Gayன்னு உணர்ந்துட்டா ஒரு பெண்ணை மேரேஜ் பண்ணி அவங்க வாழ்க்கையைக் கெடுக்காதீங்க! | Gay Couple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 790

  • @mahalakshmi9855
    @mahalakshmi9855 2 ปีที่แล้ว +184

    காதல் என்பது உடல் சார்ந்தது இல்லை. சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் ஆசைகள் தான் காதல். ஆனால் இது புதுவிதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.....காதல் குறையமல் வாழ்ந்து காட்டுங்கள் நன்றி.....

    • @thaslimathaslima777
      @thaslimathaslima777 2 ปีที่แล้ว

      Semma cute irukkinga enjoy panniga

    • @greatlady4997
      @greatlady4997 ปีที่แล้ว

      இது யதார்த்திற்கும் மனித தன்மைக்கும் அப்பாட்பட்ட காதல்

    • @kingsuthan2318
      @kingsuthan2318 ปีที่แล้ว

      neengal sollurathu than seri girl pidivangalukkum boy melayum viruppam varumthanna boy kaddi pidicha en girl kaddi pidikka mudiya mudiyum thanna udampil padakka paddavai viruppam

    • @Falcon_King_
      @Falcon_King_ 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/bpuFjG5SQKc/w-d-xo.html

    • @parameshwaran140
      @parameshwaran140 3 หลายเดือนก่อน

      Ithellaam ippo enke pochu, ungal ethirkaalathaippattri ini Mel nerkaanalil sollavendaam, ungalmel nampikkai ille, guy life le sex thaan first, antha mogam mudinthaal ungalin nilai thaan.

  • @SathiyaSathiya-dr9kn
    @SathiyaSathiya-dr9kn 2 ปีที่แล้ว +51

    வாழ்க வளமுடன் 💐💐💐. உங்களை பார்த்து ஒரே ஒருவர் திருந்தினாலும் ஒரு பெண்ணை சேர்ந்த பல குடும்பங்கள் வேதனையையும், வலியையும் தவிர்க்க முடியும். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @suthabalu5419
      @suthabalu5419 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் bro

    • @Falcon_King_
      @Falcon_King_ 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/bpuFjG5SQKc/w-d-xo.html

  • @bradleybright1
    @bradleybright1 2 ปีที่แล้ว +37

    ஆண்மையும் பெண்மையும் தத்தம் வடிவம் பெற்று காட்சியுற பெரும் பேறு வேண்டும்.

    • @AashifFX
      @AashifFX หลายเดือนก่อน

      இது ஒரு வகையான மனநிலை சிதைவு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்ததுதான் - நாம் பெற்ற மயிறு வளர்ச்சி
      இது கூட தெரியாம இந்த மாதிரி நோயாளிகளை பேட்டி எடுத்து இதை சமுதாயத்தில் சகஜமாக்குவது தான் - இது போன்ற எச்ச மீடியாக்களின் TRP காஜி

  • @sivaganesh4387
    @sivaganesh4387 2 ปีที่แล้ว +222

    கடைசில எல்லாரும் அன்புக்காக தான் காத்துத்திருக்கிறோம் ❤️❤️🖤🖤🖤🎵🎵🎉🎶🎶👌🏽👌🏽💕💕🥰🥰

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว

      😍😍😍😍

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 2 ปีที่แล้ว +3

      Sari da ali punda

    • @sivaganesh4387
      @sivaganesh4387 2 ปีที่แล้ว +4

      @@karhthikthambiraj5441 dei... Thambiii.... Maththavanga feelingsaa purinchuaaga muyarchi pannu.. ilaa... Moodituu kelambu.... Deva ilama pesathaa

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว

      @@karhthikthambiraj5441 deiii potta Badu unna mathiri fake id use panravanga illa nanga .. ne unmaiyave oru appanu porantha un number kudu .. nerla varom appo sollu intha varaithaiya

    • @sasikumarn4392
      @sasikumarn4392 2 ปีที่แล้ว +5

      The world still exist only because of love

  • @samaran153
    @samaran153 2 ปีที่แล้ว +42

    அன்புக்கு ஏங்கும் கூட்டம் இது போன்ற உறவுகளில் வாழத் தொடங்குகிறது.

