Navaratri decorations shopping vlog | நவராத்திரின்னா வீட்டை அலங்காரம் பண்ணவேண்டாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 64

  • @sharmi0810
    @sharmi0810 ปีที่แล้ว +1

    அவருடைய தமிழைப் போலவே அழகான பூக்கள். இயற்கைப் பூக்கள் போலவே இருக்கின்றன. வித்தியாசமே தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளன. அவற்றை எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம் எப்படிப் பாதுகாத்து வைக்கலாம் அத்தோடு எப்படித் தெரிவு செய்து வாங்குவது வரை அழகாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். முதன் முதலில் கொலு வைப்பவர்களுக்கு அலங்கரிப்பதற்கு பல உபயோகமான தகவல்கள் கிடைத்திருக்கும். உங்கள் காணொலிகளின் தனித்துவம் ஒரு விடயத்தின் அனைத்துக் கோணங்களையும் சார்ந்து கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களுக்கு எழக் கூடிய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக முன்கூட்டியே தகவல்களை வழங்குவது. இன்றும் அது பரிபூரணமாகக் கிடைத்தது. இந்த முயற்சிகளை மேலும் வெற்றிகரமாக தொடர வேண்டி எனது பிரார்த்தனைகள்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      நிர்விக்னலக்ஷ்மி இல்ல அலங்கரிப்புக்கும் நிறைய வாங்கத்தோன்றியது இது நமது இல்ல திருவிழா ஒவ்வொரு இடத்தையும் வண்ணமயமாக்க ஆசை. மகிழ்ச்சிமா சிரத்தையெடுத்து பார்த்து மனமகிழ்ச்சியை வெளிப்படுத்துவது பேரன்பைக் காட்டுகிறது மிக்க நன்றி 🙏

  • @sangeethapriyagnanasekaren271
    @sangeethapriyagnanasekaren271 ปีที่แล้ว +2

    Nadi narambellam golu themes oori pona orutharala thaan ipadi yosika mudiyum...I learn a lot from you. Waiting to see your themes this year mam..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      😀😀😀😀 evlo rasichu solreenga thanks for this interest 😍

    • @umarajasvibgyor
      @umarajasvibgyor ปีที่แล้ว

      😂😂😂 true

  • @rahuldev2215
    @rahuldev2215 ปีที่แล้ว +2

    Very helpful and innovative collections for all occasions

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது அருமை ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @pooja6119
    @pooja6119 ปีที่แล้ว +1

    Mam ennoda golu themku romba idea kidaitha mathiri iruku mam thankyou very much mam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      Thank you so much my best wishes and prayers for ur Golu

  • @vanikamali4449
    @vanikamali4449 ปีที่แล้ว +1

    Super, nalla irukku kadai, veitilirunthu pakka vaichathuku nandri madam😊

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 ปีที่แล้ว +2

    Different varieties. Excellent.

  • @gowris9628
    @gowris9628 5 หลายเดือนก่อน

    Thank you we come to know so much things are there ready made wonderful

  • @Mahadevi31188
    @Mahadevi31188 ปีที่แล้ว +2

    Super🌼 thank u for sharing this wonderful video💖

  • @vijayalakshmimahadevan7093
    @vijayalakshmimahadevan7093 ปีที่แล้ว +1

    Items super but avoid plastic use only eco-friendly easily decompost things

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      Good.thought thanks for the feedback

  • @subhan6973
    @subhan6973 ปีที่แล้ว +1

    Romba azhga erunthathu arumai nantri ❤🙏

  • @dawn_n_duskrangoli
    @dawn_n_duskrangoli ปีที่แล้ว +2

    Eagerly waiting for the Golu videos....

