Interesting கேள்விகள் in tamil | gk tamil | general questions in tamil | gk quiz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
  • Interesting கேள்விகள் in tamil | gk tamil | general questions in tamil | gk quiz
    #topinterestingquestions_#currentaffairs_gk_quiz_unknownfacts

ความคิดเห็น • 188

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 2 ปีที่แล้ว +77

    சாப்பிட்ட பிறகு எந்த பழம் சாப்பிட்டாலும் இறந்து போக மாட்டோம்.ஏன் இப்படி மக்களிடம் தவறான information ஐ சொல்ரீங்க.views க்காக வேண்டி மக்களை ஏமாத்தாதீங்க.உங்களை எல்லாம் நல்லா அ...

  • @subramanianr2
    @subramanianr2 2 ปีที่แล้ว +45

    ஒரு சிறுத்தை யை விடவா மனிதன் வேகமாக ஓடிட முடியும்....????

    • @chitraselvam422
      @chitraselvam422 2 ปีที่แล้ว +13

      ஊரைச் சுற்றி கடனை வாங்கினவன் சிறுத்தையை விட வேகமாக ஓடுவான்😂😂

    • @vearaleavalmovies8587
      @vearaleavalmovies8587 2 ปีที่แล้ว +2

      Anaithu prad

  • @thahuifran1599
    @thahuifran1599 2 ปีที่แล้ว +33

    ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால் உணவுன்றி ஏழு நாட்கள் உயிர் வாழ முடியும்.

  • @m.vigneshsubramanian4555
    @m.vigneshsubramanian4555 ปีที่แล้ว +4

    விடைகள் அனைத்தும் தவறு.மாத்திரை சாப்பிட்டுவிட்டு திராட்சை பழம் சாப்பிடலாம்

  • @sumathy7618
    @sumathy7618 2 ปีที่แล้ว +14

    எல்லா பதிலும் தவறு😡😡😡🙈🙉🙊

  • @jeyasiva17
    @jeyasiva17 2 ปีที่แล้ว +14

    5.05 will we die , if we eat graph after taken medication? I met an accident last month, when I was at the hospital I took medicines and fruits including grapes but I still alive .

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 ปีที่แล้ว +11

    காமெடி கோடீஸ்வரன் நிகழ்ச்சி போல்உள்ளது

    • @RajuBhai-yy1iy
      @RajuBhai-yy1iy ปีที่แล้ว

      😁lollu sabha கோடீஸ்வரன்

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 2 ปีที่แล้ว +13

    எநத மருந்து சாப்பிட்டபி.?
    .ன்

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +7

    உங்களால் நாங்கள் நகத்தை கடித்துக்கொண்டு இருக்குறோம்

    • @gnanamparamasivam1460
      @gnanamparamasivam1460 ปีที่แล้ว

      @SHANKAR G திருத்தி விட்டேன் thambi

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +1

    ஆஹா எவ்வளவு அற்புதமான கருத்துள்ள பதில்கள் மிகவும் அறிவுப்பூர்வமான பதிவு சூப்பர் வரவேற்கிறேன் இப்பதிவை நன்றி

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 ปีที่แล้ว +7

    உணவில் எச்சில் துப்புனா எப்படி சுவையா இருக்கும் 🤔🤔😖😖

  • @prabhuprisillaprabhuprisil2672
    @prabhuprisillaprabhuprisil2672 2 ปีที่แล้ว +6

    Water food illama man la 40 days uyir vala mudium

  • @aarirose6072
    @aarirose6072 2 ปีที่แล้ว +25

    உலகில் மிகப் பணக்கார நாடு அரியானா
    அப்படி ஒரு நாடு எங்கிருக்கிறது என்று தேடுகிறோம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +1

      இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பெரிய பணக்கார நாடு? அரியானா🤣🤣🤣🤣🤣🤣