    • @rahuls6894
      @rahuls6894 2 ปีที่แล้ว

      You're wrong brother

    • @Sex_7151
      @Sex_7151 ปีที่แล้ว

      This is called hurmon changes

    • @GovindaGovinda-wl9mp
      @GovindaGovinda-wl9mp ปีที่แล้ว

      Hi

    • @AashifFX
      @AashifFX หลายเดือนก่อน

      இது ஒரு வகையான மனநிலை சிதைவு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்ததுதான் - நாம் பெற்ற மயிறு வளர்ச்சி
      இது கூட தெரியாம இந்த மாதிரி நோயாளிகளை பேட்டி எடுத்து இதை சமுதாயத்தில் சகஜமாக்குவது தான் - இது போன்ற எச்ச மீடியாக்களின் TRP காஜி

  • @pandurangankadhirvelu5020
    @pandurangankadhirvelu5020 2 ปีที่แล้ว +99

    இது நிச்சயமாக உண்மையான
    காதல் தான்..... இப்போது
    திருமணம் செய்தவர்கள்
    வெறுமையாக நடித்துக் கொண்டு
    இருக்கறார்கள்

  • @saibaampanichannel8014
    @saibaampanichannel8014 2 ปีที่แล้ว +45

    உண்மையான காதல் இது கடைசிவரை தொடர கடவுளை வேண்டுகிறேன்

    • @ytminitv3274
      @ytminitv3274 7 หลายเดือนก่อน

      😂😂

    • @Falcon_King_
      @Falcon_King_ 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/bpuFjG5SQKc/w-d-xo.html

    • @Praveen51
      @Praveen51 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂

  • @suryamurugan4601
    @suryamurugan4601 2 ปีที่แล้ว +19

    சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லை..அதை தாண்டி நிறைய விசயம் இருக்கு..

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว +1

      Yes unmai

    • @AashifFX
      @AashifFX หลายเดือนก่อน

      இது ஒரு வகையான மனநிலை சிதைவு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்ததுதான் - நாம் பெற்ற மயிறு வளர்ச்சி
      இது கூட தெரியாம இந்த மாதிரி நோயாளிகளை பேட்டி எடுத்து இதை சமுதாயத்தில் சகஜமாக்குவது தான் - இது போன்ற எச்ச மீடியாக்களின் TRP காஜி

  • @SathiyaSathiya-dr9kn
    @SathiyaSathiya-dr9kn 2 ปีที่แล้ว +26

    Time 25.05 after 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯....... true 😭😭😭😭😭😭...... ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் கலாசாரத்தில் உங்களை போன்று தைரியமும், மனச்சாட்சியும் இல்லாத மகில்வன்களால் பல பெண்கள் மறுமணத்திற்கு தள்ளப்படுகின்றனர். என்னை பொறுத்தவரை மறுமணம் என்பது மனம் இறந்த சடலத்திற்கு மீண்டும் பெற்றோர்களுக்காக செய்யும் நாடகம்.

    • @abisan6020
      @abisan6020 2 ปีที่แล้ว +4

      உண்மையான வரிகள்🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈❤️

    • @AashifFX
      @AashifFX หลายเดือนก่อน

      இது ஒரு வகையான மனநிலை சிதைவு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்ததுதான் - நாம் பெற்ற மயிறு வளர்ச்சி
      இது கூட தெரியாம இந்த மாதிரி நோயாளிகளை பேட்டி எடுத்து இதை சமுதாயத்தில் சகஜமாக்குவது தான் - இது போன்ற எச்ச மீடியாக்களின் TRP காஜி

  • @Arumugam-tf6nu
    @Arumugam-tf6nu 2 ปีที่แล้ว +187

    இரண்டு பொண்ணுக வாழ்க்கை தப்பித்து விட்டது

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 ปีที่แล้ว +21

      Rendu indha kaalathu ponnunga kitta irundhu ivanga thappichitanga.... Lol...

    • @sangeethasaiusefulinformation
      @sangeethasaiusefulinformation 2 ปีที่แล้ว +2

      Correct bro....

    • @data-freak-007
      @data-freak-007 2 ปีที่แล้ว +13

      If your son was gay ... !! You talk like that haa ..all are have human rights if you need to love girl or boy its that our opinion not yours. Please please don't speak like that we are human beings we love with one boy we all are sepectaed from other's. We have the feelings too. Onnum iellainga unga lukukum marriage aagum antha ponnu lesbian aa iellaya nu eapadi ungaluku theriyum. Ok unga paiya gay va, iella unga ponnu lesbian aanu ungalukku eappadi nga theriyum. Kandippa india la more than 70% boys and girls ellarum ieppadi tha iethula evlovo love failur ierukku ....... Sollanum nu pona eavlavo ierukku but ENGALA KASTA PADUTHATHEENGA Please 🙏

