அவருடைய தமிழைப் போலவே அழகான பூக்கள். இயற்கைப் பூக்கள் போலவே இருக்கின்றன. வித்தியாசமே தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளன. அவற்றை எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம் எப்படிப் பாதுகாத்து வைக்கலாம் அத்தோடு எப்படித் தெரிவு செய்து வாங்குவது வரை அழகாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். முதன் முதலில் கொலு வைப்பவர்களுக்கு அலங்கரிப்பதற்கு பல உபயோகமான தகவல்கள் கிடைத்திருக்கும். உங்கள் காணொலிகளின் தனித்துவம் ஒரு விடயத்தின் அனைத்துக் கோணங்களையும் சார்ந்து கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களுக்கு எழக் கூடிய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக முன்கூட்டியே தகவல்களை வழங்குவது. இன்றும் அது பரிபூரணமாகக் கிடைத்தது. இந்த முயற்சிகளை மேலும் வெற்றிகரமாக தொடர வேண்டி எனது பிரார்த்தனைகள்
நிர்விக்னலக்ஷ்மி இல்ல அலங்கரிப்புக்கும் நிறைய வாங்கத்தோன்றியது இது நமது இல்ல திருவிழா ஒவ்வொரு இடத்தையும் வண்ணமயமாக்க ஆசை. மகிழ்ச்சிமா சிரத்தையெடுத்து பார்த்து மனமகிழ்ச்சியை வெளிப்படுத்துவது பேரன்பைக் காட்டுகிறது மிக்க நன்றி 🙏
Wow.. Fantabulous Decor items....Many different varieties for this Navarathri...Love to buy all items especially Lotus malai and hand craft items...In one place all items available thank you Nandini akka for daily unique useful informative vlogs❤
Exotic India Small Size Shiva-Parvati Riding on a Horse - Brass Statue pachai amman silai vaanga maa Tripurantaka (Sanskrit: त्रिपुरांतक) or Tripurari and Pashupati is a manifestation of the Hindu god Shiva. In this aspect, Shiva is depicted with four arms wielding a bow and arrow, but different from the Pinakapani murti. He holds an axe and a deer on the upper pair of his arms. In the lower pair of the arms, he holds a bow and an arrow respectively. After destroying Tripura, Tripurantaka Shiva smeared his forehead with three strokes of Ashes. This has become a prominent symbol of Shiva and is practiced even today by Shaivites. inda sivan silaiyum vaangi veinga maa please
அவருடைய தமிழைப் போலவே அழகான பூக்கள். இயற்கைப் பூக்கள் போலவே இருக்கின்றன. வித்தியாசமே தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளன. அவற்றை எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம் எப்படிப் பாதுகாத்து வைக்கலாம் அத்தோடு எப்படித் தெரிவு செய்து வாங்குவது வரை அழகாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். முதன் முதலில் கொலு வைப்பவர்களுக்கு அலங்கரிப்பதற்கு பல உபயோகமான தகவல்கள் கிடைத்திருக்கும். உங்கள் காணொலிகளின் தனித்துவம் ஒரு விடயத்தின் அனைத்துக் கோணங்களையும் சார்ந்து கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களுக்கு எழக் கூடிய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக முன்கூட்டியே தகவல்களை வழங்குவது. இன்றும் அது பரிபூரணமாகக் கிடைத்தது. இந்த முயற்சிகளை மேலும் வெற்றிகரமாக தொடர வேண்டி எனது பிரார்த்தனைகள்
நிர்விக்னலக்ஷ்மி இல்ல அலங்கரிப்புக்கும் நிறைய வாங்கத்தோன்றியது இது நமது இல்ல திருவிழா ஒவ்வொரு இடத்தையும் வண்ணமயமாக்க ஆசை. மகிழ்ச்சிமா சிரத்தையெடுத்து பார்த்து மனமகிழ்ச்சியை வெளிப்படுத்துவது பேரன்பைக் காட்டுகிறது மிக்க நன்றி 🙏
Very helpful and innovative collections for all occasions
Thank you 😊
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது அருமை ❤
மிக்க நன்றி 🙏
Nadi narambellam golu themes oori pona orutharala thaan ipadi yosika mudiyum...I learn a lot from you. Waiting to see your themes this year mam..
😀😀😀😀 evlo rasichu solreenga thanks for this interest 😍
😂😂😂 true
Mam ennoda golu themku romba idea kidaitha mathiri iruku mam thankyou very much mam
Thank you so much my best wishes and prayers for ur Golu
Super, nalla irukku kadai, veitilirunthu pakka vaichathuku nandri madam😊
Thank you so much 😊
Super🌼 thank u for sharing this wonderful video💖
Thank you so much 😍
Beautiful collection ma 🤩🤩🤩
iam enjoying each and every moment of the festival through your channel❤❤❤
Thank you 🎉🎉🎉
Thank you so much Uma
Different varieties. Excellent.
Thank you 😍
Wonderful shop. Thanks for referring
Thank you we come to know so much things are there ready made wonderful
Eagerly waiting for the Golu videos....
Thanks for the interest 😍
Romba azhga erunthathu arumai nantri ❤🙏
Nandri thangai 😍
அருமையான பதிவு நன்றி 🙏❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி்🙏
Wow.. Fantabulous Decor items....Many different varieties for this Navarathri...Love to buy all items especially Lotus malai and hand craft items...In one place all items available thank you Nandini akka for daily unique useful informative vlogs❤
Yes I had the same thought I should buy everything thanks for the love on me and interest on nandhinis vibes
Items super but avoid plastic use only eco-friendly easily decompost things
Good.thought thanks for the feedback
Tell me the price of all items
இந்த ஊர் ஆட்கள் பேசும் செந்தமிழை விட அவர் அழகாகவே பேசுகிறார்.
மிகச்சரியாக சொல்கிறீர்கள் 😀
U r correct..
🙏அம்மா கொலு படி பத்தி ஒரு கடை சொல்லுங்கள் அம்மா
நிச்சயமா சொல்றேன்
Very very nice aal viret flowers
Thank you
Online shopping available ah mam
Use full video ❤
Thanks 😊
Super super ❤❤
🙏
What is the price of roses
Super
Thank you 😊
Super super
Thank you
Rate costely mam
No idea naan vera shops pogala sariya theriyala
Morning.
Happy morning
Expensive
👌
😍
Exotic India Small Size Shiva-Parvati Riding on a Horse - Brass Statue
pachai amman silai vaanga maa
Tripurantaka (Sanskrit: त्रिपुरांतक) or Tripurari and Pashupati is a manifestation of the Hindu god Shiva. In this aspect, Shiva is depicted with four arms wielding a bow and arrow, but different from the Pinakapani murti. He holds an axe and a deer on the upper pair of his arms. In the lower pair of the arms, he holds a bow and an arrow respectively. After destroying Tripura, Tripurantaka Shiva smeared his forehead with three strokes of Ashes. This has become a prominent symbol of Shiva and is practiced even today by Shaivites. inda sivan silaiyum vaangi veinga maa please
Response illa rate ellam adhigam video la 1nu pesaranunga Anga onnu pesuranunga
Money flow is nit that easy after Corona and more are jobs less only whose house is not raided they can buy
Kesanji ram ram sa
😍
Indha video la irukara vilayave andha kadaila sollala fraud