  • @rajalakshmisarma6395
    @rajalakshmisarma6395 ปีที่แล้ว

    Wonderful shop. Thanks for referring

  • @muthulakshmi_353
    @muthulakshmi_353 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏❤❤❤❤❤❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி்🙏

  • @srimathik6174
    @srimathik6174 ปีที่แล้ว +15

    இந்த ஊர் ஆட்கள் பேசும் செந்தமிழை விட அவர் அழகாகவே பேசுகிறார்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +2

      மிகச்சரியாக சொல்கிறீர்கள் 😀

    • @Nicewisher
      @Nicewisher ปีที่แล้ว

      U r correct..

  • @sharmilahari
    @sharmilahari ปีที่แล้ว +1

    Wow.. Fantabulous Decor items....Many different varieties for this Navarathri...Love to buy all items especially Lotus malai and hand craft items...In one place all items available thank you Nandini akka for daily unique useful informative vlogs❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      Yes I had the same thought I should buy everything thanks for the love on me and interest on nandhinis vibes

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor ปีที่แล้ว +2

    Beautiful collection ma 🤩🤩🤩
    iam enjoying each and every moment of the festival through your channel❤❤❤
    Thank you 🎉🎉🎉

  • @ukanderuga7242
    @ukanderuga7242 ปีที่แล้ว +2

    🙏அம்மா கொலு படி பத்தி ஒரு கடை சொல்லுங்கள் அம்மா

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      நிச்சயமா சொல்றேன்

  • @joraramraika3100
    @joraramraika3100 ปีที่แล้ว +1

    Very very nice aal viret flowers

  • @madhumathisanthanam7549
    @madhumathisanthanam7549 ปีที่แล้ว +1

    Tell me the price of all items

  • @vijaylakshmis3781
    @vijaylakshmis3781 ปีที่แล้ว

    Use full video ❤

  • @seven_vlog
    @seven_vlog ปีที่แล้ว +1

    Online shopping available ah mam

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 ปีที่แล้ว +1

    Morning.

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 ปีที่แล้ว +1

    Super super ❤❤

  • @vijayaensys7978
    @vijayaensys7978 ปีที่แล้ว +1

    Response illa rate ellam adhigam video la 1nu pesaranunga Anga onnu pesuranunga

  • @kishandevasi9454
    @kishandevasi9454 ปีที่แล้ว +1

    Super

  • @madhumathisanthanam7549
    @madhumathisanthanam7549 ปีที่แล้ว

    What is the price of roses

  • @mykitchenstorieslaksa
    @mykitchenstorieslaksa ปีที่แล้ว +1

    Super super

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 ปีที่แล้ว

    Exotic India Small Size Shiva-Parvati Riding on a Horse - Brass Statue
    pachai amman silai vaanga maa
    Tripurantaka (Sanskrit: त्रिपुरांतक) or Tripurari and Pashupati is a manifestation of the Hindu god Shiva. In this aspect, Shiva is depicted with four arms wielding a bow and arrow, but different from the Pinakapani murti. He holds an axe and a deer on the upper pair of his arms. In the lower pair of the arms, he holds a bow and an arrow respectively. After destroying Tripura, Tripurantaka Shiva smeared his forehead with three strokes of Ashes. This has become a prominent symbol of Shiva and is practiced even today by Shaivites. inda sivan silaiyum vaangi veinga maa please

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 ปีที่แล้ว +1

    Rate costely mam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      No idea naan vera shops pogala sariya theriyala

  • @ushamohan9477
    @ushamohan9477 ปีที่แล้ว +1

    Money flow is nit that easy after Corona and more are jobs less only whose house is not raided they can buy

  • @latha.s9728
    @latha.s9728 ปีที่แล้ว +1

    👌

  • @ridhimamehra3864
    @ridhimamehra3864 2 หลายเดือนก่อน

    Expensive

  • @joraramraika3100
    @joraramraika3100 ปีที่แล้ว +1

    Kesanji ram ram sa

  • @vijayaensys7978
    @vijayaensys7978 ปีที่แล้ว

    Indha video la irukara vilayave andha kadaila sollala fraud