Seethaikkoru Ravananthan இசைஞானி இசையில் மனோ பாடிய பாடல் சீதைக்கொரு ராவணன்தான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nathi15799
    @nathi15799 ปีที่แล้ว +24

    சந்தேக திறை விழுந்து மறைந்ததையா நீதி...... சம்சார வாழ்க்கையில முடிந்ததையா பாதி........

  • @sudhasudha5127
    @sudhasudha5127 2 ปีที่แล้ว +143

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு நாளும் நான் அழுகின்றேன் சந்தேகம் என்பது ஒரு நோய்

    • @rammurty4022
      @rammurty4022 2 ปีที่แล้ว +3

      Yean

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว +8

      உண்மைதான் சந்தேகம் என்ற மனநோய் வந்தால் வாழ்க்கையில நிம்மதி இழக்க வேண்டி வரும்

    • @kmaduraiveeran887
      @kmaduraiveeran887 2 ปีที่แล้ว +2

      @@rammurty4022 uuuuuuuuuuuuuuu

    • @sathish8507
      @sathish8507 2 ปีที่แล้ว +1

      ஏம்மா உன் மேல் யார் சந்தேகம் பட்டாங்க

    • @NaveenNaveen-ld6ly
      @NaveenNaveen-ld6ly 2 ปีที่แล้ว

      @@kmaduraiveeran887 0

  • @ramalakshmiramalakshmi972
    @ramalakshmiramalakshmi972 2 ปีที่แล้ว +71

    சந்தேகம் வந்தாலே இருந்த கொஞ்ச சந்தோஷத்தையும் தொலச்சுட்டு அனாதையா தெருவுல நிக்கனும், நம்பனும் நம்பிக்கை தான் முக்கியம் சந்தேகம் என்பது நோய் .

  • @RubyriyaRiya
    @RubyriyaRiya ปีที่แล้ว +40

    என் கணவருக்கு என் மேல் சந்தேகம் இல்லை . அனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

    • @SadaiyandiSadaiyandi-o6d
      @SadaiyandiSadaiyandi-o6d 2 หลายเดือนก่อน +2

      Hi 🤗

    • @kkannan7899
      @kkannan7899 20 วันที่ผ่านมา

      ​@@SadaiyandiSadaiyandi-o6dthe best of the day I was 😢wondering what your schedule and let you go girl the day of a girl in girl the best for 😢😢😢

  • @selakkiyakumar3243
    @selakkiyakumar3243 2 ปีที่แล้ว +67

    இந்த பாடல் முதல் முறை தான் கேட்டேன் அருமை கங்கை அமரன் பாடல் வரிகள் அருமையிலும் அருமை 👍👌🤝

  • @PalaniSamy-ul8dx
    @PalaniSamy-ul8dx 2 ปีที่แล้ว +41

    சந்தேகம் கணவனுக்கு வந்தாலும் சரி மறைவிற்கு வந்தாலும் சரி இருவரின் வாழ்க்கை வாழும் வரை மரணம் தான் அனைத்தும் விட்டு கொடுத்து வாழ்தாள் வாழ்க்கை உயிர் உல்ல வரை இன்பம் தரும் நண்பர்களே 🤔

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 ปีที่แล้ว +111

    வாழ்க்கையில் சந்தேகம் என்பது வந்து விட்டால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 2 ปีที่แล้ว +4

      S my life

    • @aruns2604
      @aruns2604 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பா இது உண்மை நண்பா

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว

      Yes Sir

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว

      முடியவில்லை சாமிகளா முடியவில்லை

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      20 வயதில் எவ்வளவு பெரிய கஷ்டம் கொடுமைகள் Government Organization Education is a Business Society LOVE BREAK-UP Country 🌎🌍🌎

  • @kamalgjkamalgj9934
    @kamalgjkamalgj9934 ปีที่แล้ว +28

    சந்தேகத்தின் வலியை என் கணவர் நிறைய தடவை எனக்கு கொடுத்திருக்கிறார் வலியை விட கொடுமையான வலி இதுதான் எனக்கு.

  • @madhan1720
    @madhan1720 ปีที่แล้ว +20

    குருக்சேத்திரத்தில் இராவண வதம். யுத்த பூமியில் சீதையின் சுயம் வரம்.... 🛐

  • @govarthana7179
    @govarthana7179 ปีที่แล้ว +22

    மிகவும் பிடித்த நடிகர் ராமராஜன் அவர்கள்

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 2 ปีที่แล้ว +17

    சந்தேகம் வர காரணம் பெண்கள் இல்லை ஆண்கள் இல்லை காரணம் இருவருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக அமையும்

  • @RajkumarRasuRasu
    @RajkumarRasuRasu 4 หลายเดือนก่อน +6

    என்னால என் குடும்பத்திற்கு நிறைய பிரச்சினை வந்துள்ளது ஆனால் என் மனைவியால் என் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வந்ததில்லை திருமன காலம் 10 தொடர உள்ளது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....

