புத்தாண்டு ராசிபலன்கள் 2025 | Thulam | New year rasi palan 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @SuryavarmaVarma
    @SuryavarmaVarma 19 วันที่ผ่านมา +52

    துலாம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் அற்புதமான மனிதர்கள்🎉🎉🎉🎉

    • @BaradhanVaraganerii
      @BaradhanVaraganerii 19 วันที่ผ่านมา

      unmaiyaava

    • @AnishababuAnishababu-qc3sx
      @AnishababuAnishababu-qc3sx 19 วันที่ผ่านมา

      Unmaiya 😊

    • @sureshkumar-sk1kr
      @sureshkumar-sk1kr 19 วันที่ผ่านมา +1

      நீங்கள் இந்த ராசியில் பிறந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்து இருக்கும்

    • @RanjitRanjit-g5w
      @RanjitRanjit-g5w 18 วันที่ผ่านมา +1

      It's true

    • @sharadap4059
      @sharadap4059 18 วันที่ผ่านมา +1

      True 100%

  • @thuthikaran6775
    @thuthikaran6775 4 วันที่ผ่านมา

    போன வருடம் இப்படிதான்
    சொன்னிங்க அக்கா இந்த
    வருடம் இப்படிதான் சொல்லுகிரிங்க அக்கா ஆனால் கடனை தவிற
    எதுவும் நல்லாது நடந்தது
    இல்லை இருந்தும் கடவுளை நான் நம்புகிறேன்.கடவுள்
    உங்களை ஆசீர்வதிப்பார்
    நன்றி ..துலாம்

  • @ksaravananRamki
    @ksaravananRamki 3 วันที่ผ่านมา

    டீச்சர் நன்றி
    🎉❤ வாழ்த்துக்கள்

  • @maheshwaran8109
    @maheshwaran8109 19 วันที่ผ่านมา +38

    சரித்திரத்தில் 2024போல் மிக மோசமான வருடம் என் வாழ்வில் இருந்ததில்லை அவமானம் கடன் இழப்பு அனைத்தும் ஒரு வருடத்தில் வந்தது இன்னும் மீலுவேன மூழ்குவேனா தெரியவில்லை

  • @kalaik2675
    @kalaik2675 19 วันที่ผ่านมา +6

    ஓம்சக்தி முருகா🌸 கருப்பசாமி சாய்அப்பா சரணம் ஐயப்பா துணை🦚

  • @Balasubramanian-z2j
    @Balasubramanian-z2j 20 วันที่ผ่านมา +5

    Happy New Year 2025
    Thulam , vishagam
    Nice madam.

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 2 วันที่ผ่านมา

    Excellent madam ungaloda sweet speaking...
    Very Nice explain madam

  • @nandagopalm8526
    @nandagopalm8526 18 วันที่ผ่านมา +1

    Happy new year 🎉🎉🎉

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 17 วันที่ผ่านมา +5

    ஆங்கில புத்தாண்டை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை வண்மையாக கண்டிக்கிறேன்.

  • @BksudhakarraoBksudhakarrao
    @BksudhakarraoBksudhakarrao 19 วันที่ผ่านมา +2

    Happy new year 2025 nicemadam❤

  • @MariappanR-e8o
    @MariappanR-e8o 19 วันที่ผ่านมา

    very good seithigal 6:36

  • @varshavarsha3316
    @varshavarsha3316 14 วันที่ผ่านมา

    Madam ok can i get the your horoscope i will explain about your horoscope

  • @sundarc5916
    @sundarc5916 18 วันที่ผ่านมา

    Thank you ma ethu nadanthal thangam kappu poduren (thulam rasi)

  • @Thiyagarajan-n1x
    @Thiyagarajan-n1x 16 วันที่ผ่านมา

    சரித்திரத்தில் இப்படி ஒரு யோகம் இருந்ததில்லை ஆனால் எனக்கு யோகம் இனிமேலாவது வருமா ??? பூர்வ ஜென்ம பலன் என்று சொல்வார்கள் என் அப்பன் ஈசன் மட்டுமே என் நம்பிக்கை.. சிவ சிவ சிவாயநம...

  • @dayaldayalo1901
    @dayaldayalo1901 18 วันที่ผ่านมา

    Happy new year 🎆 ma

  • @Balasubramanian-z2j
    @Balasubramanian-z2j 20 วันที่ผ่านมา +8

    Thulam vishagam how

  • @user-ve6cu5tm3q
    @user-ve6cu5tm3q 20 วันที่ผ่านมา +1

    P. V. Raju, chothy, kerala.😊

  • @Raman-dk9ew
    @Raman-dk9ew 19 วันที่ผ่านมา

    🙏🙏

  • @beerlaiadipil
    @beerlaiadipil 20 วันที่ผ่านมา +7

    பலாபழமே கிடைக்கல, பலாபலன்கள் கிடைக்குமா?

  • @dhanapalpoosari5037
    @dhanapalpoosari5037 13 วันที่ผ่านมา

    சதவீதம் என்று படிமங்கள், சதவம் என்று தவறுதலாக உச்சரிக்க வேண்டாம்.
    விஷயம் என்ற வார்த்தையை குஙறைவாக பயன் படுத்துங்கள். நன்றி.