    • @Arumugam-tf6nu
      @Arumugam-tf6nu 2 ปีที่แล้ว +2

      @@data-freak-007 po da loosu

    • @Arumugam-tf6nu
      @Arumugam-tf6nu 2 ปีที่แล้ว +1

      @@data-freak-007 na enna solla varenu theriyama comment panna kudathu, en comment ku neraya meaning irukku, na kindal pannala

  • @araj8937
    @araj8937 2 ปีที่แล้ว +21

    Hai உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு காதல் என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம் இது கடவுளின் படைப்பு இதை நாம் ஒனும் பண்ண முடியாது உங்கள் காதல் ரொம்ப நாள் நிடிக்கணும் நீங்கள் இருவரும் இனை பிரியாமல் வாழணும் தோழர்களே

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว

      Enakum ethu pola love panni valanupola asaya eruku realy

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว

      @@araj8937 hai

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว

      @@araj8937 u name

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว

      @@araj8937 u name

    • @rubankumar2430
      @rubankumar2430 2 ปีที่แล้ว

      Itho ingaye oru kathai odithe. 🤣🤣😂

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 ปีที่แล้ว +93

    They are really cute ❤️ this is pure love

  • @musicmakey397
    @musicmakey397 2 ปีที่แล้ว +97

    This is just a beginning..இயற்கைக்கு மாறானது நடக்கும் போது நம்ம கைல ஒண்ணுமில்ல.. இது அழிவின் தொடக்கமே...

    • @abdulraies5240
      @abdulraies5240 2 ปีที่แล้ว +9

      crct 👍🏻

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว

      Unga wife natural baby pussyla irruthu varatum cesarean panathinga ok athu iyarkai illa

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว

      Itha ethukulanatha ayevin thodakkame .. ungaluku ore oru paiyan irukanu vachikonga avanuku intha mathiri unarvu irunthal avana nenga ethukulana Avan kadaisila sagurathu thavira Vera ethukum vazhi illa so unga thalaimurai close appo unga thalaimurai ayevin thodakkame thane .. na sonnathu en friend vittula nadanthuchi think pannunga aduthavanga unarva purinjikalana nalaki unga unarva purinjika mattinguraga kadaisila nenga ituka Edam asaramam than

    • @deepakm9816
      @deepakm9816 2 ปีที่แล้ว +3

      @@abdulraies5240 bhaai vanakkam bhaai.. Akka thambi, anna thangachi mrge pathi pesalama

    • @bldramaworld7593
      @bldramaworld7593 2 ปีที่แล้ว +3

      This is natural
      Love is love

  • @anbuarasan5489
    @anbuarasan5489 2 ปีที่แล้ว +31

    வாழ்த்தும் அன்பும் 🖤🖤🖤

  • @kaviyakaviya153
    @kaviyakaviya153 2 ปีที่แล้ว +8

    ஆண் பெண் முக்கிய காரணம் இல்லை மனம் ஒன்று. சேர்ந்தால் போதும்

  • @jennifermichael1741
    @jennifermichael1741 4 หลายเดือนก่อน +2

    ஆணும் பெண்ணும் திருமண பந்தத்திள இணைந்தால் பாசமாக இருக்குறது போல 100. க்கு95 பேரு நடிச்சாத்தான் வாழ முடியும் இவர்கள் வாழ்க்கை அப்படி இல்லை உடல்ரீதியான உரவையும் தாண்டி புரிதலுடன் வாழ்கின்றனர் வாழ்த்துகள் கார்த்தி❤ கிருஷ்ண ❤ கார்த்தி❤ கிருஷ்ண❤

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +9

    ungalai pakum pothu romba santhosama iruku vaalthukal babu.g karaikudi 🤝🏻💐🤝🏻💐

  • @brnebrne2767
    @brnebrne2767 2 ปีที่แล้ว +4

    உங்கள் இருவரையும் நாங்கள்
    பார்த்துக் கொண்டு இருக்கிறோம்

  • @mohammedrafeekmohammedrafe6995
    @mohammedrafeekmohammedrafe6995 2 ปีที่แล้ว +22

    இவர்களை, மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்குட்படுத்தவேண்டும். இந்த கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவது, ஆரோக்யமானதல்ல!!

    • @lovelyguy3110
      @lovelyguy3110 2 ปีที่แล้ว +7

      நீங்க தான் டாக்டர போய் பாக்கனும். அறிவியல் படி இவர்கள் சாதாரணமானவர்கள்.