  • @AmmaAppa-e8x
    @AmmaAppa-e8x 2 ปีที่แล้ว +37

    மக்கள் நாயகன் ராமராஜன் ரேகா சரிதா ராதாரவி மற்றும் இந்த படத்தில் இந்த பாடல் மிகவும் சிறப்பான பாடல் இன்று என்றும் கேட்கும் பாடல்

  • @n.manjunathann4683
    @n.manjunathann4683 ปีที่แล้ว +8

    எல்லோரும் வாழ்க்கை யில் சந்தேகம் வந்து போகிறது

  • @sathyarajsubramani5611
    @sathyarajsubramani5611 2 ปีที่แล้ว +20

    2/7/2022 morning 2:40 ku kettutu iruken. Rompa pidikum ramarajam sir. Song super semma💐💐💐

  • @itsmeru31
    @itsmeru31 ปีที่แล้ว +7

    சந்தோஷமாக இருக்கும் என்று தான் மண வாழ்க்கைக்கு போறோம்
    ஆனால் நாம இருக்குறது போல நம்ம வாழ்க்கை துணையா வருபவர்களும் இருக்கனும் நினைப்போம் ஆனால்
    அதை அந்த உணர்வை புரிந்து கொள்ளாமல் சில தவறுகளினால்
    வாழ்க்கை வெறுத்து போய் விடுகிறது
    சில நேரங்களில் அதை மறக்கவும் முடியவில்லை

  • @VMUSICPKP
    @VMUSICPKP 2 ปีที่แล้ว +21

    அருமை எனக்கு பிடித்த பாடல் 😍

  • @KishanthanKishanthan-yi1mc
    @KishanthanKishanthan-yi1mc ปีที่แล้ว +8

    கையால் அடிச்ச வலி வலிக்கவில்லை நீ சொன்ன வார்த்தைகள் வாழ்வும் விடவில்லை சாகவும் விடவில்லை

  • @saravanankarthi7782
    @saravanankarthi7782 2 ปีที่แล้ว +21

    3.39 டு,4.4m வேற லெவல் ஆக்டிங் ராமராஜன் சரிதா ராதாரவி மூன்று பேரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள் இவர்கள் மூன்று பேரையும் மிஞ்சி இருப்பார்கள் மனோ அண்ட் இளையராஜா இந்த முப்பது செகண்ட் காட்சிய 300 தடவைக்கு மேல் கேட்டு ரசித்து உள்ளேன்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +5

    Excellent song by raga devan iyya ilaiyaraja sir greatest lyrics by multi-facenated gangai amaran sir
    Extraordinary performance by mano sir

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +51

    கங்கை அமரன் பாடல் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் மனோ பாடிய பாடல். ராஜ்கிரண் பாடி பறையிசைப்பது போல் நடிப்பது அருமை. ராதா ரவி, சரிதா, ராமராஜன் நடிப்பு அருமை.

  • @balaramankanthan4888
    @balaramankanthan4888 2 ปีที่แล้ว +2

    அட நம்ம ராஜ்கிரன் பாடலுக்கு வாய்வசைக்கிறார், படத்தயாரிப்பளர்.

  • @victoriyakvkk2545
    @victoriyakvkk2545 ปีที่แล้ว +109

    சந்தேகத்தின் வலி என்ன என்பது எனக்கு தெரியும் ஏன் என்றால் அந்த வலியை தினமும் என் கணவர் எனக்கு தருகிறார் 😢😢😢😢

  • @SuryasuryaSuryasurya-qm4fr
    @SuryasuryaSuryasurya-qm4fr ปีที่แล้ว +3

    சந்தேகம் வாழ்கையில் வந்துவிட்டால் வாழ்கை யே சந்தேகம் தான்.....😭😭

  • @AnnamaliaAnnamalai
    @AnnamaliaAnnamalai 2 หลายเดือนก่อน +2

    2024ல் இந்த பாடலை கேட்ப்பாவர்கள்

  • @natarajank112
    @natarajank112 2 ปีที่แล้ว +86

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன்💖💖💖

    • @aruns2604
      @aruns2604 2 ปีที่แล้ว +3

      எனக்கும் நண்பா

    • @mmarikkannu.m2146
      @mmarikkannu.m2146 2 ปีที่แล้ว

      999Opq

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      பசங்க எல்லாரும் Open பேசுவோம் பெண்கள் எதுவும் பேசமாட்டார்கள்

