ரொம்ப சரியான பேச்சு. என் friend பையன் சரியான விஜய் பைத்தியம். நிறைய அரசியல் ஆசை உண்டு. Tvk ல வாய்ப்பு கேட்டா 50 லக்சம் கட்ட சொல்லறாங்கலாம். ஏன் கட்சியில் சேர்ந்தோம்னு இப்போ feel பண் றான்.
ஒண்ணுமே புரியல இப்பதான் அரசியல்கு entry அதுக்குள்ள முதல்வரா இது என்ன படமா. இன்னும் களத்துக்கு வரல மக்கள் பணி செய்யல எந்த தியாகம் பண்ணல இன்னும் கட்டமைப்பு இல்ல கட்சி எண்ணத சொல்ல பாக்கலாம் தமிழ் நாடு மக்கள் தெளிவானவர்கள்.
பனையூர் பண்ணையார் 200 ரூ டிக்கெட்டை 1000 விற்று பல கோடிகளை குவித்த நடிகர், வருமான வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்தவர், காவிகளிடம் சிக்கி கொண்டார். கதை வசனம், இயக்கம் காவிகள். படம் தமிழக வெட்டிதெண்ட கட்சி, நடிகர், விஜய்.
பாஜக மிரட்டி அரசியலில் இறக்கியிருக்கிறது. வாக்குகளை பிரித்தால் பாஜக அதிக சீட்டுகளையும் வாக்கியந்திரங்கள் மூலமும், அஇஅதிமுக கூட்டணி மூலமும் பெறலாம் என எதிர்பார்க்கிறது.
இறந்த தலைவர்கள், இப்போது உள்ள பதவி தலைவர்கள், போல், திட்ட தொகையில் பாதி கொடுத்து, மீதி பாதியில் கட்சியில் உள்ளவர்கள் எடுத்தது போக மீதம் அந்த திட்ட ம் செயல் படுகிறது. வரும் விஜய் கட்சி காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Poda don't talk a lot. All off India girls are very kundu always go after this Vijay . India girls never take care off family but go after Vijay all are useless women
விஜய் முதல்வர் ஆனால் செகரட்டரியேட் அவர் வீட்டுக்கு மாறுமா?அவர் வீடு செகரட்டரியேடுக்கு மாறுமா?செல் போனிலே ஆட்சி செய்து நிறைய பணத்தை மிச்சம் செய்வார் போல,எந்த வரியும் போட மாட்டார் ஏனென்றால் அவருக்கு சம்ரதாயம் பிடிக்காது, அவர்களே,இவர்களே சொல்றது எல்லாம் பிடிக்காது . நேருக்கு நேர்தான் .உங்க ஆட்சியை பார்க்க ஆவலோடு இருக்கிறோம் ,நீங்க மோடி ஆளுதான .
கல்யாணம் பண்ண உடன் குழந்தை வேண்டும் என்றால் எப்படி முடியும் அதேபோல் தான் அரசியலில் வந்ததுடன் முதல்வர் ஆவேன் என்று சொன்னால் எப்படி ..விஜய் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது😂😂😂😂
சினிமா வில் சம்பாதிததை கொஞ்சம் மக்களுக்காக செலவு பண்ணட்டும் விடுங்க மக்கள் தானே காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தார்கள் அவங்க காசு அவர்களுக்கு கொஞ்சம் ரிடர்ன் ஆவட்டும்
பொதுவாகவே பெண்களுக்கு முழுமையான அரசியல் அறிவோ ஆர்வமோ கிடையாது... இதனால்தான் தமிழின எதிரியான கன்னட கவர்ச்சி நடிகை தமிழ்நாட்டில் தொடந்து வெற்றி பெற முடிந்தது.. 🤣🤣🤣
@@muthusamy4774 எனக்கெல்லாம் அவ இன்னும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மண்டைய போட்ருக்கணும்னு தோணுது.. அப்படி முன்கூட்டியே நாய் மண்டைய போட்ருந்தா தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்காது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள்..இது என்ன புதுசா இருக்கு. அப்பா, அம்மா நெஞ்சில் ஒரு மகன் குடி இருக்கனும். அது போல் உன் நெஞ்சில் உன் அம்மா ' அப்பாவை நெஞ்சில் குடி வைக்கனும். ஒரு விஷயம் தெரிந்து கொள்ளவும். மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே தமிழக மக்களின் நெஞ்சில் குடியிருக்கிறார்.. அது போல் எம்ஜிஆர் நெஞ்சில் தமிழக மக்கள் குடியிருக்கிறார்கள். எம்ஜிஆர் க்கு இணை யாரும் இந்த உலகத்தில் இல்லை.
