Thuthi geethame -துதி கீதமே பாடியே | Sung By: MK.Paul | live programme | Tamil Christian Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
  • #tamilchristiansongs #christiansongs #jerrymusicmedia #mkpaul
    Thuthi geethame padiye-துதி கீதமே பாடியே
    Sung By: MK.Paul
    Key: W. Jerry Ragland
    Guitar: K.C. Imman
    Bass Guitar: Anand
    Rhythm Pad: Edi
    Sax: Livi
    Videography :Jenis
    Video Edit :Nova
    Live Audio Mixing :Peaceson(Nithya Sound Production)
    Contact:-
    W.Jerry Ragland
    1/1 Nehru Nager,S.T.C. College Road,
    N.G.O.'A' Colony,Tirunelveli-627 007
    Ph:9659058060
    --------------------------------------------------------------------------------------------
    --------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 6

  • @NHonlineservices
    @NHonlineservices ปีที่แล้ว

    துதி கீதமே பாடியே
    வாழ்த்தி வணங்கிடுவோம்
    ஜோதியின் தேவனாம்
    இயேசுவைப் பணிந்திடுவோம்
    தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
    தோளில் ஏந்தி சுமந்தனரே
    சேதம் ஏதும் அணுகிடாமல்
    காத்த தேவனைத் துதித்திடுவோம்
    காரிருள் போன்ற வேளையில்
    பாரில் நம்மைத் தேற்றினாரே
    நம்பினோரைத் தாங்கும் தேவன்
    இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்
    பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
    பாவம் யாவும் நீக்கினாரே
    சொந்த இரத்தம் சிந்தி நம்மை
    மீட்ட தேவனைத் துதித்திடுவோம்
    கட்டுகள் யாவும் அறுத்துமே
    கண்ணீர் கவலை அகற்றினாரே
    துதியின் ஆடை அருளிச் செய்த
    தேவ தேவனைத் துதித்திடுவோம்
    வானத்தில் இயேசு தோன்றிடுவார்
    ஆயத்தமாகி ஏகிடுவோம்
    அன்பர் இயேசு சாயல் அடைந்து
    என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

  • @mvinomail
    @mvinomail ปีที่แล้ว

    Praise the lord
    Good singer

  • @rameshidayagaanam9434
    @rameshidayagaanam9434 ปีที่แล้ว +1

    Amen

  • @jaklinmary808
    @jaklinmary808 8 หลายเดือนก่อน

    Nice voice and song brother

  • @jaklinmary808
    @jaklinmary808 8 หลายเดือนก่อน

    Send me karoke

  • @MuruganThuthukudi
    @MuruganThuthukudi 7 หลายเดือนก่อน +1

    Stage Performance என்பது live அப்படிதானே!?
    அந்த full Rhythm கையில் வாசிக்கமுடியாதா! ?
    எதுக்கு Automatic rhythm composer ல போட்டுட்டு pad ல நாலு தட்டு தற்றிங்க ! ?
    அதுக்கு பாட்டும் சேர்த்து ஒரிஜினல் பாட்டே போட்டு விட்ரலாமே
    மத்த musicians ம் பாடகரும் கூட கூலா இருக்கலாமே