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +2

      அந்த காலத்தில் புகழ் பெற்ற மேதை ராமராஜன்

  • @ShanShan-sx6ln
    @ShanShan-sx6ln 2 ปีที่แล้ว +26

    அட .. மேளம் தட்டுறது நம்ம ராஜ்கிரன் சாரு .. ..அது ஒரு காலமப்பா

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 21 วันที่ผ่านมา

      அப்பொழுது ராஜ்கிரன் படங்களை வாங்கி விநியோகஸ்தரராக இருந்தார் இன்னொரு படம் இருக்கு அதில் ஊமையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் படம் பெயர் ஞாபகம் இல்லை என்ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகன்

  • @ahamedahamed1430
    @ahamedahamed1430 2 ปีที่แล้ว +131

    எனக்கு 17 வயசு சின்ன வயசுல இருந்தே எனக்கு பாச காட்ட யாரு இல்ல இந்த பாடலை தவிர

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 21 วันที่ผ่านมา

    இந்த பாடல் கேக்கும்போதே அப்டி ஒருபீல் செமபீல்

  • @varatharajmsdhoni6763
    @varatharajmsdhoni6763 ปีที่แล้ว +5

    31-07-2023 10:58pm இரவு இந்த பாடல் கேட்டுகொண்டருகிறேன் தனிமையில்.... நீங்களும் நேரத்தை சொல்லுங்க....

    • @rajparamesh7976
      @rajparamesh7976 11 หลายเดือนก่อน

      3.1.2024 11.37 இரவு

    • @senathipathiperumal2565
      @senathipathiperumal2565 8 หลายเดือนก่อน

      2 4 2024 செவ்வாய் நேரம் 8.35

  • @surya8872
    @surya8872 2 ปีที่แล้ว +19

    Sema song maa

    • @killerboys2143
      @killerboys2143 2 ปีที่แล้ว

      என் உயிர் மக்கள் நாயகன் ராமராஜன் சார்தான்

    • @killerboys2143
      @killerboys2143 2 ปีที่แล้ว

      சூப்பர் ஹீரோ

  • @n.manjunathann4683
    @n.manjunathann4683 ปีที่แล้ว +6

    தனிமை மிக சிறந்தது

  • @Jeewankumar-v1t
    @Jeewankumar-v1t 24 วันที่ผ่านมา

    இந்த பாடல் 100க்கு100 வீதம் உன்மை அனுபவம்😢

    • @Jeewankumar-v1t
      @Jeewankumar-v1t 24 วันที่ผ่านมา

      மணவியின் கூரல்

  • @mganeshmuruganmganeshmurug8440
    @mganeshmuruganmganeshmurug8440 2 ปีที่แล้ว +9

    ராஜ்கிரண் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாவார் என்று தெரியவில்லை

    • @balaramankanthan4888
      @balaramankanthan4888 2 ปีที่แล้ว +1

      தான் கதாநாயகனார்

    • @balaramankanthan4888
      @balaramankanthan4888 2 ปีที่แล้ว +1

      ராஜ்கிரன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.
      பிறகு

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 21 วันที่ผ่านมา

      ​@@balaramankanthan4888தயாரிப்பாளரா?வினியோகஸ்தரரா?

  • @b.nalini9173
    @b.nalini9173 ปีที่แล้ว +1

    வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @shahulnazeema8665
    @shahulnazeema8665 ปีที่แล้ว

    ❤❤❤nice arumaiyana padal varthaikal varikal........

  • @parasuramlove
    @parasuramlove 3 หลายเดือนก่อน

    புரிதல் அவசியமான ஒன்றாக இருக்க வேண்டிய ஒன்று......

  • @boopathyeducate6362
    @boopathyeducate6362 ปีที่แล้ว +4

    தனிமை சிறந்த அறிவு......