    • @veno3751
      @veno3751 2 ปีที่แล้ว

      @@lovelyguy3110 yes puriyatha fool nro

    • @mohammedrafeekmohammedrafe6995
      @mohammedrafeekmohammedrafe6995 2 ปีที่แล้ว

      @@lovelyguy3110 வாழ்க வளமுடன்! 🌹

    • @kalain8970
      @kalain8970 2 ปีที่แล้ว

      You are narrow minded.

    • @mjayakrishnan4515
      @mjayakrishnan4515 5 หลายเดือนก่อน

      You please consult doctor . Come to reality

  • @lakshmananm9987
    @lakshmananm9987 2 ปีที่แล้ว +14

    Nenga innum periya level ku vanthu unga asai padi asiramam katti atharvu illathavangaluku atharavu kodunga, nengalum eppavum Happy a irunga God bless both of you pa 💐❤

  • @keerthanaabhi997
    @keerthanaabhi997 2 ปีที่แล้ว +58

    Just respect and lots off love to you both

  • @skarthika9443
    @skarthika9443 ปีที่แล้ว +2

    Its true love bro's valthukal ungala nenacha pooramaiya iruku. 💐💐

  • @cherrycherry8480
    @cherrycherry8480 2 ปีที่แล้ว +3

    Really i like Karthik so much ... Krishan Vida Karthika ka pudicheru.... Then I'm so posasive on both of u really I'm so happy to hear ur voice and sharing ur happyness ... Love u both of u 💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @brnebrne2767
    @brnebrne2767 2 ปีที่แล้ว +6

    உங்கள் இருவரையும் நினைத்து
    நாங்கள் பெருமைப்படுகிறோம்

    • @Praveen51
      @Praveen51 3 หลายเดือนก่อน

      Nee mattum thaan

  • @manojKumar-gp6gr
    @manojKumar-gp6gr 2 ปีที่แล้ว +23

    ❤️ Congratulations Gys 😍

  • @saraswathyb2078
    @saraswathyb2078 2 ปีที่แล้ว +9

    Hai chellakutty anna's ingaium vandhutingala?? 😍😍
    Innum naraiya naraiya support lgbt thozhar,thozhigalukkum, veli vara thudikira enna mathiri silarukum nengalam romba periya support.. 🙏🏻🙏🏻

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 2 ปีที่แล้ว +26

    Before posting this kind of interview put some clip about LGBTQ+ community so that everyone can understand... Spread love and positivity 💜

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +5

    unga future plan nerai vera engal vaalthukal krishna and karthik God bless you babu.g karaikudi 🤝🏻🤝🏻💐💐

  • @thanimayinkaadhalan
    @thanimayinkaadhalan 2 ปีที่แล้ว +4

    Im glad that we can talk things out loud gradually 😭♥️

  • @esanyoga7663
    @esanyoga7663 6 หลายเดือนก่อน

    மனித இனம் தோன்றியது முதல் உலகம் முழுதும் பரவி உள்ளது ❤❤கண்டும் காணாமல் போவியா😮

  • @johnjoseph9161
    @johnjoseph9161 ปีที่แล้ว +4

    ஒரு ஆண் மற்றொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அது Gay life.
    ஆனால் நீங்கள் இருவரும் திருநங்கைகள். அப்படியிருக்க நீங்களும் gay என்று சொல்வது சரியா?

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf ปีที่แล้ว

      குஞ்ச கட் பண்ணுனாத்தான் திருநங்கைகள்

  • @puthurnanguneri4833
    @puthurnanguneri4833 2 ปีที่แล้ว +4

    இது ஓரினச்சேர்க்கை அது எப்படி கணவன் மனைவி aagamudiyum

  • @sparkle2590
    @sparkle2590 2 ปีที่แล้ว +13

    Rmba pudicha friends ha irukalam... Adha vitutu marriage panna... Ellarumae dha pannanum indha maari...what we teach to our upcoming generation ?

    • @baskarduraisamy
      @baskarduraisamy 2 ปีที่แล้ว +2

      Ok Boomer

    • @sparkle2590
      @sparkle2590 2 ปีที่แล้ว +2

      @@baskarduraisamyok boomer uncle

    • @baskarduraisamy
      @baskarduraisamy 2 ปีที่แล้ว

      @@sparkle2590 I have a valid reason for saying that.. Why do you say so?

    • @sparkle2590
      @sparkle2590 2 ปีที่แล้ว +2

      @@baskarduraisamy I said my opinion... What's ur prblm man ? Why did u use that word boomer that's why I said boomer uncle...

