Perfect explaination bro. Nalla hardwork panrukenga congratulations. Bro intha type videos lam tamil TH-cam channels la romba rare. 27 minutes skip pannama video parthen ellame supera explain panrukenga graphics work than athula top notch. Intha type la similara videos neraiya pannunga.
Sir puriyuthu nalla video Enaku class a,ab,d amplifier comparison video podunga Class d amplifier eppa trend aaguthu adhukana smps eppdi ready pannalamnu konjo briefa explain pannuga sir Thank you
You are really giving good explanation without expecting anything... it shows someone inspired you...you are giving the details that you may learned in longer time period but you are giving everything in open book and not hiding any secrets.
அருமை. பல சேனல்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன்... ஆனால் தங்களின் பதிவு மிகவும் ஆழமாகவும், TECHNICAL Wise ஆகவும் உள்ளது. இவற்றையெல்லாம் கேட்கும் பொழுது மளைப்பாகவும் அதே சமயத்தில் இவ்விசயங்களை பதிவிட நீங்கள் எடுக்கும் மெனக்கெடல்கள் என்னை கற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன. நீங்கள் பதிவேற்றி 10 மாதங்கள் கழித்து நான் இப்பதிவைப் பார்க்கின்றேன், வேறு யாரும் இவ்வளவு TECHNICAL Oriented ஆக பதிவுகளை பதிவிட்டதிலை எனக்குத் தெரிந்த வரையில். சில சமயங்களில் நமது முயற்ச்சிக்கு பலன் சற்று தாமதமாகவே கிடைக்கும், அதனாலென்ன நீங்கள் தொடர்ந்து இவ்வாறே பதிவிடுங்கள். இன்று ஒரு நல்ல பதிவின் மூலம் சில நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்ட திருப்தியுடன் உறங்கச் செல்கிறேன். நன்றி சகோ....
Brother normal speakers um idhe maari detailed a explain paninga na nala irukum, neenga resonance pathi ezplain panadhu super particular a neenga tamil per sonings super.
Anna win isd pathi oru video pannunga,woofer box graphics design nalla erk.. Anda 3d design eppadi panrad oru video pannunga..nice explained, nice video..
bro video nalla puriyuthu graphics nalla irrukku eantha eantha board ku eavlo volt kudukannum eathna volt transformer use pannum nu video podunga amplifier repairing ,fault finding video podunga and thanks for your effect
My Dear You made a wonderful attempt to explain diff boxes for subwoofer You may have few hiccups in the beginning, but over a time period your videos will become most likeable pls continue your efforts and attempts Appreciate your contribution to the public Arasu
நீங்க எல்லாம் இந்த நாட்டுக்குள்ள இருந்தும் ஆ onkyo, Denon, marantz வெளிநாட்டுக்காரங்க இங்கு சேல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உங்க அறிவுக்கு ஒரு ஸ்பீக்கர் பிராண்ட் உருவாக்கி இருக்கலாமே. Boss
உங்க லெவல் டெக்னீஷியன் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். Clear video....thanks.
தெளிவான விளக்கம்
அருமை
இந்த மாதிரி வீடியோ தமிழ்ல யாரும் போடறது இல்ல continue this type of video
Super sir
Sabwooper பற்றிய விளக்கம் கொடுக்கும் போதும் அந்த பாக்ஸ் வைத்து இன்னும் கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி டெமோ கட்டலாம் சகோ👌🏻👍🏼
ji super ji ithu mathiri yarum video pottathilla very nice
நல்ல தெளிவான விளக்கம்
மிக அருமையான விளக்கம், இது போன்ற விளக்கம் இது வரை யாரும் அளிக்க வில்லை. எனவே, இதே போன்ற யூ ட்யூப் விளக்கங்கள் அளிக்கவும், நன்றி.
Sir kandippa video puriyuthu ithu pola innum box demo video podunga thank you so much for your information All the best 😊
I like your graphics work and your explanation is very good விளக்கம்
அருமை வாழ்த்துக்கள்
Perfect explaination bro. Nalla hardwork panrukenga congratulations.
Bro intha type videos lam tamil TH-cam channels la romba rare.
27 minutes skip pannama video parthen ellame supera explain panrukenga graphics work than athula top notch.
Intha type la similara videos neraiya pannunga.
அருமையான தகவல் நண்பா...தரமான விழக்கம்...
Sir puriyuthu nalla video
Enaku class a,ab,d amplifier comparison video podunga
Class d amplifier eppa trend aaguthu adhukana smps eppdi ready pannalamnu konjo briefa explain pannuga sir
Thank you
Always vera level talent bro ungaluku 👌
You are really giving good explanation without expecting anything... it shows someone inspired you...you are giving the details that you may learned in longer time period but you are giving everything in open book and not hiding any secrets.
Thanks bro
அருமையான. தெளிவான. விளக்கம்
உங்க விளக்கம் சிறப்பாக உள்ளது
அருமையான விளக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்
Thanks bro
Super sir ,, clear ah puriyathu ,, subwoofer Box pathi nalla Idea sonninga,,
தெளிவான விளக்கம் நன்றி சகோ
Thanks
Thalaiva vera level enakku therinchi ivala Alaga vilakkam yarum kutukka pa box pannitu varan 🔥
தெளிவான விளக்கம் அருமை அருமை மேலும் வீடியோக்கள் போடுங்கள்
மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா 🥇🥇🏆🏆
Super video, I got cleared most of doubt. Keep posting like these videos.
Very useful video for music lovers, thankyou for the effort
அருமையான விளக்கம்,
தொடரவும்
Great effort and very useful information. Thank you brother 😊. Clear with example.. great
அருமை. பல சேனல்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன்... ஆனால் தங்களின் பதிவு மிகவும் ஆழமாகவும், TECHNICAL Wise ஆகவும் உள்ளது. இவற்றையெல்லாம் கேட்கும் பொழுது மளைப்பாகவும் அதே சமயத்தில் இவ்விசயங்களை பதிவிட நீங்கள் எடுக்கும் மெனக்கெடல்கள் என்னை கற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன. நீங்கள் பதிவேற்றி 10 மாதங்கள் கழித்து நான் இப்பதிவைப் பார்க்கின்றேன், வேறு யாரும் இவ்வளவு TECHNICAL Oriented ஆக பதிவுகளை பதிவிட்டதிலை எனக்குத் தெரிந்த வரையில். சில சமயங்களில் நமது முயற்ச்சிக்கு பலன் சற்று தாமதமாகவே கிடைக்கும், அதனாலென்ன நீங்கள் தொடர்ந்து இவ்வாறே பதிவிடுங்கள். இன்று ஒரு நல்ல பதிவின் மூலம் சில நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்ட திருப்தியுடன் உறங்கச் செல்கிறேன். நன்றி சகோ....
தலைவா உங்கள் உழைப்பிற்கு நன்றி, சில ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு மட்டும் கொஞ்சம் புரியவில்லை , உங்கள் வீடியோ சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
Thanks bro
நன்று மேலும் தொடரவும் voice nice
Nalla explanation bro, nalla porumaiya sonninga
Cleanly explained bro....
Super bro.. nalla purinjithu
Super sir... continue sir...tirunelveli NAVEEN DIDDO
Wow.. Real sound engineer
Nalla explain bro...
Super explanation. Ovvoru box dimension podunga. Naanga seirom
Please continue this kind of video. Very useful video. Explanation vry clear. Graphics also too great.
intha mathiri full technical Experience and explanation athigama share pannunga bro...
Thank you
நல்ல தகவல் மேலும் தொடரவும்
Well said.. Thank you. Keep going 😊
தம்பி மிக்க நன்றி 🙏🙏
Nalla erukku Anna super,
Graphics are Good. Explained well. Easy to understand. Keep doing.
Very very useful video i was waiting for this video only... Thank you very much brother...👍
USEFUL BRO
நன்றி தல ஆருமை
Puriyuthu sir thanks sir
Super bro
Super vvvvvv nice bro
അണ്ണാ pwolich
Brother normal speakers um idhe maari detailed a explain paninga na nala irukum, neenga resonance pathi ezplain panadhu super particular a neenga tamil per sonings super.
Thanks bro
Best wishes brother 🎉🎂
Super na continue 👍🎉
Thanks
Sir explaination was clear I had seen the same in English but it was confusing, just keep this up thanks
நன்பா நல்லா மூளைக்கு வேலை கொடுத்து பதிவு வெளியிட்டதற்கு நன்றி
Sema Thala
Super ra purithu
thanks bro,super
Right bro
Excellent work bro
Nice explanation in tamil bro,
Subwooferla passive radiator use panna result eppadi irukum? Graphics is awesome
Anna win isd pathi oru video pannunga,woofer box graphics design nalla erk..
Anda 3d design eppadi panrad oru video pannunga..nice explained, nice video..
Pls Continue Ur Videos Very Useful Bro....very good Explanation
அருமை
OK bro ippo sub box entha mathiri vanganum unga kadaila sub box enna rate watts oppla varalama?
நண்பரே SOUND BAR onnu ready panni video podungaga athai pathu nangalum ready pannovom நன்றி வாழ்த்துக்கள்
Ji super explaination ji
Suppar anna
Thanks
bro video nalla puriyuthu
graphics nalla irrukku
eantha eantha board ku eavlo volt kudukannum eathna volt transformer use pannum nu video podunga
amplifier repairing ,fault finding video podunga
and thanks for your effect
Migavum Viraivaaga Pesukireerkal ! Satru Muthuvaaga Pesinaal Nandraaka irukkum ! Mudinthal ithai 2 Video vaaka pathividalaam !
Old video sir un experience
Good explain . Graphics super ji. Keep it
Thanks sir
Vara level bro very useful thank you very much
Thanks
Good work brother
Good explanation bro.....
Thanks
super bro
super bro continue pannunga
Bro bass tube pathi konjam sollunga Bass tube Home kku set aguma??? Video explaination super Awesome
Great work ji.. Tamil la ipdi oru detailing video.. Really great.. Big thumbs up
rhomba nalla informativa irukku brother.. keep doing these videos .. idhu purirathuku konjam knowledge and interest venum ..
Good video bro. Subwoofer box (mdf) la nalla irrukuma or (plywood) la made panna nallairrukuma??...
MDF is best
Video super
Thanks
sony bdv n9200w home theatre sound eppadi irukum bro sollunga
Ji....12 0 suply to 12 0 12 ah maatha mudiyuma..? Mudiyumna oru idea kudunga plse....( Single to dual supply)
Very clear explanation keep it up
Bro sama explain super innu software calculation ra use panni oru box pannuga bro plz
Thank you for your Useful information video continue... Graphics oral very good.. I like very much this video.. ♥️♥️♥️👏👏👌👌👍👍🔊
Worth watching bro....stay safe....
Graphics supper anna
கெத்து சார் நீங்க. இதுல எந்த பாக்ஸ் okனு சொல்லுங்க. பார்த்த உடன் புரியல திரும்ப பார்த்த புரியும். நன்றி
6th order box use panuga na adha use pandra oru 8 inchuku bass effects veara level
Supper anna good information
Understood super 👍 voice super 👌 upload more related to transformers design , sound designing softwares
Good explanation. Thanks
Pls.. Continue
My Dear
You made a wonderful attempt to explain diff boxes for subwoofer
You may have few hiccups in the beginning, but over a time period your videos will become most likeable
pls continue your efforts and attempts
Appreciate your contribution to the public
Arasu
Super brother good explain....
Bass tube patthi sollunga bro. Veetuku hall ku entha box set aagum bro. Veetula basstube podalama bro
👍👍👍👍
Very very very useful information.... thanks bro...
நீங்க எல்லாம் இந்த நாட்டுக்குள்ள இருந்தும் ஆ onkyo, Denon, marantz வெளிநாட்டுக்காரங்க இங்கு சேல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உங்க அறிவுக்கு ஒரு ஸ்பீக்கர் பிராண்ட் உருவாக்கி இருக்கலாமே. Boss
Nice work. Useful information
Thanks
Ethu bro best
Nice example sir