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +1

      @@sivagamisekar1889 🤩

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar ปีที่แล้ว

      இந்தியாவின் பணக்கார மாநிலம் ஹரியானா அது நிஜம் தான்.சோனிபட்டகலிருந்து பாலகுமார்

  • @sagittarius9836
    @sagittarius9836 2 ปีที่แล้ว +2

    All r interesting🔥🔥

  • @mathsvijayg1584
    @mathsvijayg1584 2 ปีที่แล้ว +11

    Grapes sapta sethruvangala... paithiyama nee

  • @sujikumar7650
    @sujikumar7650 2 ปีที่แล้ว +3

    Kavappattaal avar eppadi putthisaaligalaga iruppargal kovathai adakkuvathuthane puthisalithanam

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว

    Super 👍

  • @narashimmans5554
    @narashimmans5554 2 ปีที่แล้ว +9

    Some answers wrong .
    Like live with air only.
    Boomadevi is also god.
    Death abt grapes

  • @sevakselvam1123
    @sevakselvam1123 2 ปีที่แล้ว +1

    பூமி u kadavul peyar thana booma Devi ,🤔🤔🤔

  • @amarnathmeera5749
    @amarnathmeera5749 2 ปีที่แล้ว

    Super continiue you tube

  • @rkm9011
    @rkm9011 2 ปีที่แล้ว +1

    5.00

  • @babu4443
    @babu4443 2 ปีที่แล้ว +4

    அப்போ சமையல் ருசிஇல்லைனா எச்சில் படாமல் சமைச்சுருக்காங்கனு அர்த்தம் 😕

    • @senghiskhan3675
      @senghiskhan3675 2 ปีที่แล้ว +1

      உணவை வாயில் வைத்து சப்பிடுகிறோம் நம் வாயில் இருக்கும் உமிழ்நீர்‌ சுரந்து தான் நாம் அவற்றின் சுவையை உணர்வோம்.

  • @antonykumar2697
    @antonykumar2697 2 ปีที่แล้ว +12

    .நிறைய தவறான பதில்கள் இப்படி கேவலமான பதிவு போட வேண்டாம் மக்களிடம் பகுத்தறிவு மிகுந்துள்ளது

    • @vljothistudy8743
      @vljothistudy8743  2 ปีที่แล้ว

      நீங்கள் சரியான பதிலை சொல்லவும் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்

  • @chefparthikitchen2022
    @chefparthikitchen2022 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @palaniappan6482
    @palaniappan6482 2 ปีที่แล้ว +13

    ஹரியானா... கேவலப்படுத்த வேண்டாம். 😔

  • @ramachandren1721
    @ramachandren1721 2 ปีที่แล้ว

    thanks maam

  • @kavyashni256
    @kavyashni256 2 ปีที่แล้ว +9

    I have doubt about grapes... Don't tell without confirm

    • @srinivasanr428
      @srinivasanr428 ปีที่แล้ว

      It's true, bcoz acid in grape can change the action of medicine, not sure of death but may get severe problem

  • @kkiruthikapriya304
    @kkiruthikapriya304 2 ปีที่แล้ว

    Intersting

  • @porselviselvi693
    @porselviselvi693 2 ปีที่แล้ว +3

    Maximum tablets potta next grapes 🍇 than sspduvom sapte irukken ...enna ma soldringa fever varum pothu grapes than sapduvanga

  • @ameershahib8929
    @ameershahib8929 2 ปีที่แล้ว +5

    Marundhu shapittadhum tiratchchai shapittal irappadhai naannambanatten

    • @rajeshwarikrishna1690
      @rajeshwarikrishna1690 2 ปีที่แล้ว

      சரிதான் அமிர், அவர் சொல்கிற விடை சரியென்றால், ஆதாரமும் விளக்கமும் தேவை

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 2 ปีที่แล้ว

    Super

  • @blessyshulamite
    @blessyshulamite 2 ปีที่แล้ว +2

    U should give the explanation for the answer only then there will be clarification from the answers you gave

  • @Rkavi7570
    @Rkavi7570 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @jvjv6332
    @jvjv6332 2 ปีที่แล้ว

    Jothi superb

  • @mahalaxmi282
    @mahalaxmi282 2 ปีที่แล้ว +7

    Grapes sapta epdi death'aavom puriala

  • @as......k9186
    @as......k9186 2 ปีที่แล้ว

    Niraya thapu pls mathi potuga

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +18

    அறிவுபூர்வமான சரியான கேள்வி பதில்களாகத் தெரியவில்லை.
    எதுக்கு இந்தப் பொழப்பு ?

