அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் குருஜி தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏 ஸ்ரீ ராமாயணம் திருப்பாவை இணைந்து அமுதமான அருளுரை வழங்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏 16.12.2024
நல்ல தொடக்கம். ஆவலுடன் தொடரை அனுபவிக்க காத்துக் கொண்டிருக்கிறோம். பூவோடு சேர்ந்த நாருக்கு மணம் இருப்பது போல் என்பது 'மாயம்'.அப்படி அடியேனையும் சேர்த்தது, தங்களின் பெருந்தன்மை. இராமானுசனடியேன்
ஆண்டாள் திருவடிகளே சரணம் அடியேன்🙏🙏
ஓம் ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்🌷🙏🌷
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் குருஜி தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏 ஸ்ரீ ராமாயணம் திருப்பாவை இணைந்து அமுதமான அருளுரை வழங்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏 16.12.2024
Sriஇராமயணத்திற்கும் திருப்பாவைக்குமான சாம்யம் மிகவும் அருமை . உபாயம் உபேயமாக இருக்கும் திருப்பாவை பாடி மகிழ்வோம் தந்யோஸ்மி அடியேன் தாஸ்யை 🙏
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:
ராமாயணம் கதாபாத்திரங்களில் சிறப்புகளை கூறி திருப்பாவையுடன் ஆண்டாளும் இணைத்து கூறும் தங்களது அமுதமான அருளுரை அருமை. நமஸ்காரங்கள்🙏🙏 16.12.2024.
பூவோடு சேர்ந்த நாறான நாமும் மணக்கிறோம்
தாஸன்
Beautiful voice and music profess like vishakha hari and excellent Tamizh and Sanskrit pronunciation
Very nice namaskaram
Excellent vaibavam 🎉 thank u so.much
Welcome once again. Your Margazhi upanyaas brings more positive vibes into my home.
ஸ்ரீ கோதை நாச்சியார் ஸ்ரீ ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளே சரணம். ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ள அனைவருக்கும் நன்றி நமஸ்காரம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை.. awesome. 🙏🙏🙏👌👌👌
Excellent initiative 🎉🎉🎉
Excellent
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்
Excellentinda
Sunda
Adiyen Namaskararangal and Pranams amma.🙏🙏🙏 Adiyen dasan .Andal Thiruvadigale Sharanam 🙏🙏 Blessed to hear ur Pravachanam again.Hare Rama...Hare Krishna 🌿🙏🙏🙏
அருமை. கோதை நாச்சியார் 4 பேருக்கும் சாம்யம் என்ற கருத்து மிக அருமை. சகல வித தொண்டராக ஆண்டாள் பரிநமித்தாள் - கேட்கக் கேட்க இன்பம்
ஆச்சார்யன் அனுக்ரஹம் பரிபூர்ணம்
Very nice Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🌹🙏🙏jai sriamnnarayan. 🌹
Ram Ram Ram Ram 🙏🙏🙏🙏
Ohm Namo Narayana, Excellent.
Precise and interesting.
Adiyen
நல்ல தொடக்கம். ஆவலுடன் தொடரை அனுபவிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
பூவோடு சேர்ந்த நாருக்கு மணம் இருப்பது போல் என்பது 'மாயம்'.அப்படி அடியேனையும் சேர்த்தது, தங்களின் பெருந்தன்மை.
இராமானுசனடியேன்