    • @baskarduraisamy
      @baskarduraisamy 2 ปีที่แล้ว

      @@sparkle2590 Firstly no one asked for your opinion, plus your opinion is outdated and old fashioned. Everyone has their right to live the life they want. You need to understand that you can't get "inspired" by someone into becoming gay. That's a natural thing and despite whatever children see and hear, their body will decide who they become.
      So chill and stop judging.

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 2 ปีที่แล้ว +19

    இந்த உலகம் எல்லோருக்குமானது உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள்

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว +2

      Thank you for your support 😍🙏

    • @Naveen-vg8wq
      @Naveen-vg8wq 2 ปีที่แล้ว +1

      @@Krishnakrish77089 ana uingka kitta na paysanum my personal pathiii pls oru vaipu kaydaukuma ..... msg avathu panuingka enaku 😔

    • @purusothamana.p5070
      @purusothamana.p5070 2 ปีที่แล้ว

      @@Krishnakrish77089 bro kindly reply me

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว +1

      @@purusothamana.p5070 hi

    • @purusothamana.p5070
      @purusothamana.p5070 2 ปีที่แล้ว +1

      @@Krishnakrish77089 ippothaan unga interview ellamey paarthen in 3 videos

  • @mjayakrishnan4515
    @mjayakrishnan4515 5 หลายเดือนก่อน +1

    All the very best for the life. Happy for you both ❤

  • @suriyansuriya1658
    @suriyansuriya1658 2 ปีที่แล้ว +5

    Epdi vennalum vaalalam apdingrathuku Peru vaalkai alla , ipdi than valanum apdingrathuku Peru than vaalka
    எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகாரம் உண்டு ஆனால் எல்லாம் தகுதியாய் இராது

  • @cutelovely9355
    @cutelovely9355 2 ปีที่แล้ว +6

    Krishna and karthik congratulations 🎊 👏 💐 🥳 💖 ✨ 🎊

  • @thefusioncook
    @thefusioncook 2 ปีที่แล้ว +8

    Awful to see people having so much hatred towards something or an idea. Live and let live.

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว

      😍😍😍

    • @Chithuhoney12
      @Chithuhoney12 2 ปีที่แล้ว +1

      @@Krishnakrish77089 super bro unkaluku pudichamari irunka 😍

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว +1

      @@Chithuhoney12 sure 😍😍😍😍🙏

  • @masstamilan4416
    @masstamilan4416 2 ปีที่แล้ว +10

    Super true love👌👌👌

  • @vidhyapriyadharsini234
    @vidhyapriyadharsini234 ปีที่แล้ว +2

    U both are very lucky couple 💝

  • @KarthiKeyan-vk6cu
    @KarthiKeyan-vk6cu 2 ปีที่แล้ว +11

    Super bro life long i will bless you. 🥰❤️❤️❤️

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏😍😍

    • @purusothamana.p5070
      @purusothamana.p5070 2 ปีที่แล้ว

      @@Krishnakrish77089 hi bro hru

    • @palanisamykanakaraj2793
      @palanisamykanakaraj2793 2 ปีที่แล้ว +1

      @@Krishnakrish77089 இந்த நாட்டுக்கு நல்லா வாழ்ந்து காட்டவும்.நல்வாழ்த்துக்கள்.

  • @shashivenkteshshashi7999
    @shashivenkteshshashi7999 2 ปีที่แล้ว +5

    Congratulations 👏 both of you ❤️

  • @balakrishnans1418
    @balakrishnans1418 8 หลายเดือนก่อน +2

    if they got married early 15,it could have avoided,i think.

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 ปีที่แล้ว +6

    So cute couples.... Rmba alaka peasarenga... Krishna... 😍

    • @Varsh711
      @Varsh711 2 ปีที่แล้ว

      Bro nenga straight ah

  • @amirthaselvam5167
    @amirthaselvam5167 ปีที่แล้ว +1

    உங்களுக்கு உண்மையா நல்ல மனசு இருக்கு.
    நல்லசெயலை துணிவோடு செய்யுங்கள் பொய்யான மனிதன் பேசுவதை நினைத்து வருந்தாதிங்க கடவுள் உங்க பக்கம் இருப்பார்
    வாழ்க வளமுடன் 👍👌👏

  • @narmathadove9544
    @narmathadove9544 2 ปีที่แล้ว +1

    Ennavo irunthuttu ponga unga la pakkum pothu santhoshama thaan irukku rendu perum piriyama unmaiya irukunga engalai pola puthusaa yarachum vanthuta kazhatti vittu pogama iruntha pothum

  • @shahulhameedbadushafaizani9010
    @shahulhameedbadushafaizani9010 2 ปีที่แล้ว

    உண்மையான உறவு பிரிய மாட்டோம் என்று சொல்கிறார்கள்
    இவர்கள் மேல யாருக்காவது அன்பு வந்தால் கூட்டுக் குடும்பமா வாழ்வாங்களோ?