TVK C.Joseph vijay is Next chief minister And TVK Trisha is Next deputy chief minister And TVK Keerthi suresh is Next president of India And Yogi babu is Next prime minister And Protta suri is Next deputy prime minister
இது சினிமா அல்ல தம்பி. இது அரசியல் தம்பி. எடுத்தவுடன் யாரும் முதல்வர் ஆக முடியாது. முதலில் 2026 வாக்கு சதவீதத்தை பெற முயலுங்கள். பிறகு ஆட்சியில் அமர்வதற்கு யோசிக்கலாம்.
விஜய் அவர்கள் சினிமாவில் தான் முதல்வர் ஆக முடியும்
விஜய்காந்த் அவர்களுக்கு. பொதுமக்கள் ஆதரவு இருந்தது, ஆனால் விஜய்க்கு பொதுமக்கள் ஆதரவு மிக குறைவு.
அரசியலில் விஜய் வெற்றி பெறமுடியாது.
💯💯💯💯100 க்கு 100 - உண்மை அண்ணா 👌👌👌👌👌👌👌👍👍👍😅😅😅!!
kanavu kaana ellathukkum urimai irukku unakkum intha DMK UPskkum.
@@Junaid-n1t yes 💯 vaipu illai. 2026 peragu company ye irukathu.
@@Junaid-n1t verum conima rasikargal kootom. Podu jana support illai
அட்லியை வச்சு மகேஷ் பாபு படத்தை காப்பி அடிச்சு முதல்வரா ஒரு படம் நடிக்கலாம்
Correct 💯💯💯😅😅!!
முதல்வர் -- மிகச் சரியான விளக்கம் அண்ணா 👌👌👍👍🙏🙏!!
MGR இறந்துவிட்டார்.ஆனால் முகத்தை மக்கள் மறக்க வில்லை .சிவாஜி இறந்துவிட்டார் .முகத்தை மக்கள் மறக்கவில்லை .ஜெயலலிதா இறந்துவிட்டார்.மக்கள் மறக்க வில்லை.விஜயகாந்
இறந்துவிட்டார்.மக்கள் மறக்கவில்லை .இனி மறக்கவும் மாட்டார்கள்.காரணம் அவர்கள் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்கள்.கேட்டை பூட்டிகிட்டு ராஜவாழக்கை வாழ்கிறவன் நீ .உணக்கெல்லாமரசியல் வாழ்கை ஒத்துவராது.பல 100 கோடிகளை சம்பளமாக வாங்கின கை.நீ ஆளவந்தா கைய தாராளமா நீட்டுவ.நாட்ட சோரண்டிடுவ
Super thalaiva
உண்மை
ரொம்ப சரியான பேச்சு. என் friend பையன் சரியான விஜய் பைத்தியம். நிறைய அரசியல் ஆசை உண்டு. Tvk ல வாய்ப்பு கேட்டா 50 லக்சம் கட்ட சொல்லறாங்கலாம். ஏன் கட்சியில் சேர்ந்தோம்னு இப்போ feel பண் றான்.
முதல்வன் படத்த ரீமேக் பண்ணா விஜய் அதுல முதல்வராக நடிக்கலாம்....
ஆனா அந்தப் படமும் இப்போ ஓடாது 😂😂😂
வரி கட்டாத நபர் அல்ல வரி கட்ட விரும்பாத நபர்
சினிமா படத்தில் முதல்வராக வாய்ப்பு உள்ளது
சினிமா நடிப்பில் முதல்வராக விஜய் தவிர -- வேறு நடிகர்கள் உள்ளனர் அண்ணா 👌👌👍😅😅!!