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 2 ปีที่แล้ว

      ஆம் மருந்து சாப்பிட்டு திராட்சை சாப்பிடக்கூடாது என்று எந்த மருத்துவரும் கூறியதில்லை

    • @lillyofthevalley.9607
      @lillyofthevalley.9607 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீங்க.

  • @naviseedarathi2260
    @naviseedarathi2260 2 ปีที่แล้ว

    தயவுசெய்து தலைப்பு பற்றிய செய்தியையும் சொல்லுங்கள்

  • @varadhrajan5765
    @varadhrajan5765 2 ปีที่แล้ว +2

    Haryana Nadu enkullathu? Tubakkur

  • @aravindaustin5412
    @aravindaustin5412 2 ปีที่แล้ว +3

    Fastahh odradhu manidhana....🤣🤣🤣🤦🤦

  • @harshida.s.
    @harshida.s. ปีที่แล้ว

    தவறான தகவல்களை தருகின்றீர்கள்.

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 2 ปีที่แล้ว +6

    ஏன் உனக்கு இந்த வேலை.. நீ வாங்குற 10,5 பிச்சைக்கு இது தேவையா.

    • @vljothistudy8743
      @vljothistudy8743  2 ปีที่แล้ว +1

      செம காமெடி

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 2 ปีที่แล้ว +1

      @@vljothistudy8743 உண்மையான செயதியை போடு...

  • @umasampath7117
    @umasampath7117 2 ปีที่แล้ว +2

    Marunthu sappittu grepes sappittavargalin list please iranthavargalin list ithu unmaiya namba mudiya villai illai

  • @actorvijay_official_22
    @actorvijay_official_22 2 ปีที่แล้ว +5

    16 questionku answer sonnathuku thanks i will try now suicide attend pannatha keten thanks akka.😔

    • @vljothistudy8743
      @vljothistudy8743  2 ปีที่แล้ว +2

      இது விழிப்புணர்வு காக தான்.மற்றபடி ஒன்றும் இல்லை.

    • @nishakutty6897
      @nishakutty6897 ปีที่แล้ว

      😂

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +1

    அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய நாடு எது என்பதில் இந்தியா ஆசியாக்காண்டத்தில் உள்ள நம் நாடு ஹரியானா என்ற நாடு எங்கம்மா இருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன் எங்களுக்கு பொது அறிவு சுத்தமா இல்லை

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 2 ปีที่แล้ว +41

    Oru Sila questions sariillai 👎🤧🤦‍♂️

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 ปีที่แล้ว +4

    எச்சில் கலந்தாலா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @shibainu4616
      @shibainu4616 2 ปีที่แล้ว +1

      Yes correct than

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +1

      அய்யோ எப்படி நம்பி வெளி சாப்பாடு சாப்பிடுவது?

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 2 ปีที่แล้ว +1

    Not satisfied with few questions

  • @aggregateagroproudagricult985
    @aggregateagroproudagricult985 2 ปีที่แล้ว

    All questions and answers rang

  • @nizaarahamed1980
    @nizaarahamed1980 2 ปีที่แล้ว +3

    Hariyana nu oru country irukka?

    • @anudevi6815
      @anudevi6815 2 ปีที่แล้ว

      Hariyana is in Punjab near Delhi , I. am Malaysian been there..

