அண்ணா நான் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நமக்கு வந்து நாட்டுகோழின்னா அவ்வளவு பிரியம் நான் வந்து கோழி கடையில தான் வேலை செய்கிறேன் கறிக்கடை ஆனா நான் வீட்ல வந்து நாட்டுக்கோழி வளக்கணும்னு ஒரு 50 ஆயிரம் ரூபாய்க்கு செட் போட்டேன் அது ஒரு வருஷத்துல தெரிஞ்சவங்க கிட்ட ஒரு 20 குஞ்சு வாங்கி வளர்த்தேன் அதுல எனக்கு ஒரு 15 ஆயிரம் கிடைத்தது இப்போதைக்கு இந்த ஆடி மாசம் நோய் வந்ததது குஞ்சுகள் ஒரு 30 குஞ்சுகள் நிறைய இறந்து போச்சு அது ஒரு நட்டம் தான் இருந்தாலும் இன்னும் வளத்துக்கு வளர்க்கத் தான் செய்கிறேன் அதுல வந்து நமக்கு ஒரு சந்தோஷமே அதை ஒரு டைம் பார்ப்பேன் வேலைகள் எல்லாம் அதிகமா கிடையவே கிடையாது காலைல ஒரு டைம் கூட பாக்க மாட்டேன் ஒரு பத்து மணிக்கு போயி இறைய வச்சுட்டு வந்துருவேன் அடுத்து மத்தியானம் போகும்போது என்ன செய்து எல்லாம் இருக்கா அப்படின்னு பார்ப்பேன் சிறந்த முறையில் தான் இணைப்பு வரும் சுத்தமான நாட்டுக்கோழி மட்டும்தான் வளர்ப்பேன் வேற ஒட்டு எதுமே வளர்க்க மாட்டேன் அது பக்கத்துல என் வீடு வீட்ல வந்து சண்டகோழி வச்சிருக்கேன் ஒரு அதிகமான வைக்க மாட்டேன் ஒரு மூன்று கோழி ஒரு சாவல் நல்லா தரமானது நமக்கு பிடித்தமானது. இது வந்து சண்டை செய்யும் அப்படின்னு ஒரு நம்பிக்கை வைத்தது அது மட்டும் தான் வச்சிருப்பேன் அதோட குஞ்சுகள் ஒரு பாத்து குஞ்சு பொரிச்சின்னா பத்து பொறிக்காத மேக்ஸிமம் ஒரு ஏழு அஞ்சு வளர்த்து ஒரு யாராவது வழக்க புரியப்பட்டவர்களுக்கு ஒரு சாவு கடையா இருந்தால் ஒரு ஆயிரம் ரூபா கொஞ்சம் ஒரு ஏழு மாசம் வேணாம் ஒரு 1500 ரூபா கோழி கடை வந்து ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் வசதியானவங்க கவர்மெண்ட் வேலைக்காரங்க அந்த மாதிரி வந்து கேட்டாங்கன்னா 600 அந்த மாதிரி தான் கொடுப்பேன் இது நம்ம கிராமத்துக்காரங்க அப்படின்னா ஒரு 500 ரூபாய் கொடுப்பேன் கொடுத்துடுவேன் அது பக்கத்து வீட்ல சொந்தக்காரங்க அப்படி இல்லன்னா மாமா அந்த மாதிரி நான் கொடுத்துடுவேன் காசு வாங்க மாட்டேன் முட்டைக்காண்டி கோழி எல்லாம் வளர்க்க மாட்டேன் கோழி முட்டை இடுவதை கரெக்டா ஒரு எட்டு குஞ்சு பொரிக்கும் இல்ல ஒரு பத்து மேக்ஸிமம் வந்து பத்து குஞ்சு பொறிச்சி இருக்கு அவ்வளவுதான் ஆனா கடைசில ஒரு அஞ்சு தான் இருக்கும் ஆனால் கோழி முட்டை வரும் போது கடைசில மூணு இருக்கும் இல்ல அஞ்சு இருக்கும் என்ன லேட்டா வரும் காசு ஆகிடும் கரெக்டா அது 7 மாசம் அது முட்டைக்கு வரணும் கோழியா இருந்தா சேவலா இருந்தா ஏழு மாசம் ஆயிரும் சேவல் வந்து கம்மியா தான் இருக்கும் ஏன்னா நான் வைக்கும்போதே அந்த ஊசியா உள்ள முட்டையை பூரா எடுத்துடுவேன் நல்லா ரவுண்ட் ஷேப்ல இருக்க முட்டைய வெச்சுடுவேன் இன்னைக்கு வந்து 2023 ஸ்டார்டிங் ஆகுற போது இன்னைக்கு நிலைமைக்கு ஒரு கோழி ஒன்னு குஞ்சுகள் ஒரு ஏழு ஒரு நாலு மாத குஞ்சுகள் அதுபோக ஒரு ரெண்டு வேடை சேவல் வந்து சிக்கு சேவல் ஒன்னு அது வெயிட் வந்து ஒரு ஒன்னே கால் கிலோ இருக்கும் பெரிய சேவல் வந்து ஒரு 2 கிலோ 2 3/4 நெருக்கி வரும் அது மட்டும் தான் இருக்கு இந்த பதிவை பார்த்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி நாட்டுக்கோழி வளருங்க நல்ல காசு தான் ஆனா லேட்டா கிடைக்கும் ஆனா நல்லா வருமானம் அதை பார்க்கக்கூடிய நேரம் வந்து கம்மியா இருக்கும் நோய் வந்தா தான் கொஞ்சம் கஷ்டம் ஆனால் அந்த டயத்தை நம்ம வந்து எதுவுமே ஒரு வருஷம் அனுபவப்பட்டால் தான் அதிலிருந்து நம்ம தப்பிக்க முடியும் என்ன மெடிசன் கொடுக்கணும் என்ன செய்யணும் முதல் முதலில் செட்ட வந்து நல்ல முறையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் சுத்தமா வச்சுக்கிட்டாலே நோய் எதுவுமே வராது அனைவருக்கும் மிக்க மனமார்ந்த நன்றி அண்ணே என்னுடைய அட்ரஸ் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் மாறுனறி போஸ்ட் ஊராம் பட்டி என்னுடைய போன் நம்பர் வந்து 7 6 3 96 3 14 32
அண்ணே இப்ப எல்லாருமே மற்றவர்கள் பொய் சொல்லுவாங்க நம்பாதீங்க நான் மட்டுமே உங்களுக்காக சொல்கிறேன் என கோழி மட்டுமில்லை எல்லா தொழில், வியாபாரம் செய்கிற பொருட்கள் இவைகளில் சொல்லுறாங்க. யூ டியூப் பார்ப்பது பொழுது போக்காக இருந்தது இப்ப பதிவிடுவதும் தொழில் போக்கா மாறிவிட்டது உண்மை என்ற சொல்லுக்கு சிறிதளவும் இடமில்லை.
வணக்கம் நண்பரே நான் கடந்த இரண்டு வருடங்களாக சிறுவிடை கோழி வளர்த்து வருகிறேன் தற்பொழுது சோனாலி என்ற புதிய ரகம் வளர்த்தால் அதிக முட்டைகள் இடும் என்று நண்பர்கள் கூறினார்கள் இதை செய்யலாமா வேண்டாமா விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Here in our place , they sell all country chicken for Rs 400 kg , no one is selling as you told. If country chicken 1kg Rs 160 means I will buy all days.

Ethana channel irunthalum neenga tha எதார்த்தமான உண்மைய சொல்றிங்க நன்றி
அண்ணா வணக்கம் நான் ஒரு 6 மாதமாக கோழி பெருவிடை வளர்த்து வருகிறேன் நல்ல பெருவிடை குஞ்சுகள் வேண்டும் எங்கு வாங்குவது
சரியான அறிவுரை கூறியதற்கு நன்றி நண்பரே
உண்மையா தகவல் அண்ணா இன்றைய நிலை இப்டி தா இருக்கு
அருமையான தொழில் எந்த இடத்தில் பண்ணை உள்ளது.... பதிவு செய்யுங்கள்.நன்றியுடன்.....
1000. சதுர அடியில் எத்தனை கோழிகள் வளர்க்கலாம்.
அருமையான தவல்
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை அன்ணா
Koliku sukka guna pannai video parthu marunthu podunga
Bro koli nenjula kanthi pona mari black ah ulla punu iruku, nadaka matithu kolavi kadicha mari oru mark iruku ena panalam
கருங்கோழி வளர்க்க லாம்
What u can say is absolutely true and I have also experienced it .well experienced message
௭ங்க ஊருல நாட்டு் கேழி முட்டை 10ருபாய்தான நாட்டு் கோழி கிலோ கிடையாது ஒரு கோழி 300ருபாய்தான்
எந்த ஊர்
💯 correct information thanks
Apo nenga sollunga original kadaknath enga kedaikumnu erukirathu ssri ellana sariya erukirathu enga eruku atha sollunga bro
Fayomi கோழிகளுடன் சிறுவிடை கோழிகளை சேர்த்தால் நல்லா ரகம் கிடைக்கும். முட்டை நல்லா விடும்
Sorry sir na kairali iruthu 200 :150 egg varum but cold problem athigam but egges athigam
Thank you
Excellent Excellent. Wishes for all success in your future.