  • @Saba123-n7e
    @Saba123-n7e 19 วันที่ผ่านมา

    Thulaem vesakam

  • @CRajamanikam
    @CRajamanikam 17 วันที่ผ่านมา +1

    நான் ஒரு ஆண் துலாம் ராசி திருமணம் ஆயிடுச்சு 2025 எனக்கு எப்படி இருக்கும் நான் பிறந்த தேதி. 4.4.1984. ராமாபுரம் பாரதிதாசன் நகர்

  • @KumarChellamani-ik2xl
    @KumarChellamani-ik2xl 19 วันที่ผ่านมา

    துலாம் ராசி நட்சத்திரம் விசாகம் rema kastam pattachu 2024

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 19 วันที่ผ่านมา +1

    Madam you are looking good, seems to be a familiar face, but nalla Uruttureeinga, we know that, and yourselves also knows very well, this is nothing but Ullaga maha Uruttu, uruttikena irrunganka 😢 Thula rasikaran pavvam madam please Thula rasikaranyai vittuveedunga.😢

  • @DineshMasillaMani
    @DineshMasillaMani 20 วันที่ผ่านมา

    Yen medam entha varushamum nalla iliya

  • @sinnaiyapathmanathan1934
    @sinnaiyapathmanathan1934 17 วันที่ผ่านมา

    விடுதலை கிடைத்தால் Ok

  • @lakshmanandoss4921
    @lakshmanandoss4921 19 วันที่ผ่านมา

    2024 மிக மிக மோசமான நிலையில் கொண்டு போச்சி இது போன்ற வாழ்க்கை நான் பார்த்தது இல்லை

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 16 วันที่ผ่านมา

    Ennamma negative aga pesureenga

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 18 วันที่ผ่านมา

    அந்தளவுக்கு தெளிவில்லாத உரை

  • @cryptowallet688
    @cryptowallet688 19 วันที่ผ่านมา

    தப்பு இந்த வருடம் பிறக்கும் போது அணைத்து கிரகமும் வாழுவிழந்து இருக்கு 🤔

    • @jaya19671
      @jaya19671 15 วันที่ผ่านมา

      முதலில் தமிழை தவறில்லாமல் எழுத கற்றுக்கொள்.!

    • @cryptowallet688
      @cryptowallet688 15 วันที่ผ่านมา

      @jaya19671 😂😂😂 I knew it's wrong but I had no time correct it 😎

  • @GRajarajasekaran
    @GRajarajasekaran 17 วันที่ผ่านมา

    நான் ஒரு ஆண் துலாம் ராசி திருமணம் ஆகி வில்லை என் பிறந்த தேதி 20.8.1981ராசிஎப்படியிருக்கு

  • @FF-ly4im
    @FF-ly4im 19 วันที่ผ่านมา +2

    Birth in Thulam Rasi is a Curse for a life time.

  • @Doss-h9t
    @Doss-h9t 18 วันที่ผ่านมา +1

    இப்படி heading போட்டு உங்க வீடியோ பாக்க வைக்குறிங்க சொல்றது எதுவும் நடக்கலான நீ செத்து போயிருவிய.

  • @kroosrooban1118
    @kroosrooban1118 19 วันที่ผ่านมา

    6-7 years ago josiyam pathatuku aveh ' Maha manan 👑' aguvenu sona ipeh bank oru Manu kasu kudeh illeh 🤣🤣 Adeh poya

  • @yogeswarans2966
    @yogeswarans2966 19 วันที่ผ่านมา

    Engaluku yogame irukka poradhu illla😂😂😂😂😂

  • @DineshMasillaMani
    @DineshMasillaMani 20 วันที่ผ่านมา

    Helo thulam 😂nalla eruka iliya

  • @pannerselvam6464
    @pannerselvam6464 19 วันที่ผ่านมา

    Krish /amma u ar voiced distancing from subject say first which rasi u predicted that must be said later say extraordinary ok other wise don't create dilemma listeners
    You are unfit to ASTRO field ok /tps

  • @varshavarsha3316
    @varshavarsha3316 14 วันที่ผ่านมา

    Unnakku onnuma theriyala adhu mattum puriyudhu

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 16 วันที่ผ่านมา

    Veru velai parunga ungalukku thevaya

  • @user-ui2xg3xy6t
    @user-ui2xg3xy6t 19 วันที่ผ่านมา

    YEANDE THULAM RASENU SOLLEPUTU YEALLARASEKKUM SOLREAL PAVI SANDALE MUTTAKANNE SUTTAB.

  • @DineshMasillaMani
    @DineshMasillaMani 20 วันที่ผ่านมา

    Apo Thula rasi erukavangala 😂kanner vadipangala mathi mathi solinu erukinga

  • @kroosrooban1118
    @kroosrooban1118 19 วันที่ผ่านมา

    Ithe thana 2024 ku soneh 🤣🤣

  • @nagarajanm8181
    @nagarajanm8181 19 วันที่ผ่านมา

    ரொம்ப வளவள

  • @varshavarsha3316
    @varshavarsha3316 14 วันที่ผ่านมา

    Emathadhinga unga pollupoku

  • @DhevasenaAnbumani-fj4gp
    @DhevasenaAnbumani-fj4gp 19 วันที่ผ่านมา

    Nambikkai illai

  • @KarthikeyanKarthi-y7e
    @KarthikeyanKarthi-y7e 20 วันที่ผ่านมา +1

    Waste waste

    • @Rk12-w8n
      @Rk12-w8n 19 วันที่ผ่านมา

      Then change your rasi

  • @maniansakthivel338
    @maniansakthivel338 20 วันที่ผ่านมา

    சோதிடர் டில்லி பாபு வீடியோ பார்த்து அதன் படி சொல்ல வேண்டும்.