiruman and Veera pandiyan when they go to Srilanka for Mahendran help. Karuthiruman knows treasure secrets of Srilanka. It throws some light on relationship between Nandini and Veera pandiyan. Kalki is great
If you put ponniyin selvan video part by part like this it will be easy for us to understand.and your voice is excellent,when i hearing the story your voice makes me goose bumps.i have seen your all videos.thankyou for uploading this ponniyin selvan story.i am expecting a lot of historical story like this.
Nandini veerapandian oda daughter thaan. Aana rendu perkume adhu theriyadhu. Mandakini mariye nandini um irukradhala, en ex mari ye nee iruka, ena nalavum paathukit una naan queen akidrenh promise panirparu. Adhunalathan nandini veerapandian aiye love panva (becoz she doesn’t know the actual truth). Last ah karikalan ah kolradhuku 5 mins munadi vandiyadevan solra details padi thaan avaluku unmaye puriyum. So thanoda appa koodave nama irundhutomey nu feel agi depression la poiduva.
This is what my understanding too. Because aditha karikalan ta nandhini unmaiya solrapo karikalan avlo react panuvaru if pandiyan is only father karikalan avlo kovamo adhirchaiyo aga vendiyadhu ila but pandiyane nandhini oda appa matrum kadhalana agitare ngradhunala dhan karikalan avlo adhirchi kovam avaru.
Nanfhini had the resemblance of Mandahini who was the twin sister of Mandanini a deaf woman who was the wife of Veerapandian. Nandini wanted to save Veerapandian by saying she was his lover.
வணக்கம் சார் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை, எனக்கு ஒரு வீடியோ பதிவு கிடைக்குமா அது கௌரவர்கள், குறவர்கள் ( சிலப்பதிகாரம்), நரிககாரர்கள் என சொல்லப்படும் நரிக்குறவர்கள் என்று சொல்கிறார்கள் இவர்கள் பத்தி பதிவு உண்மை உங்களால் சொல்ல முடியுமா சார்
Full Story Ponniyin Selvan: th-cam.com/video/x7XZyWkeK8A/w-d-xo.html
நந்தினி வீரபாண்டியனின் மனைவி அல்லள், மகள். நந்தினியின் தாய் மந்தாகினி தேவி தனது காதலனான சுந்தர சோழரை பிரிந்த துக்கத்தில் கோடியக்கரை கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து கடலில் குதித்தவள் கருத்திருமன் எனும் பாண்டிய நாட்டானால் காப்பாற்றப்படுகிறாள். உச்சியிலிருந்து குதித்ததால் விளைந்த அயற்சியில் தான் யாரென்ற நினைவை இழந்தவளை சந்தர்ப்ப சூழ்நிலை போரில் தோற்றோடிய வீரபாண்டியனோடு பிணைக்கிறது. வீரபாண்டியனின் காதலால் மந்தாகினிக்கு மகளாகிறாள், நந்தினி. நந்தினியின் காதலன் தான் வீரபாண்டியன் என்ற தவறான கணிப்பில் வெகுண்டெழுந்து அவனது தலையைத் துண்டாடிய ஆதித்தன் பின்னொரு சமயம் கடம்பூர் சந்திப்பில் நந்தினி மூலமாக இந்த உண்மையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைகிறான், தன்னையே நொந்து கொள்கிறான், இவ்வுடலையும் உலகையும் துறக்க விழைகிறான், நந்தினி வாயிலாக ரவிதாசன் கூட்டத்தார் எண்ணிய காரியத்தை ஈடேற்றுகின்றனர். வெந்து தணிந்தது கடம்பூர் அரண்மனை, எரிந்து வீழ்ந்தது வால் நட்சத்திரம்.
Whatever u said about nandhini was perfect @sethu rajan
Exactly said what in my mind.
superb sir
@@manikandanpadma9333 நன்றி😊🙏
@@ramya.m3843 நன்றி😊🙏
அருமை நண்பரே.... 👏 வீரமான கம்பிறக் குரல்..... பயணம் தொடரட்டும்....
நந்தினி வீரபாண்டியனின் மகளாக தான் இருக்க வேண்டும்
இப்படியொரு புரியாத புதிரை இந்த புதினத்தில் விட்டுச் சென்றிருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கல்கியின் கற்பனைத் திறன் நம்மை நிஜமாகவே சோழ தேசத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது 😍😍😍😍👍👍👍👍. நிச்சயமாக நந்தினி வீரபாண்டியனின் மகளாகவே இருக்க வேண்டும் 😇😇👍👍👍. அருமையான ஊகம்😍👍.
