.. தட்டைவடை தான் உண்மையான பெயர்,,, நானும் ஆரம்பத்தில் பருத்தித்துறை வடை என்றுதான் நம்பினேன் ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது உண்மை ! ( 1983 1986 வரை ) பருத்தித்துறை ஒடக்கரை , வி எம் றோட் , வீதி ஓரங்களில் , காலை மாலை பலகாரம் சுட்டு விற்க்கும்பாட்டிமராரிடம் விசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமதுவிசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமது பரம்பரையினர் தமக்கு கற்றுக்குடுத்ததாக சொல்லவில்லை ! ஓட்டைவடை தயாரிப்பில் தாம் கைதேர்ந்தவர்கள் என்பதை அடித்துச் சொன்னார்கள் , அதே காலப்பகுதியில் விசுவமாடு , வட்டக்கச்சி பகுதிகளில் விசாரித்த போது " 1970-1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " நீவப்பகதிகளில் இருக்க விசாரத்த பொது 19 / U - 1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " தீவுப்பகுதிகளில் இருந்து கட்டுசோறுகட்டி வந்து காடுவெட்டி தோட்டம் செய்ய வந்தவர்கள் , தமது அனுபவத்தை கதை கதையா சொன்னார்கள் அதிலிருந்தே " பரத்திச்சுடுகிறவடை " பிரசன்னமான உண்மை புரிந்தது.இந்தப்பெயர் திரிபடைய இன்னோர் காரணமும் இருந்தது , இதேகாலப்பகுதியில் மலையகத்தமிழர் இந்தப்பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் , அந்த மலையக தமிழர்களின் தமிழ் உச்சரிப்பிலும் பரத்திச் சுடுகிற வடை , பரத்து ( த ) ற வடையாகி " பருத்தித்துறை வடை " யாகிவிட்டது ! இந்த வகைகளில் திரிபுபட பருத்தித்துறையார் தமக்கு சாதகமாக்கிகொண்டுள்ளன ர் என்பதே நிஜம் ! தட்டைவடை என்பதே உண்மையான பெயர்...
நீங்கள் கூறுவது 100% சரி. எனது அம்மாவிடம் இது சம்பந்தமாக கேட்டேன். அப்பொழுது அம்மா கூறியது, " அப்பாச்சி, கடைக்கு இந்த வடை வீட்டில் தானே செய்து கொண்டே விற்றார்கள், அப்பொழுது தாங்கள் சிறிய பிள்ளைகள், 1955 அந்த காலப்பகுதியில் கடைக்கு வருகின்றவர்கள் அப்பாச்சி தட்டை வடை தாங்கோ என்று தான் கேட்பார்களாம். அப்படி பார்த்தால் இதனுடைய ஆரம்ப பெயரே தட்டை வடை தான் என்பது உண்மையாகி விட்டது. 1988 கால கட்டத்திற்கு பிறகு தான் தட்டை வடையை பருத்தித்துறை வடை என்று பெயர் மாற்றம் அடைந்து இருக்கின்றது " என்று எனது அம்மா கூறினார்கள். உங்களுக்கு எனது நன்றிகள்.
@@mrs.ragavansfood4748 ஏனம்மா நன்றி உண்மைய சொன்னால் எங்களுக்கு முத்திரை குத்துபவர்களும் அதை மிதிப்பவர்களே அதிகம் பொய்களுக்கு மக்கள் கூடி கூத்தடிக்கிறார்கள் இதான் இன்றைய உலகமும் மக்களும். வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள் வாழ்க வளர்க வளமுடன் என்றென்றும் நலமுடன் உறவே...
