பிள்ளையார் கொலு - ஒரு தெய்வீக அனுபவம் | Mrs Viji Kamalakannan Pillayar collections

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @devikaalagan3863
    @devikaalagan3863 11 หลายเดือนก่อน +1

    ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏

  • @sharmi0810
    @sharmi0810 ปีที่แล้ว +4

    மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது. பிள்ளையார் சதுர்த்திக்காக இவ்வாறு கொலு அமைப்பது புதுமையான விடயம். அனைத்து பொம்மைகளும் அழகாக இருந்தன அவற்றை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்து இருப்பது மிகவும் சிறப்பு. இந்தக் காணொளியை பிள்ளையாரை மிகவும் நேசிக்கும் உங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது மகிழ்ச்சி❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      உண்மைதான் மா மிக அழகாக நேர்த்தியாக கலைநயத்துடன் புதுமையுடன் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பார்த்தது மனதுக்கு திருப்தியைக் கொடுத்தது.

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 6 หลายเดือนก่อน +1

    அத்தனை விநாயகர் இருந்தாலும் அந்த லட்சுமி யானை விநாயகர் இருப்பதுதான் highlight🔥🔥🔥🔥🔥

    • @NandhiniVibes
      @NandhiniVibes  6 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @heymasindhu3153
    @heymasindhu3153 ปีที่แล้ว

    Arumaiyana Ganesha golu 🐘
    Hats off Viji 👏 for all the patience and passion you have.
    Different and unique golu.

  • @umaprr3008
    @umaprr3008 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஆனந்தம் அடைந்தேன் உங்கள் பதிவில் அனைத்து கணபதியை தரிசனம் செய்து மனநிறைவு கிடைத்தது. ஓம் ஸ்ரீ மகாகணபதி சரணம்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @umakumar2994
    @umakumar2994 ปีที่แล้ว +1

    Eppidi different vadivule karpanai seiyum andha kalaignargalin thiran ....
    AWESOME ❤❤

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 ปีที่แล้ว

    உங்களுடையஅருளாள் இத்தனையும்பார்க்ககூடிய பாக்கியம்❤❤🙏🙏🙏🙏🙏

  • @umakumar2994
    @umakumar2994 ปีที่แล้ว +1

    பேரன்புடனும் மிகுந்த மரியாதையுடனும் நிங்கள் பேசுவவது அவ்வளவு மனநிறைவை தரூகிறது நந்தினி.
    அருமையான பதிவு.
    நன்றி

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      உங்களது ஆத்மார்த்தமான பாராட்டுகளுக்கு நன்றி உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஊக்கமளிக்கிறது

  • @srimathik6174
    @srimathik6174 ปีที่แล้ว +5

    அந்த யானையை வைத்திருக்கும் stool கூட யானையின் உருவமாகவே உள்ளது. Awesome.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      நீங்கள் கவனித்திருப்பது பெருமகிழ்ச்சி அதை குறிப்பிட விட்டுவிட்டேன் 😀

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 ปีที่แล้ว

    ரொம்ப வித்தியாசமான விநாயகர் கொலு அருமைமேம்

  • @alamelue2988
    @alamelue2988 ปีที่แล้ว +2

    தச அவதார பிள்ளையார்கள் மிக அழகு

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      ஆமாம் மிக அழகு 🙏

  • @lasyapriyaj.r1577
    @lasyapriyaj.r1577 ปีที่แล้ว +1

    Super madam....first time kelvi pananeren pillaiyar golu.........

  • @sumathisreedharan814
    @sumathisreedharan814 ปีที่แล้ว +1

    Thank you nandhini for showing me this much beautiful golu with unique pillaiyar

  • @guhapriyavasudevan8122
    @guhapriyavasudevan8122 ปีที่แล้ว

    Thanks a lot for showcasing this Golu Mam. Excellent. Best Wishes to you also.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 ปีที่แล้ว

    Excellent nandhini.

  • @coolsahana1
    @coolsahana1 ปีที่แล้ว

    Simply awesome. Thank you so much for such a great feast for the eyes.
    Golu owner has to be given standing ovation and a great thank you to her for making me give this opportunity to show it to us.
    Thank you nandhini for projecting it so well

  • @malachandra99
    @malachandra99 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤beautifully arranged, all the statues tooo cute..

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว +1

    Hi mama Excellent Beautiful collection Billaiyaar 🙏🙏🥭🥭🥭🥭🥥🥥🥥❤️❤️🌹🇩🇪

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 ปีที่แล้ว +1

    Beautiful collection very nice super❤❤

  • @skalpana-i5m
    @skalpana-i5m ปีที่แล้ว +1

    Sooper. Beautiful collection sister

  • @lakshmananlakshmanan7635
    @lakshmananlakshmanan7635 ปีที่แล้ว +2

    Nandini akka vanakam l m lakshman from thirunelveli ungaloda ella golu arrangements ku help panura videos ellam super oru small request ungata இந்த வருடம் நவராத்திரி விழா முடிந்ததும் திருநெல்வேலி க்கு எங்கள் வீட்டில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்ரீ காந்திமதி அம்மையையின் திவ்ய அழகை காண வர வேண்டும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      அழைப்பு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நிச்சயம் வருவதற்கு முயற்சி செய்கிறேன். 🙏

  • @indirat.s4495
    @indirat.s4495 ปีที่แล้ว +1

    Namaskaram nandhini🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @AlankarBotique
    @AlankarBotique ปีที่แล้ว

    Arumai sister. Naanum niraya pilayar collections vachirukken. Naanum ammavum enga ponaalum enga kannukku oru pillaiyar paduvar. Oru chinna help neenga pillaiyar vaanginu kadai per and location konjam share panna mudiyuma pls

  • @lakshmiswami3875
    @lakshmiswami3875 ปีที่แล้ว +1

    Really amazing

  • @manasaiyer7387
    @manasaiyer7387 ปีที่แล้ว

    Wow beautiful ❤

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว +1

    Super collection

  • @AkshaiMahalakshimi
    @AkshaiMahalakshimi ปีที่แล้ว +1

    Always rock sister

  • @Funboys2434
    @Funboys2434 ปีที่แล้ว +1

    Excellent

  • @sathyabamarajagopalan6074
    @sathyabamarajagopalan6074 ปีที่แล้ว +1

    🎉🎉👏👏👌👌🙏🙏💐💐

  • @umaselvendran524
    @umaselvendran524 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simplesculptingtamil3487
    @simplesculptingtamil3487 ปีที่แล้ว

    முடிந்த வரை கணபதி சிலைகள் பாரம்பரியமாக இ௫ப்பதாக வைத்தால் நல்ல௫க்கும். 64கணபதி வடிவங்கள் இ௫க்கு ஆனால் அதுலாம் யா௫ம் பெரிதாக கண்டுக்கொள்வது இல்லை.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      32 ஸ்வரூபங்கள் கணபதிக்கும் 64 ஸ்வரூபங்கள் சிவனுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் 🙏

    • @simplesculptingtamil3487
      @simplesculptingtamil3487 ปีที่แล้ว

      @@NandhiniVibes யூடியூப்லே பா௫ங்கள் அம்மா 64கணபதிகள் உண்டு அவர்களுக்கு தனி தனி மந்திரங்களும் உண்டு. 32 வடிவங்கள் முக்கியமானவை.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      @@simplesculptingtamil3487 தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி 🙏

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 ปีที่แล้ว +1

    Dhasa raathiri.