Bro
ப்ரோ ஆனால் சுந்தரபாண்டியனை ஏன் நந்தினியின் அம்மா காப்பாற்றினால் சுந்தராபுரம் நந்தினியின் அம்மாவிற்கும் சுந்தர பாண்டியனுக்கும் என்ன சம்பந்தம் ஏன் சுந்தரபாண்டியனின் மகளாக இருக்கக்கூடாது நந்தினி?
Super fast
அப்ப கரிகாலரை கொன்றது….. நந்தினி இல்லை தானே…..
ஆதித்ய கரிகாலன் நந்தினையும் சகோதர சகோதரிகளாக அல்லது காதலர்களாக இதற்கு யாரேனும் பதில் கூறுங்களேன்
Ayya periya kulapathil irunthen...thank you for your definition...
சுந்தர சோழர் மந்தாகினி தேவியும் ஒரு தீவில் காதலித்து வந்தார்கள்...சூழ்னிலையால் சுந்தர சோழர் அவளை பிரிந்து சென்று விடுகிறார்...மந்தாகினி உயிரை விட கடலில் குதித்தால்.படகில் ஒருவன்(கருத்திறுமன்) அவளை காப்பாற்றி இலங்கையில் தீவில் விடுவதற்கு செல்கிறான்..அப்போது வீரபாண்டியன் மன்னன் கடலில் மிதந்து வந்து படகில் ஏறி கொள்வார்...பாண்டிய மன்னன் கருதிறுமனுக்கு பல ரகசியங்கள் கூறியிருப்பான்....மந்தாகினியை நன்றாக கவனித்து கொள்ளும்படி சொல்லியிருப்பார்...மந்தாகினி கர்பமாக இருக்கும் சமயத்தில் செம்பியன்மாதெவி அவளை தன் அரண்மனைக்கு அழைத்து சென்று விடுவார்.....அவளுக்கு பிறந்த குழந்தைகள் நந்தினி மதுராந்தகர் ....செம்பியன் மதேவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து போகிறது...அதனால் மந்தாகியிடம் சென்று குழந்தையை வேண்டுகிறார்...அவளும் கொடுக்கிறார்...ஆண் குழந்தையை எடுத்து கொண்டு பெண் குழந்தையை அழ்வார்கடியானிடம் கொடுத்து பாண்டிய நாட்டில் வளர்க்க சொல்லுகிறார்....நந்தினிக்கு வீரபாண்டியன் தான் தன் தகப்பன் என்று அறிந்து கரிகாலனை விட்டு சென்றிருக்க வேண்டும் ....வீரபாண்டியனை கொல்ல கரிகாலன் வரும் போது அப்பா என கூறினால் கொன்று விடுவார் என்று என்னி காதலன் என்று கூறியிருப்பால்......தந்தையின் மீது இருக்கும் பாசத்தை காதல் என்று கூட கூறி இருக்கலாம்....
Neengal sonnathu sariyaga irukalam akka anaal apothu nandhikkum sari veera pandiyanukum sari iruvarukkum avar than thanthai entrum aval than makal entrum theriyathu athan aval vera pandiyanai than kathalan entru kurinal
Sirappu
Aana nanthini varthathu chola nadu la thana ? Then oru doubt ji nanthini kum karikalam kum sundara chola tha appa va ?
@@narmadhamsd9634 According to ponniyin selvan novel....Nandhini was not daughter of Sundara cholar....Veera pandiyan daughter nu solluvaanga but not proved in Novel...Nandhini character was ended with mystery...Avaloda appa yaarunu yaarukume theriyaathu...
சுந்தர சோழர் மாந்தாகிநி பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் நந்தினி பிறப்பாள்...so she was not daughter of cholar...
உங்களுடைய காணொளியின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது....
Sirappana padhivu nanba, Enakku irukkum sandhegam Andha 4 vayadhu siriya pillaiyai Adutha pandiya Chakravarthy endru sollvargalea andha pillai yaar, Avan Yean nandhiniyai Amma endru alaikka vendum, nandhini Annai endral andha pillaiyin thanthai yaaraga irukkum
நந்தினி வீர பாண்டியனின் மகளாகத்தான் இருக்க முடியும்.
நந்தினி வீரபாண்டிய ன் மகள் என்றால் மந்தாகினி (தாய்) தான் மனைவியா? அரண்மனையில் நந்தினி யைத் தானே
Very nice and Unga deep talks la thaan ponniyin selvan narration keten. Very nice
Buddy....mahabaratham story la.. Eagalaivan.. character pathi ...sollunga. .
