நாளுக்கு நாள் குறைந்து வரும் கிரைண்டர் உற்பத்தி: உற்பத்தியாளர்கள் வேதனை | Coimbatore | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @JayaKumar-yu4wq
    @JayaKumar-yu4wq ปีที่แล้ว +28

    உண்மையான காரணம் தெருவிற்கு ஒரு கடை வந்து விட்டது 10ரூ கொடுத்து அறைத்து கொடுத்து விடுவதால் இரண்டு நிமிடம் வேலை முடிந்து விடுகிறது

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan ปีที่แล้ว +1

      Kandippaaaaaaaaaaa

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai ปีที่แล้ว +1

      Yes brother

    • @kavi1190
      @kavi1190 ปีที่แล้ว +3

      அட நீங்க வேற யாரு இப்ப அரைகிராங்க 40 ரூவா குடுத்து மாவு வாங்கிராங்க

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +1

      40rs oru mavu pocket
      Satni 20rs 😂
      And hotel at night

  • @neeldani7450
    @neeldani7450 ปีที่แล้ว +20

    இப்பொழுது நிறைய பேர் மாவை கடையில் வாங்கிக் கொள்கிறார்கள். வீட்டில் ஆட்டுவதில்லை. போதாக்குறைக்கு நிறைய பேர் நூடுல்ஸ், பிட்ஸா, ப்ரெட், ஓட்ஸ் என்று தின்ன ஆரம்பித்து விட்டார்கள்.

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 ปีที่แล้ว +1

    உள்ளூர் சந்தைகளில் மட்டுமே நம்பி இருக்காமல் ஆசியா மற்றும் பசிபிக் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா சந்தைகளில் விற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 ปีที่แล้ว

    நான் இப்போ வரைக்கும் கிரைண்டர் தான் மாவு ஆடுறேன். கடை குடுத்து அரை பது இல்ல நல்லா இருப்பது இல்ல. Current இல்லை என்றால் கை தான் மாவு ஆடுறேன்

  • @psvk-d8r
    @psvk-d8r ปีที่แล้ว +6

    ரெடி மோட் மாவு வந்த உடனே வீட்டில் மாவு அறைப்பதை நிறுத்தி விட்டார்கள்...

  • @robinrabel2226
    @robinrabel2226 ปีที่แล้ว

    தெருவுக்கு நான்கு பேர் மாவுஆட்டிவியபாரம்

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px ปีที่แล้ว

    அதிகமா பெண்கள் வந்து வீட்டில் சமைக்கிறது கிடையாது எல்லா ஹோட்டலில் போய் சாப்பிடுவதனால் வீட்டில் மாவு அரைக்க மாட்டாங்க அதுவும் மெயினா வந்து இப்ப மாவு எல்லாம் வீட்ல யாரும் அரைக்கிறது கிடையாது அதுக்குன்னு கடையில் மிஷினில் காசு கொடுத்து தான் மாவு அரைக்கிறார்கள் நானும் அப்படித்தான் அழைக்கிறேன் என்கிட்ட லக்ஷ்மி கிரைண்டர் பெரிய கிரைண்டர் பசங்கள வச்சிருக்க நால அரைக்க முடியாது என்றதால கடையில் கொடுத்து நாங்க அரச்சி என அது கரண்ட் என்றதனால் பசங்க கை வைத்து விடுவார்கள் என்று ஒரு பயத்தில் தான் நாங்க கடையில் கொடுத்து அரைக்கிற அதுவும் எங்களுக்கு டைமிங் அதனாலதான் அதிகமா கிரைண்டர் வந்து கடைகளில் சேல்ஸ் ஆக மாட்டேங்குது இப்ப அதிகமா எங்க பார்த்தாலும் மாவு கடைல வச்சு விக்கிறது நாளை யாரும் மாவு ஆட்டுவது கிடையாது கிரைண்டர் அதிகமா யூஸ் பண்ண மாட்டாங்க

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว +2

    CM Jayalalitha madam given free Grinder !!

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt ปีที่แล้ว +1

    கடையில் மாவு அரைத்து மூன்று நாட்கள் மேல் வைத்துக்கொள்கிறார்.

  • @simplewar
    @simplewar ปีที่แล้ว +4

    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @0Nice_day0
    @0Nice_day0 ปีที่แล้ว +4

    வேலைசெய்ய உடம்புவலிக்குது

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    வரி ஒருபுறம் மின் கட்டணம் உயர்வு என வாட்டி வதைக்கும் அரசு

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug ปีที่แล้ว +1

    விலை கிறைன்டரவிட வெய்ட் இதுவும் காரணம்

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 ปีที่แล้ว +1

    அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

    • @karpasurya
      @karpasurya ปีที่แล้ว +1

      The real reason is uneconomic models and pricing. Amma grinder supplied by Govt was an eye opener. What the industry needs to do is to innovate and bring products to a price point at which people are willing to pay. Plus lot more devices for household can be manufactured by them if they study the market. Unfortunately the industry is manufacturing wise well developed but not in making the right products are distributing them across India. Outside Tamil nadu, i.e. in other states grinder as a concept is yet to pick up where juicers and mixers are more popular. One of them should open an assembly unit in a state like UP as a test case and if they succeed, it will be million dollar business for everyone of TN manufacturers

  • @sivacelvan6494
    @sivacelvan6494 ปีที่แล้ว +1

    More innovation required. Try changing the model make it easy to use add timer , etc

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn ปีที่แล้ว +1

    நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்களின் வீட்டில் சமையல் அறையே இல்லை ,எல்லாம் ஆன்லைன் சாப்பாடுதான் ,இதுக்கு என்ன சொல்றீங்க😂😂😂

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว

      Nega poi pathega la?

  • @sivacelvan6494
    @sivacelvan6494 ปีที่แล้ว +2

    90 percent of house having grinder. They will not buy again

  • @manivel910
    @manivel910 ปีที่แล้ว +1

    Foreign countries export pannunga

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว

    Grinder is must. Need to buy it

  • @takethe25
    @takethe25 ปีที่แล้ว

    ஈர மாவு கடை

  • @karthikak9579
    @karthikak9579 ปีที่แล้ว

    Its true pain

  • @vinothkumar-de8gt
    @vinothkumar-de8gt ปีที่แล้ว

    Enga v2 la diwali than grinder machine running

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 ปีที่แล้ว

    No today's new home make is not intelligent enough to make decent batters using grinder. The idlly will be like a stones if they make a batter. Please automate the combination of ingredients you will see the rise in sales

  • @kvdp123
    @kvdp123 ปีที่แล้ว

    😢😢

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 ปีที่แล้ว

    These fellows and other owners always cry , that there is no business

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan7515 ปีที่แล้ว

    Pengal ellam sombarigalaga Mari vittargal