  • @akashvarma2243
    @akashvarma2243 2 ปีที่แล้ว +20

    அருமையான பாடல் இதுவாகும்

  • @Dhananya143
    @Dhananya143 2 หลายเดือนก่อน

    சந்தேகம் முன் வாசலில் வந்தால் சந்தோசம் பின் வாசலில் போகும் 💔💔💔

  • @thirugthirug8495
    @thirugthirug8495 8 หลายเดือนก่อน +1

    நான் இன்று ஒருநாள் 13 முறை கேட்டு விட்டேன்

  • @k.jayakanth1862
    @k.jayakanth1862 ปีที่แล้ว +1

    ❤I like this song ❤ intha pattoda varikal Yenakku rompa pidikum

  • @gowrikowsalya4290
    @gowrikowsalya4290 ปีที่แล้ว

    அருமை மிகவும் பிடித்த பாடல்

  • @tharsitharsikan-z9x
    @tharsitharsikan-z9x ปีที่แล้ว +1

    😔😔😔 sad and happy tha ellaruda life enda lifela mattu sad only feel tha😔😔

  • @Bharathibabu-gx9ii
    @Bharathibabu-gx9ii หลายเดือนก่อน

    Gs kavi வாசன் ❤.அன்பலாடிச்வலி

  • @vimalar7129
    @vimalar7129 2 ปีที่แล้ว +8

    Night la keka enaku romba pudikum😭

  • @sashmithasashmitha4964
    @sashmithasashmitha4964 7 หลายเดือนก่อน

    . வாழ்க்கையே வலி தான் இந்த பாடல் சமாபனம்

  • @rajubhai-tp5cg
    @rajubhai-tp5cg 2 ปีที่แล้ว +23

    ❤️SUPER👌

  • @kumaradmk5080
    @kumaradmk5080 2 ปีที่แล้ว +19

    Super super arumaiyana song super my favorite Hero MakkalNayagan Ramarajan

  • @sathishkumarank9245
    @sathishkumarank9245 2 ปีที่แล้ว +14

    Raman kuda seethaium than kaatu vazhi kasta patta aanalum raman kita eppothum ista pattaaa❣️❣️❣️lyrics❤

  • @kuttymaghikuttymaghi3232
    @kuttymaghikuttymaghi3232 2 ปีที่แล้ว +10

    Super hit songs 💘💘🌹

  • @jomannaalsh5651
    @jomannaalsh5651 2 ปีที่แล้ว +4

    I love you too much that's songs 💞💞❤❤🌹🌹🍁🍁💙💙💜💜💚💚🌷🌷

  • @kamarajn3554
    @kamarajn3554 หลายเดือนก่อน

    மிகவும் நல்லா பாடல்

  • @kumaradmk5080
    @kumaradmk5080 2 ปีที่แล้ว +9

    Super super super MakkalNayagan Ramarajan song super movie. Rasave unna Bambi

  • @kaliyaperumal471
    @kaliyaperumal471 2 ปีที่แล้ว +9

    Niceverysong.

  • @MKumarADMK-ix3jm
    @MKumarADMK-ix3jm 10 หลายเดือนก่อน

    My favourite hero makkalnayagan RAMARAJAN vailga

  • @MaligaDeepesh
    @MaligaDeepesh 2 หลายเดือนก่อน

    மிகவும் அழகான பாடல்.😢😢 வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கலாம் சந்தேகம் கூடாது😢😢

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว

    Yes 💯💯 in the world no one Ramanum eillai seethum ellaior sandhakam ennadhu oru periya veeyathi

  • @spefx4022
    @spefx4022 2 ปีที่แล้ว +7

    😭😭😭 super song

  • @saravananr6456
    @saravananr6456 2 ปีที่แล้ว +4

    Super song

  • @pazhanivelpazhanivel8833
    @pazhanivelpazhanivel8833 2 ปีที่แล้ว +8

    Palanivel sunkuthapuram ariyular mavatam

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว +6

    Olichidaral vilaivu, vilimbu vilaivu, nadukkaal mullai

  • @arumugamk8698
    @arumugamk8698 2 ปีที่แล้ว +9

    Nice songs

  • @palanisamypalanisamy2738
    @palanisamypalanisamy2738 2 ปีที่แล้ว +8

    Super

  • @SangeethaDeva-v4v
    @SangeethaDeva-v4v 2 หลายเดือนก่อน

    Sema super songs. Love you

  • @JPG-tq6ey
    @JPG-tq6ey 14 วันที่ผ่านมา

    இந்த படத்த தயாரித்தது நம்ம ராஜ்கிரண் இந்த பாடலில் நடித்தவர் இவர்தான்

  • @nagendrannagendran1850
    @nagendrannagendran1850 2 ปีที่แล้ว +8

    Nice song

  • @RajavelkanagaValli-e6k
    @RajavelkanagaValli-e6k 7 วันที่ผ่านมา

    Super❤❤❤❤❤❤❤gread💝💝💝💝💝💝💝

  • @RamarajanRajan-nf4sj
    @RamarajanRajan-nf4sj 7 หลายเดือนก่อน

    கையால அடிச்ச அடி வலிக்க வில்லைராசா சொல்லால அடிச்சிப்புட்ட துடைச்சி விடு லேசா😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thiruvsthilak3610
    @thiruvsthilak3610 ปีที่แล้ว +1

    😔my favourite song....TN 45

  • @DineshKumar-qt5kv
    @DineshKumar-qt5kv 2 ปีที่แล้ว +6

    Rasikka vendum ...