1. Nandini and Madurandagan are the children of Mandakini devi and Veerapandiyan.
2. Mandakini is the wife of Veerapandian who meet when Mandakini was saved by Karuthiruman on the boat
3. However later during war Veerapandiyan mistakes Nandini as Mandakini and decides to make her as pattamahishi.
4. However Nandini tries make use of his words to understand her birth secret.
Vaibu illa bcs manthakini dumb, nanthini pesuva, two days munadi marriage pana nanthuni oru word kutava pesirukamata, pesirunthavey epdi pesuranu veerapandiyanuku doubt vanthurukum, so confusion yet solved
@@anandvr7287 nandini is a cunning lady to act dumb.. she knows that a lady like her exists.she tells once that even during half sleep in her early days a lady like her seems to sit near her and watch and she keeps searching for her
@@anandvr7287 i
@@anandvr7287 nandhini knows someone else also looks like her . She wants to become a queen to take revenge on sembiyanmahadevi who separated her from aditha . So she wants to become.veera Pandya wife and veerapandya was taking treatment and wounded badly maybe he didn't think about all and believes she's Mandakini. Nandhini is veerapandyas daughter for sure I believe
@@anandvr7287 in PS1 movie they have shown like veerapandian knows she is nandini as veerapandian calls out her as Nandini while she is kneeling down in front of karikalan. Need to wait and watch how they take it forward in PS2.
Ravidaasanudan Oru kuzhanthai irunthathe athu yarukkum yarukum pirantha kuzhanthai konjam sollungalen bro
Naan poi kalkiyai kalaraiyil irunthu ezhuppi kettu varugiren athu varai nandri sago🙏
ஓரு சந்தேகம். பாண்டியனுக்கு பிறந்த நந்தினி எப்படி ஆழ்வார்க்கடியான் வீட்டில் அவனது தங்கையாக ஏன் வளர்க்கப்படுகிறாள்?
Super questions
நந்தினி அனாதை குழந்தையாக அவர்கள் வீட்டில் விடப்படுகிறாள்
@@gsadhana3661 யார் கொண்டு விடுகிறார்கள்?
இது இப்போது ரொம்ப முக்கியமா
நந்தினி ஒரு கற்பனை படைப்பு.
கதையை நகர்த்திச் செல்ல அந்த
பாத்திரத்தை கல்கி படைத்தார்.
நந்தினி வீரபாண்டியனின் மகள்
என்பதாக நாம் புரிந்து கொள்ளும்
வகையில் கதையை கல்கி நகர்த்திச்
சென்றிருப்பார்.
ஆனாலும் நந்தினி விஷயத்தில் கல்கி
மிகவும் குழம்பியிருக்கிறார் என்பதே உண்மை.
நந்தினி சுந்தர சோழச் சக்ரவர்த்திக்கும், நாகைத் தியாகவிடங்கரின் சகோதரியும், இலங்கைக்கும் பழையாறைக்கும் இடையே உலாவி வந்த ஊமை ராணிக்கும் பிறந்த மகள்.
இந்த ரகசியம் சுந்தரச் சோழச் சக்ரவர்த்திக்கும் அவருடைய பிரதான மந்திரியும் உயிர்த் தோழருமான அநிருத்தப் பிரமராயருக்கும் மட்டும் தெரியும்.
(கல்கி அவர்களின் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் புதினத்தில் இருந்து)
Nandhini sundhara cholan ponna iruntha apo madhuranthaiyar sundhara cholar paiyan thana apo avanuku raja pattam kudukurathula thappilaiye.... So nandhini sundhara cholar ponnu ila
@@programmer5574 மதுராந்தகர் சுந்தர சோழரின் புதல்வர் இல்லை.
சுந்தர சோழரின் தமையனார் அரிஞ்சய சோழரின் புதல்வர். அவர் இறக்கும்போது, தன் மனைவியான செம்பியன் மாதேவியிடம் எக்காரணம் கொண்டும் மதுராந்தக சோழர் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை கோரக்கூடாது என்றும், அவரை ஒரு சிவத்தொண்டராக மட்டுமே வளர்க்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார்.
ஆனால், ஆதித்த கரிகாலன் மேலும், குந்தவை மேலும், அருள்மொழி வர்மர் மேலும் தீராப் பகை கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகருக்கு நாடாளும் ஆசையைத் தூண்டிவிட்டு அவருடைய தாயிடமே தனக்குத்தான் சோழநாட்டு மகுடம் வேண்டும் என்று சண்டையிட வைத்தார்.
Appa palipadai manadapathil 1.iravu katchiyil varum sirivan yaaru...???
2. Aranmanayil pattar veetu pennaka valantha nandhini kunthavai enum ilaya pirati suka po vaalvai ku aasai pattu karikalanai kathalithu irukkalam piraku karikalan sohotharan yena arinthu veerapandiyanai manakka mudivu seithirupalo...???Yen pazhi vangum nokathil vayathana pazhuvettayarai thirumanan seiyum nandhini maharani aka aasai Kondu veerapandiyanai mananthu irukalame...???
