பஞ்சு போன்ற அடை கேக் without ஈஸ்ட்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அடை கேக்
தேவையான பொருட்கள்
கோதுமை மா - 200g + 50g
உப்பு - 1 சிட்டிகை
முட்டை - 2
பட்டர் - 50g
சீனி - 200g
பேக்கிங் சோடா - 1/4tsp
பேக்கிங் பவுடர் - 2tsp
தண்ணீர் - தே . அ
சீனி சிரப் - 1 - 2tbs
வனிலா எசென்ஸ் - 1tsp
அடை கேக் மோல்ட் - 6
திருத்தம் : முதலில் 200g மாவில் அப்பச்சோடா, உப்பு, முட்டை, பட்டர், தண்ணீர் போன்றவற்றை சேர்க்கின்றேன். கேக் கலவையில் இறுதியாகத்தான் மிகுதி 50g மாவில் பேக்கிங் பவுடர் சேர்க்கின்றேன்
.cook videos send panikirng sound illa apo eapudi puryum
Please in English send