  • @saleembasha2386
    @saleembasha2386 2 ปีที่แล้ว +5

    தாயின் பிரசவ வலி அதற்கான விடயெய் சொல்லும் பொழுது உண்மையாக நான் வேதனை பட்டேன் சில நேரங்களில் கோபத்தில் என் தாயாரை திட்டுவது உண்டு இனி இந்த தவறை செய்ய மாட்டேன்.

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +2

      தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
      ஒரு வார்த்தை இருக்கிறது நண்பா
      கடவுளை நாம் யாரும் பார்த்ததில்லை
      ஒரு நம்பிக்கை
      ஆனால் நம்முடன் தாய் என்ற கடவுள்
      அரவணைத்து செல்கிறார்
      அவரை நாம் கோபத்தில் திட்டி விடுகிறோம்
      என்ன செய்வது கண்முன்னே இருக்கும் கடவுளை நாம் மதிப்பதில்லை
      அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு தான் வருந்துகிறோம்
      இருக்கும்போது அவர்களை நாம் மதிப்போம் நண்பா
      மாதா பிதா குரு தெய்வம்
      அந்த மாதா என்பது நம் அன்னை
      அவர்களை நாம் மதிப்போம்

  • @maheshs7450
    @maheshs7450 2 ปีที่แล้ว

    Hi mam

  • @gowthamm2928
    @gowthamm2928 2 ปีที่แล้ว +2

    Some questions are wrong

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    83 crose

  • @vanajakslc469
    @vanajakslc469 2 ปีที่แล้ว

    Marunthu chapittuvittu pazham chappittal iranthuviduvoma 😨😨

  • @sadhasivam3585
    @sadhasivam3585 2 ปีที่แล้ว +5

    All fake

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Butan

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    18 33 age

  • @balachandarkannan5137
    @balachandarkannan5137 2 ปีที่แล้ว

    Rempa commedy irrukku

  • @anithaannamalai1374
    @anithaannamalai1374 2 ปีที่แล้ว

    Super sis it was very useful gk

  • @malligamalliga885
    @malligamalliga885 2 ปีที่แล้ว

    D

  • @maliniharini2533
    @maliniharini2533 2 ปีที่แล้ว

    Poomi ya pooma thevi nu Naga samiya ninakirom

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Pinut

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว

    Enakku putikala unn video..

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Harial

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 ปีที่แล้ว

    உணவிற்கு??? சுவை எப்போது வருமா...

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Pachi

  • @nirranjankavi4032
    @nirranjankavi4032 2 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @malligamalliga885
    @malligamalliga885 2 ปีที่แล้ว

    C

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +2

    உங்கள் வயது 18லிருந்து 33 க்குள் உள்ளது சரிதானே

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Earth

  • @malligamalliga885
    @malligamalliga885 2 ปีที่แล้ว

    A

  • @aravindaustin5412
    @aravindaustin5412 2 ปีที่แล้ว +4

    Ennadhu food illama 1 week dha vaazha mudiyuma ....yaaruma nee thappu thappa sollittu iruka

    • @selva0107
      @selva0107 2 ปีที่แล้ว +1

      50% wrong

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 ปีที่แล้ว +1

      @@selva0107 aama bro ....summa views kaaga thappu thappa sollittu thiriyiranga ....report adikanum

  • @KumarKumar-zw1yx
    @KumarKumar-zw1yx 2 ปีที่แล้ว

    அரியானா நாடு எங்கு இருக்கிறது சொள்ளுங்க மேடம்

  • @venkatesansettu4182
    @venkatesansettu4182 ปีที่แล้ว

    Amarika

  • @chinnaraj3552
    @chinnaraj3552 2 ปีที่แล้ว +1

    Ni solrathela unmayava

  • @kavivijayraj1543
    @kavivijayraj1543 11 หลายเดือนก่อน

    Super sir pl bathroom la endha western toilet best

  • @sampaththiru6164
    @sampaththiru6164 2 ปีที่แล้ว +16

    பூமி+கடவுள்=பூமாதேவி

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 2 ปีที่แล้ว +1

      Boomi ➕devidiya ..... Boomadevi

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      @@RanjithRanjith-il5qu அதில் தான் நீ ப்பிறந்தாய்.