3.And yetho oru navalil puthi suvathinamillatha oomai pen meethu kathal vayapattu ilangai selum valiyil veerapandiyam avalai manathu karuthirumaranidam oppadaipathakum avan thirumpi varuvatharkul pirasavathil aval irantha pin avan avarkalai thediyathakavum padithavar Koora kettirukiren, athan padi parthal neengal sonnathu pol nandhiniyai veerapandiyan oomai pen than kathali ena enni etho pesa than thanthai ivar yena Nandhini purinthu thedirena varisu yena sonnal pandiya apathu uthavikale thanni kondru vaipu vanthuvidumo ena enni karikalanidam kathalan yena koori pin irakum mun avanidam en thanthai yena koora karikalan nonthu thudithu irukalam...
Yellam nam karpanayai poruthe...
Manirathnam yenna solli irukarunu parpom bro...
நந்தினி கற்பனை கதாபாத்திரம்🙏🏿
Unmai 👍👍💯💯
Yes yes
Yes
கல்கி எழுதிய கதை முழுவதும் பகையும் , சுவாரஸ்யத்திற்காக பல கற்பனைகளையும் திரித்து உள்ளார்.உண்மை வரலாற்றில், சோழர்கள் ஒத்துமையாகவும்,பரந்த மனப்பான்மையுடனும் சகோதர உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருந்துள்ளார்கள்.தமிழன் என்றாலே விசுவாசம்,விட்டுக் கொடுக்கும் பண்புகள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் கதையாக எழுதிய கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனர்களுக்கே உரித்தான வஞ்சம்,தீண்டாமை,பிரித்து ஆளும் சூழ்ச்சி என்று பொன்னியின் செல்வன் கதையில் திணித்திருக்கிறார்.எத்தனை பேர் இதனை உணர முடியும்.ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்கள் பற்றிய செப்பு பட்டயத்தை திரு .தெய்வ நாயகம் அவர்களும் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும் பல முறை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.மேலும் பார்ப்பனர்களை கதையிலும் விட்டுக் கொடுக்காத கல்கி பொன்னியின் செல்வன் கதையில் கரிகாலனை கொன்றது யார் என வாசகர்களுக்கே விட்டுவிடுவதாக கூறியிருப்பார்.. அன்றிலிருந்து இன்று வரை பகையை எண்ணத்தை நம்மிடம் வளர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் .அந்த கூட்டத்தை இனம் கண்டு கொண்டு தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்.முதலில் மதம்,சாதி போன்றவைகளை உதற வேண்டும்
Nal arivudan pesum neengal... Yen jadhiyai pathi pesuringal... Ellam pesittu vittu.. Kadasiyil jadhiyai vituvidungal endru pesuvadhu... Ungaluke thelivu ellaiye
மிகவும் சரியாக சொன்னீர்கள்
நந்தினி கற்பனை கதாபாத்திரம். வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாசல் பாலசுப்பிரமணியம் விளக்கம் அழகு.
நந்தினி வீரபாண்டிய மன்னனின் மகளாக இருபதற்கே வாய்ப்பு .
தீபன் அண்ணா எப்பவும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தான்...... 🙏
வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி தேவி சுந்தர சோழர் அவர்களிடம் மந்தாகினி அதாவது ஊமை ராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லும்போது சுந்தர சோழர் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் அந்த விவரத்தை கேட்பார் அப்பொழுது அவர் மந்தா கினியுடன் பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தார் ஆனால் அந்த குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் குந்தவை தேவியார் கூறும் போது சுந்தரம் சோழ அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார் மறுப்பு ஏதும் சொல்லவே இல்லை இங்கு தான் கல்கி அவர்கள் அவருடைய சாமர்த்தியத்தால் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார் நந்தினி தேவி அவர்கள் நிறைய பொய்களை சொல்வதால் இந்த கதையில் நிறைய வாசகர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் ஆனால் உண்மையில் நந்தினி தேவி அவர்கள் வீரபாண்டியன் அவர்களுக்கு பிறந்தவர்தான் கடைசி தருணத்தில் நந்தினி தேவி அவர்கள் ஆதித்த கரிகாலனுடன் இதை கூறும்போது ஆதித்த கரிகாலனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் அவனுக்கு வீரபாண்டியனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்தது பழி வாங்கி விட்டான் அவன் வீரபாண்டியனை ஒரு எதிரியாகத்தான் கடைசி வரையில் எண்ணி இருந்தான் ஆனால் நந்திதேவி வீரபாண்டியன் தான் என் காதலன் என்று கூறும் போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அதனால்தான் இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் இங்கு நந்தனி தேவி பொய் சொல்லுகிறார் அதாவது வீரபாண்டியனை அதாவது தந்தையை காப்பாற்றுவதற்காக தான் அவள் பொய் கூறுகிறாள் அதுதான் மெதுவாக சொல்லுகிறாள் இதிலிருந்து அவள் பொய் கூறுகிறாள் என்பது நமக்கு தெரிந்து விடுகிறது
Semma content.. deceiving one with another.. சிறப்பான ஆராய்வு ❤
இதே போல் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு,கடல் புறா,யவன ராணி கதைகளையும் upLoad bro
Mannan magal kanni maadam...