அண்ணா சோனாலி வளர்க்கலாமா
அடுத்த வாரம் வீடியோ போடுறோம்
❤❤❤❤❤❤
🙏🙏
Sir are you great idea
Vetuku egg use yanta koli valakalam anna
நாட்டுக்கோழியே வளர்க்கலாம்
உங்களிடம் முறையாக பயிற்சி பெற வரலாமா?
Online class arrange pannuna ungalala attend panna mudiyuma
கிராம ப்ரியா கோலிய பத்திண விசயத்த கொஞ்சம் சொல்லுங்க அண்ணே
Super Guna... Adv Ravikumar
Thank you sir 🧡
Nattu koli 400rs edthukiringala
அண்ணா நான் 100 அல்லது 50கோழி வாங்கி வளர்க்கலாம்னு இருக்கேன் முட்டைக்காக எந்த கோழி வாங்கி வளர்த்தா முட்ட நல்லா கிடைக்கும்னா கொஞ்சம் கூறுங்கள்
Kadaisi vara enna koli valakanumnu sollave illa
Muthalil video va nalla parunga. Solli than iruken.
நான் ராசிபுரம் சிவா
Super ana
Umaiyave nalla pathivu anna
Good brother
Nattu koli is best nalla income guys
அன்னா போந்தா கோழி குஞ்சி வேனு அன்னா😢
Idhu tha உண்மை guys
சூப்பர்
25 சென்டில பெருவிடை கோழி வளர்க்கலாமா சிறு விடை கோழி வளர்க்கலாமா எது வளர்க்கலாம்
Ama neenga sonnathu sarithan
1 Karunkozhi price enna anna
Karunkozhi nammakita illai
very useful messages. thank you.
Exactly correct... 👏
Example guys first 30 nattukoli valanka
6 month la 1 2kg varum one kg verum 400 price potta 90kg varu 35000 income varum
Bro 90 kg 36000
அண்ணே இப்ப எல்லாருமே மற்றவர்கள் பொய் சொல்லுவாங்க நம்பாதீங்க நான் மட்டுமே உங்களுக்காக சொல்கிறேன் என கோழி மட்டுமில்லை எல்லா தொழில், வியாபாரம் செய்கிற பொருட்கள் இவைகளில் சொல்லுறாங்க.
யூ டியூப் பார்ப்பது பொழுது போக்காக இருந்தது இப்ப பதிவிடுவதும் தொழில் போக்கா மாறிவிட்டது உண்மை என்ற சொல்லுக்கு சிறிதளவும் இடமில்லை.
உண்மையான விஷயங்களை நாங்க சொல்லுவோம். நம்புவதும் நம்பாததும் உங்களிடம் தான் உள்ளது.
👍👍
But in Chennai only these type of chicken available! no original naattu chicken or naattu chicken eggs
வீடு தெவைகாக வலகலாமா அண்ணா
வளர்க்கலாம்
கிராப் கோழி என்ன விலை அண்ணா
Call : 93844 32899
100 சதவீதம் உண்மை
Super bass 👍👍🎉🎉
Super true
Asial cross lab la uruvana koli
Na sandai seval tha vachu irruka guys
1 1/4 ஏக்கர்ல என்ன பண்ணலாம்
அன்னா வணக்கம் நான் தைமாதம் நியூ கோழி பண்ணை அரபிக்கலாம் இருக்கர நிங்கா ஒரு ஐடியா செல்லுங்கள் 100குஞ்சிகள் வளர்த்தர மாதிரி செட் நிளம் அகலம் செல்லுங்கள்
Call : 93844 32899
Super bro video super
👏👏👏👍
அசில் கோழி மூக்கை வெட்டினால் இரை எப்படி எடுக்கும்
மூக்குனா மூக்க வெட்டி எடுக்குறது இல்ல. நகம் மாறி வளந்து இருக்கும் பகுதியை தான் வெட்டுவாங்க
வணக்கம் நண்பரே நான் கடந்த இரண்டு வருடங்களாக சிறுவிடை கோழி வளர்த்து வருகிறேன் தற்பொழுது சோனாலி என்ற புதிய ரகம் வளர்த்தால் அதிக முட்டைகள் இடும் என்று நண்பர்கள் கூறினார்கள் இதை செய்யலாமா வேண்டாமா விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Revalue illatha kozhigalai valarpathu nallathalla
Here in our place , they sell all country chicken for Rs 400 kg , no one is selling as you told. If country chicken 1kg Rs 160 means I will buy all days.
We can't sell country chicken for Rs.160/kg. If u are in country chicken farming then only u can understand the price range.
🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு
தெளிவான விளக்கம்
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் 200 தாய் கோழி நாட்டுக்கோழி வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா