Awesome madam I was expecting this video for quite long At last I got it Shall surely try this I tried layered chapathi which you have shared 2 days back using aval It came out so well Chapathi was so soft to touch I am following your video for nearly 1 year or perhaps even more Your explanation is awesome and you are giving so many tips in between the video Keep rocking ❤❤❤❤
All ur recipes are nice with clear explanation in this uppu nellikai shall i skip green chilli mam if that s important tell me the alternative ingredient mam
தாராளமாக சாப்பிடலாம்.நீரில் கலந்த உப்பு சிறிது தான் நெல்லிக்காயில் சேர்ந்து இருக்கும்.ஒருதுளி எண்ணெய் இல்லை.ஒரு நாளைக்கு நெல்லிக்காயில் இரண்டு பல் சாப்பிட்டால் போதும்
நான் பள்ளியில் படித்த போது இந்த நீர் நெல்லிக்காய் தான் வாங்கி சாப்பிடுவேன். நன்றாக இருக்கும்.ஸ்ஸு......
சூப்பர் மாமி....நல்லா விளக்கமா சொல்லிருக்கீங்க...நன்றி
பிராமதம் மாமி, நீர் நெல்லிக்காய் செய்து கண்ணாடி பாட்டிலில் வைத்து விட்டேன். டக் குனு செய்து முடிச்சிட்டேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமி 🙏
நேற்றுதான் நீர்நெல்லிக்காய்போட்டேன் நன்றி மாமி
நீர் நெல்லிக்காய் போட்டேன் மாமி.. ரொம்ப நன்றி..
Nan 2 times potachu thank you mami
Thank you so much ma’am very useful tips
Keep watching
Awesome madam
I was expecting this video for quite long
At last I got it
Shall surely try this
I tried layered chapathi which you have shared 2 days back using aval
It came out so well
Chapathi was so soft to touch
I am following your video for nearly 1 year or perhaps even more
Your explanation is awesome and you are giving so many tips in between the video
Keep rocking ❤❤❤❤
Most welcome 😊
Super mami naan eppadi than pannuxen.
Very healthy recipe. Thank you so much.
S excellent waiting next
Will upload soon
Along with cooking tips, you are also giving health tips, welcome Mami ❤🙏....Thank you , Happy New Year 🎉 2024!!!!
One of my favourite, recipe ❤❤
Useful recipe 👌 👍
Thanks a lot
Thanku mami.
Healthy recipe
Super ma
Very welldone again மாமி... செய்து பார்க்கிறோம். Happy new year 2024'...
மிக்க நன்றி.2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்
SUPER👌🙏
Awesome mami great
நன்றி மாமி 🙏
All ur recipes are nice with clear explanation in this uppu nellikai shall i skip green chilli mam if that s important tell me the alternative ingredient mam
நீர் நெல்லிக்காய்க்கு பச்சை மிளகாய் ரொம்ப முக்கியம். அதை நீங்க தவிர்க்க முடியாது. வேற எந்த மாற்று பொருளையும் பயன்படுத்த முடியாது.
Super 🎉
Super very useful, I am waiting for this receipe, how to prepare mor nellikkai?
Will upload soon
சூப்பர் மா 👍
Romba Arumai mami❤ I am waiting for this receipe..BP irrukura vanga sapidalama? Tqq
தாராளமாக சாப்பிடலாம்.நீரில் கலந்த உப்பு சிறிது தான் நெல்லிக்காயில் சேர்ந்து இருக்கும்.ஒருதுளி எண்ணெய் இல்லை.ஒரு நாளைக்கு நெல்லிக்காயில் இரண்டு பல் சாப்பிட்டால் போதும்
Super recipe amma 🎉
Super
suppera iruku amla resibi mam tq
Super sister
Thank you very much
Madam vilakkam solvathil great. Oru doubt kodhi neeril pottal nellikkaiyin sathukkal pohadha madam?
சத்து போகாது.நெல்லிக்காய் பொருத்தவரை அதிக நேரம் வதக்கினால் மட்டுமே சத்துக்கள் குறையும்.
Aw very useful 🎉🎉🎉🎉🎉
Suuupppeeerrr. Thank you.
Super salt amla thanks mami
Welcome 😊
Thanks madam
Mam was expecting this recipe
Tried amla gulkand receipt taste was great how long it can stored in room temperature and fridge
ஆறுமாதம் வெளியில் வைத்தாலும் நன்றாக இருக்கும்.
Mam gonna try this
What to do with the remaining amla water do i have to throw it after consuming amla
கொஞ்சம் நெல்லி நீரில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து வெல்லம் சேர்த்து கூட குடிக்கலாம்
Super sister
Thank you
Kannadi bottlela vaikkanuma? Plastic boxla store. Pannalama
உப்பு சேர்த்த உணவு பொருட்களை பாட்டில், பீங்கான் ஜாடிகளில் வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
தண்ணீரில் போட்டு கொதிக்க வைப்பதற்கு எதற்காக கழுவிய பின் ஈரம் போக துடைக்க வேண்டும் ??!!!
வெளி தண்ணீர் எதுவுமே சேராமல் இருக்க.முக்கியமாக நீர் நெல்லிக்காய் கெடாமல் இருக்க.
👌
Mami salt mattum pottu seiyalama.Nan green chilli use panradu ellai .so iam asking mam
Ok.No problem.உப்பு மட்டும் போட்டால் போதும்.
Madam, 👌👌🌼🌼
My maamyar done this often
Idhu velila vachunda evvlo naal varum maami sollungo
அது நீங்கள் சேர்க்கும் உப்பின் அளவை பொறுத்தது.கொஞ்சம் அதிக அளவு உப்பு சேர்த்தால் மாதக்கணக்கில் வைத்து இருக்கலாம்.
Thank you
Welcome!
❤🎉
Mam..cold varuma
பகலில் இரண்டு துண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளி தொந்தரவு வராது
Se m ma amla
When the nellikkai is over what to do with the water
Please watch this video.உங்கள் கேள்விக்கு இந்த vedio வில் பதில் இருக்கிறது.
m.th-cam.com/video/N2a-B6AjPiA/w-d-xo.html
Bp irundha sapda kudadha
யார் சொன்னது.எல்லோரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் Google ல் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தநீர்நெல்லி
பலவருடங்களாகசெய்கிறேன்நீர்கொதிக்கவைப்பதில்லை
Ok.
Super
👌