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 2 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 ethula boomilaya

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      @@RanjithRanjith-il5qu ஆமாம் வேறு எங்கு? வானத்தில்லா

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 2 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 na boomi la porakalaya hospital la poranthan

  • @kuriyamangalamsubash7241
    @kuriyamangalamsubash7241 2 ปีที่แล้ว

    Eathuku entha polappu

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 2 ปีที่แล้ว

    பூமி தவறு

  • @monimoni7432
    @monimoni7432 2 ปีที่แล้ว

    𝔸 𝕤𝕒𝕟𝕚𝕪𝕒𝕟 𝕙𝕒𝕕 𝕝𝕚𝕟𝕖 𝕖𝕟𝕟𝕒 𝕜𝕦𝕕𝕦𝕥𝕙𝕒 𝕔𝕙𝕚

  • @akpvenu5546
    @akpvenu5546 ปีที่แล้ว

    ஹரியானா நாடு இல்லை.
    இந்தியாவின் ஒருமாநிலம்

  • @bala-fp8wl
    @bala-fp8wl 2 ปีที่แล้ว

    Hi

    • @vljothistudy8743
      @vljothistudy8743  2 ปีที่แล้ว

      Hi

    • @bala-fp8wl
      @bala-fp8wl 2 ปีที่แล้ว

      Waiting sister.

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว +1

      @@vljothistudy8743 appadi paarthaal pala per marunthu saaptu thirachai saapadamaatangalaa yennanga solliringa

  • @chandrasekaran6251
    @chandrasekaran6251 2 ปีที่แล้ว

    இவளை இதை எல்லாம் யார் கேட்
    டோனர். சம்பாதிக்க வேறு வேலை பார்க்கலாம்.

  • @asvin_66
    @asvin_66 ปีที่แล้ว

    கரெக்டா தெரிஞ்சு போடுங்க தவிர போட வேண்டாம் மாணவர்கள் இதை படித்து தவறாக புரிந்து கொள்வார்கள்

  • @deepakalanithy2016
    @deepakalanithy2016 2 ปีที่แล้ว +5

    All is wrong...muttaal

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 2 ปีที่แล้ว

    Very poor. Try to get correct answers and useful questions

  • @sivabalu8199
    @sivabalu8199 2 ปีที่แล้ว

    Worst questions podatheenga please

  • @vijayamrtharaj5887
    @vijayamrtharaj5887 2 ปีที่แล้ว +3

    Rubbish

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 2 ปีที่แล้ว

    Bad Tamil pronunciation'
    Some are wrong and false information

  • @puvaneshvaripuvaneshvari9133
    @puvaneshvaripuvaneshvari9133 2 ปีที่แล้ว

    Fake ka video podathinga

  • @vijaysiva8120
    @vijaysiva8120 ปีที่แล้ว

    ayyo ithu ellam wrong answer

  • @rajieswari7033
    @rajieswari7033 2 ปีที่แล้ว

    Makkal mutalkal illai puriyutha loosa ma nee

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว

    Po ma Neum in kealvi athuku soldra pathilum

  • @punitharaja3820
    @punitharaja3820 ปีที่แล้ว

    உங்கள் சேனலில் தவறான கேள்வி கேட்டு, தவறான பதிலையே சொல்கிறீர்கள்...அதனால் உங்கள் சேனலை நான் டிஸ்கனெக்ட் செய்கிறேன்..!!!

  • @pk9977
    @pk9977 2 ปีที่แล้ว

    PO ma.. Poi veetla thoongu

  • @PushpaLatha-is1hg
    @PushpaLatha-is1hg 2 ปีที่แล้ว

    Worst

  • @ramumoorthy1268
    @ramumoorthy1268 2 ปีที่แล้ว

    Unaku vera vela puntaiya illa

  • @sathyamohan3481
    @sathyamohan3481 2 ปีที่แล้ว

    Poi