அண்ணா நான் எத்தனையோ வீடியோ பார்த்திருக்கின்றேன் இதேபோன்று தெளிவாக வீடியோ காட்சியோடு போட்டதற்கு மிக்க நன்றி இதேபோன்று பல வீடியோக்கள் நீங்கள் அடிக்கடி போட வேண்டும் எங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது உங்கள் பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள் From Sri Lanka.
வணக்கம் எனது வீட்டில் ஒரு கோழி அடை வைத்தேன் அது 16 குஞ்சுகள் பொரித்த து ஒருவாரம் நல்ல active வா இருந்தது ஆனால் இந்தவாரம் one by one na இறக்குது. பின்புறம் கழிவு ஒட்டி கொண்டு இரை எடுக்காமல் இறந்து விடுகிறது என்னிடம் நாட்டுச் சர்க்கரை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தேன் ஆனால் இழப்பு குறைரவில்லை மீந்த குஞ்சுகளை காப்பாற்றிவோம் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை.
anna antha thai koli intha kunji koliya midhichyrucho theriyala anna adhuku nadaka mudiyadha naaala thaikitta illa , thaium adhukita wara maatykidhu anna
அண்ணா நாங்கள் கோழி அடை வைத்தோம் 21 நாள் ஆகிவிட்டது ஒரு குஞ்சு தான் பொரித்தது எங்களுக்கு வேற குஞ்சு ஒன்றும் பொறிக்கவில்லை முட்டையில் குஞ்சு இருக்கா இல்லையா என்று பாக்குறதுக்கு முட்டையை உடைத்து பார்த்தேன். அதில் குஞ்சு இருந்தது அதில் பாதியாக உடைத்து தாயிடம் வைத்தேன். தாயை அதை கொத்தி கொத்தி தின்றது அந்த குஞ்சு வெளியே எடுத்து வைத்தது உயிர் பிழைக்குமா என்று தெரியவில்லை நீங்கள் இதைப் பற்றி ஏதாவது தெரிந்தால் எங்களிடம் சொல்லவும்
அண்ணா எங்களுக்கு முதல் குஞ்சு பொரித்தது அந்த குஞ்சி இரண்டு காலும் நொண்டியாக இருக்கிறது அதற்கு என்ன தீர்வுஅந்த வீடியோ உங்களுக்கு அனுப்புனா நான் எதில அனுப்ப வேண்டும் அதையும் சொல்லுங்க நான் அனுப்பி விடுறேன்
hii anna sinna help koli kunji poradhu innaiyota 2 days than ana antha kunjiki kaaal romba wardham pola eludhu nikka maatykidhu , saputa maatykidhu , pinnuku kaayama wera iruku , thai kolium idha pakkadhuka iruka maatykidhu , idha kapadhanum adhuku enna wali iruku nu plz thayavu senji solla mudiuma
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு mm anna ok sari yagirum thane anna thaai kolikite vitanuma thewaillathane anna adhuku nadakavum mudiyala , meedhichyrumnu payadhula weraiya edudhu wechchyruku anna parawailla thane anna
அண்ணா நான் எத்தனையோ வீடியோ பார்த்திருக்கின்றேன் இதேபோன்று தெளிவாக வீடியோ காட்சியோடு போட்டதற்கு மிக்க நன்றி
இதேபோன்று பல வீடியோக்கள் நீங்கள் அடிக்கடி போட வேண்டும் எங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது உங்கள் பதிவு
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
From Sri Lanka.
Thanks 🙏
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு koli மணல் la pokumbothu antha மணல் la athumela kotikunu pathukuthu yen anthamatri
Very fine, useful & deliberate explanation thank you brother
மிக தெளிவான விளக்கம் அண்னா நன்றி
Nice work Ram
Really awesome 👌
Vera level Ram 🔥
சூப்பர் ண்ணா
Romba nandri brother....
Tnx bro ❤️
super pro 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌
Very nice 😍😍😍
Hi
Hi
நன்றி அண்ணா....
Anna koli மணல் la pokumbothu antha மணல் la athumela kotikunu pathukuthu yen anthamatri
Super thampi Sri lankan
அருமையான பதிவு ❤❤❤❤
Super sir.. Karupati ellana vellam thanni vaikalama sir
Romba super and thanks bro
வணக்கம் எனது வீட்டில் ஒரு கோழி அடை வைத்தேன் அது 16 குஞ்சுகள் பொரித்த து ஒருவாரம் நல்ல active வா இருந்தது ஆனால் இந்தவாரம் one by one na இறக்குது. பின்புறம் கழிவு ஒட்டி கொண்டு இரை எடுக்காமல் இறந்து விடுகிறது என்னிடம் நாட்டுச் சர்க்கரை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தேன் ஆனால் இழப்பு குறைரவில்லை மீந்த குஞ்சுகளை காப்பாற்றிவோம் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை.