😇பொன்னியின் செல்வன் - PART I:😜.
@@@
😇நந்தினி &ஆல்வார் க்கு அடியான் எல்லாம் ஒரு கற்பனை பாத்திரம் என்று கல்கியின் PS படித்த எல்லோருக்கும் தெரியும்.
😇கல்கி நந்தினியை 😍ஆதித்திய கரிகாலனின் காதலி போல் காட்டி /😍 வீர பாண்டியனின் காதலி போலவும் குழப்பி இருப்பார்.😜
😇கற்பனை பாத்திரம் எப்படி உண்மை பாத்திரங்கள் ஆன கரிகாலன் & வீராண்டியனின் காதலியாக இருக்க முடியும்??😜
😜PS 50:50 வரலாற்று உண்மையும் தன் கற்பனையும் சேர்த்து கல்கி எழுதி உள்ளார்😜.
😜எந்த விமர்சனமும் முட்டாள் தனமாக தோன்றுகிறது.😜
😜ஆனால் அதுவே PS க்கு ஒரு பெரிய விளம்பரம் போல் ஆகிவிட்டது 😜
😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜.
😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍
😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது.
எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍
😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍
😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇.
👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇
😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇.
😇அன்றைய காலத்தில் இந்து மதம் இல்லை என்பது தான் உண்மை 😜
😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l
😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜
😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.😇
தமிழ் வரலாறு பறைசாற்றும் பொக்கிஷம் பொன்னியின் செல்வன் திரைப்படம்
pppaaaa ivlo twist ah intha story la 😯😯
நந்தினி மதுராந்தர் வீரபாண்டியினுடைய மகனும் மகளாக தான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணமும் கூட
Nanthini
Azhvarkkadiyan
Umai Rani
Chendan Amuthan
இன்னும் பல கதாபாத்திரங்கள் கற்பனையே
Adithiyan marry nandhini both pandya chola united no war no enmity just imagine fictional
Cholas won Pandiyar and celebrated. She can only come as a prisoner of war not as a bride.
@@vinthiya if adhithya was heart melted love towards definitely he marry as per my imagination, like chandragupta marry Helena daughter of seclus after defeat
நந்தினி வீரபாண்டியனின் மனைவி! மகள்! இரண்டுமே ஆவாள்!
சிறு வயதிலேயே குந்தவையால் அவமதிக்கப்பட்ட நந்தினிக்கு, ஆழ் மனதில் அரியணை ஏறும் ஆசை ஆழமாகப் பதிந்தது.
அவள் ஆதித்த கரிகாலனைக் காதலித்ததும் அந்த ஆசையை நிறைவேற்றத்தான்! வீரபாண்டியனை மணந்ததும் அதற்குத்தான் ( ரவிதாசன், வீரபாண்டியர் நந்தினியைப் பட்டமகிஷியாக ஏற்றுக்கொண்டார் என்று கூறியதை வைத்தும், வீரபாண்டியன் இறந்ததும் அவர் உடலை எறித்த அதே சிதையில் நந்தினியை உடன்கட்டை ஏற வற்புறுத்தியதை வைத்தும், வீரபாண்டியன் நந்தினியை மணந்தது உறுதிப்படுகிறது!)
பின் ஆதித்த கரிகாலனைக் கொல்லும் நோக்கத்துடன் பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள் (பின் அவருடன் சேர்ந்து அரியணை ஏறும் ஆசையும் அதில் இருந்திருக்கலாம்)
சுந்தர சோழரின் பிதற்றல்களை வைத்து தன் பிறப்பில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த நந்தினி சிறையில் இருந்த கருத்திருமன் மூலம் தன் பிறப்பு குறித்த உண்மையை அறிந்திருக்கலாம்.
சோழ குலத்தில் பெரும்பதவி வகித்த அநிருத்தரும், செம்பியன் மாதேவியும், தத்தம் சுயநலத்துக்காகவும், இராஜ்ய நலனுக்காகவும் செய்த செயல்கள் , தன் தந்தைக்கே தாரமான அவல நிலைக்குத் தன்னை ஆளாக்கியிருப்பதை உணர்கிறாள்.
இதனால்தான் ஆதித்தன் மீது மட்டும் இருந்த கோபம், நந்தினிக்கு ஒட்டுமொத்த சோழ குலத்தின் மீதும் ஏற்படுகிறது. சோழ குலத்தையே பூண்டோடழிக்க உறுதி பூணுகிறாள்.
காரணம்... தன்னைப் பெற்ற தந்தைக்கே மனைவியான அவலம்!
நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று...
தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான்.
மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼
ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்..
தவறான ஊகம் அப்போ வீரபாண்டியனுக்க தெரிந்திருக்குமே மந்தாகினி தேவியின் சாயலை உடைய நந்தினியை பார்த்ததும்
காணொளியில் வரும் கருத்தை விட உங்கள் பதிவு ஏற்கும் படி உள்ளது ,
கடைசி வரிகள் புரியல ப்ரோ இன்னும் புரியும் படி கூறவும் 👍
நந்தினியின் அம்மாவிற்கும் சுந்தர பாண்டியனுக்கும் என்ன சம்பந்தம் ஏன் சுந்தரபாண்டியனின் மகளாக இருக்கக்கூடாது நந்தினி?
தாயும் மகளும் ஒரே மாதிரியாக இருப்பது ஒரு காரணம் அதை நந்தினி பயன்படுத்தி கொண்டால்
Nandri... naan indha pudinathai 3murai padithuviten... nandini pandiyanin magalagathan irupal yendru nan solvadhai yarum oppukollavillai... Rajini sir kuda audio launch apo nandini pandiyanin kadhalinu solvaru... na romba kolambite... Unga vedio pathadhum thelivaite... yen kolapam neengiruchu... thanks again
Nandini is daughter of veerapandian.
Nandini refers you killed my love and my lover - lover as Aditya Karikalan. In spite of beginning to leave veerapandian you killed him. That moment the love inside you( Aditya Karikalan) and lover inside you was killed.This is what nandini might told.
Wow
Nice
Then who is the father of nandinis child in ponniyin selvan?
@@madeshwaran5448 sarath Kumar may be bhah
Appo Veera vaal la kugaiyeala Poojai la vachi oru kuzhanthaiya eduthu kudukka solluvagala apo athu yaar kuzhanthai
Nandhini is Veera pandiyan (Nasar)and mankini Devi(ishwarya Rai) daughter
Then who is the father of Aishwarya Rai's (nandhini) son?
Enathu nandhini is Veera pandiyan ah English la 🔥 ya vaikka 😂😂😂
அண்ணா உங்களுடைய குரலின் மூலமாக எங்களை சோழ நாட்டுக்கே அழைத்து சென்றீர்கள் நன்றி🙏💕
She is the daughter of Veera Pandiyan
Bro vandhiyadevanum azhvarkadiyanum kanchiku oalai yeduthukitu porapa vandhiyadevan oru kuzhandhaiya kappathuvaru andha kuzhandhaiyum nandhiniya ammanu vandhu kattipudikkum apa andha kuzhandha yaarudaiyathu
Same doubt here... Pallipadai mandapathil varum intha scene...
நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று...
தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான்.
மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼
ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்.. ரவிதாசனின் சூழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த குழந்தை... நந்தினி பழுவேட்டரயரிடம் தன் மனதில் கணவனாக இருப்பது அவர் மட்டுமே என்று கூறியீருப்பால் இறுதியில்... அதுவே உண்மை... மற்ற அனைத்தும் பழி வாங்கும் படலத்துக்காக அவர்கள் நடத்திய நாடகங்களே... இதுவும் என் ஊகம் 🙏🏼
இதே சந்தேகம் எனக்கும் ஆனால் கேள்விக்குறி இது கல்கியின் கற்பனை முடிவல்ல ஆரம்பம்
Nandhini is daughter by Umachi who had the resemblance of Nandhini
Arul moli Varmar sundara solarukum mandakini kum porantha kulanthaiya ??
Super comment on the first time ever you have a great day and again🌃👍
Nandini is a fictional character, but still, we can assume that she could be a daughter of Veera Pandian.
Madhurandhagan dha chola natta rule panirukaga as a brother of arulmozhi...then nandhini become sister to arulmozhi, kundhavai,madhurandhagan and karikalan too...in my point of view..vera pandiyan is her lover...
Real and Reel story ah Mix panni Confuse agathinga bro.
History la than உத்தம சோழன் Real Novel la madhurandhagan imaginary Character
Hi you are correct. She is sister to all rrc1, karikalan,kundhavai,madhuranthagan,senthan amuthan...