@@mrs.ragavansfood4748 உங்கள் கருத்து தகவல் பகிர்விற்கு நன்றி. ஆனால் நீங்கள் கூறியபடி 1983-1986 களில் ஓடக்கரை, மற்றும் வீ.எம் தெருவில் ( விநாயகமுதலி தெருவில்) தோசை, அப்பம் சுட்டு விற்றவர்கள் 1960, 1970 ம் ஆண்டுகளில் அப்பம், தோசை சுட்டு விற்ற பிரபலமானவர்களின் சந்ததியினர் இல்லை. ஒடக்கரையில் அப்போ மாணிக்க ஆச்சி ( பண்டிதர் ஏரம்பமூர்த்தியின் தாயார்) என்பவரின் தோசை தட்டி மிக பிரபல்யம். இலகுவில் தோசை வாங்கிவிடமுடியாது. வரிசையில் காத்திருக்க வேண்டும். அல்லது முன்னைய நாட்களில் ஆடர் கொடுத்து சொல்லி வைத்துவிட்டு போய் வாங்கவேண்டும். மிக மெதுமையான சுவையானதாக தோசை, வெள்ளை, சிவப்பு சம்பல்கள், மிளகாய் + கத்தரிக்கறி மற்றும் தோசைத் தூள் இருக்கும். அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு ஒழுங்கையின் தலைப்பில் இருந்து பார்வதி ஆச்சி என ஒருவர் தேசை சுட்டார். மாணிக்க ஆச்சியின் வீட்டிற்கு எதிர்புறமாக சில வீடுகள் தள்ளி தென்னம்பிள்ளைக் காணி வீடு என ஒரு வீட்டில் பருத்தித்துறையின் மிக சுவையான சிறந்த அப்பம் சுட்டார்கள். கல்லூரி வீதியில் ஏரம்பமூர்த்தி வாத்தியாரின் மனைவி பண்டிதர் அம்மா என்பவர் காலையில் தோசை, பால் அப்பம் சுட்டு விற்றார்கள். அதே போல் கல்லூரி வீதியில் காலையில் பாலசுந்தரம் மாஸ்டரின் மனைவி இடியப்பம், தோசை சுட்டு விற்றார்கள். இரவில் பருத்தித்துறை சந்தையினுள் பின்னேரம் தொடங்கி நடு இரவுவரை மாரிமுத்து ஆச்சி என்பவர் தோசை தட்டைவடை ஆனால் தேங்காய்ப்பூ சேர்த்து சுட்டு விற்றார்கள். பருத்தித்துறையில் இருந்த சென்றல் தியேட்டரில் இரவு படம் பார்த்துவிட்டு செல்லும் பொழுது பருத்தித்துறையைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளவர்கள் மாரிமுத்து ஆச்சியின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். இங்கு நான் குறிப்பிட்டவர்கள்தான் அத்நாளில் பிரபல்யமானவர்களாக இரந்தார்கள். அவர்களின் குடும்பத்தினர் இவர்களின் மறைவிற்கு பின்பு இந்த சமையல்கலையை தொடர்ந்து செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை கவலைக்குரிய விடயமாகும். எனது அறிவுக்கு தெரிந்த அளவில் 60,70ம் ஆண்டுகளில் எவரும் பருத்தித்திறையில் உழுந்து வடையை (நடுவில் ஓட்டையுள்ள குண்டான வடையை) எவரும் சுட்டுவிற்கவில்லை. அந்த காலப்பகுதியில் “வாணிவிலாஸ்” எனப்படும் ஓர் மிக பிரபல்யமான உணவகம் பத்திரகாளி கோவிலிற்கு அண்மையில் இருந்தது. மிக சுவையான இட்டலி, உப்புமா, உழுந்துவடை, போளி மற்றும் இனிப்பு பண்டங்கள் விற்பனையானது. உழுந்துவடையை ஒரு சில குடும்பங்கள் 1985ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்துதான் சுட்டு விற்றார்கள். தட்டைவடை - இதனை 70ம் ஆண்டுகளில் எனது மாமி நூற்றுக் கணக்காக தினமும் ஆடரிற்கு செய்து விற்றதை கண்டிருக்கின்றேன். நாமும் தட்டைவடை எனத்தான் அழைப்போம். ஆனால் அதனை தட்டை வடை என அழைப்பதில் தவறில்லை. ஏன் என்றால் முன்பு 70ம் ஆண்டுகளில் பருத்தித்துறை தவிர்ந்து இலங்கையில் வேறு எங்கும் எவரும் தட்டைவடையைச் செய்ததில்லை. பரு. நகர மையப்பகுதியில் இருந்த ஒருசில குடும்பங்களினால் மட்டுமே முன்பு தட்டை வடை சுடப்பட்டது. மையப்பகுதியை கடந்து சுற்றிவர இருந்த எந்த குடும்பங்களிலும் தட்டைவடை செய்யப்பட்டதில்லை. செய்யத்தெரியாது. அதே போல்தான் எனது பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்முறையில் கச்சான் பலகாரம் காலம் சென்றுவிட்ட எனது மாமியைத் தவிர வேறு யாராவது பருத்தித்துறையில் அல்லது வேறு இடத்தில் செய்துள்ளதாக நான் அறியவில்லை. அதே போல் வடைக்கறியும் பருத்தித்துறையில் சில குடும்பங்களில் மட்டுமே செய்யப்படுகின்றது.