  • @anthonysammylourdson6152
    @anthonysammylourdson6152 2 ปีที่แล้ว +7

    Wishing you both all the best....

  • @PaulpricalaPaulpricala
    @PaulpricalaPaulpricala 10 หลายเดือนก่อน +2

    வேதனைக்குறியசெயல்😭😭😭😭

  • @உன்அன்பைதேடும்ஒருஜீவன்

    Deii yarraa neengalam.thu...🤮 namma culture ha yenda spoil panringa.innum indha ulagathula enna ella pakka vendiyathu irrukoo..aandavaaa...😕

    • @karthikg1475
      @karthikg1475 2 ปีที่แล้ว

      Pakathenga kanna moodikonga

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      நீங்ககக

    • @mjayakrishnan4515
      @mjayakrishnan4515 5 หลายเดือนก่อน

      Pods loosu come to reality . Love is love

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 2 ปีที่แล้ว +5

    இதை ஒரு பேட்டி எடுத்து போட்டிருக்கீங்களே? என்னே ஒரு ஊடக தர்மம்.? பேட்டி எடுத்த பெண்ணின் சகோதரர்களும் இவர்கள் போல போக வாழ்த்துக்கள்.

  • @papur5166
    @papur5166 2 ปีที่แล้ว +2

    🏳️‍🌈 congratulations 🎉👏

  • @bayalakshmisadhana9519
    @bayalakshmisadhana9519 2 ปีที่แล้ว

    Anna unga dressing lam semaya eruku rendu perum cute ah erukenga and smile cute ah eruku

  • @shanzithsalih
    @shanzithsalih 2 ปีที่แล้ว +3

    Congrats 🏳️‍🌈

  • @JamesJames-tf9te
    @JamesJames-tf9te 2 ปีที่แล้ว +3

    இரண்டு பெண்கள் வாழ்க்கை விட்டது 🤣🤣🤣🤣🤣🤣

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf ปีที่แล้ว

      ரெண்டு பெண்கள் கொடுமைகளிலிருந்து தப்பித்துவிட்டார்கள்

  • @pearlparrot394
    @pearlparrot394 2 ปีที่แล้ว +9

    90 kids kaavadhu nalla ponnu kadaikuradhu kashtam… aana 2k kids ku ponnu kadaikuradhe kashtam 😔😔😔

  • @cutelovely9355
    @cutelovely9355 2 ปีที่แล้ว +5

    Valthkkal Anna 👌👌👌🤞🤞🤞🤞
    enaku sandosamagiku Anna congratulations 🎊 👏 💐 🥳 🌹🌹🌹🌈🌈🌈🌈🌈🌈🌈enagu help panrtingala bro

  • @سارهمحمد-و3ص7ل
    @سارهمحمد-و3ص7ل 9 หลายเดือนก่อน +1

    Amendment 🙏🏻🤲🙏🏻👍👌😭😭🧎‍♀️

  • @jeeva20162
    @jeeva20162 2 ปีที่แล้ว +10

    All the best for your future keep going don't listen anyone this is your life so keep enjoying it..... congratulations annA's

  • @arumugamarumugam3013
    @arumugamarumugam3013 5 หลายเดือนก่อน +1

    Both are very beautiful, Yaar aise kavalaipada thevai illai. Ungalai parka vendumpol ulladhu anyway happyaka irungal

  • @MrMohan17
    @MrMohan17 2 ปีที่แล้ว +7

    சமூகம் வளரனும்.