Nandini is veera pandiyan daughter daan
Veera pandiyan mattum manthagini kuzhanthaigal tan Nandhini and maduranthagar.....
Apo yen manthagini erakum pothu sakkaravarthi kitta arul mozhi tan avargalaudaya Magan pola paarpar apo ethoda back la enna story.... Full confusion
Nandini.veerapandiyanin..magal..enbadu.migavum.sariyana.vilakkam
Super🤩 anna 😄periya confusion ippa konjam theliva aairuku . Nandhini pandiyanoda ponna thaan irupa anna
ஐயா,என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும். நந்தினியும் மதுராந்தகனும் ,மந்தாகினியின் குழந்தைகள் தான் . மந்தாகினியின் கணவர் யார்? நந்தினி , மதுராந்தகன் வீரபாண்டியன் குழந்தைகள் எனின் வீரபாண்டியனின் மனைவி மந்தாகிநியாவாள். ஆனால் சோழ
சக் ரவர்தியும் மந்தாகினியும் தான் கணவன் மனைவியும் ஆவார்கள். தன து மகன் யார் என அரசர் இறந்துகொண்டிருக்கும் மந்தாகினியிடம் கேட்டதற்கு அவள் அருள்மொழி வர்மரை காட்டுவாள். அப்படியானால் மதுராந்தகன் மந்தாகினியின் பிள்ளை இல்லை என்பதும் தெரிகிறது.
மந்தாகினி தன் மகனாகவே அருண் மொழி யை நினைப்பார்... அரசர் மேல் கொண்ட அனைத்து காதலும் இளவரசர் மேல் காட்டுவார்... ஆகையால் அவரை தன் மகன் என கூறுவார்... உண்மையில் நந்தினி மற்றும் அமர புஜங்க பாண்டியன் ( மதுராந்தகன்) இருவரும் தான் மந்தாகினி மக்கள்
ஆமா எனக்கு இந்த சந்தேகம் இருக்கு bro 👌
awesome bro....crystal clear explanation ..great effort to done this video because your given justification from the kalki book. congarts bro
Today my doubt clear
Nandhiniyu madhurandhaganum twins na karikalan vida nandhini vayadhil pereyavala
Excellent...goosebumps
Thanks for this story bcoz engsters they dosent know much about the historical stories sence, in our previous super stars like nadigarthilagam(chithappa) sir my dad's fevrate and my makkalthilagam MGR( mama) my mom's fevrate, naditha pictures paarthu thaan therindhu kondom but after long long ago we watching such a historical movie thnx to manirathnam team
Spr nanba
ungal kuralil oru kambiram therigirathu nala kuralvalam
ஆழமான சிந்தனை. ஆம்.அப்படி தான் இருக்கும்
Vanakam Pls explain abt Tiruvannamalai temple
Mandagini yum aval magal nandhini yum parpadarku ore madiri irukirargal so nandhini poi sonna madiri dan theriyudu... Appa nu sonna karikalan kola senjiduvan nu kadhalan nu sollirukalam.. Innonu, avlo aged Veerapandiyan na young age Nandhini love pannala nu nambura madiri illa.. Onnume sollama suspense ah kadaisi varaikum vittutaru Kalki...
Nandini is fictious character by kalki
கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவல் வரலாற்று உண்மைகளை மட்டுமே கொண்டது அல்ல. அந்த நாவலில் கற்பனையும் சேர்ந்து உள்ளது என்று தோன்றுகிறது. நந்தினியும் இன்னும் பல கதாபாத்திரங்களும் கற்பனையாகவே சேர்ந்து இருக்கக் கூடுவர். ஆசிரியர் தன்னுடைய கற்பனையின் மூலம் கதைக்கு சுவாரசியம் ஊட்ட இவ்வாறு செய்திருக்கலாம்.
தமிழர் பண்பாட்டில் அறியாமல் கூட, பெற்றோரை வேறு விதமாக நினைக்கும் அவல நிலை at least அந்தக் காலத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது. உயிரை விட மானத்தை பெரிதாகப் போற்றும் தமிழ்ப்பெண்கள் இத்தகைய நினைப்பைக் கூட கொண்டிருக்க மாட்டார்கள். இதில் ஏதோ ஒரு கருத்துப் பிழை உள்ளது. கல்கி அவர்களும் இப்படிப்பட்ட ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார் . அதனால் நாம் நந்தினி என்ற கதாபாத்திரம் கற்பனை என்றே எடுத்துக் கொள்வோம்.