If I were to get a plain smooth frosted cake I'd be happy. . . But this is great.
👌👌👌👌
I'd like to see how you made the flowers 💐
Please in English send
.cook videos send panikirng sound illa apo eapudi puryum
mikavum arumaiyaan ariyatharam,❤
Super sister 👌👌👌
Thank you ❤️♥️♥️
Super
Thank you ♥️
Thank you 😘
Nice👌
Thank you😘
Super sadni
Thank you♥️
Super yummy
Thank you 💕
தட்டை வடைக்கு துவாரம் வைப்பதை இப்போது தான் காண்கின்றேன்.
👌👌👌
Thank you😊
Supper
Thookathulaya pesura....😂voice pathale shiripu tha varuthu
super
Very nice
நல்லது நன்றி
பற்றீஸ் அச்சு எங்கு வேண்டினார்கள் சகோதரி?
Wellawatte Arpico Center
super 👌 joined your channel i expecting same from you.
Thank You😘😘😘
Nice 👌
Thank You😘
அருமை தோழி உங்களுடன் இணைந்து விட்டேன் நீங்களும் என்னுடன் இணையங்கள்
Thank You😘
Nice 👍
Thank you😘
Wow very yummy
Thank you😘
Super recipe
Thank you💓
.. தட்டைவடை தான் உண்மையான பெயர்,,, நானும் ஆரம்பத்தில் பருத்தித்துறை வடை என்றுதான் நம்பினேன் ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது உண்மை ! ( 1983 1986 வரை ) பருத்தித்துறை ஒடக்கரை , வி எம் றோட் , வீதி ஓரங்களில் , காலை மாலை பலகாரம் சுட்டு விற்க்கும்பாட்டிமராரிடம் விசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமதுவிசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமது பரம்பரையினர் தமக்கு கற்றுக்குடுத்ததாக சொல்லவில்லை ! ஓட்டைவடை தயாரிப்பில் தாம் கைதேர்ந்தவர்கள் என்பதை அடித்துச் சொன்னார்கள் , அதே காலப்பகுதியில் விசுவமாடு , வட்டக்கச்சி பகுதிகளில் விசாரித்த போது " 1970-1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " நீவப்பகதிகளில் இருக்க விசாரத்த பொது 19 / U - 1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " தீவுப்பகுதிகளில் இருந்து கட்டுசோறுகட்டி வந்து காடுவெட்டி தோட்டம் செய்ய வந்தவர்கள் , தமது அனுபவத்தை கதை கதையா சொன்னார்கள் அதிலிருந்தே " பரத்திச்சுடுகிறவடை " பிரசன்னமான உண்மை புரிந்தது.இந்தப்பெயர் திரிபடைய இன்னோர் காரணமும் இருந்தது , இதேகாலப்பகுதியில் மலையகத்தமிழர் இந்தப்பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் , அந்த மலையக தமிழர்களின் தமிழ் உச்சரிப்பிலும் பரத்திச் சுடுகிற வடை , பரத்து ( த ) ற வடையாகி " பருத்தித்துறை வடை " யாகிவிட்டது ! இந்த வகைகளில் திரிபுபட பருத்தித்துறையார் தமக்கு சாதகமாக்கிகொண்டுள்ளன ர் என்பதே நிஜம் ! தட்டைவடை என்பதே உண்மையான பெயர்...
Apdinkala? Nan piranthu valarntha kaalathil irunthu kittathatta 35varudankal paruthithurai vadai enru than kooruvarkal aneakamaka elarukumea paruthythurai vadai enru sonnal than intha vadai yalpana tamilarkaluku japakam varukirathu. But thattaiyaka thathuvathal sela nearankalela thattai vadai enra peayar kuda ithatku oru vithathila sarijaka kuda irukkalam aanal makkal mathijila paruthythurai vadai enra name than mankaamal makkal mathiyil needithu irukinrathu, thattai vadai enra nameum poruthum nanri👍
நீங்கள் கூறுவது 100% சரி. எனது அம்மாவிடம் இது சம்பந்தமாக கேட்டேன். அப்பொழுது அம்மா கூறியது, " அப்பாச்சி, கடைக்கு இந்த வடை வீட்டில் தானே செய்து கொண்டே விற்றார்கள், அப்பொழுது தாங்கள் சிறிய பிள்ளைகள், 1955 அந்த காலப்பகுதியில் கடைக்கு வருகின்றவர்கள் அப்பாச்சி தட்டை வடை தாங்கோ என்று தான் கேட்பார்களாம். அப்படி பார்த்தால் இதனுடைய ஆரம்ப பெயரே தட்டை வடை தான் என்பது உண்மையாகி விட்டது. 1988 கால கட்டத்திற்கு பிறகு தான் தட்டை வடையை பருத்தித்துறை வடை என்று பெயர் மாற்றம் அடைந்து இருக்கின்றது " என்று எனது அம்மா கூறினார்கள். உங்களுக்கு எனது நன்றிகள்.
@@mrs.ragavansfood4748 ஏனம்மா நன்றி உண்மைய சொன்னால் எங்களுக்கு முத்திரை குத்துபவர்களும் அதை மிதிப்பவர்களே அதிகம் பொய்களுக்கு மக்கள் கூடி கூத்தடிக்கிறார்கள் இதான் இன்றைய உலகமும் மக்களும். வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள் வாழ்க வளர்க வளமுடன் என்றென்றும் நலமுடன் உறவே...
@@mrs.ragavansfood4748 உங்கள் கருத்து தகவல் பகிர்விற்கு நன்றி. ஆனால் நீங்கள் கூறியபடி 1983-1986 களில் ஓடக்கரை, மற்றும் வீ.எம் தெருவில் ( விநாயகமுதலி தெருவில்) தோசை, அப்பம் சுட்டு விற்றவர்கள் 1960, 1970 ம் ஆண்டுகளில் அப்பம், தோசை சுட்டு விற்ற பிரபலமானவர்களின் சந்ததியினர் இல்லை. ஒடக்கரையில் அப்போ மாணிக்க ஆச்சி ( பண்டிதர் ஏரம்பமூர்த்தியின் தாயார்) என்பவரின் தோசை தட்டி மிக பிரபல்யம். இலகுவில் தோசை வாங்கிவிடமுடியாது. வரிசையில் காத்திருக்க வேண்டும். அல்லது முன்னைய நாட்களில் ஆடர் கொடுத்து சொல்லி வைத்துவிட்டு போய் வாங்கவேண்டும். மிக மெதுமையான சுவையானதாக தோசை, வெள்ளை, சிவப்பு சம்பல்கள், மிளகாய் + கத்தரிக்கறி மற்றும் தோசைத் தூள் இருக்கும். அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு ஒழுங்கையின் தலைப்பில் இருந்து பார்வதி ஆச்சி என ஒருவர் தேசை சுட்டார். மாணிக்க ஆச்சியின் வீட்டிற்கு எதிர்புறமாக சில வீடுகள் தள்ளி தென்னம்பிள்ளைக் காணி வீடு என ஒரு வீட்டில் பருத்தித்துறையின் மிக சுவையான சிறந்த அப்பம் சுட்டார்கள். கல்லூரி வீதியில் ஏரம்பமூர்த்தி வாத்தியாரின் மனைவி பண்டிதர் அம்மா என்பவர் காலையில் தோசை, பால் அப்பம் சுட்டு விற்றார்கள். அதே போல் கல்லூரி வீதியில் காலையில் பாலசுந்தரம் மாஸ்டரின் மனைவி