Anna koli மணல் la pokumbothu antha மணல் la athumela kotikunu pathukuthu yen anthamatri
சூப்பர் சார்
enna pannuradhunu konjam sollunga anna plz 😭😭 periya udhaviya irukum anna reply onnu podunga anna plz
Bro kazhutharuthaan kozhi muttai vendum ketaikuma
Anna kozhi return vettu ku vara mattu Thu enna panarathu
Thanks Bro
anna antha thai koli intha kunji koliya midhichyrucho theriyala anna adhuku nadaka mudiyadha naaala thaikitta illa , thaium adhukita wara maatykidhu anna
Ŕ❤6i
Hi
Led bulb set panirukeengala
அண்ணா நாங்கள் கோழி அடை வைத்தோம் 21 நாள் ஆகிவிட்டது ஒரு குஞ்சு தான் பொரித்தது எங்களுக்கு வேற குஞ்சு ஒன்றும் பொறிக்கவில்லை முட்டையில் குஞ்சு இருக்கா இல்லையா என்று பாக்குறதுக்கு முட்டையை உடைத்து பார்த்தேன். அதில் குஞ்சு இருந்தது அதில் பாதியாக உடைத்து தாயிடம் வைத்தேன். தாயை அதை கொத்தி கொத்தி தின்றது அந்த குஞ்சு வெளியே எடுத்து வைத்தது உயிர் பிழைக்குமா என்று தெரியவில்லை நீங்கள் இதைப் பற்றி ஏதாவது தெரிந்தால் எங்களிடம் சொல்லவும்
ipa intha kunji koliya weraiya edudhu wechchyruken anna pradhen 2 naaala thaai pottu midhikidhu adhunala nadakavum mudiyala kayam wera anna
7:23 muthuraj
உணவு புழு தயாரிப்பது எப்படி
One seeks rate enna bro?
அண்ணா எங்களுக்கு முதல் குஞ்சு பொரித்தது அந்த குஞ்சி இரண்டு காலும் நொண்டியாக இருக்கிறது அதற்கு என்ன தீர்வுஅந்த வீடியோ உங்களுக்கு அனுப்புனா நான் எதில அனுப்ப வேண்டும் அதையும் சொல்லுங்க நான் அனுப்பி விடுறேன்
அது முட்டை சரியான முரைல திரும்பாத பிரச்சன
❤❤❤
Hi👍
அண்ணா கருங்கோழி வோண்றும் எங்க உர் வாணியங்கும்பம்
hii anna sinna help koli kunji poradhu innaiyota 2 days than
ana antha kunjiki kaaal romba wardham pola eludhu nikka maatykidhu , saputa maatykidhu , pinnuku kaayama wera iruku , thai kolium idha pakkadhuka iruka maatykidhu , idha kapadhanum adhuku enna wali iruku nu plz thayavu senji solla mudiuma
2 days chicks kapatburathu kastam
Glucon D drops kuduthute erunga spadu sptra varaikum oxytetracycline drops 3 drops mrg and nit kodunha
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு mm anna ok sari yagirum thane anna thaai kolikite vitanuma thewaillathane anna adhuku nadakavum mudiyala , meedhichyrumnu payadhula weraiya edudhu wechchyruku anna parawailla thane anna
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு thanks anna
😔
Koli kunchikalai ore koliyil serppathu eppadi
Kozhiku theriyama vachu ore mari colour ulla chicks kozhikita vidunga
👍👍👍👌🤝
Thank you bro
karupatti na enna anna sollunga pls
Panai vellam
கோழி தன்னுடைய குஞ்சை கொத்திடுமா, தம்பி என்ன செய்வது
உங்கள் முகவரி
திருநெல்வேலி மாவட்டத்தில் எங்க கிடைக்கும்
Ji vanakam ji na கோழி ஒன் week different la அட வச்சி இருக்க..ஒரு பேட்ச் குட்டி poduduchi அத நம்ம ஒன்ன vdalama...
No vidathinga
ரவை வெள்ளையா
Fish kodukalama sir
புரிடிங் செட்போடுவதுஎப்படி
👋👌👍
1 லிட்டர் தண்ணீருக்கு உப்பு மஞ்சள் எவ்வளவு சேர்க்கணும் ப்ரோ pls
2 tea spoon
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு ok tq brother 👍
Hi❤
4.9
கருப்பட்டி தண்ணீர் 10 கோழி க்கு எவ்வளவு கொடுக்கனும்
Kutty piece karachu.. vaiknum.. alavu la ila.. but adikadi water change pananum
அண்ணா முட்டையிடும் பருவகோழி என்ன விலை வரும் எனக்கு ஒரு நான்கு கோழிகள் வேண்டும் எனது ஊர் செய்தூங்கநல்லூர் நான் நேரில் வந்து தங்களிடம் வாங்கிகொள்கிறேன்
Sorry bro only chick mattum tha bro egg laying hen engaluke patha mataku
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு அண்ணா ஒன்று அல்லது இரண்டாவது கிடைக்குமா ரோம்ப எதிர்பார்த்தேன்
7397287080 call panitu vanga
@@நெல்லைநாட்டுகோழிவளர்ப்பு bro 15 days chicks iruka rate I need 40 nos
Pannalam bro 15 days 95 rs each
Call me 7397287080
கம்பெனி தீவனம் எங்க கிடைக்கும்
கம்பெனிலதான்
😅😅