Yes. Agreed
Yes
Ummai mandhagini yin sagadhori yaru? Novel la rendu ummai penngal character Iruka mathiri enaku thounichu
Audio ketta apo
Plz clear it Anna
Sendhan அமுதனின் அன்னை... நந்தவனத்தில் இருப்பவர்
Avarthan veerapandiyan wife
ஆதித்த கரிகாலன் கொல்லும் போது அந்த இடத்தில் மந்தாகினி இருந்திருக்கலாமே
Then who is the kid where ravi dasan and pandiya citizens keep secretly and calling him as chakravarthi?
Nandini oru idaththil solluval muthalil en kathaley kondirgal endu athan porul..nandini athiththa karigalan mel konda kathaley solli iruppal..yena karigalanum kathalippan anal sewwai ammal pesa vendam endu kooriiruppal 🙏
Nandhini is a brave women
Just amazing narrator nothing else 😍
நான் பொன்னியின் செல்வன் நாவலை பலமுறை படித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை ""நந்தினி"", வீரபாண்டியனின் ""மகள்"" தான்.
சுந்தர சோழர் காதலித்த ஊமைபெண் மந்தாகினி
Then why does she tell Vikram he is the love of my life did Nasser know that Aishwarya was his daughter?
@@rajan378-s5g Then why does she tell Vikram he is the love of my life did Nasser know that Aishwarya was his daughter?
Who is that small boy (chakravarthi)?
Why he call nandhini as mother?
I like your channel alecialy. Ponniyan selvan
Mandhagini ku iratai kulandhaigal pirandhadhu onu aan inonu pen Endru sli irkum idhum oru adharam thnay......adhu nandhini , madhuradhagn aga thnagavay Iruka vendum...
பாண்டிய வம்சத்து வாரிசாக ஒருக்குழந்தையை நந்தினி தன்னிடம் வத்திருப்பாளே அந்த குழந்தை யார்?
Sundharachalarin kathali yaru
Super historical movie
Then who is father of Namdhini's son ???
Yes. She is daughter of pandiyan
பழுவூர் இளையராணி நந்தினி 😍😍😍😍🐍🐍
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது
மகளாகாத்தான் இருகவேண்டும்
BRO வீர பாண்டியன் மகளாக இருந்தால் ,அப்போ ஊமை ராணி இன் மகள் அல்லவா ,அப்போது ஊமை ராணி யார் * சுந்தர சோழன் காதலியா இல்ல பாண்டியனின் மனைவிய சொல்லுங்கள் இதை படித்து விட்டு எனக்கு பதில் குறுங்கள் pls
நந்தினி ஒரு தெளிவற்ற கதாபாத்திரம்
Can you discuss the conversations between Karuthiruman and Veera pandiyan when they go to Srilanka for Mahendran help. Karuthiruman knows treasure secrets of Srilanka. It throws some light on relationship between Nandini and Veera pandiyan. Kalki is great
Simple question nandhi Veera pandiyan daughter or lover?
Adhithakarigalanidam pesiyathu kollum bothu nathini
Piragu manai kadhali endru sollum uruvam nandhiniyin amma
Bro palli padai kovilil pattabishegam seiyyapatta antha kuranthai yaarudayathu appadi endral
If you put ponniyin selvan video part by part like this it will be easy for us to understand.and your voice is excellent,when i hearing the story your voice makes me goose bumps.i have seen your all videos.thankyou for uploading this ponniyin selvan story.i am expecting a lot of historical story like this.
Bro please make a video on how manimegali death
Veera pandiyan is nandhinis lover. She is sister to Aditha karikalan
👌👌👌........
Nandini veerapandian oda daughter thaan. Aana rendu perkume adhu theriyadhu. Mandakini mariye nandini um irukradhala, en ex mari ye nee iruka, ena nalavum paathukit una naan queen akidrenh promise panirparu. Adhunalathan nandini veerapandian aiye love panva (becoz she doesn’t know the actual truth). Last ah karikalan ah kolradhuku 5 mins munadi vandiyadevan solra details padi thaan avaluku unmaye puriyum. So thanoda appa koodave nama irundhutomey nu feel agi depression la poiduva.
This is what my understanding too. Because aditha karikalan ta nandhini unmaiya solrapo karikalan avlo react panuvaru if pandiyan is only father karikalan avlo kovamo adhirchaiyo aga vendiyadhu ila but pandiyane nandhini oda appa matrum kadhalana agitare ngradhunala dhan karikalan avlo adhirchi kovam avaru.
Appo antha kozhanthai yarodathu
Kalki is great writer
Vera level🔥
Nanfhini had the resemblance of Mandahini who was the twin sister of Mandanini a deaf woman who was the wife of Veerapandian. Nandini wanted to save Veerapandian by saying she was his lover.
Apdina mandhakiniku porantha twins la iruntha ponnu enga
No ,nandhini and mandhahini are not same age,mandhahini is old but nandhini is young.Then, how can be they twins?