  • @ashvanthiga.tashvanthiga335
    @ashvanthiga.tashvanthiga335 2 ปีที่แล้ว +5

    Love is God ❤

  • @santhisanthi5366
    @santhisanthi5366 2 ปีที่แล้ว +5

    Congrats couple mind love accept good. Manasu unarvu

  • @ciscotech123
    @ciscotech123 ปีที่แล้ว +1

    Bold couples 🌈💞 😌 god bless you love is love

  • @arnoldlover.9554
    @arnoldlover.9554 2 ปีที่แล้ว +4

    Nadu enga poguthu nadu nasama poguthu 😈😈😈

  • @suganyapoomalai6302
    @suganyapoomalai6302 2 ปีที่แล้ว +1

    Yeppaum love kuriyama life long happy ya iruganum anna all the best

  • @jennyj3444
    @jennyj3444 2 ปีที่แล้ว +2

    Getting Envy to see this couple

  • @KumarKumar-zr9qu
    @KumarKumar-zr9qu ปีที่แล้ว +2

    ❤❤So cute I respect you both🎉🎉

  • @harsitasrilifestyle1410
    @harsitasrilifestyle1410 2 ปีที่แล้ว +4

    Super Anna congratulations 👏👏👏👏

  • @harishc6903
    @harishc6903 2 ปีที่แล้ว +4

    ❤❤❤very nice wish you happy marriage life 🌺🌺🌺🌺🥰🥰🥰

  • @nisamaebrahimaliamjath8415
    @nisamaebrahimaliamjath8415 2 ปีที่แล้ว +11

    அழிவை நோக்கி உலகம்

  • @shreer7771
    @shreer7771 2 ปีที่แล้ว +3

    Turn away from sin and accept Jesus 🙏🏽

  • @CelebritysVlogs
    @CelebritysVlogs 2 ปีที่แล้ว +1

    Ashramamm seekramavey kattuvinga valthukal :)

  • @Pjvoice-wm5xx
    @Pjvoice-wm5xx 2 ปีที่แล้ว +12

    Love you both of you❤❤❤❤ bro

  • @sundars8508
    @sundars8508 2 ปีที่แล้ว +7

    congrats for your new life....

  • @tnpscguru1888
    @tnpscguru1888 2 ปีที่แล้ว

    உருவத்தில் ஆண் குணத்தில் பெண்.இது தான் 999

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf ปีที่แล้ว

      பட்டம் குடுத்துட்டீங்களா

  • @prakashg8674
    @prakashg8674 2 ปีที่แล้ว +3

    கேவலம். இதுக்கு ஒரு interview வேற

  • @ManiMani-rc7zb
    @ManiMani-rc7zb ปีที่แล้ว

    நானும் உங்களை போலவே ஒருவரை,காதல்செஞ்ச, நல்லா தா, போயிட்டு இருந்துச்சு,ஆனா, இப்ப எல்லாம்failure, ஆயிடுச்சு, குடும்ப சூழ்நிலைக்காக,என்னயே, வெறுத்து கிட்டு, வாழ்ந்து கிட்டு, இருக்க

    • @ManiMani-rc7zb
      @ManiMani-rc7zb ปีที่แล้ว

      இருந்தாலும், என்னால அந்த காதல் மறக்க முடியாத காதல், இப்ப வரைக்கும், அந்த வலிதாங்க, முடியாத வலி

  • @Axesid
    @Axesid 2 ปีที่แล้ว +10

    Ungala maariye unga parents um yosichruthangana , Inga ukkandhu ipdi olarittu iruka maatenge, ketta hormone change nu thukkitu vandharanunga🤬🤬🤬

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว +2

      Yaru ungale kolathi pethuga sonna? Normal valathu sethu ponga.. Yen penngale theturinga? God sonnara?

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 ปีที่แล้ว

      @@Sciencemember 🤣🤣🤣🤣🙏🙏 correct

    • @prabhaprabha5958
      @prabhaprabha5958 2 ปีที่แล้ว

      @@Sciencemember gay punda

    • @urmachaansar7376
      @urmachaansar7376 2 ปีที่แล้ว

      @@prabhaprabha5958 vada potta ippou pesuda paadu kuthiya😡

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว

      @@prabhaprabha5958 naa yara irrutha unga enna? 😂 odai pothikitu irrukanga.

  • @uae2937
    @uae2937 2 ปีที่แล้ว +25

    மனிதன் எனும் விலங்கு மட்டுமே இப் பூமியில் இப்படி இயற்கைக்கு எதிராக 🤢🤬😡💦💦💦💦💦💦💦💦💦💦💦

    • @rsak9390
      @rsak9390 2 ปีที่แล้ว +1

      Pudikala na othingi poda punda

    • @MariA-ig1kj
      @MariA-ig1kj 2 ปีที่แล้ว +5

      @@rsak9390 ohh neeum avana 😁😁😁 gay punda

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 2 ปีที่แล้ว +4

      @@rsak9390 same 2 u.. pudikila na ni muditu poda oh.. pu___ va

    • @nandav500
      @nandav500 2 ปีที่แล้ว +3

      Seems u have less knowledge with useless thinking. Every creature in this world has the same kind of feelings . For only Reproduction we need male and female . But love and emotion is equal for all . May be it takes 2 to 3 decades for most of the people will accept. People who have less knowledge will talk nonsense

    • @poda3782
      @poda3782 2 ปีที่แล้ว

      ​@@MariA-ig1kj thala Valthukual sona elrum avaga tha🤣😂🤣😂

  • @siraiswinraja3201
    @siraiswinraja3201 2 ปีที่แล้ว +1

    So cute pure love nenga life long happy erukkanum

  • @aakash3181
    @aakash3181 2 ปีที่แล้ว +4

    Na pakurathu nijam thaan na😳

  • @sandhiya.m440
    @sandhiya.m440 2 ปีที่แล้ว +4

    Wow 😍they are really cute 😍🥰 pure love 💯💞

    • @Mr_Bour_Bon
      @Mr_Bour_Bon 2 ปีที่แล้ว

      😊

    • @abisan6020
      @abisan6020 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @maheshk6337
      @maheshk6337 2 ปีที่แล้ว

      Ada pavigala🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤮🤮🤮🤮

  • @kamatchiporul3562
    @kamatchiporul3562 2 ปีที่แล้ว

    Nenga life long happya irukkanu

  • @sindhuja6513
    @sindhuja6513 2 ปีที่แล้ว +4

    Nice 👌👌💚 Lovely Jodi 😍

  • @karunakarnr9109
    @karunakarnr9109 2 ปีที่แล้ว +2

    Anna ungala mathiri yaralum irukka mudiyathu irantu perukkum conrage

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 ปีที่แล้ว +1

    கார்த்தி பாவம்

  • @soma93raj13
    @soma93raj13 2 ปีที่แล้ว +5

    So cute such adorable couple

    • @soma93raj13
      @soma93raj13 2 ปีที่แล้ว

      I don't know to read Tamil

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      @@soma93raj13 நீங்கா

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      👨‍❤️‍👨

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      👨‍❤️‍👨

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      👨‍❤️‍👨

  • @banupriya5756
    @banupriya5756 2 ปีที่แล้ว +1

    Anna neenga SENJADHU not wrong anna please யாருமே thappa comment panna vendam ok

  • @venkatesanarun7054
    @venkatesanarun7054 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.....நண்பா....you guys are கொத்து...😍😍😍

  • @kanakap3277
    @kanakap3277 2 ปีที่แล้ว

    unga life pagumpothu romba santhosama iruku brothers i love u so much

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg ปีที่แล้ว +1

    Appa ponnoda annan thangachoda ipdillam kooda asingam intha paala pona boomila nadakkuthu athallam thangikkittu kooda niraiya kudumbam veliya sollama vazhuranga athukku ivangallam parava illa ivanga anbukkaga vazhuranga.vazha vidunga ivangala.

  • @245ganeshs4
    @245ganeshs4 2 ปีที่แล้ว +1

    Very nice and all the best

  • @worldfacts727
    @worldfacts727 2 หลายเดือนก่อน

    Idhu oru interview idhu oru anchor and idhuga oru love jodi ..... God creation men and women tha idhu manusagala uruvaguraga enga poi mudiyapodho ... Anyway god will bless and forgive u gusys

  • @SanthoshKumar-wo5hd
    @SanthoshKumar-wo5hd 2 ปีที่แล้ว +1

    Thambikala eppadiyo nalla irunga 😅🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrekha9754
    @mrekha9754 2 ปีที่แล้ว

    karthi krishna parkum podu boy girl parkara madiri ye iruku beautiful couple 👌🥰🙏

  • @rukuraj9473
    @rukuraj9473 2 ปีที่แล้ว +1

    Happy marriage Life bro

  • @satavanansaran7778
    @satavanansaran7778 2 ปีที่แล้ว +3

    I am bisexual all fun thank u enjoy

    • @abishek8083
      @abishek8083 2 ปีที่แล้ว

      Bro bisexual na ungaluku feelings epdi irukum ?? Pls sollunga bro

    • @satavanansaran7778
      @satavanansaran7778 2 ปีที่แล้ว

      @@abishek8083 both like double enkoy

    • @abishek8083
      @abishek8083 2 ปีที่แล้ว

      @@satavanansaran7778 நீங்க அப்போ ஒரு gay பைய்யன accept பண்ணிபிங்களா? அவன் உங்களை love பன்றனு சொன்னா அவன் காதல ஏதுபிங்களா?

    • @satavanansaran7778
      @satavanansaran7778 2 ปีที่แล้ว

      @@abishek8083 enjoy only

    • @salvaragavan9287
      @salvaragavan9287 ปีที่แล้ว

      Hi🤩

  • @brnebrne2767
    @brnebrne2767 2 ปีที่แล้ว

    சமூகத்தின் புதிய
    முன்னோடி கள்
    Karthic Krishna