Athu kuda 2 mani nera cinima show time mudiyum varai CM irrukalam 😂
சினிமாவில் பேசுவது போல் வேண்டும் என்று இருக்க லாம்
@@ThenseemaiThenseemaiஅது யாரு எல்லாரும் உன் அப்பன்களா
Inimal adarkum vaipu illy...
ஒண்ணுமே புரியல இப்பதான் அரசியல்கு entry அதுக்குள்ள முதல்வரா இது என்ன படமா. இன்னும் களத்துக்கு வரல மக்கள் பணி செய்யல எந்த தியாகம் பண்ணல இன்னும் கட்டமைப்பு இல்ல கட்சி எண்ணத சொல்ல பாக்கலாம் தமிழ் நாடு மக்கள் தெளிவானவர்கள்.
அடக்கடவுளே இந்த அளவுக்கு ஜோசப்பை யாரும் ஓட்டி இருக்க முடியாது 😂😂😂😂
அவர் மானஸ்தங்க, ஒருவேளை இதைக்கேட்டு தொங்கிடப் போறாரு!?
விஜய்கிட்ட இருக்க காசை புடுங்கிட்டு விடப்போறானுக.
உசுப்பேத்தி ரணகளமாக்க போறாங்க.
எல்லாமே பிஜேபி னுடைய காசு விஜய் பைசா செலவு பண்ண மாட்டார்
சர்வே எடுத்த அவனைத்தான் தேடுக்கிட்டு இருக்கேன்
அவனுக்கு flight ticket எடுத்துக்குடுத்து அனுப்பிட்டாய்ங்க யாருக்கும் தெரியாம 😂🤣🥴
@@MrsRajendran மேடம்.. 🤣🤣😂😂
@@MrsRajendran 👽 alien's vanthu survey eduthutu vitu parakum thatil poierukalam yar kandathu
😂
எங்கள் வீட்டிற்கும் வரவில்லையே அப்படி வந்திருந்தால் நான் நல்ல மனநிலையோடு இருக்கிறேன் சென்று வாருங்கள் என்று சொல்லியிருப்பேன்
DMK Mass
எங்கள் வீட்டுக்கு வரவில்லை எங்க பக்கத்து விடு, எதிர் வீடு, எங்கள் தெரு, எங்கள் நகரில் வரவில்லை
@@ramug2329 veruman urutu than corporate criminal survey.( dubakur) enga area vile kuda oru kaka vum varale
பனையூர் பண்ணையார் 200 ரூ டிக்கெட்டை 1000 விற்று பல கோடிகளை குவித்த நடிகர், வருமான வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்தவர், காவிகளிடம் சிக்கி கொண்டார். கதை வசனம், இயக்கம் காவிகள். படம் தமிழக வெட்டிதெண்ட கட்சி, நடிகர், விஜய்.
நடிகை திரிஷா அண்ட் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா
இவ்வளவு பேசியும் விஜய்க்கு சொரணையே வரல இது புதுசா இருக்குங்க இது புதுசா இருக்கு.
வாங்கண்ணே வாங்கண்ணே ஆலங்குடியாரே நீங்க வந்தாதான் விசய்க்கு ஜால்ரா போடுறவன் எல்லாம்
அடங்குவாய்ங்க❤❤❤❤
மைரு CM Vick Vijay
இலங்கை என்று நினைத்தாயோ ஜோசப்...
தப்பு கண்ணா தப்பு
உங்கள் பேச்சை மிகவும் ரசித்து பலமுறை கேட்டேன்😂
லாட்டரி விற்பவன் பின் செல்வான் விஜய்
கதை விட்டா தமிழக மக்கள் நம்புவார்கள் ஆக.
அவருக்கு காக்கா கழுகு கதை இன்னும் புரியவில்லை😊😊😊😊
பனையூர் பண்னையார். கிருஸ்துவ கல்லூரி முதல்வர் ஆகலாம்.
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
இருட்டு அறையில் தலைவனை தேடும் தமிழக மக்கள்
அவர் சொகுசு வாழ்வு,வரி கட்ற விபரமும் பேசுங்க
நடிகர் விஜய்க்கு 70 % பெண்களின் ஆதரவு இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் 15- 16 வயதினர்.
10-14 aged set
சிரிப்பு 😝😝😝
சும்மா புளுகறானுக அஜீத் ரஜினி சூர்யா சிம்பு இவர்களுக்கெல்லாம் ரசிகர்களே இல்லை போல் உள்ளது .
சிரிச்சு சிரிச்சு சிரிச்சு
வயிறே வலிக்குதய்யா😅😅
அவருடைய ரசிகர்களுக்கு முதல்வர் ஆகிவிட்டு போகட்டும்... யாரும் எதிர்க போவதில்லை...
நடிகர் விஜய்க்கு திரிஷா ஆதரவு எப்போதும் உண்டு அவர்கள்தான் வருங்கால கொள்கை பரப்புச் செயலாளர். பிரதமர் ஆக முழு தகுதி உள்ளது.
விளரி - சேனல் வாழ்க !!👍👍👍👍🙏!!
ஒருவேலை பக்கத்து மாநிலம், நாடு அவர்கள் எல்லாம் ஓட்டுபோடுவார்கள் போலும்!
SIR சிரித்து மாளவில்லை முதலில் அவருக்கு தமிழ் பேச கற்று கொடுக்க வேண்டும் மாநாட்டில் பேசிய பேச்சுக்கு அர்த்தமே புரியவில்லை
விஜய் துண்டை காணோம் துணியை காணாம் ஓட வேண்டியது தான்
பாஜக மிரட்டி அரசியலில் இறக்கியிருக்கிறது. வாக்குகளை பிரித்தால் பாஜக அதிக சீட்டுகளையும்
வாக்கியந்திரங்கள் மூலமும், அஇஅதிமுக கூட்டணி மூலமும் பெறலாம் என எதிர்பார்க்கிறது.
இறந்த தலைவர்கள்,
இப்போது உள்ள பதவி
தலைவர்கள்,
போல், திட்ட
தொகையில்
பாதி கொடுத்து,
மீதி பாதியில்
கட்சியில் உள்ளவர்கள்
எடுத்தது போக மீதம்
அந்த திட்ட ம்
செயல் படுகிறது.
வரும் விஜய்
கட்சி காரர்கள் தெரிந்து கொள்ள
வேண்டும்.
அரங்ககேற்றம் பிரமிளா சிரிப்பு மாதிரி சவுண்ட் போட்டு சிரிச்சிட்டேன் 🤣😂🤣
Poda don't talk a lot. All off India girls are very kundu always go after this Vijay . India girls never take care off family but go after Vijay all are useless women
1000 என்று போட்டு கொள்ளவும். எங்க. வாடிகனில் தானே.
சிரிப்பு அடக்க முடியல
❤ தோழருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤
DMK❤❤ winning
உலகத்திலேயே இதுவரை 80 சதவீதம்
வாக்குகள் பெற்ற கட்சிகள் எவை
போண்டா மணி கட்சி ஒன்று மட்டுமே
விஜய் முதல்வர் ஆனால் செகரட்டரியேட் அவர் வீட்டுக்கு மாறுமா?அவர் வீடு செகரட்டரியேடுக்கு மாறுமா?செல் போனிலே ஆட்சி செய்து நிறைய பணத்தை மிச்சம் செய்வார் போல,எந்த வரியும் போட மாட்டார் ஏனென்றால் அவருக்கு சம்ரதாயம் பிடிக்காது, அவர்களே,இவர்களே சொல்றது எல்லாம் பிடிக்காது . நேருக்கு நேர்தான் .உங்க ஆட்சியை பார்க்க ஆவலோடு இருக்கிறோம் ,நீங்க மோடி ஆளுதான .
கற்பனையில் முதல்வர் ஆனால் முதலில் காருக்கு வரியை ரத்து செய்வார் பிறகு கறுப்பு பணம் வாங்குபவர்களுக்கு பாரதரத்னா அவார்டு தருவார் .
No chance for Vijay to become CM. 😊
வரும்கால முதல்வர் விஜய்க்கு
மடக்கு ஊதி .... சின்னத்தினை... பரிந்துரைக்கிறேன்...
அண்ணா பேசி பேசி ஏமாத்தி சீமானையே இந்த சாதனை மனிதன் ஏமாத்திட்டாறு
கல்யாணம் பண்ண உடன் குழந்தை வேண்டும் என்றால் எப்படி முடியும் அதேபோல் தான் அரசியலில் வந்ததுடன் முதல்வர் ஆவேன் என்று சொன்னால் எப்படி ..விஜய் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது😂😂😂😂
செம கலாய்..
விஜய் முதல்வராக வாய்ப்பு இல்லை.
40 ஆண்டுகள் உழைத்தால் M L A ஆகலாம்
சினிமா வில் சம்பாதிததை கொஞ்சம் மக்களுக்காக செலவு பண்ணட்டும் விடுங்க மக்கள் தானே காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தார்கள் அவங்க காசு அவர்களுக்கு கொஞ்சம் ரிடர்ன் ஆவட்டும்
Super thalaiva
பொதுவாகவே பெண்களுக்கு
முழுமையான அரசியல் அறிவோ
ஆர்வமோ கிடையாது...
இதனால்தான் தமிழின எதிரியான
கன்னட கவர்ச்சி நடிகை தமிழ்நாட்டில் தொடந்து வெற்றி
பெற முடிந்தது.. 🤣🤣🤣
உங்களின் கருத்து நூறு சதவிகிதம் உண்மை
@@muthusamy4774 எனக்கெல்லாம் அவ இன்னும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மண்டைய போட்ருக்கணும்னு
தோணுது..
அப்படி முன்கூட்டியே நாய் மண்டைய போட்ருந்தா
தமிழீழ விடுதலைப் போராட்டம்
தோல்வியில் முடிந்திருக்காது.
Mysore மகாராஜா வாரிசா 😂🤣😥
Ahaang!!!😂😂😂
யார்....அந்த
கவர்ச்சி நடிகை....
தெரிந்தவர்கள்
சொல்லுங்களேன்....ப்ளீஸ்
அவருக்கெல்லாம் வாய்ப்பு இல்ல ராஜா
திருவண்ணாமலை மணிமாறன் தம்பி சமூக சேவகா அவரை போய விஜய பார்க் சொல்லுங்க சார
டுட்டோரியல் காலேஜில் முதல்வர்
கட்சியை களைக்க போர்ரான் விஜய்
M. L. A. ஆவாரா
No chance 😁😁😁😁😁
விஜய்-க்கு வாய்ப்பே இல்லை.
EPS - ன் தன்னலத்தால் பிஜேபி - கூட்டணிக்கு (கூட்டணி ஆட்சி) வாய்ப்பு.
உங்களுக்கு பிடிக்கலைன்னாபோங்க.என் தலைவன்ட்ட பெட்டிவாங்கி நாலைக்கே டுட்டோரியல் காலேஜை ஆரம்பிச்சி அதுக்கு என் தலைவனை முதல்வராக்குவேன்.இப்பஎன்னா பன்னுவே இப்ப என்னா பன்னுவே.
Cinemavil vendumanal. CM vedam podalam
Sir...,neenga vadiveleye minjitinga ponga...😂
எங்க வீட்டுக்கு வரல
Good criticism, thanks
Dmk❤❤👌👌💪cm
It is fake survey. It is paid survey.
தனி விமானத்தில் உடன் பயணிப்பவர் களுக்கும் முதல்வராகலாம்
யப்பா சாமி! செம நக்கல்யா உங்களுக்கு!
Thoogu potu savan vijai manan kettavan.nantri kettavan.
Anna நிறைய பேருக்கு நான் நான் ஜட்டி வாங்கி கொடுத்து இருக்கேனா
விஜய் பற்றி தினமும் உங்கள் பேச வைத்ததே அவர் அரசியலில் முதல் வெற்றிதான்🎉
போணி ஆகாது
ஆணி புடுங்காது
Toppa thalaiyan vijay
ஆம்,, சொட்ட தலையன் விஜய்
எத்தனை தேர்தலை சந்தித்தார் விஜய்.தேர்தலில் ஒருவர் பெறுகிறதை கொண்டு அவருடைய வெற்றி தீர்மானிக்க முடியும்.
செம கலாய்
Ippadi koothadihal naattu arasiyalukku varuvadhum adhai sila puriya makkal kondaaduvadhum unmaiyana tamizh makkalukku avamanane!
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க சொல்றது சத்தியமான உண்மை சார்
கஷ்டம்
விஜய் ஒன்றும் எம்ஜிஆர் அல்ல
என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள்..இது என்ன புதுசா இருக்கு. அப்பா, அம்மா நெஞ்சில் ஒரு மகன் குடி இருக்கனும். அது போல் உன் நெஞ்சில் உன் அம்மா ' அப்பாவை நெஞ்சில் குடி வைக்கனும்.
ஒரு விஷயம் தெரிந்து கொள்ளவும். மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே தமிழக மக்களின் நெஞ்சில் குடியிருக்கிறார்.. அது போல் எம்ஜிஆர் நெஞ்சில் தமிழக மக்கள் குடியிருக்கிறார்கள். எம்ஜிஆர் க்கு இணை யாரும் இந்த உலகத்தில் இல்லை.
ஒங்க ஆசையசெல்லுரீங்க
ஆள் ஆள் க்கு ஒரு சேனல் வச்சிக்கிட்டு அவரு சொன்னாலும் நாங்க சிரிக்க ரோம் . நீங்க சொன்னாலும் சிரிக்க ரோம் ஒரே தமாஷு தமாஷு ஒருத்தர் பேசறாரேன்னு இன்னெருந்தருக்கு வயித்தெரிச்சல் ... எல்லா சேனலும் அப்படித்தான்
சாத்தியமா காது
விஜய் வெற்றி பெறுவது இப்பொழுது (19.12.2024)கடினம்... அப்பேற்பட்ட விஜயகாந்த் அண்ணாவை மக்கள் ஏமாத்திட்டாங்க... இவர் மட்டும் எப்படி விதிவிலக்கு...
அரசியல் போண்டா மணி ..நல்ல பட்டம்
.பாவம் போண்டா மணி நல்ல மனிதர்.. நல்ல நடிகர்.. சாரி போண்டா
பனையூர் பன்னாடை
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢இதுக்குகமான்ட்தேவையில்ல
ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் -2 படத்தில் ஆகலாம் காக்கா
Sir First ask him give justice for Sangeetha
TVK C.Joseph vijay is Next chief minister
And
TVK Trisha is Next deputy chief minister
And
TVK Keerthi suresh is Next president of India
And
Yogi babu is Next prime minister
And
Protta suri is Next deputy prime minister
No chance
பெண்களுக்கு கனவு கண்ணன் இப்போ இருக்கும் தலைமுறைக்கும் சரி 80s கிட்ஸ்க்கும் சரி
Super comedy
இது சினிமா அல்ல தம்பி. இது அரசியல் தம்பி. எடுத்தவுடன் யாரும் முதல்வர் ஆக முடியாது. முதலில் 2026 வாக்கு சதவீதத்தை பெற முயலுங்கள். பிறகு ஆட்சியில் அமர்வதற்கு யோசிக்கலாம்.
பேசுறவங்கள உங்களை 6:43 எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்குதுங்க எப்படி அது 😁😁😁😁😁😁😁
Vijay sariyana dubakaru same Seeman 😢😢😢😢😢😊
Other state like kerala and some top actors doesnot wish to come to political because theirname will be spoiled. They will think about that
SAC விஜய்காந்த் முதுகுல உப்பு மூட்டை ஆரம்பத்திலே ஏற்றிவிட்டார். அந்த பழக்கம் திறமையான பல நடிகர் நடிகைகளின் ரசிகர்களால் உச்சத்தை அடைந்த ஆள்.😂
Dmk thinks rs.1000 to women will give hand but it will be countered by opposion by promise of rs.3000..Vijay promise good governance.