  • @santhanapandi7355
    @santhanapandi7355 2 ปีที่แล้ว +12

    My heart hunting song

  • @vijayabi9515
    @vijayabi9515 2 ปีที่แล้ว +5

    Favorite one...

  • @dskpowerelectrical9221
    @dskpowerelectrical9221 ปีที่แล้ว

    சீதைக்கு ஒரு ராமன் தான்

  • @thirupathirajamani1385
    @thirupathirajamani1385 หลายเดือนก่อน

    இவ்வுலகில் மருத்துவம் இல்லாத நோய்களில் முதலில் இருப்பது சந்தேகம் ஒன்றே🎉😢😂

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 หลายเดือนก่อน

    இங்கே விடியாத இரவேதும் கிடையாதம்மா

  • @S-zq2pi
    @S-zq2pi 6 หลายเดือนก่อน

    இந்த குரல் காலத்தால் அழியாது அப்படி ஒரு குரல் இளமையான குரல் இது என்றென்றும் அழியா குரல் இது மனம் கவர்ந்த குரல் இன்னும் நிறைய சொல்லலாம்

  • @prakashsprakashs3784
    @prakashsprakashs3784 2 ปีที่แล้ว +4

    Angaramani serial ilayarajai Ilayaraja Isai music very good I like I like I like I like

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 2 ปีที่แล้ว +94

    சந்தேகம் வர காரணம் பெண்கள் கணவன் முன்னாடி மற்ற ஆண்களிடம் அதிகநேரம் மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பேசகூடாது .மற்ற ஆண்கள் பற்றி கணவனிடம் பேசுவதை தவிர்க்கவேண்டும் .

  • @moulimathangi9464
    @moulimathangi9464 2 ปีที่แล้ว +9

    My favorite song my favorite singer I love you mano appa🌹 my favorite music director I love you raja appa🌹

  • @kdpoker6590
    @kdpoker6590 2 ปีที่แล้ว +6

    Songsuper

  • @shamsham7675
    @shamsham7675 2 ปีที่แล้ว +9

    Sema supar sang

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 ปีที่แล้ว +1

    Simple story. But excellent music by Ilayaraja

  • @gerogel3868
    @gerogel3868 5 หลายเดือนก่อน

    உன்மை இருந்தாள் ஏன் இந்த பாடல் சீதை இருக்கு

  • @TamilSelvi-lz3yq
    @TamilSelvi-lz3yq ปีที่แล้ว

    Enakku itha pattukkum Naraiya ......something.....😢😢😢

  • @sanaanas3209
    @sanaanas3209 ปีที่แล้ว +2

    I love this song ❤️❤️

  • @RajRaj-oo4dy
    @RajRaj-oo4dy ปีที่แล้ว

    My age 23 but my favourite song ❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 2023

  • @priyakaruppu2388
    @priyakaruppu2388 2 ปีที่แล้ว +3

    Edhu enna movie...pls sollunga.....

  • @dhanamlakshmi1018
    @dhanamlakshmi1018 6 หลายเดือนก่อน

    Super song ❤❤❤❤❤

  • @arivusiva1412
    @arivusiva1412 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த பாடல்

  • @KumaumaKumauma-cc8nj
    @KumaumaKumauma-cc8nj ปีที่แล้ว

    Nanum ennoda life thoolachitu nikuren avanga santheygathala...😢😢😢

  • @LeoVijay68-n2y
    @LeoVijay68-n2y 9 หลายเดือนก่อน

    உணமை‌‌‌‌‌‌ வரிகள்

  • @selvi.e998
    @selvi.e998 10 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤

  • @sivanammalt4459
    @sivanammalt4459 2 ปีที่แล้ว +7

    2022👍👍👍

  • @silambarasank1580
    @silambarasank1580 ปีที่แล้ว

    இந்த பாடலில் நடிகர்ராஜ்கிரண் உள்ளார்

  • @prabusprabu8707
    @prabusprabu8707 2 ปีที่แล้ว +6

    I.like.song

  • @sheeladevi3271
    @sheeladevi3271 2 ปีที่แล้ว +5

    Sad song tamil I di song❤❤❤❤❤

  • @velmurugan4fz
    @velmurugan4fz 2 ปีที่แล้ว +5

    Its true song

  • @manisarathi5267
    @manisarathi5267 ปีที่แล้ว +1

    Super cool

  • @MuhammadAslam-cr1ji
    @MuhammadAslam-cr1ji 2 ปีที่แล้ว +6

    Move name