இடியப்பம், தோசை சுட்டு விற்றார்கள். இரவில் பருத்தித்துறை சந்தையினுள் பின்னேரம் தொடங்கி நடு இரவுவரை மாரிமுத்து ஆச்சி என்பவர் தோசை தட்டைவடை ஆனால் தேங்காய்ப்பூ சேர்த்து சுட்டு விற்றார்கள். பருத்தித்துறையில் இருந்த சென்றல் தியேட்டரில் இரவு படம் பார்த்துவிட்டு செல்லும் பொழுது பருத்தித்துறையைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளவர்கள் மாரிமுத்து ஆச்சியின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். இங்கு நான் குறிப்பிட்டவர்கள்தான் அத்நாளில் பிரபல்யமானவர்களாக இரந்தார்கள். அவர்களின் குடும்பத்தினர் இவர்களின் மறைவிற்கு பின்பு இந்த சமையல்கலையை தொடர்ந்து செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை கவலைக்குரிய விடயமாகும். எனது அறிவுக்கு தெரிந்த அளவில் 60,70ம் ஆண்டுகளில் எவரும் பருத்தித்திறையில் உழுந்து வடையை (நடுவில் ஓட்டையுள்ள குண்டான வடையை) எவரும் சுட்டுவிற்கவில்லை. அந்த காலப்பகுதியில் “வாணிவிலாஸ்” எனப்படும் ஓர் மிக பிரபல்யமான உணவகம் பத்திரகாளி கோவிலிற்கு அண்மையில் இருந்தது. மிக சுவையான இட்டலி, உப்புமா, உழுந்துவடை, போளி மற்றும் இனிப்பு பண்டங்கள் விற்பனையானது. உழுந்துவடையை ஒரு சில குடும்பங்கள் 1985ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்துதான் சுட்டு விற்றார்கள். தட்டைவடை - இதனை 70ம் ஆண்டுகளில் எனது மாமி நூற்றுக் கணக்காக தினமும் ஆடரிற்கு செய்து விற்றதை கண்டிருக்கின்றேன். நாமும் தட்டைவடை எனத்தான் அழைப்போம். ஆனால் அதனை தட்டை வடை என அழைப்பதில் தவறில்லை. ஏன் என்றால் முன்பு 70ம் ஆண்டுகளில் பருத்தித்துறை தவிர்ந்து இலங்கையில் வேறு எங்கும் எவரும் தட்டைவடையைச் செய்ததில்லை. பரு. நகர மையப்பகுதியில் இருந்த ஒருசில குடும்பங்களினால் மட்டுமே முன்பு தட்டை வடை சுடப்பட்டது. மையப்பகுதியை கடந்து சுற்றிவர இருந்த எந்த குடும்பங்களிலும் தட்டைவடை செய்யப்பட்டதில்லை. செய்யத்தெரியாது. அதே போல்தான் எனது பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்முறையில் கச்சான் பலகாரம் காலம் சென்றுவிட்ட எனது மாமியைத் தவிர வேறு யாராவது பருத்தித்துறையில் அல்லது வேறு இடத்தில் செய்துள்ளதாக நான் அறியவில்லை. அதே போல் வடைக்கறியும் பருத்தித்துறையில் சில குடும்பங்களில் மட்டுமே செய்யப்படுகின்றது.
Super. Cute
Thank you
Wow super
Thank You😊
Nice 😋
Thank you💓
Delicious recipe
Thank you
👍
Thank you dear
152 subscriber from jeya yummy cook
Good👍
Hi your new friend Super 👌👌👌
Thank you dear...
My favourite appam
Super sister
Thank you
Wow😋😋😋🥰
I like it. And easy recipe
Thank you
Pasta 😋😋
Thank you
Romba nalla ruku...😘😘😘😘
Thank you
Unga cooking nice
Superr
😁
th-cam.com/video/CvXahL-Amt4/w-d-xo.html
Nice Cook
Thank you
super
Thank you
Sema
Thank you
Nice
Thank you
Hi I am TROLL TRENDING